புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2013

ஒபாமாவின் நியமனங்கள் இலங்கைக்குத் தலைவலி!
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இடம்பெறவுள்ள சில மாற்றங்கள் இலங்கையின் மீது தாக்கங்களைச் செலுத்துமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு! யாழ். சங்கானையில் சம்பவம்!
யாழ். சங்கானை முருகமூர்த்தி கோவில் வீதிக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
கடுமையாகும் சுவிட்சர்லாந்தின் தஞ்சக் கோரிக்கை சட்டங்கள்
சுவிட்சர்லாந்தில் அகதித் தஞ்சம் கோருவோர் தொடர்பான சட்ட விதிகளை கடுமையாக்குவதற்கு அந்நாட்டு மக்கள் பலத்த ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற காலநிலை! பலியானோர் தொகை 24ஆக உயர்வு! 22 மீனவரை காணவில்லை! 30 படகுகள் கரை திரும்பவில்லை!
சீரற்ற காலநிலையில் சிக்கி  பலியாகியுள்ள மீனவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
நயீனாதீவுக் கடலில் இராட்ச திமிங்கலம் கரையொதுங்கியது
நயினாதீவு வங்களாவடிக் கடலில் இராட்சத திமிங்கல வகை மீன் ஒன்று இறந்த நிலையில் கரையில் ஒதுங்கியுள்ளது.
நாட்டில் நிலவிவரும் அசாதாரண காலநிலைச் சூழ்நிலையில் கடலின் அலையில் அடிப்பட்ட நிலையில் இம் மீனானது கரைக்கு வந்துள்ளது.
சுமார்  25 அடி நீளமும் 6 அடிக்கும் அதிகமான அகலத்தையும்
தனது 12 வயதான மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை கைது!- யாழில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில் தனது 12 வயதான மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை ஒருவரை யாழ். சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

9 ஜூன், 2013

இலங்கையில் இயற்கையின் சீற்றம்: 18 படகுகள் கவிழ்ந்தன - பலரை காணவில்லை - தெஹிவளையில் பதற்றம் - நான்கு மீனவர்களின் சடலங்கள் மீட்பு
காலி, பலப்பிட்டிய கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 20 மீன்பிடி படகுகளில் 18 படகுகள் கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். 

7 ஜூன், 2013


கலைஞருக்கு உள்ள பெரிய மைனஸ்பாயிண்ட்!
திருமா பேச்சு!

திமுக தலைவர் கலைஞரின் 90வது பிறந்தநாளையொட்டி சென்னையில் 03.06.2013 திங்கள்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து



          தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் குண்டர் தடுப்பு சட்டத்திலும் பா.ம.க.வினரை சிறையில் தள்ளுவதை தொடர் நடவடிக்கையாக கையாண்டு வருகிறது ஜெ.அரசு. இந்த நிலையில், இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழக

          டிகர் விஜய், தன் அரசியல் வியூகத்தை அறி விக்கும் நாளாக ஜூன் 8 இருக்கும்’ என பரபரப்பாக எதிர்பார்க்கிறார்கள் அவரது ரசிகர்கள். காரணம் வரும் ஜூன் 22-ந் தேதி நடிகர் விஜய்க்குப் பிறந்தநாள்

புண்ணியத்திற்கு உழும் பன்றியை பல்லுக்குப் பதம் பார்த்து, “வரலாற்றுத் துரோகம் செய்ய வேண்டாம்”!! மாவை சேனாதிராஜாவுக்கு சங்கரியார் எழுதும் கடிதம் (1)

அன்புள்ள தம்பி சேனாதிராஜா,
அண்மைக் காலத்தில் நீர் என்னைப்பற்றியும் என் செயற்பாடுகள் பற்றியும், கூட்டங்களில் பேசுவதும் பேட்டிகள் கொடுப்பதும், என் வரலாறு தெரியாதவர்கள் என்னைப்பற்றி

ஷிம்லாவில் பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து : 18 பேர் பலி

இமாச்சலப் பிரதேசம் சிர்மௌர் மாவட்டத்தில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் பேருந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில்
விடுதலைப் புலிகள் இயக்கம் மறுமலர்ச்சி பெறும் என்று இலங்கை அச்சம்!- அமெரிக்கா அறிக்கை
விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் மறுமலர்ச்சி பெறும் என்ற அச்சத்துடன் இலங்கை அரசு இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வராததாலே 13வது திருத்தத்தில் திருத்தம்!- அரசாங்கம்
ஒரு வருடகாலம் கடந்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வராததாலே அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு
நெடுங்கேணி சிறுமி பாலியல் துஷ்பிரயோக சம்பவம்!- இராணுவ சிப்பாய் அடையாளம் காட்டப்பட்டார்
வவுனியா நெடுங்கேணியில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேக நபரை, பாதிக்கப்பட்ட சிறுமி வெள்ளியன்று நீதிமன்றத்தில் அடையாளம்
ப.சிதம்பரத்தின் தாயார் காலமானார்
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தாயார் சென்னையில் காலமானார்.
கடந்த சில நாட்களாக லட்சுமி பழனியப்பன்(92) உடல்நலக் குறைவு காரணமாக அவதிபட்டு வந்தார். இந்நிலையில் அவர், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அகதி முகாமில் வாழும் மாணவர்களின் கல்வி சாதனைகள் 
எவ்வித நம்பிக்கைகள் அற்று வாழ்ந்து வரும் இந்த மக்கள் மத்தியில் இருந்து கொண்டு சில மாணவர்கள் நன்றாகப் படித்து கல்வியில் சாதனை படைத்து அம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் வீட்டை பொதுமக்கள் பார்வையிட படையினர் அனுமதித்துள்ளனர்.
cropm_aef241bdbb041bbc751ce4c20a2f3b48புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் பிரதான வீதியில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் உள்ளே காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த வீட்டைப் பெருமளவான

கொழும்பு பிரபல பாடசாலையில் ஆசிரியை முத்தமிட்ட ஆசிரியரால் பரபரப்பு

சங்கீத ஆசிரியைக்கு முத்தமிட்டதாக கூறப்படும் உடற்பயிற்சி ஆசிரியருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இருதரப்பு விளக்கங்களையும் நீதிமன்றம் கோரியுள்ளது.
பருதி கொலையின் பின்னணியில் சிறீ ரெலோ : இருவர் கைதுஇக் கொலை குறித்த பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இறுதியாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் துணைக்குழுவான சிறீ
முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிணற்றுக்குள் இருந்து கல்லுடன் கட்டிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண், அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்துள்ள பெண் கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த துரைசாமி சரோஜா (25) என பொலிஸார் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.
மரக்காணம் கலவரத்தில் உடனடி நடவடிக்கை: ஜெ.,விற்கு புரட்சி பாரதம் பாராட்டு

புரட்சி பாரதம் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் தியாகராயநகரில் தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தி தலைமையில் நடந்தது. இதில் கீழ்கண்ட தீர்மானங்கள்
பழனி கோயிலில் தரிசனம் செய்தார் துர்கா ஸ்டாலின்
கலைஞரின் 90வது பிறந்தநாளை முன்னிட்டும், திண்டுக்கல் மாவட்ட தேர்தல் நிதி அளிப்பு பொதுக்கூட்டமும் இன்று (06.06.2013) மாலை நடைபெற உள்ளது.
விஜய் விழா ரத்து செய்யப்பட்டது ஏன்? :
பரபரப்பு தகவல்கள்
 
சென்னையில் நடைபெறுவதாக இருந்த நடிகர் விஜய்யின் பிரம்மாண்ட நலத்திட்ட விழா திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.  விஜய்யின் அரசியல்
காடுவெட்டி ஜே.குரு அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்
  அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் சண்முகம் கடந்த 23ம் தேதி 3 அவதூறு
திடீரென ரத்து செய்யப்பட்ட விஜய் விழா 

நடிகர் விஜய்யின் பிறந்த நாள் ஜுன்22. இதை முன்னிட்டு ஜூன் 8ம் தேதியே பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் இந்த விழா ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அரசியல் மற்றும் காவல்துறையின் கெடுபிடியால் இந்த விழா ஏற்பாடுகள் நின்றுவிட்டன. 
அன்புமணி ராமதாஸ் கும்பகோணம் செல்வதற்கு போலீஸார் அனுமதி மறுப்பு
பாமகவின் மாநில இளைஞரணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஜூன் 7ம்தேதி வெள்ளிக்கிழமையன்று
பிக்குவை மரத்தில் கட்டி தாக்கிய இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது
இரத்தினபுரி பகுதியில் பௌத்த பிக்கு ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய இரு பெண்கள் உட்பட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு தேவை ஒபாமாவின் பங்களிப்பு மட்டுமே!- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு
தென் சூடான் சுதந்திர நாடாக அமைவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பொதுவாக்கெடுப்புக்கான ஆர்வமே காரணமாக இருந்தது என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பானது ஒபாமா அவர்களுக்கு கடிதத்தினை எழுதியுள்ளனர்.
வட மாகாணசபைத் தேர்தல் செப்டம்பரில் நடைபெறும்!- ஜனாதிபதி
வட மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார். 

6 ஜூன், 2013


இராணுவத்தினரின் பண்ணையில் வேலை செய்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதி ஒருவர் மாங்குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
இவர் இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் தான் படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது,  கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தை சேர்ந்த இவர் அண்மையில் காணாமல் போயிருந்தார்.

5 ஜூன், 2013


பியர் போத்தலில் புத்தர் கொதித்தெழுந்தது ராவணா சக்தி

ஜப்பானிய பியர் கம்பனி ஒன்று சிகிரியாவின் புனிதத் தன்மையை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விளம்பர படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராவணா

பொதுபல சேனா எங்கே போயுள்ளது : அசாத் சாலி

ஹலால் மற்றும் மாடு வெட்டுவதற்கு எதிராக சத்தமிடும் பொதுபல சேனா மற்றும் அமைப்புக்கள் லேக்கவுஸ் பகுதியில் அமைக்கப்படவுள்ள கஸினோவுக்கு எதிராக

வட, கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாத சட்டமூலத்தை அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது : த.தே.கூ.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்தடுத்து இருக்கும் மாகாணங்கள் தாம் விரும்பினாலும் ஒன்றிணைய முடியாது என்ற வகையில் அரசாங்கம் 13 ஆவது



 

குஜராத் மாநிலத்தில் 2 மக்களவைத் தொகுதி மற்றும் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. 
இதுபற்றி முதல்வர் நரேந்திர மோடி கூறியதாவது:-
 

பழநி முருகன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் அந்தரத்தில் நின்றதால், அதில் சென்ற பக்தர்களிடையே பதட்டம் ஏற்பட்டது.
செல்லக் கதிர்காமம் தேவாலயத்தின் பிரதம குரு கொலை
செல்லக் கதிர்காமம் ஈஸ்வர தேவாலயத்தின் பிரதம குரு கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
போலி கடவுச்சீட்டுடன் இலங்கை பொலிஸ் அதிகாரி ஒருவர் சென்னை விமானநிலையத்தில் கைது
போலி கடவுச்சீட்டுடன் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் சென்னை விமானநிலையத்தில்  வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளால் கொழும்பில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 1000 கிலோ குண்டு!- அதிர்ச்சியில் படையினர்
கொழும்பு நகரப் பகுதியில் விடுதலைப் புலிகளால் கொண்டு வரப்பட்ட தலா 500 கிலோ எடையுள்ள இரண்டு பாரிய குண்டுகளும், பெருமளவு ஆயுதங்களும் இன்னமும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக
இலங்கைத் தம்பதியினரின் கடத்தலுக்கு திட்டமிட்ட நபர் லண்டனில் கைது
சென்னையில் வைத்து கடத்தப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட இரண்டு இலங்கை- பிரித்தானியா தம்பதியரின் கடத்தல் தொடர்பில், லண்டனில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிசாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்டவர்களின் வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய அஜந்தன் என்ற 22 வயதான குறித்த நபர், டோரஸ்ட் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக த டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.
தமிழ் வர்த்தகரிடம் ஒரு கோடி கொள்ளைச் சம்பவம்! பிரதான சந்தேகநபர் விமானநிலையத்தில் கைது!
தமிழ் வர்த்தகரிடம் கோடி ரூபாய் கொள்ளையடித்ததாக கூறப்படும் பிரதான சந்தேக நபரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர்
முன்னாள் கல்விப் பணிப்பாளர் குருகுலராசாவை அவமதிக்கும் வகையில் கிளிநொச்சியில் சுவரொட்டிகள்!
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் முன்னை நாள் கல்விப் பணிப்பாளரான திரு த. குருகுலராசா ( வயது 60)  அவர்களினைத் துவேசிக்கும் வகையில் சுவரொட்டிகள்
விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் யாருக்குச்  சொந்தம்
விடுதலைப்புலிகளின் 120 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் என்பது வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்குரியது என்பதை அங்கீகரித்துக்கொண்டு
அரைகுறை அதிகாரங்களும், உரிமைகளும் தமிழர்களுக்கு வேண்டாம்! அதனை எதிர்பார்க்கவும் இல்லை!- த.தே.கூட்டமைப்பு
இலங்கை அரசு பௌத்த சிங்கள இனவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து மாகாணசபையின் காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்குமாக இருந்தால் வட, மாகாண சபை
தினேஷ் கார்த்திக் அதிரடி: அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா அபார வெற்றி

ஐ.சி.சி சம்பியன்ஷிப் கிரிக்கெட் கிண்ண பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி சிறுமி மரணம்!- யாழ் உரும்பிராயில் சம்பவம்!
யாழ் உரும்பிராய் பகுதியில் வேப்பமரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி 14 வயதுச் சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்! அவர் தான் இயக்கிக் கொண்டு இருக்கின்றார்! - வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை இந்திய ஊடகமான சத்தியம் தொலைக்காட்சி ``சூடாக ஒரு ரோல்க்`` என்ற நிகழ்ச்சிக்காக அவரின் இல்லத்திற்கு சென்று ஒரு நேர்காணலைக் கண்டுள்ளது..
ஜெ., முன்னிலையில் அதிமுகவில் இணையும் 15 தேமுதிக முக்கிய நிர்வாகிகள்
மதுரை மாவட்ட தேமுதிக செயலாளர் அரவிந்தன் உட்பட அக்கட்சியின் மதுரை மாவட்ட துணை செயலாளர், ஒன்றிய செயலாளர் உட்பட மதுரை தேமுதிக
தமிழ்நாட்டில் காலியாகும் 6 மேல்சபை எம்.பி. பதவிகளுக்கு 27-ம் தேதி தேர்தல்
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் ஞானதேசிகன் (காங்கிரஸ்), கனிமொழி (தி.மு.க.), திருச்சி சிவா
தலைவன் என்ற படத்தில் நடித்து வருபவர் பாஸ் என்கிற டி.டி.வி.பாஸ்கரன். இவர், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அக்கா வனிதாமணி - விவேகானந்தன் தம்பதியினரின் இரண்டாவது மகன். 
ஜெ., முன்னிலையில் அதிமுகவில் இணையும் 15 தேமுதிக முக்கிய நிர்வாகிகள்
மதுரை மாவட்ட தேமுதிக செயலாளர் அரவிந்தன் உட்பட அக்கட்சியின் மதுரை மாவட்ட துணை செயலாளர், ஒன்றிய செயலாளர் உட்பட மதுரை தேமுதிக
தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் வழக்கில் விரைவில் தீர்ப்பு வேண்டும்:
ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்

தமிழக சட்டசபையில் கவர்னர் உரையின் மீதான விவாதத்தின் போது, தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ, தமிழழகன் பேசினார். அப்போது

பெங்களூருவில் 4 ஆண்டுகளாக விட்டிற்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட 23 வயது இளம்பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர். 
இளம்பெண் காதல் புரிந்தார் எனவும், காதலை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர், அப்பெண்னை வெளியே விடாமல் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்துள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அப்பெண்ணை பெங்களூரு போலீசார் மீட்டுள்ளனர்.

பெங்களூரு

3 ஜூன், 2013


பெண்கள் பள்ளிகளில் ஆசிரியைகளை மட்டுமே
நியமிக்க வேண்டும்: தமிழக அரசு அதிரடி

 


பெண்கள் பள்ளிகளில் செக்ஸ் தொந்தரவுகளை தடுக்கும் வகையில் பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதலே இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. 
இலங்கையைச் சேர்ந்தவர் கணபதி பிள்ளை தவராஜா (59). இவரது மனைவி சலஜா, இவர்களுக்கு சொந்தமாக இங்கிலாந்தில் பெட்ரோல் naKEEERAN  PHTOSபங்குகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளன. தொழில் அதிபரான இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் இருந்து வெளியேறி இங்கிலாந்தில் குடியேறினார். அந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். இவருக்கு தர்ஷினி
விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சுமார் 1.2 பில்லியன் அரசாங்கத்தினால் பறிமுதல்
விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சுமார் 1.2 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள், புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளின் பின்னர் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக
மாங்குளம் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கிளிநொச்சி யுவதி! 15 நாட்களின் பின் சடலம் அடையாளம் காணப்பட்டது
கிளிநொச்சியில் காணாமல் போன சீ.எஸ்.டி பணியாளரான யுவதி ஒருவர் மாங்குளம் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டிலுள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்களை தெளிவுபடுத்த விசேட வேலைத்திட்டம்!- பிரதீப் மகாநாமஹேவா
வெளிநாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப்புலி ஆதரவு புலம்பெயர்ந்தவர்களை தெளிவுபடுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்தவுள்ளதாக இலங்கை மனிதவுரிமைகள்
லண்டனில் இருந்து சென்ற இலங்கை தம்பதியினர் சென்னையில் கடத்தல்!- 3லட்சம் பவுண்ட்ஸ் கேட்டு மிரட்டல்! தலைமை ஆசிரியை உட்பட 8 பேர் கைது
இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு சென்ற தமிழரான தவராசா தம்பதியினர் விடுமுறையைக் கழித்து விட்டு கடந்த மாதம் 29ம் திகதி தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க மனைவியுடன் சென்னைக்குச்
 தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்தநாளையொட்டி 'கலைஞர் 90 பெருங்காவியத்தின் வரலாறு' என்ற தலைப்பில் 10 நாட்கள் தொடர் நிகழ்ச்சி தொடங்கியது.
முதல் நாளான இன்று காமராஜர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கினார். இயல் தமிழ் என்ற தலைப்பில் சுப.வீரபாண்டியன்,
தமிழகத்திலுள்ள 9 மாவட்டங்களில் அம்மா உணவகங்களை இன்று முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சென்னையில் ஏற்கனவே வார்டுக்கு ஒன்று 200 இடங்களில் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இங்கு தற்போது காலை 1 ரூபாய்க்கு
அம்மா உணவகங்களில் குஷ்பு இட்லி போடுங்கள்! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோரிக்கை
மதுரை: அம்மா உணவகங்களில் குஷ்பு இட்லி போட்டால் சாப்பிடுபவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.
இந்தியாவில் ஆளும்திறன் உள்ள ஒரே தலைவர் கலைஞர்தான் : வைரமுத்து
மக்கள் மேம்பாட்டுக்காக எழுதுகோலைப் பயன்படுத்தியவர் திமுக தலைவர் கலைஞர் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
இனிமேல் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்கு திமுக வரக்கூடாது :
 : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு

மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் மற்றும் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
மதுரையில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள்

மதுரையில் 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களை முதல்அமைச்சர் ஜெயலலிதா வீடியோர் கான்பரசிங் மூலம் இன்று திறந்து வைக்கிறார்.
எம் அமைப்பு தெற்கு ஆசியா உட்பட இலங்கையிலும் பரவியுள்ளது! போராட்டத்திற்கு உதவுங்கள்! - கனிமொழிக்கு வந்த மர்மக் கடிதங்கள்![ விகடன் ]
கனிமொழியின் அலுவலக முகவரிக்கு இரண்டு வாரங்​களுக்கு முன்பு ஒரு கடிதம் வந்திருக்கிறது. அந்தக் கடிதத்தை முதலில் கனிமொழி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மீண்டும் அதே மாதிரியான இன்னொரு கடிதமும் வந்திருக்கிறது.
வாகனத்தால் மோதி ஒருவரை கொலை செய்த வெளிநாட்டு வாழ் தமிழரை காப்பாற்ற முயற்சிக்கும் பொலிஸார
முல்லைத்தீவு –முள்ளியவளை வித்தியானந்தா வித்தியாலயத்திற்கு முன்பாக மதுபோதையில் வாகனத்தால் மோதி ஒருவரை கொன்று, மற்றொருவரை படுகாயப்படுத்தி
திருமுறிகண்டியில் “போர் வீரர்களுக்கான வீட்டுத்திட்டம்” என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம்
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட திருமுறிகண்டி பகுதியில் இரண விரு ஹம்பான( போர் வீரர்களுக்கான வீட்டுத்திட்டம்) என்ற பெயரில் சுமார்
சவூதிக்கான புதிய இலங்கைத் தூதுவராக வடிவேல் கிருஷ்ணமூர்த்தி பதவியேற்பு
சவூதி அரேபியாவுக்கான புதிய இலங்கை தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, அங்குள்ள இலங்கை தூதரகத்தில் தமது பதவிகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக த அரப் டைம்ஸ்

2 ஜூன், 2013



               நால்வர் அணியில் ஓ.பி.எஸ். லட்சணத்தை சென்ற இதழில் பார்த்தோம். மற்ற மூவர்களில் முதன்மையானவர் நத்தம் விஸ்வநாதன்.


          றாவது எம்.எல்.ஏ.வாக தே.மு.தி.க.வி லிருந்து அ.தி.மு.க. பக்கம் சாய்ந்திருக்கிறார் சேந்தமங்கலம் சாந்தி. முந்தைய 5 எம்.எல்.ஏ.க் களும் என்ன சொன்னார்களோ
 

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சனிக்கிழமை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஓ.பன்னீர் செல்வம் வந்ததால், ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். 

இது பெளத்த நாடு அல்ல: மனோ

பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு வரும் வழியெங்கும் புத்தர் சிலைகளை நிறுவுவேன் என்றும், மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வரும் வழியை

மன்மோகனுக்கு வைகோ அனுப்பிய கடிதம்

கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையின் போர்க்கப்பல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருப்பதையம் வேறு சில விடயங்களையும் கூறி ம.தி.மு.க.

வெள்ளவத்தை, தெஹிவளை, மட்டக்குளி உட்பட இடங்கள் தற்போது தமிழ் மயமாகியுள்ளது: சம்பிக்க

இரண்டு இலட்சத்து 36 ஆயிரம் எண்ணிக்கையிலான தமிழ்மக்களுக்கு கொழும்பில் இருக்க முடியுமென்றால் ஏன் வடக்கில் சிங்கள மக்களுக்கு வசிக்க முடியாது.

கொழும்பு - பதுளை வீதியில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகைகுண்டு பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் 6 பேரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சப்ரகமுவ பல்கலைகழகத்தின் வகுப்பு தடைக்கு உட்பட்ட மாணவ

EMPIRE OF KARUNANIDHIBookmark and SharePDFPrintE-mail
Saturday, 14 May 2011 14:23
This is with reference to Jaya rides wave, ruin DMk parivar. the story is well written and interesting to note about Cong and DMK alliance in the future. Here is a list of Karuna's empire EMPIRE OF KARUNANIDHI Karunanidhis extended family amassing millions in various businesses. One of them even made it to Fortune magazine list of top billionaires.
ஜெர்மனியின் பயெர்ன் மியூனிச் கழகம் இந்தவருடத்தில் மூன்றாவது கிண்ணத்தை வென்றுள்ளது 

ஏற்கனவே ஜேர்மனிய சம்பியன்கிண்ணம் , ஐரோப்பிய சம்பியன் கிண்ணம் என்பவற்றை கைப்பற்றியிருந்த வேலை இன்று நடைபெற்ற ஜேர்மனிய கோப்பைக்கான ஆட்டத்தில் ஸ்டுக்காடை 3-2 என்ற ரீதியில் வென்று மூன்றாவது கிண்ணத்தையும் கைபற்றி சாதனை படைத்துள்ளது . 
வடமாகாணத் தேர்தலில் மக்கள் எமக்கு ஆணை வழங்கினால் பலாலியில் குடியேற்றுவோம்!- அமைச்சர் டக்ளஸ்
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் எமக்கு ஆணை வழங்கினால் 3 - 5 ஆண்டுகளில் வடமாகாணத்தை வளமிக்க செல்வமிக்க மாகாணமாக மாற்றிக் காட்டுவோம்.
வடக்கில் இராணுவ தலைமையகத்தை விரிவாக்க தனியார் நிலங்களை அரசாங்கம் சுவீகரிக்கும்!- காணி அமைச்சர்
வடக்கில் இராணுவ தலைமையகத்தை ஏற்படுத்துவதற்காக பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயம் அமைந்துள்ள பிரதேசத்தில் இருக்கும் 6 ஆயிர்து 381 ஏக்கர் தனியார் நிலங்களை அரசாங்கம்
ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தில் ஈழத்தமிழர்
அமெரிக்காவிற்கு ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் திட்டத்தில், பிரதானமான ஒருவராக செயற்பட்டவர் ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் என தெரியவந்துள்ளது.
கீரிமலை, கவுணாவத்தையில் மிருக வேள்வி! 750 கடாக்கள்,300 சேவல்கள் பலியிடப்பட்டன
கீரிமலை கருகம்பனை கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தில் இன்று அதிகாலை முதல் சுமார் எழுநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையே முக்கியமானது!- புளொட் தலைவர் த.சித்தார்த்தன் பேட்டி
தமிழர் தரப்பு தற்போது தமக்குள்ள இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதில் அதிகூடிய கவனத்தை செலுத்த வேண்டும். அதைவிடுத்து தமக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்திக கொள்ளலாகாது.
டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன அவர்களின் மறைவிற்கு புளொட் அனுதாபச் செய்தி
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பிரதிப் பொதுச் செயலருமான டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனவின் இழப்பு சிறுபான்மையின மக்களுக்கு பிரத்தியேகமாக தமிழ் மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும்.

1 ஜூன், 2013

சுவிட்சர்லாந்தில் கடுமையாகும் புகலிடச் சட்டங்கள்

சுவிட்சர்லாந்துக்குள் புகலிடம் தேடி வருவோருக்கான சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்ற பொது வாக்கெடுப்பில் மக்கள் 57 சதவீதம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தின் எதிரொலி–வடக்கில் பரவும் விபச்சாரம் எனும் தொற்று நோய்!



வடக்கில் வேகமாக பரவும் விபசாரம் ஒரு மணித்தியாலத்துக்கு எவ்வளவு தருவீர்கள் ?இளம் பெண்ணின் வாயில் இருந்து வந்த கேள்வி.
ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தில் ஈழத்தமிழர்
அமெரிக்காவிற்கு ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் திட்டத்தில், பிரதானமான ஒருவராக செயற்பட்டவர் ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் என தெரியவந்துள்ளது.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாதாந்தக் கூட்டம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் மாதாந்தக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெறுகின்றது. கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தி
கள்ளக்காதலனை ஏவிவிட்டு கணவன் படுகொலை: மனைவி கைது: கள்ளக்காதலன் தலைமறைவு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கோயில் பாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவரது மனைவி சசிகலா. தெய்வசிகாமணி ரியல் எஸ்டேட் உட்பட சில தொழில்களை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. 
கடந்த 30ஆம் தேதி இரவு கணவன் மனைவியும் வீட்டில் குழந்தையோடு தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், தெய்வ சிகாமணியை அரிவாளால் வெட்டி வெளியே இழுத்துச்சென்று ஈரோடு பவானி சாலையில் போட்டுவிட்டுச் சென்றனர். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். 
யாரோ சிலர் வந்து தனது கணவரை கொலை செய்துவிட்டதாக, சசிகலா கூறியுள்ளார். ஆனால் போலீசார் விசாரணையில் சசிகலாவுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதனை சசிகலாவின் கணவர் தெய்வசிகாமணி கண்டித்ததால், ஆத்திரம் அடைந்து, மனைவி சசிகலாவே கள்ளக்காதலன் சசிகுமாரை ஏவிவிட்டு கூலிபடை அமைத்து கணவனை கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

ஒன்டாரியோ மாகாண சபை வேட்பாளரான கென்கிருபா அவர்களின் தேர்தல் நிதி சேகரிக்கும் நிகழ்வு!

கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழரான கென் கிருபா ஸ்காபரோ கில்ட் வூட்(Guildwood) தொகுதியின் ஒன்டாரியோ மாகாண சபை

ஸ்காபுரோவில் இடம்பெற்ற தமிழனின் கொலை தொடர்பில் கண்காணிப்பு ஒளிப்படம் வெளியிட்ட பொலிஸ்! (video)

நேற்றைய தினம் ஸ்கார்போரோவில் தமிழர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பில் பொலிசார் இன்று கண்காணிப்பு ஒளிப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அரச சார்பற்ற அமைப்பு நிதிகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறத!- ஐநாவில் இலங்கை
அரச சார்பற்ற அமைப்புக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் தெளிவான ஓழுங்குகள் அவசியம் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது
ராஜீவ் கொலை..!விடுபடாத மர்மங்கள்..! மீண்டும் விசாரிக்குமா சி.பி.ஐ.? - மதுரை நீதிமன்றம் -விகடன் 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இன்னமும் வெளிவராத தகவல்கள், விடை தெரியாத சந்தேகங்​கள் நிறைய இருக்கின்றன. எனவே, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க, சி.பி.ஐ.
முன்னாள் புலி உறுப்பினர்கள் தூதரகமொன்றில் புகலிடம் கோரியுள்ளனர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மேற்குலக நாடொன்றின் தூதரகமொன்றில் புகலிடம் கோரியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் சிங்கப்பூரில் கைது
இலங்கைப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் ஒருவரை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

31 மே, 2013

கனடாவில் தமிழர் ஒருவர் சுட்டு கொலை
கனடாவில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஸ்காபரோ ரூச்ரிவர் பகுதியில் தமிழர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இறந்த நபர் 38 வயதுடைய சுரேந்திரா வைத்திலிங்கம் என போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். இவ
தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள்!- அமெரிக்கா அறிவிப்பு
இலங்கையுடனான தீவிரவாத முறியடிப்புக்கு ஒத்துழைப்பு மற்றும் பயிற்சிகளை அமெரிக்கா கடந்த ஆண்டில் மட்டுப்படுத்திக் கொண்டதாக அறிவித்துள்ளது.
சினிமா ஆசை காட்டி ஆந்திர சிறுமியை
திருச்சியில் கற்பழித்த 5 பேர் கைது

ஆந்திர மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் அமீர் பேட் பகுதியில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் மலர் (வயது
ஸ்பெக்ட்ரம் வழக்கில் தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி : நேரில் ஆஜராக உத்தரவு
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்த வழக்கில் நேரில் ஆஜராவதில் விலக்குக் கோரி தயாளு அம்மாள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட

ad

ad