புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2014

புங்குடுதீவு சிவலைபிட்டி சனசமூக நிலையமும்  ,அம்பாள் விளையாட்டுக் கழகமும்  நடத்தும் ஒன்றுகூடலொன்றுஎதிர்வரும்ஞாயிறு தினம் 06,04,2014 பி.ப. 15.௦௦ மணிக்கு  பாரிசில் இடம்பெறவுள்ளது . ஒன்றுகூடும்வேளை நிர்வாக சபை தேர்வும் நிகழவுள்ளது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் ஒருங்கிணைப்பாளர்கள் 


விருதுநகரில் போட்டியிட காரணம்: வைகோ விளக்கம்

தான் எந்த தொகுதியில் போட்டியிட்டு தோற்றேனோ, அதே களத்தில் நின்று ஜெயித்துக் காட்டவே விருதுநகரிலேயே போட்டியிடுவதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ

பேரவைத் தேர்தலிலும் தே.ஜ. கூட்டணி தொடரும்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என பாஜக மாநிலத் தலைவரும், கன்னியாகுமரி

விலகிய தேமுதிக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்

தேர்தலில் போட்டியிட மறுத்து விலகிய தேமுதிக வேட்பாளர் என்.மகேஷ்வரன், நாமக்கல்லில் வியாழக்கிழமை ஜெயலலிதா முன்னி
லையில் அதிமுகவில் இணைந்தார்.

எல்.கே.ஜி. புத்தகத்தில் கண்ணாடி அணிந்த சூரியன்: நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

எல்.கே.ஜி. இரண்டாம் பருவப் பாடப் புத்தகத்தில் சூரியன் கண்ணாடி அணிந்திருப்பது போன்று அச்சிடப்பட்டுள்ள படம் தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு
நவநீதம்பிள்ளை இனிமேல் சிறிலங்காவுக்குள் நுழைய முடியாது – அமைச்சர் மகிந்த சமரசிங்க

சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணையை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முன்னெடுப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும்
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் நாளை யாழ்ப்பாணத்துக்குப் பயணம்

சிறிலங்காவுக்கான நான்கு நாள் பயணத்தை ஆரம்பித்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் சண்முகம் நாளை யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

3 ஏப்., 2014

சுவிஸ் தமிழ் யுத் வி கழகம் நடத்தும் உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி ஞாயிறன்று இடம்பெறும் 
Sporthalle Kreuzbleiche ,Bogenstr 10.9000st .Gallen என்னுமிடத்து மைதானத்தில்  காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போட்டிகளில் 16 கழகங்கள் பங்கு பற்றுகின்றன. தற்போது சுவிஸ் உதைபந்தாட்ட சம்மேளன தர வரிசையில் முதல் இடங்களை முறையே அணிவகுக்கும் யங்ஸ்டார் ,றோயல் ,புளூஸ்டார் தாய்மண் மற்றும் இளம்சிறுத்தைகள் ,ஸ்டுட்காட் அணிகள் பலம் மிக்கவையாகவும் இந்த கிண்ணத்தை கைப்பற்ற கூடிய விருப்பு அணிகளாகவும் உள்ளன.  குழு பீ உம்  குழு டி உம் பலமிக்க கழகங்களை கொண்டிருப்பதால்  கடுமையான போட்டிகளை சந்திக்கவிருக்கின்றன அடுத்த 13 ஆம் திகதி வானவில் சுற்று போட்டி நடைபெறவுள்ளது 
அந்தமானில் கைதான 26 இலங்கைத் தமிழர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது இந்தியா
அவுஸ்ரேலியாவுக்கு படகில்  சென்ற போது, அந்தமான் கடலில் இந்தியக் கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்ட 26 இலங்கைத் தமிழர்கள் இன்று இந்திய அரசாங்கத்தினால்
 
தடை செய்யப்படவையில் என் கண் முன்னே ஜெனீவாவில் இயங்கிய அமைப்புகளும் அடங்கும் .லக்ஷ்மன் கிரியல்லை 
உலக நாடுகள் இலங்கையை ஜெனீவாவில் கைவிட்டதைப் போன்று எதிர்காலத்தில் இந்த அரசாங்கமும் இலங்கையை கைவிடும் நிலைமை உருவாகும். அரசாங்கம் தடை செய்த இயக்கங்களில் ஜெனீவாவில்

ஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மனைவியிடமிருந்து உத்தியோகபூர்வமாக விவாகரத்து.30 வயது முன்னாள் ஒலிம்பிக் அழகி வீராங்கனையுடன் காதல் பிரச்சினை 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 30 வருடமாக தனது மனைவியாகவிருந்த லையுட்டிமிலாவை உத்தியோகபூர்வமாக விவாகரத்துச் செய்துள்ளார்.


கந்தசாமி கமலேந்திரனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வடமாகாண சபையின்
மகளிர் உலகக்கோப்பையிலும் மே இ தீவுகள் தோல்வி.இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி
மகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது.
 
நெருக்கடியில் இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் - சர்வதேச மன்னிப்புச்சபை
news
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் நெருக்கடிகளை இலங்கையில் எதிர்நோக்க நேரிடும் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

தன்னார்வ தொண்டர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்ற தரப்பினர் இலங்கையில் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடலாம் என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஜெனீவா பிரதிநிதி பீட்டர் ஸ்பிலின்டர் தெரிவித்துள்ளார்.
இப்போதைய செய்தி
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: தப்பித்தார் முஷாரப்
news
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் பண்ணை வீடு அருகே இன்று அதிகாலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
 
முஷாரபை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த படுகொலை முயற்சியில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார்.
 
இறுதிப் போட்டிக்கு இலங்கை.கடந்த முறை இறுதியாட்டத்தில் தோற்ற இலங்கை இந்த முறை மே  இ தீவுகளுக்கு பழி  தீர்த்தது 
ரி - 20 உலக கிண்ண சுற்றுத்தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.
க.பொ.சா .த. பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் வேம்படி பாடசாலை பல சாதனைகள்தோற்றிய மாணவிகள் அனைவரும் க.பொ.த உயர்தர கல்வி தகுதி 28 மாணவிகள் 9 ஏ சித்தி.பெயர் விபரம் இதோ 

வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி யாழ். மாவட்டத்தில் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை முன்னிலை வகிக்கின்றது.

ஜெ., குற்றச்சாட்டு : பிரவீன்குமார் விளக்கம்
 



நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.சுந்தரத்தை ஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரம் மேற் கொண்டார். அப்போது அவர், ’’ஜனநாயக வழிமுறைகளை மீறி வேட்பாளர்

சென்னையில் நாளை வைகோ பிரச்சாரம்

பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நாளை (வெள்ளி) சென்னையில் பிரசாரம் செய்கிறார்.
தமிழ்நாடு முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் அலெக்சாண்டர் அதிமுகவில் இணைந்தார் 
தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் ஏ.எக்ஸ். அலெக்சாண்டர் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார்.

ad

ad