புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2019

சஜித் பிரச்சாரத்தில் புலிப் பாடல்- ஒருவர் கைது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல்களை ஒலிபரப்ப முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிட்டு பூங்காவில் கூட்டமைப்பின் இறுதிப் பிரச்சாரம்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து முன்னெடுக்கப்படும் மாபெரும் கூட்டம் யாழில் இடம்பெறுகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண சபையின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெறும் இந்த கூட்டம் யாழ். முத்திரை சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றுவருகிறது.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற
இத்தாலியின் வேனெடிக்   மாநகரின்  வெள்ளத்தில்  மூழ்கி  விட்ட்து 
சரித்திர பிரசித்தி பெற்ற  இந்த வெனெடிக் நகர்  நேற்றிரவு  பெய்த மழையினால்   80   வீதமான பகுதி முற்றாக  வெள்ளத்தில் மூழ்கி  விட்ட்து 

கோர விபத்தால் வெடித்த போராட்டம் - சமரசம்


யாழ்ப்பாணம் - அன்னசந்தி வீதியில் இன்று காலை பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊடாக கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் நிசாந்தன் (வயது -31) என்று ஒரு பிள்ளையின் தந்தை ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்த

கோத்­தாவின் குடி­யு­ரிமை குறித்து உண்மையை வெளி­யிட வேண்டும்-மனோ கணேசன்

கோத்­தாவின் குடி­யு­ரிமை குறித்து உண்மையை வெளி­யிட வேண்டும்
அமெ­ரிக்கா இலங்­கையின் நட்பு நாடு. இன்­றைய சூழலில் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் குடி­யு­ரிமை தொடர்பில் அமெ­ரிக்கா தமக்கு ஒன்றும் தெரி­யாது என்று நடிப்­பதை நிறுத்தி விட்டு, அந்­நாட்டு இரா­ஜாங்கத்

ஜனாதிபதி வேட்பாளர்களை நாளை சந்திக்கும் தேர்தல் ஆணைக்குழு

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் நாளையதினம் (14.11.2019) விசேட சந்திப்பொன்றை தேர்தல் ஆணைக்குழு நடத்தவுள்ளது.

புலிகளின் தலைவரை சேர் என விழித்துக் கூறவில்லைஆதாரங்கள் இருப்பின் நிரூபிக்குமாறு சந்திரிக்கா சவால்சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் ஈடுபடும் மஹிந்த அணி!

விடுதலைப் புலிகளின் தலைவரை சேர் என விழித்துக் கூறவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டமொன்றில் சந்திரிக்கா கூறி கருத்து திரிவுபடுத்தப்பட்டு போலிச் பிரச்சாரம் செய்யப்படுவதாக சந்திரிக்காவின்

புலிகளைத் தோற்கடிக்க முடியாவிட்டால் முஸ்லிம் மக்களுக்கு வடக்கிற்கு மீண்டும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.மகிந்த ராஜபக்ச.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாவிட்டால் முஸ்லிம் மக்களுக்கு வடக்கிற்கு மீண்டும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் 6G தொழில்நுட்ப புரட்சி

இலங்கையில் உள்ள இளம் சமூகத்தினரின் கோரிக்கையான 6G டிஜிட்டல் சமூகத்தை ஏற்படுத்த கூடிய ஒரே வேட்பாளர் சஜித் பிரேமதாஸ என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை

கிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!



கிளிநொச்சி – முறிப்பு பகுதியில்,  மோட்டார் சைக்கிளும் கெப் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   மோட்டார் சைக்கிளில் பயணித்த பரந்தன் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இராசரத்தினம் சந்திரகுமார்  (வயது -34 ) என்பவரே  உயிரிழந்தவர் ஆவார்.
கிளிநொச்சி – முறிப்பு பகுதியில், மோட்டார் சைக்கிளும் கெப் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த பரந்தன் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இராசரத்தினம் சந்திரகுமார் (வயது -34 ) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்

ad

ad