சனி, ஜூலை 27, 2019

பருத்தித்துறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்.பருத்துறை- தம்பசிட்டி பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து பெண் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.

அப்பகுதியில் உள்ள தோட்ட கிணற்றிலிருந்தே சடலம் இன்று காலை மீட்கப்பட்டிருக்கின்றது. சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்