ஞாயிறு, அக்டோபர் 06, 2019

ஊடகவியலாளர் குணரத்தினம் ஜனாதிபதி வேட்பாளரானார்

சுயாதீன ஊடகவியலாளர் சுப்பிரமணியம் குணரத்தினம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

எமது தேசிய முன்னணி என்ற அரசியல் கட்சியில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கட்சி சேனக்க சில்வாவை தலைவராக கொண்டது