ஞாயிறு, ஜூன் 09, 2019

சுவிஸ்  யங்ஸ்டார் அணியின் நட்ச்சத்திர வீரர்களான நிசு  சதானந்தன்  ,மிகா  ஜெயா  சுப்பிரமணியம்,  நிரோச்  கனகராசா  பஞ்ச ன்  அங்கம் வகிக்கும் சுவிஸ் கழகமான  எஸ் வி லீஸ் மீண்டும் இரண்டாவது லீக்கினுள் நுழைந்துள்ளது நேற்று நடைபெற்ற  2 ஆம்  லீகினுள்   முன்னேறுவதத்திற்கான போட்டியில்  பீல் அஜுலே   கழகத்தை  2-1   என்ற ரீதியில்  வென்று அடுத்த பருவகால  சுற்றில்  இரண்டாம்  லீக்கில்  விளையாட தகுதி பெற்றுள்ளது