புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2013



காந்தி சிலை அருகே உண்ணாவிரதத்தை
முடிக்கிறார் சசிபெருமாள்! திருமாவளவன் தகவல்!
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னையில் 33வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சசிபெருமாளை 03.03.2013 ஞாயிறு மாலை போலீசார் வலுக்கட்டாயமாக அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். 

கொழும்பு ஆனந்தா - நாலந்தா கல்லூரிகளுக்கிடையே மோதல்!- காவற்துறை கண்ணீர் புகைவீச்சு

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைகளான ஆனந்தா மற்றும் நாலந்தா ஆகிய கல்லூரிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் போது பாரிய மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது
சிக்கலில் அணித்தலைவர் மேத்யூஸ், சங்கக்காரா: இலங்கை வீரர்களுக்கு செக் வைத்த வாரியம்
இலங்கை கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் ஏஞ்சலா மேத்யூஸ், டி20 அணித்தலைவர் சந்திமால் மற்றும் மூத்த வீரர் சங்கக்காரா உட்பட 60 வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் திடீரென செக் வைத்துள்ளது.

வெல்லட்டும் ஜெனீவா நோக்கிய தமிழர் பேரணி: தமிழர் நடுவம் பிரான்ஸ்

எமது தாயக மக்களிற்கான நீதி வேண்டி ஜெனீவா நோக்கிப் புறப்படுவதும், ஜ.நா. மனித உரிமைச் சபை முன்றலிலே திரண்டு நின்று, தமிழ்மக்களின் அபிலாசைகளை வலியுறுத்துவதும், தமக்கான பெரும் கடமையாக புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களும் உலகத் தமிழ் மக்களும் வரித்துக் கொண்டுள்ளனர்.  

வடக்கு தேர்தலுக்கு சர்வதேச கண்காணிப்பு! பிரிட்டன் ஆலோசனை!

வடக்கில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் போது, அங்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று பிரித்தானியா கோரியுள்ளது.
 பூரண மதுவிலக்கு வேண்டி உண்ணாவிரதம் இருக்கும் சசிபெருமாளுக்கு மருத்துமனையில் கட்டாய சிகிச்சை
தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டி, சென்னை மைலாப்பூரில் 33 வது நாளான இன்றும் காந்தியவாதி சசிபெருமாள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். இதனால் சசி பெருமாளின்
இங்கிலாந்து ராணி எலிசபெத் (86), வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அவரது ரோம் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, ராணியின் இந்த வார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு 30 நாடுகள் ஆதரவு : ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இன்று தாக்கல் ஆகிறது
இலங்கையில் தனி நாடு கேட்டு போராடிய விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த சண்டை கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
Australia 237/9d
India 311/1 (93.0 ov)
India lead by 74 runs with 9 wickets remaining in the 1st innings
Stumps - Day 2

கொக்குத் தொடுவாயில் 500 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்! பறிபோகும் தமிழர்களின் கிராமங்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், முழு வீச்சில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள மாவட்ட மக்கள், கொக்குத்தொடுவாய் வடக்கு,
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கவுள்ள பிரேரணை கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒத்ததாக காணப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கை விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை ஊடகப் பேச்சாளர் பாட்ரிக் வென்ட்ரெல், ஊடக சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தின் மீது இந்தியா என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி நாங்களும் அக்கறையோடு கவனிக்கிறோம் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மணிவிழா மலர் வெளியிட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி மணி விழா மலரை வெளியிட்ட,

3 மார்., 2013


ஐதராபாத் டெஸ்டில் இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 237 ஓட்டங்கள் எடுத்து “டிக்ளேர்” செய்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி 1-0 என்று தொடரி



           வதூறு வழக்குகளைப் போட்டு கோர்ட் கோர்ட்டாய் அலைக்கழிக்கும் இலைத் தரப்பிற்கு, பாடம் புகட்ட நினைக்கும் விஜயகாந்த், அந்த நீதிமன்ற பயணங்களை, தொண்டர்களைச் சந்திக்கும் பயணங்களாய் மாற்றிக் கொண்டிருக்கிறார்



          ஞ்சையில், டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிய விழாவில் மைக் பிடித்த அமைச்சர் வைத்திலிங்கம், தன் பேச்சுக்கு கை தட்டாத விவசாயிகளைப் பார்த்து, ""உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா? நீங்களெல்லாம்



           ந்திய அரசியல் கட்சிகளை ஒட்டுமொத்தமாக உலுக்கியிருக்கிறது அந்தக் கொடூரத்தை அம்பலப்படுத்திய புகைப்படம். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய 12 வயது மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவத்தினர் பிடித்துவைத்து, சுட்டுக் கொன்ற



            தவி ஏற்ற 21 மாத காலத்தில் எட்டாவது முறையாய் அமைச்சரவையை மாற்றி கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார் ஜெ.’

கடந்த பௌர்ணமி அன்றே அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வரும் என்று மந்திரிகள் மத்தியிலேயே எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. ஆனால் பௌர்ணமி முடிந்த இரண்டாம் நாள் அமைச்சரவை மாற்றப்பட்டது



       ""ஹலோ தலைவரே... ப.சிதம்பரம் தாக்கல் செய்த மத்திய அரசின் பட்ஜெட்டைப் பார்த்தீங்களா?''

""பார்த்தேம்ப்பா.. எம்.பி. தேர்தல் எப்ப வந்தாலும் சமாளிக்கிறதுக்குத் தகுந்த மாதிரி ஜாக்கிரதையா பட்ஜெட் போடப்பட்டிருக்குது.''

2 மார்., 2013


ஐநா மனித உரிமைகள் மகாநாட்டிற்கு முன்னேற்பாடான தமிழர் உரிமை மகாநாடு ஜெனிவாவில் ஆரம்பம்! மகஜர் கையளிப்பு

இலங்கைத் தீவில் இடம்பெற்ற இன அழிப்பின் சம்பவத்தை விளக்கமளிக்கும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழர் உரிமை மகாநாடு 9.30 மணியளவில் ஜெனிவா நகரில் ஆரம்பமானது.

இலங்கையில் நான் தமிழர்களுக்கு தனி மாநிலம் வாங்கித் தருவேன்: சுப்பிரமணியம் சுவாமி

இலங்கையில் நான் தமிழர்களுக்கு தனி மாநிலம் வாங்கித் தருவேன். அது என்னால்தான் முடியும். வெறும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கும் இங்குள்ளவர்களால் முடியாது என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

ad

ad