புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2020

வெளியானது கூட்டமைப்பின் யாழ்.வேட்பாளர்கள் பட்டியல்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் இன்றிரவு வெளியாகவுள்ள நிலையில் ஊகத்தின் அடிப்படையில் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 5 பேர், மற்றும் இரண்டு பெண்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியல் வருமாறு:

01. மாவை.சேனாதிராஜா

02. ஆபிரகாம் சுமந்திரன்

03. ஈஸ்வரபாதம் சரவணபவான்

03. சிவஞானம் சிறீதரன்

04. சசிகலா ரவிராஜ்

05. மிதுலை செல்வி

06. அ.தபேந்திரன்

07. தர்மலிங்கம் சித்தாத்தன்

08. ப.கஜதீபன்



09. குருசாமி சுரேந்திரன்

ad

ad