www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

புதன், டிசம்பர் 05, 2012


புலனாய்வுப் பிரிவினரால் வல்வெட்டித்துறை மாணவன் கடத்தல் - மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
வ்ல்வெட்டித்துறையில் தண்ணீர் எடுக்கச் சென்ற பாடசாலை மாணவனை படைப்புலனாய்வாளர்கள் வீட்டாருக்குத் தெரியாமல் கடத்திச் சென்ற நிலையில் குறித்த மாணவனைக் காணாத பெற்றோர் யாழ்.மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளனர்.
]
யாழ்ப்பாணத்தில் எவ்வித முன்னறிவித்தலுமின்றி பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் 10 பேர் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பிற்பகல் கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் சாவகச்சேரி மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களுக்கு வருகை தந்து, குறித்த நபர்களை அழைத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
கிராண்ட்பாஸில் நடந்தது முக்கொலை?: மீட்கப்பட்ட கடிதத்தின் கையெழுத்து கணவன் மனைவியுடையது அல்ல!
கடந்த 26ம் திகதி கிராண்ட்பாஸ் பகுதியில் தாய், தந்தை மற்றும் இரண்டு வயது குழந்தை ஆகியோர் சடலங்களாக பொலிஸாரினால் மீட்கப்பட்டன.

மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பேராதனை பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் மாணவர்களின் கைதுஇ பெண் மாணவர்களின் விடுதிக்குள் இராணுவத்தினர் நுழைந்தமை ஆகியவற்றை கண்டித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பகல் பாரிய எதிர்ப்பு
இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 273 ரன்கள் சேர்த்தது. 
கூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 9 விக்கெட் வித்தி
மணமகன் கொலை: மனைவியுடன் தொடர்பு என்பதால் நண்பன் வெறிச்செயல்?
செய்யாறு அடுத்த செய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (25). இவர் தனது திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக ஆம்பூருக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

அவதூறு வழக்கு:விஜயகாந்த் ஆஜராக உத்தரவு
முதல்வர் ஜெயலலிதாவை விருதுநகரில் அவதூறாக பேசிய வழக்கில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், 2013 ஜனவரி 18-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதி ஆர்.கிருஷ்ணமூர்த்தி புதன்கிழமை உத்தரவிட்டார்.

இனியும் பாமகவில் தலித்துக்கள் இருப்பது நியாயம் இல்லை என்பதை உணர்ந்து விலகுகிறோம்: பாமக மா.செ. பேட்டி
 

பாமக நிறுவனர் ராமதாசின் தலித் விரோத போக்கை கண்டித்து பாமவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது ஏன்?: சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் விளக்கம்
லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்ததை எதிர்த்து, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது நேற்று ஓட்டெடுப்பு நடைபெற்றது. இந்த ஓட்டெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்தது. 
நெதர்லாந்தில் சரக்கு கப்பல்கள் மோதல்: சிப்பந்திகள் 23 பேரை தேடும் பணி தீவிரம்
ஐரோப்பா கண்டத்தில் உள்ள நெதர்லாந்து நாட்டிலிருந்து பின்லாந்து நாட்டிற்கு கார்களை ஏற்றிக்கொண்டு பஹாமஸ் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று வடக்கு கடல் வழியாக சென்றுக்கொண்டிருந்தது. டச்சு கடற்கரை அருகே
 பா.ஜனதா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்து மத்திய அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றது.
மத்திய அரசின் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதி முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று பாராளுமன்றதில் பாரதீய ஜனதா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்பு நடந்தது. 545 உறுப்பினர்கள்


தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி?

“தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த தே.மு.தி.க. தலைவர் விஜய காந்த், அமையலாம். தேர்தலுக்கு இன் னும் நாட்கள் உள்ள இப்போதே எல்லா வற்றையும் சொல்ல முடியுமா என்று பதிலளித்தார்.
முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில்

பிரதம நீதியரசர் தெரிவுக்குழு முன் நாளை மீண்டும் ஆஜர்:
ஷிராணி

நீதிபதிகளின் மாறுபட்ட கருத்துகளால் கூட்டத்திலிருந்து

  வெளியேறினார்

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க நாளை பிற்பகல் மீண்டும் பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளில் இவர் கலந்துகொண்டார்.
நேற்று முற்பகல் 10.15 மணிக்கு பாராளுமன்றத்துக்கு வருகைதந்த ஷிராணி பண்டாரநாயக்க பாராளுமன்றத்

விஷமிகள் பரப்பிய வதந்தியை நம்ப வேண்டாம்: கலைஞர் பேட்டி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கலைஞர் இன்று (05.12.2012) காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

 • FACE BOOK OF KALAIGNAR KARUNANITHI

  சேலம் முழுவதும் கலைஞர் இறந்துவிட்டார்என்று கூறுகிறார்கள், எந்த செய்தி ஊடகங்களிலும் வரவில்லை,உண்மையா" என்று கிட்டத்தட்ட அழும் குரலில் கேட்டார்..
  Surya Born To Win சில நிமிடங்களுக்கு முன் சேலத்தில் இருக்கும் என் அப்பா தழுதழுத்த குரலில் என் அலைபேசியில் அழைத்து "சேலம் முழுவதும் கலைஞர் இறந்துவிட்டார்என்று கூறுகிறார்கள், எந்த செய்தி ஊடகங்களிலும் வரவில்லை,உண்மையா" என்று கிட்டத்தட்ட அழும் குரலில் கேட்டார்..

  நான் சிரித
  ்துக்கொண்டே " இந்த வதந்தி நேற்றைய இரவிலிருந்தே இருக்கிறது, அவருக்கு ஒன்றும் இல்லை..நலமாக இருக்கிறார்..நான் அறிவாலயத்திற்க்கு முன் இருந்துதான் பேசுகிறேன்" என்று ஆறுதலாக சொல்லி " அவரை இந்த வதந்தியின் மூலம் ஒவ்வொரு முறை சாகடிக்கும்போதும் அவரது ஆயுள் கூடுகிறது..இன்னும் ஒரு நூற்றாண்டு வாழ்வார்" என்று சமாதனப்படுத்தினேன். நிம்மதி பெருமூச்சுடன் அலைபேசியை அனைத்தார்.

  #கலைஞரை வதந்திகள் மூலம் சாகடிப்பதில் இந்த சாடிஸ்டிகளுக்கு எவ்வளவுதான் இன்பம்..
  கலைஞர் எமனுக்கு எமன்.!
  Like · Reply ·   · 3 hours ago
 • Al Kader உங்கள் சேவை எங்களுக்கு தேவை
LIVE SCORE-NEWS
இந்திய அணியின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 117 ரன்னாக இருந்தது. 
 4- வது விக்கெட்டுக்கு களம் வந்த கோலி 6 ரன் எடுத்து பெவுலியன்
திரும்பினார். அவரைத்தொடர்ந்து வந்த யுவராஜ் சிங், தெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார்.

கூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 9 விக்கெட் வித்தி யாசத்திலும்,

என்னிடம் கேட்காதீர். செய்தியும் போடாதீர்! வைகோ ஆவேசம்!

மதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், 04.12.2012 அன்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, அதிமுக துணை கொள்கை பரப்புச் செயலாளராக ஆனார்.

பெண் குழந்தைக்கு தாயானார் நடிகை சங்கீதா
 
 முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சங்கீதா. இவர் பாடகரான கிரிஷ்-ஐ காதலித்து மணந்து கொண்டார். இத்தம்பதியருக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. 

எங்கள் மண்ணில் எங்களை நாங்களே ஆளும் நிலை உருவாக வேண்டும். எமது தாயக மண்ணிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும். இதனைச் சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் -மாவை. சேனாதிராசா 
யாழ். நகரில் நேற்று இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரித்தானியா பிரதமர் இல்லத்தின் முன் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்!
மர் இல்லத்தின் முன் இன்று மாலை நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு இலங்கை அரசுக்கும், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டும் காணாதது போல் கண்மூடி இருக்கும் சர்வதேசத்திற்கும் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இன்று நடைபெற்ற போராட்டத்தில் 15 இற்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.