புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2019

மண்டையன் குழுவும் சிங்களசம்மந்தியும் நடத்தும் கோமாளிகள் கூடாரப்பிரசார யுக்தி தொடங்கியது 'எழுக தமிழ்' பிரசாரம்

பொங்குதமிழ் பாணியில் எழுகதமிழ் எடுத்தால் நெருங்கும் தேர்தலில் வெளுத்துக்கட்டலாம் என்ற நினைப்பில் இவர்களின் கூத்து எத் தனை நாளைக்கு தமிழ் இனத்தின் ஏகோபித்த அரசியல் ஓடத்தை மூன்றாக பிளக்கும் ராசதந்திரத்துக்கு விலைபோன விக்கியரும் மண்டையனும் போட்டிருக்கும் பெரிய திடடம் விரையில் புஷ்வாணமாகும் நாள் நெருங்குகிறது மக்களும் உணர்த்ர்த்துவார்கள் அடையாளமே இல்லாமல் மீண்டும் விக்கியார் த்டற்கு நோக்கி ஓடி பதுங்கும் காலம் கிட்டி உள்ளது கூட்ட்டமைப்பு போடுடா பிச்சையை ஒழுங்காக உண்டு கொழுக்க தெரி யாமல் குழப்பிய அறிவாளிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்

எழுக தமிழ் நிகழ்வுக்கு மக்களை அணி திரட்டுவதற்கான பிரசாரம் இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து யாழ். பஸ் நிலையத்தில் மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த பிரசாரங்களில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன், ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சர்வதேச போர்குற்ற விசாரணையை நடத்து, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய், வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை செய், வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து, இடம் பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் குடியமர்த்து போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்வரும் 16.09.2019 அன்று நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வுக்கு மக்களை அணிதிரட்டும் முகமாக இன்று காலை யாழ் நல்லூர் ஆலய முன்பாகவும், யாழ் பஸ் நிலையத்திலும் மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

ad

ad