புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2012



ஜேர்மனியில் தமிழரின் நகைக் கடையில் துணிகரக் கொள்ளை!! (வீடியோ இணைப்பு)

நகைக்கடைக்கு வந்த இருவர் கடையின் கதவைப் பூட்டாதபடி குடையினைக் கொழுவிவிட்டு கடைக்குள் இருந்த கடை உரிமையாளரின் நண்பனுக்கு இருவருள் ஒருவர் ஒருவகையான மருந்தை ஸ்பிறே அடித்துவிட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.
ஜேர்மனி Dortmund பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரின் ஸ்ரீசக்தி ஜுவலறி நகைக்கடையில் துப்பாக்கி முனையில் துணிகரக் கொள்ளை நேற்று பகல் 1:00 மணியளவில் நடைபெற்றுள்ளது.
பிறகு மற்றையவர் நகைகள் இருந்த கண்ணாடி பெட்டகத்தை உடைத்து பல பெறுமதிமிக்க நகைகளைக் எடுத்துச் சென்றுள்ளனர்.
கடை உரிமையாளர் ஜேர்மனி பொலிஸில் முறைப்பாடு செய்தபோதும், களவாடப்பட்ட நகைகளை மீட்க முடியவில்லை என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழுவிலிருந்து எதிர்க்கட்சியினர் வாபஸ்

பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையானது அரசியல் ரீதியானதும் பதவிகளை பாதுகாத்துக் கொள்வதுமான முழுக்க
கலைஞருக்கு நன்றி! தே.மு.தி.க., மாநில துணை செயலாளர் ஏ.ஆர் இளங்கோவன்!
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த தே.மு.தி.க., பொதுக்கூட்டத்தில் முதல்வர் குறித்து அவதூறு பேசியதாகவும், சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் கெங்கவள்ளி தொகுதி எம்.எல்.ஏ., சுபா, சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., மோகன் ராஜ்

திருச்சி விழாவிற்கு வரவில்லை :  வைகோ கட்சியில்
வடிவேலு இணைவதாக பேசப்பட்ட செய்தி பொய்யாகிவிட்டது
நடிகர் வடிவேலு. கடந்த, 2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த, தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதிலும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தை பற்றி கடுமையாக விமர்சித்து பேசியதால், அவருடைய பேச்சுக்கும்,
தமிழகத்துக்கு தண்ணீர் தர காவிரி நதிநீர் கண்காணிப்புக்குழு உத்தரவு
டெல்லியில் நடந்த காவிரி நதிநீர் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் டிசம்பர் மாதம் முழுவதும் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டும் என கர்நாடகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

7 டிச., 2012


 மாலை சுமார் 4.00 மணிக்கு லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமானநிலையத்தில் இருந்து, இரகசியமாக ஒரு தனியார் விமானம் சுமார் 150 ஈழத் தமிழ் அகதிகளை ஏற்றிக்கொண்டு இந்த தனியார் விமானம் கொழும்பு செல்லவுள்ளது.
இன்று மாலை சுமார் 4.00 மணிக்கு லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமானநிலையத்தில் இருந்து, இரகசியமாக ஒரு தனியார் விமானம் புறப்பட ஏற்பாடாகியுள்ளது  சுமார்

கப்பல் ஓட்டிய தமிழர்கள்: பிரித்தானியாவுக்கு மீன்பிடிக் கப்பலில் வந்த இலங்கையர்கள் இதுவரை காலமும் அவுஸ்திரேலியாவுக்கும், கனடாவுக்கும் ஈழத் தமிழர்கள் அகதிகளாக கப்பலில் சென்றுவந்தனர். இதனால் இந் நாடுகள் பாரிய பொருட்செலவில் தமது
காணாமல் போயுள்ள 10 தமிழ் இளைஞர்கள் முன் நாள் புலிகள் உறுப்பினர் என்றும், தாமே இவர்களைக் கைதுசெய்ததாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்றுதெரிவித்துள்ளார்கள்.
கடந்த 2 தினங்களில் யாழில் சுமார் 10 தமிழ் இளைஞர்கள் காணாமல் போயுள்ளார்கள் என்ற செய்தி ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகியுள்ளது யாவரும் அறிந்ததே. யாழில் சில
சர்வதேச போட்டிகளில் தெண்டுல்கர் இன்று 34 ஆயிரம் ரன்னை கடந்தார். 
டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் சேர்த்து அவர் 34 ஆயிரம் ரன்னை எடுத்து சாதனை புரிந்தார்.இன்று 2 ரன்னை எடுத்தபோது அவர் 34 ஆயிரம் (657 போட்டி) ரன்னை எடுத்தார். தெண்டுல்கர் 193 டெஸ்டில் 15,564 ரன்னும், 463 ஒருநாள் போட்டியில் 18,426 ரன்னும், ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் 10 ரன்னும் எடுத்துள்ளார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் ஹாக்கியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து அணியை சந்திக்கும். 
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்ற
இந்தியா 105 ஓவரில் 316 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது.இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 216 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில்

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான தெண்டுல்கர் மோசமான ஆட்டம் காரணமாக கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்

24 ஆண்டுகளாக விளையாடும் அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து எழுந்தது. இந்த நிலையில் விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கொல்கத்தா

6 டிச., 2012


தன் முயற்சியில் மனம் தளராத கமல்… விஸ்வரூபத்தை முதலில் டிவியில் வெளியிடுகிறார்!!

கமல் திட்டப்படி, விஸ்வரூபம் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே டிடிஎச்சில் உலகம் முழுவதும் வெயிடப்படும். இந்திய சினமா வரலாற்றில் ஒரு மெகா படம் தியேட்டர்களுக்கு வரும் முன்பே டிவிக்கு வருவது இதுதான் முதல் முறை!




சிங்கள இனவாத அரசின் அடக்குமுறையினைக்கண்டித்தும் கைதான மாணவர்களை உடனடியாகவிடுதலை செய்யும்படி வலியுறுத்தியும்

ம.தி.மு.க.வில் நடிகர் வடிவேலு?: வைகோ கூட்டத்தில் பங்கேற்பதாக பரபரப்பு

காமெடி நடிகர் வடிவேலு கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். இதனால் தேர்தலுக்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இயக்குனர்கள் ஓரம் கட்டினர்.

ஜெனீவாவில், சிறிலங்காவை காப்பாற களமிறங்கும் ரஷ்யா

இச்சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ரஷ்ய உயர்ஸ்தானிகர்,
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வில் தனது நாடு பங்கு கொள்ளாவிடினும் சிறிலங்கா அரசினைப் பாதுகாப்பதற்கான அனைத்து உதவிகளையும்

சிங்கள இனவாத அரசின் அடக்குமுறையினைக் கண்டித்தும் கைதான மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி வலியுறுத்தியும்யாழ். பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டிருக்கும் படையினரை வெளியேறும்படி தெரிவித்தும் கனடாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்களும் ஏனைய இன மாணவர்களும் இணைந்து இன்று (04-11-2012) போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். யோர்க் பல்கலைக்கழகம், றையர்சன் பல்கலைக்கழகம், ரொறன்ரோ பல்கலைக்கழக சென். ஜோர்ஜ்


சிறையில் புவனேஷ்வரியை நன்றாக கவனித்துக்கொள்ளும்படி சொன்ன காவல்துறை அதிகாரி யார்? தீவிர விசாரணை
சென்னை நீலாங்கரையில் உள்ள தியேட்டர் ஒன்றுக்கு சினிமா பார்க்க சென்றபோது ரகளை செய்து அடிதடியில் ஈடுபட்டார் என நடிகை புவனேஷ்வரி மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கடந்த 27.11.2012 அன்று நடிகை புவனேஷ்வரி

விசாரணைக்காக புவனேஷ்வரியை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார்!
 
சென்னை நீலாங்கரையில் உள்ள தியேட்டர் ஒன்றுக்கு சினிமா பார்க்க சென்றபோது ரகளை செய்து அடிதடியில் ஈடுபட்டார் என நடிகை புவனேஷ்வரி மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கடந்த 27.11.2012 அன்று நடிகை புவனேஷ்வரி

ad

ad