புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2013

ஜேர்மனியின் பிரதமராக மீண்டும் ஏஞ்சலா மெர்கெல் தெரிவு

ஜேர்மனியின் பிரதமராக 59 வயதான ஏஞ்சலா மெர்கெல், மீண்டும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி, கடந்த செப்டம்பர் 22-ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் நான்காவது முறையாக தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தாலும், ஆட்சி
இறுதி யுத்தத்தில் பொதுமக்களின் இறப்பை குறைக்குமாறு அமெரிக்காவிடம் கோரிய கோத்தபாய
பொதுமக்கள் மற்றும் இராணுவம் விவகாரங்கள் மற்றும் தொடர்புகளை மேம்படுத்தி பொதுமக்களின் இறப்புகளை குறைக்கும் சட்ட அமுலாக்க உதவியை பாதுாகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவிடம் கோரியதாக
 தீர்வு கிடைக்காவிடின் நாளை தொடக்கம் சாகும் வரையிலான உண்ணாவிரதம்
யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர்களுக்கு ஆதரவாக வைத்தியசாலை அனைத்து துறையினரும் இன்று ஒரு மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 
யாழ் மற்றும் தீவுப்பகுதி மக்களின் சேவையாளனாக  தன்னை காட்டிக் கொள்ளும் ஸ்ரீதரனின் வேஷம் கலைகிறது .குடிநீர் கேக்கும் மக்களுக்கு விவய்சயம் அப்ற்றி கூறும்  விளக்கம் 
இரணைமடு“ யாழ் குடிநீர் விநியோகம் நடைமுறைப்படுத்தப்பட்டால் கிளிநொச்சி விவசாயிகள் பலர் தற்கொலை செய்ய நேரிடு
தென்மராட்சிக் கல்வி வலயத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட முழு நிலாக் கலை நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள்

18 டிச., 2013

ரொறன்ரோவில் செவ்வாய்க்கிழமை 10 சென்ரிமீற்றர் உயரத்திற்குப் பனிப் பொழிவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என எதிர்பார்க்கப்படுகின்றது. 
குறிப்பாக இன்று காலையில் இந் நிகழ்வு எதிர்பார்க்கப்படுகிறது எனவும் இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை வீதிப் போக்குவரத்து மிகவும் கடினமடையலாம் எனவும் இவற்றைக் கருத்தில் கொண்டு வாகன ஓட்டுனர்கள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்தும்படி பொலிசார்
ரொறொன்ரோ- கனடா. ரோறொன்ரோ நகரம் மிக உச்ச கட்ட குளிர் வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. திங்கள் கிழமை வெப்பநிலை உறைதல் நிலைக்கு மிகவும் கீழே சென்றுள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்

17 டிச., 2013

ஈழத்துச் சிதம்பரம் என அழைக்கப்படும் யாழ். காரைநகர் சிவன் கோவில் வருடாந்திர திருவெம்பாவை பஞ்சரததோற்சவம் இன்று (17) நடைபெற்றது. 
காரைநகர் சிவன் கோவிலின் திருவொம்பாவை மகோற்சவம் கடந்த 9ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இன்று 9ஆம் திருவிழாவான பஞ்சரததோற்சவம் நடைபெற்றது. 

வவுனியா மெனிக்பாம் வீட்டு மலக்குழியில் இருந்து சடல எச்சங்கள் மீட்பு

வவுனியா, மெனிக்பாம் மூன்றாம் யூனிட் பகுதியில் உள்ள வீடொன்றின் மலசலக்குழியில் இருந்து ஆணொருவரின் சடல எச்சங்கள் இன்று (17) செட்டிகுளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. 
சுவிஸ் பேர்ண் நகரில் தொடரூந்து விபத்தில் 4 பேர் மரணம் 

சுவிஸ் பேர்ன் வாங்க்டோர்ப் நிலையத்தில் ஞாயிறு அன்று 31,32 வயது நிரம்பிய  இரு சகோதரிகள் விபத்தில் பலியானார்கள் .நேற்று திங்கள் மாலை பும்புளிச் தெற்கு தொடரூந்து நிலையத்தில் வந்து நின்ற தொடரூந்தின் பின்பக்கமாக தண்டவாளத்தை கடக்க முயன்ற போதுமற்றைய தண்டவாளத்தில்  எதிர்பக்கம் இருந்து வந்த கடுகதி தொடரூந்தில் மோதி ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பலியானார்கள் 

மூவருக்கு அனுமதி மறுத்ததால் வத்தளை பிரதேச சபைக்கு வெற்றி

வத்தளை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு பரபரப்பான நிலைக்கு மத்தியில் ஒரு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தொழுதால் பிரச்சினை: தெஹிவளையில் மூன்று பள்ளிவாசல்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையிலுள்ள மூன்று பள்ளிவாசல்களில் தொழுகைகள் நடத்த வேண்டாம் என்று பொலிஸார் கூறியுள்ளனர். 

வடக்கு ஆளுநர் பிரச்சினை குறித்து விக்னேஸ்வரனுடன் கதைப்பேன் - மனோவிடம் ஜனாதிபதி

தமிழ் தேசிய கூட்டமைப்பின், முதலமைச்சர் விக்னேஸ்வரனும், ஆளுனர் சந்திரசிறியும் 13ம் திருத்தத்தின் பிரகாரம் கூட்டு குடித்தனம் செய்ய வேண்டியவர்கள். 

அனந்தி சசிதரன் யேர்மன் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு

german2
சர்வதேச மனித உரிமைச்சங்கத்தின் அழைப்பை ஏற்று அனந்தி சசிதரன் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் மற்றும் மனித உரிமை

சுவிஸில் அறிவுதிறனை அதிகரிக்கும் முருங்கை இலை மூலிகை மென்பான தயாரிப்பில் ஈழத்தமிழர்

அறிவுத்திறனை அதிகரிக்கும் முருங்கை இலையை பிரதான மூலப்பொருளாக கொண்டு (Ayurveda Moringa Energy ) ஆயுள்வேத ஊக்கசக்தி மென்பானம் ஒன்றை ஆயுஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.  ஈழத்தமிழரான சுதாகர் பரமேஸ்வரன் அவர்களை நிறைவேற்று
தமிழீழம் நீண்ட தொலைவிலில்லை! இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் தெரிவிப்பு
தமி­ழீழம் நீண்ட தொலை­வி­லில்லை' என பார­திய ஜனதாக் கட்­சியின் மூத்த உறுப்­பி­னரும் இந்­தி­யாவின் முன்னாள் வெளி­யு­றவு அமைச்­ச­ரு­மான ஜஸ்வந்த் சின்ஹா தனது கட்­சியின் கூட்டம் ஒன்றில் அண்­மையில் தெரி­வித்­துள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அதிரடி திட்டம்: பான் கீ மூன் அறிவிப்பு
இலங்கையின் அண்மைய நிலவரங்களில் இருந்து பாடம் கற்றுள்ளதாக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். 
கதவை வெளியில் பூட்டியதால் தூக்கில் தொங்கிய கள்ளக்காதலர்கள்!

சேலம் மாவட்டத்தில் கள்ளக்காதல் ஜோடியினை வீட்டுக்குள் வைத்து பூட்டியதால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.
16 மணிநேர ஆப்ரேஷன்: சென்னையில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட குழந்தைகள்

தான்ஸானியா நாட்டைச் சேர்ந்த ஒட்டிப் பிறந்த 9 மாதமே ஆன ஆண் குழந்தைகள் 16 மணி நேரம் நடந்த ஆப்ரேஷன் மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன.
அப்பாவை கொன்று, அம்மாவை கேவலப்படுத்தி எங்கள் வாழ்க்கையை நாசமாக்கி விட்டார்கள்! றெக்சியனின் மகள்
எங்கள் அம்மாவுக்கும் கமலுக்கும் தொடர்பு என்றுகூறி எங்கள் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டார்கள் என்று கோபத்தில் கொந்தளிக்கிறார் றெக்‌சியனின் 16 வயது மகள்.
தகவல் தொழில்நுட்பத்தில் உலகின் மிக இளவயது பட்டதாரியாக, கண்டியைச் சேர்ந்த 11வயது தமிழ்ச் சிறுமியான வாசின்யா பிறேமானந்தா அறிவிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய கணினிச் சமூகம் (British Computer Society ) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கண்டியிலுள்ள கொழும்பு அனைத்துலகப் பாடசாலையில் 8ம் வகுப்பில் கல்வி கற்று வரும் வாசின்யா, பிரித்தானிய

ad

ad