புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2014

தேவயானியின் தந்தை மும்பை அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே போராட்டம்
மும்பையில் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே தேவயானியின் தந்தை தலைமையில் போராட்டம் நடந்தது.அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்திய துணைத்தூதராகப் பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே, கடந்த மாதம் 12–ந்தேதி
நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு திடீர் ஆபரேஷன்
நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு திடீர் ஆபரேஷன் நடந்தது. கமல் மகள் ஸ்ருதிஹாசன். தெலுங்கு பட ஷூட்டிங்கிற்காக மும்பையிலிருந்து சமீபத்தில் ஐதராபாத் வந்தார். விழா ஒன்றில் பங்கேற்றபோது திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக
மதுரையில் கேங் ரேப் என்று பொய் புகார்: மது போதையில் ஆண்களுடன் உல்லாசமாக இருந்தது அம்பலம்
மதுரை அவனியாபுரம் எம்.எம்.சி. காலனி பகுதியில் கழிவுநீர் அகற்று நிலையம் அருகில் மறைவான இடத்தில் வைத்து கடந்த 2 நாட்களுக்கு முன் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டார். அவரது காதலன் என்று கூறப்படும் பிரகாஷ் அழைத்ததன் பேரில் மேலும்
அமெரிக்க ஆயுதக் கப்பலில் கைதான 35 பேருக்கும் வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து
அமெரிக்க ஆயுதக் கப்பலில் இருந்து கைது செய்யப்பட்ட 35 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி  ரத்து செய்தார்.
பிப்ரவரி 8-ல் சென்னை வருகிறார் நரேந்திர மோடி
குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார். சென்னை புறநகர் பகுதியில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க இருப்பதாக தமிழக பாஜக

7 ஜன., 2014

போரின்போது படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழர்களே எலும்புக்கூடுகளாக மீட்கப்படுகின்றனர்!- விக்ரமபாகு
மன்னார், திருக்கேதீஸ்வரத்தில் தோண்டப்பட்டு வருகின்ற மனிதப் புதைகுழி விவகாரம்  குறித்து ஐ.நா. உடனடியாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார்.

மன்னார், திருக்கேதீஸ்வரம்  பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழியில் இருந்து இன்று திங்கட்கிழமை மேலும் 08 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த பகுதியில் இருந்து கடந்த 20ம் திகதியில் இருந்து கடந்த சனிக்கிழமை வரைக்கும் 18 மனித எலும்பு கூடுகள் மற்றும்  மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.
பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்புத் தெரிவித்தோர் மீது கொடுந்தாக்குதல் : நெடுமாறன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்! இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி 20.12. 2013 அன்று சென்னை லயோலா கல்லூரியில் உரையாற்ற வருகிறார் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் சென்னை மாநகரக் காவல் துறையினர் ஈழ ஆதரவுத் தமிழின
மதுரையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு தென் மண்டல தி.மு.க. அமைப்புச் செயலாளர், மு.க. அழகிரி 5ஆம் தேதியன்று அளித்த பேட்டி பற்றி :-

தி.மு.க. வும், தே.மு.தி.க. வும் வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி சேருகின்ற வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்ற சர்ச்சை தமிழ் நாட்டில் எழுந்துள்ள நிலையில், அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு ஏற்பட்டு, அந்தக் கூட்டணி உருவாகி அதன் காரணமாக
சுவிசில் வாகன ஓட்டுனர்களுக்கென  புதிய சட்ட விதிகள் இரண்டு இந்த வருடம் முதல் அமுலாகியுள்ளன 
இதன்படி பின்வரும்சட்டவிதிகள் புதிதாக சேர்ந்துள்ளன  முதலாவது -வாகனங்களில் பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் சாதாரண  ஒளிவிளக்குகள் கட்டாயம் எரிய விட  வேண்டும் .மற்றையது - வாகனம் ஓடும்போது மது அருந்தி இருக்க கூடாது.அதாவது இதுவரை 0.8 வேதம் வரை  மதுவின் தாக்கம் உடம்பில் இருக்கலாம் என்ற விதியை மாற்றி இனி முற்றிலுமாக  அந்த வீதம்  இன்றி இருக்க வேண்டும் என  விதி தொடக்கி இருக்கிறது .இந்த இரண்டு சட்டங்களும் மிகவுமபத்தானவை ஆகும் .சாரதிகள்  கவனித்து நடக்க வேண்டும் 1.எப்போதும் வாகனங்களில் ஒளிவிளக்குகள் எரிய வேண்டும் 2.ஓட்டிகள் முற்றிலும் மது அருந்தாமல் இருக்க வேண்டும் 

6 ஜன., 2014

வியக்கவைக்கிறார் விமல் : வாங்கிய சம்பளத்தில் 85 லட்சம் பணத்தை திருப்பிக் கொடுத்தார்
கரு.பழனியப்பன் இயக்கத்தில் பார்த்திபன், விமல், விதார்த், பூர்ணா, மனீஷா என பல நடிகர்கள் சேர்ந்து நடித்தப் படம் ஜன்னல் ஓரம். இப்போதுள்ள சினிமா சூழலில் பெரிய நடிகர்கள் படங்களுக்கு மட்டுமே தியேட்டர்கள் கிடைப்பதால் மற்ற
ஆம் ஆத்மி ஆட்சி பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு கருத்துடெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்திருப்பது பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார். இன்று 48வது பிறந்த நாள் கொண்டாடும் ரஹ்மான் செய்தியாளர்களிடம் பேசியபோது,’’உள்ளத்திலிருந்து ஒலிக்கும் நிஜ குரலை கேட்க
நடிகை ஸ்ருதி ஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி
 நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன்,  தெலுங்கில் ரேஸ் குர்ரம் என்ற படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத் சென்றிருந்தார். அங்கு நேற்று ஸ்ருதி நடிக்கும்  மற்றொரு படமான எவடுவின் புரமோஷன்
செவ்வாய்க்கிழமை தமிழ் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்: பழ.நெடுமாறன்
உலக தமிழ் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த டிசம்பர் மாதம் 20ந்தேதி சென்னை லயோலா கல்லூரிக்கு வந்தபோது முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் திரைப்பட
கடைக்கு போன பெண்ணை அடித்து கொன்றது சிறுத்தை; பயத்தில் உறைந்து போயுள்ள கிராம மக்கள்
நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு மேற்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிராமம் சோலாடா, மலைவாழ் மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் இரவி (37); விவசாயம் செய்துவரும் இவரது மனைவி பெயர்
சிதம்பரம் நடராசர் ஆலயத்தை அரசே நடத்ததனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் : கி. வெங்கட்ராமன் 
 
  சிதம்பரம் நடராசர் ஆலய நிர்வாகத்தைத் தமிழக அரசு ஏற்றது செல்லாது என உச்சநீதிமன்றம் 
அளித்த தீர்ப்பு குறித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர் 
தே.மு.தி.க. கூட்டணி தேவையில்லை என்று மு.க.அழகிரி கூறியிருக்கிறாரே? மு.க.ஸ்டாலின் பதில்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திமுக மாநாடு நடைபெறவுள்ள திருச்சியில் தீரன் நகரில் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின்
செவ்வாய்க்கிழமை தமிழ் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்: பழ.நெடுமாறன்

உலக தமிழ் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த டிசம்பர் மாதம் 20ந்தேதி சென்னை லயோலா கல்லூரிக்கு

வி.கே.குருசாமி மகன் குண்டர் சட்டத்தில் கைது
அதிமுக பிரமுகர் மயில்முருகன் கொலை வழக்கு தொடர்பாக விகே.குருசாமி அவரது மகன் மணி உள்பட சிலர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மணியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர் காவல்
சிதம்பரம் கோவில் - தமிழக அரசுக்கு தடை
சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு நிர்வகிப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ad

ad