சனி, ஜூலை 20, 2019

யாழ்  வந்த தொண்டைமானின் வலையில்  விக்கி   வீழ்த்தாரா மொட்டு கட்சியுடன்  சேரவா  அல்லது கூட்டு  வைக்கவா  மொட்டுகட்சியினில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை இணைத்துக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சியினை அவர் இழுத்தடித்துள்ளார் 

அண்மையில் யாழ்.வருகை தந்த ஆறுமுகம் தொண்டமான் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை சந்தித்து இதற்கான பேச்சுக்களில் ஈடுபட்டார்.எனினும் ஆறுமுகம் தொண்டமானின் வலையில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் விழுந்திருக்கவில்லை. ஆனாலும் என்னவோ  சொல்லி  சமாளித்துள்ளார்  போலும் அதன் பின்னணியில்  ரகசியமாக  கொழும்பு  சென்று  பொதுஜன பெறமுமனை  பததரமுள்ள அலுவலகத்தில் பசிலுடன் ஒரு  சநதிப்பை  மேற்றுக்கொண்டதாக இப்போது பரபரப்பு தகவல் 

இதன் தொடர்;ச்சியாக ஜனநாயக்போராளிகளை இணைத்து கொள்வதில் ஆறுமுகம் தொண்டமான் வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில் தற்போது முஸ்லீம் தரப்பு பச்சைக்கொடியினை காண்பித்துள்ளது.

ஹசனலி தலைமையிலான சமாதான கூட்டமைப்பினர் உலமா கட்சியின் வழி காட்டலை பின் பற்றி பொதுஜன பெரமுனவுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.