புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜன., 2014

லண்டனில் ஜெயவாணியின் தற்கொலையும் உறவினர்கள் அயலவர்களின் வாக்குமூலமும்
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் கடந்த 9ம் திகதி வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டு இருந்தனர்.
இந்த மரணங்கள் குறித்து ஸ்கொட்லன்ட்யாட்
இலங்கை சிறையில் இருந்து மேலும் 20 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை! இதுவரை 183 மீனவர்கள் விடுதலை
நேற்று திங்கட்கிழமை மட்டும் 163  தமிழக மீனவர்களை இலங்கைச் சிறைகளிலிருந்து  விடுதலை செய்துள்ள நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மேலும் 20 தமிழக மீனவர்களை

உலகின் சிறந்த உதைபந்தாட்ட வீரர் விருது ரொனல்டொவுக்கு கிடைத்துள்ளது 

இன்று இரவு சுவிஸ் சூரிச் இல் நடைபெற்ற பல்லூன் கே ஒரென்ஞ்ச் விருதுக்கான தெரிவு அறிவிப்பின் போது உலகின் முன்னால் சிறந்த உதைபந்தாட்டலர் பெலே  இனால் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது

.உலகின் சிறந்த வீரர்களான பிரான்சின் ரிபெரி (பயெர்ன் மியூனிச்),போர்த்துக்கலின் ரொனால்டோ (ரியல் மாட்ரிட் ),ஆர்ஜெந்தினாவின் மெச்சி (பர்செலோனா ) ஆகியோருக்கிடையில் நடைபபெற்ற போட்டியில் ரொனால்டோ 2 வது தடவையாக  வெற்றி பெற்றுள்ளார் .2008 க்கு பின்னர் இந்த விருதை அறிவித்ததும் ஆனந்த கண்ணீர் மல்க தனது செல்ல மகனுடன்  வந்து பெற்று சென்றார் . சிறந்த பயிட்சியாலராக ஒள்ளந்தை சேர்ந்த கடந்த வருட பயெர்ன்  மியூனிச் கழக  பயிற்ச்சியாளர் கிஞ்செஸ் உம சிறந்த வீராங்கனையாக ஜெர்மனியின் நதினாவும் தெரிவாகினர் .சிறந்த கோலை இங்கிலாந்துக்கு எதிராக 2012 இல் அடித்தமைக்காக ஸ்வீடன் வீரர் இப்ரமோவிச் தெரிவானார் 

13 ஜன., 2014

தமிழக மீனவர்கள 163 பேர் இன்று ஒரே நாளில் விடுதலை! - இலங்கை மீனவர்கள் 20 பேர் விடுதலை

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 163 பேர் இன்று ஒரே நாளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த
அம்மா’’வின் வார்த்தைகள்;
``அம்மா’’வுக்கே பொருந்தும்!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டிலிருந்து ஆட்சிப் பணி நடத்தத் தொடங்கி இன்றுடன் 20 நாட்களாகிறது. இன்னும் எத்தனை நாட்களோ?எப்படியும் ஜனவரி 26ஆம் தேதியன்று குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள தலைநகருக்குத் திரும்பி விடுவார் என்று எதிர்பார்க்கலாம். 23ஆம் தேதி ஆளுனர் உரை என்று செய்தி வந்துள்ளது.ஒருவேளை தமிழகச் சட்டப்பேரவை ஓமந்தூரார் வளாகத்திலே உள்ள புதிய இடத்திலே
நடிகையுடனான தொடர்பை, அம்பலப்படுத்திய பத்திரிகைக்கு, பிரான்ஸ் அதிபர் பிராங்காய்ஸ் ஹோலன்ட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகையுடனான தொடர்பை, அம்பலப்படுத்திய பத்திரிகைக்கு, பிரான்ஸ் அதிபர் பிராங்காய்ஸ் ஹோலன்ட் கண்டனம் தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் அதிபர், பிராங்காய்ஸ் ஹோலண்ட்(வயது59), கடந்த, 2007 முதல், பத்திரிகையாளரான, வலேரி டிரியர்வேலர்,
சர்வதேச விசாரணை கொண்டுவந்தால் விளைவுகள் பாரதூரமானவையாகும்; எச்சரிக்கிறார் மூத்த ராஜதந்திரி தயான் ஜயதிலக
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சர்வதேச விசாரணை கொண்டுவரப்பட்டால் அதன் விளைவுகள் மிகப் பாரதூரமானவையாக இருக்கும் என்பதுடன் இதனால் சர்வதேசப் பொருளாதாரத்

12 ஜன., 2014


விஜயகாந்த் வியூகம்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. 
பாகிஸ்தான் பிரதமரின் அறிவுரையாளர்  குண்டுவெடிப்பில்
உயிர் தப்பினார்: பாதுகாவலர் 6 பேர் பலி

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் அறிவுரையாளாரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் துணைத்தலைவருமாக இருப்பவர் அமிர் முகாம். இன்று, இவர் தீவிரவாதிகள் அதிகம் நடமாட்டமுள்ள கைபர் பகுதுன்காவா மாகாண ஷாங்லா மாவட்ட
பாஜக கூட்டணிக்கு மதிமுக செல்லக் கூடாது: திருமாவளவன் பேட்டி

வகுப்புவாத சக்திகளை ஊக்குவிக்கும் வகையில் பாஜக கூட்டணிக்கு மதிமுக செல்லக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் கூறியுள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாது, 
லண்டனில் மூன்று உயிர்கள் பிரிந்த பரிதாபம்! நடந்தது என்ன?! – 2ஆம் இணைப்பு 
uk-murder1
இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இரண்டு குழந்தைகள் மற்றும் தாயார் வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டனர்:-
ஏழு மாத ஆண் குழந்தை, மற்றும் ஒரு ஐந்து வயது
லயன் எயார் விமானத்தில் பயணித்த 17 பேரின் ஆடைகள் இனங்காணப்பட்டுள்ளது
லயன் எயார் நிறுவனத்தின் விபத்துக்குள்ளான அன்ரனோவ் 24ரக விமானத்தில் பயணித்து உயிரிழந்தவர்களின் மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் ஆடைகளைக் கொண்டு 17 பேரை அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குர்திஸ்தான் பெண்கள் மற்றும் தமிழ் செயற்பாட்டாளர்கள் படுகொலை: பாரிஸில் இடம்பெற்ற எழுச்சி ஊர்வலம்
நீதி வேண்டும் என்றால் போராட வேண்டும், அந்த போராட்டத்தில் உலக மக்களையும் இணைத்து கொண்டு செல்ல வேண்டும் - மக்கள் போராட்டங்கள் விடுதலைக்கான பாதையை அகல திறந்து விடும் என்ற கருத்திற்கு இணங்க பாரிஸில் குர்திஸ்தான் மக்களின் நீதிக்கான போராட்டம் உதாரணமாக இருந்தது.
எமிரேட் விமானத்தை சேதப்படுத்திய இரு மயில்கள்
இலங்கை தெற்கு மத்தல சர்வதேச விமான நிலையத்தில் “பிளைய்டுபாய்” என்ற டுபாய் விமானமொன்றை மயில்கள் சேதப்படுத்தியுள்ளன.இதனையடுத்து விமானம் தற்காலிகமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கின்றது.
ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கிய அகதி அந்தஸ்தை, பிரான்ஸ் அகதிகள் திணைக்களம் மீளப்பெற்றுள்ளது
ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கிய அகதி அந்தஸ்தை, பிரான்ஸ் அகதிகள் திணைக்களம் மீளப்பெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட அந்த ஈழத்தமிழர் சிறீலங்கா அரசாங்கத்துடன் நிர்வாக ரீதியாக தொடர்பு வைத்துக்கொண்டதே இதற்கு காரணம் என்றும் அத்திணைக்களம்  தெரிவித்துள்ளது. 
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக சங்கரி, டக்ளஸ் இணைந்து கூட்டணி அமைக்க திட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பலமான கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் தமிழ்க் கட்சிகள் சிலவற்றுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல்  தெரிவித்துள்ளன.
அமெரிக்க தூதரை அழைத்து விளக்கம் கோரும் தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்கியது
முல்லைத்தீவு புதுமாத்தளனில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இலங்கை படையினரால் கொல்லப்பட்டதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட தகவல் தொடர்பில் விளக்கமளிக்க அமெரிக்க தூதுவர் உத்தியோகபூர்வமாக அழைக்கப்படமாட்டார் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

10 ஜன., 2014

போர்க்குற்ற ஆதாரங்களை வன்னியில் திரட்டினார் ரெப்,
இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நேற்று நேரில் சென்று ஆராய்வு 
இறுதிப்போர் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தக்குற்றம் தொடர்பான ஆதாரங்களுக்குரிய இடங்களை நேற்று நேரடியாகச்

தற்­கொ­லைக்கு முயன்­ற­வரை காப்­பாற்­றிய இங்­கி­லாந்து வீரர்கள்

ஆற்றில் குதித்து தற்­கொ­லைக்கு முயன்ற ஒரு­வரை இங்­கி­லாந்து கிரி க்கெட் அணியின் வீரர்­க­ளான ஸ்டூவர்ட் ப்ரொட்டும் மெட் பிரை­யரும் காப்­பாற்­றிய சம்­பவம் ஒன்று சிட்னியில் நடை­பெற்­றுள்­ளது.

ad

ad