புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2019

புதுடெல்லி பயணம் - நாளை ஆராய்கிறது கூட்டமைப்பு

இந்தியப் பயணம் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை ஆராயவுள்ளது. நாளை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடக்கவுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூட்டத்திலேயே இதுபற்றி ஆராயப்படவுள்ளது.

மேலதிக விடயங்கள் குறித்துப் பேச புதுடெல்லிக்கு வருமாறு கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மேடி அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது

ad

ad