புதன், ஆகஸ்ட் 14, 2019

ஹாங்காங்கில் நுழைய முனைந்த அமெரிக்கா! தடுத்து நிறுத்திய சீனா

ஹாங்காங்கில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய நாடுகடத்தல் மசோதாவால் நகரத்தில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ந்து வருவதால்,aஅங்கு வானூர்தி நிலையம் முதல் அனைத்து இடங்களும் முடங்கியிருக்கும் நிலையில்.
ஹாங்காங்கில் போராட்டங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் இரண்டு கப்பல்களுடன் அமெரிக்கக் கடற்படை தரையிறங்க முற்பட்டது,அனால் இந்த நடவடிக்கைக்கு சீன எதிர்ப்பு தெரிவித்ததோடு இது தேவையற்றதொன்று என்று கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.