செவ்வாய், ஆகஸ்ட் 20, 2019

அரசியல் கைதி தேவதசானை சந்தித்தார் வேலுகுமார்

அரசியல் கைதியான கனகசபை தேவதாசனை, புதிய மெகசின் சிறைச்சாலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், இன்று சந்தித்துள்ளார்.

இதன்போது, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள காலத்தாமதம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டதாக வேலுகுமார் எம்.பி தெரிவித்தார்