புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2014



பேரினவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதன் மூலம் அரசியல் இருப்பை உறுதிப்படுத்த ஆட்சியாளர் முயற்சிஇன்றுமனித உரிமை விட­யங்கள் தொடர்­பாக சர்­வ­தே­சத்­திடம் முறைப்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. உள்­நாட்டு அர­சியல் கட்­ட­மைப்பில் ஜன­நா­யக முறையில் நம்­பிக்கை இழந்­த­மையால் இந்த நிலை அதி­க­ரித்து வரு­கின்­றது.

மேல்மாகாண தமிழ்க் கல்வியை வளர்த்தெடுப்பதற்கு கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துங்கள்"

நேர்­மை­யான முறை­யிலே தமிழ் கல்­வி க்கு சேவை புரிந்­துள்ளேன். அன்­றாடம் எமது மக்­களின் பல பிரச்­சி­னை­களை தீர்த்து வைத்­துள்ளேன். அநீ­திகள் இடம்­பெ­றும்­பொ­ழுது அதற்கு வெறு­மனே

வத்தளையில் நான் களமிறங்காவிட்டால் அங்கு அரசின் தோல்வி நிச்சயம் : ஆர்.விஜயகுமார்

மேல் மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் வத்தளையில் பதிவு செய்யப்பட்ட 33 ஆயிரம் தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். அங்கு எனக்கு 20 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும். நீர்கொழும்பில் நான்காயிரம் வாக்குகள் கிடைக்கும்.

வடக்குத் தேர்தலை உதாரணமாகக்கொண்டு கொழும்புத் தமிழர்களும்; வாக்களிக்க வேண்டும் :குருசாமி

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு தமது ஒற்றுமையை வெளிப்படுத்தி நின்றனரோ அதனை உதாரணமாகக் கொண்டு நடைபெறவிருக்கும் மேல்மாகாணசபைத் தேர்தலிலும் கொழும்பு வாழ் தமிழ் மக்கள் சிந்தித்து சீர்தூக்கிப்பார்த்து வாக்களித்து ஜனநாயக மக்கள் முன்னணியை அங்கிகரிக்குமாறு
தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை மேல்மாகாண சபைக்கான தேர்தலுடன் முடிச்சு போடுவதற்கான தேவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ{க்கு கிடையாது. மேல்மாகாணத்தில் 

கொழும்பு வாழ் தமிழ் மக்களின் தேவை என்ன என்பதை இ.தொ.கா.உணர்ந்திருக்கின்றது : உதயகுமார்

கொழும்பு மாவட்டத்தின் தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை காங்கிரஸ் உணர்ந்திருக்கின்றது என்று அதன் உபதலைவரும் கொழும்பு மாவட்ட தேர்தல் பிரசார பொறுப்பாளருமான எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
 
தேர்தல் காலங்களில் தமது ஆதரவாளர்களிடம் மக்கள் பிரதிநிதி எனக்கூறப்படுபவர்கள் அச்சமின்றி செல்ல வேண்டும்.
 
வாக்குகளை பெற்று பிரதிநிதிகள் என்ற அந்தஸ்த்தை பெற்று விட்டால் மாத்திரம் போதாது. மக்களிடத்தில் சென்று

ஜ.ம.மு.வின் வெற்றி பேரம் பேசும் சக்தி : சண். குகவரதன்

ஜனநாயக மக்கள் முன்னணியின் தேர்தல் வெற்றியானது வெறுமனே எமது மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுப்பதாக அமையாது. மாறாக தமிழ் மக்களுக்கு உரிமையுடன் நலன்புரிகளை பெற்றுக்கொள்ளும் பேரம் பேசும் சக்தியாக அமையும். உரிமைகள் இல்லாத சலுகைகள் கானல்நீரைப்

ஐ.தே.க.வை அமோக வெற்றி பெறச்செய்து இன ஒற்­று­மையை உறு­திப்­ப­டுத்­துங்கள் : ராம்

எதிர்­வரும் 29ஆம் திகதி நேர­கா­லத்­தோடு வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்குச் சென்று எமது மக்கள் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் வெற்­றியை அமோக வெற்­றி­யாக மாற்றி இன ஐக்­கி­யத்தை உறு­திப்­ப­டுத்த வேண்­டு­மென ஐக்­கிய தேசியக் கட்­சியின் கொழும்பு மாவட்

எனது சேவையை விஸ்தரிப்பதற்கே அங்கீகாரத்தை கேட்டு நிற்கிறேன்: கே.ரி.குருசாமி

கொழும்பு மாநகர சபையினூடான மக்கள் பணியில் எனது 15 வருடகால சேவை மற்றும் அரசியல் அனுபவமானது மேல்மாகாண சபையினூடாக எனது பணியை விரிவாக்குவதற்கு வழிவகுக்கும் என நம்புகின்றேன். அந்த எனது சேவை மேலும் விரிவுபடுத்ததி தொடர்வதற்கு கொழும்பு வாழ் தமிழ் மக்களின் அங்கீகாரத்தை கேட்டு நிற்கிறேன் என்று ஜனாநயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கே.ரி. குருசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
 

பெண்ணின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு முயற்சித்த உயர்தர மாணவர்கள் - ஒருவர் மடக்கிப்பிடிப்பு; எழுவர் தப்பியோட்டம்

புதைக்கப்பட்டிருந்த சடலமொன்றினை தோண்டியெடுக்க முயற்சித்த மாணவர்களில் ஒருவரை கிராமவாசிகள் பிடித்து வெலிமடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

திண்டுக்கல் லியோனியின் அதிமுக க்கு எதிரான நகைச்சுவை பேச்சு





அதிமுக வுக்கு ஆதரவாக ஜெயலலிதாவின் புகழைப் பாடலாகப் பாடி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் அனிதா  குப்புசாமி அவர்கள் 
இடைக்கால நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்துவதே ஜெனிவா நடவடிக்கையின் திட்டம்: விமல் வீரவன்ஸ
ஐக்கிய நாடுகளின் நேரடியான கண்காணிப்பின் கீழ் வடக்கு, கிழக்கில் இடைக்கால நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்தும் நடவடிக்கையாக ஜெனிவா நடவடிக்கையை கருத முடியும் என
அமெரிக்க யோசனையின் இறுதியான வரைவு இது தான் .தமிழில் 
அமெரிக்க தீர்மான வரைவின் இறுதி வடிவத்தின் தமிழாக்கம் இங்கு முழுமையாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பிரேரணை சிறிலங்காவுக்கு நெருக்கடி என சொல்லமுடியாது- சண். தவராசா

அமெரிக்கா முன்வைத்திருக்கும் பிரேரணை சிறிலங்காவுக்கு நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கிறீர்களா என சுவிட்சர்லாந்தில் இருக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர் சண்.தவராசாவிடம்

காங்கிரஸ் ஆதரவில் பதவியை அனுபவித்து விட்டு, நன்றி மறந்தவர் கருணாநிதி என முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டினார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் புதன்கிழமை (மார்ச் 26) நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, எந்தக் குற்றமும் செய்யாத ஆ.

ad

ad