புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2014

மூதூரில் அகத்தியர் கோவில் அமைக்க பிக்குகள் தடை 
திருகோணமலை மூதூர் கங்குவேலி தமிழ் கிராமத்தில் அகத்தியர் கோயில் அமைப்பு பணிகள் பௌத்த பிக்குகளினால் நிறுத்தப்பட்டுள்ளன.
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து ,சீலாண்ட் (பேர்ன் மாநில பீல்) வாழ் புங்குடுதீவு மக்களுடனான கலந்துரையாடல்

இன்று 13.04.2014 ஞாயிறு மாலை 4மணியளவில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாகசபைச் செயலாளர் திரு.தர்மலிங்கம் தங்கராஜா தலைமையில் சீலாண்ட் (பேர்ன் மாநில பீல்) வாழ் புங்குடுதீவு மக்களை இணைத்து புதிய நிர்வாகத்துடன் ஒரு கருத்துப் பரிமாறல் நடைபெற்றது. நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பின் செயற்குழு தெரிவும் நடைபெற்றது. 

சீலாண்ட் (பேர்ன் மாநில பீல்) செயற்குழு உறுப்பினர்களாக திரு.சீலன் -லீஸ், திரு. சிவம் -லீஸ், திருமதி.சி.வரதலக்ஸ்மி -புறூக், திரு. சண்முகம் ஆனந்தன் -பீல் இவர்களுடன் ஏற்கனவே ஆலோசனைச் சபையில் அங்கம் வகிக்கும் திரு. ஞானச்சந்திரன், திரு.சுதன், திரு. சிவகுமார், திரு.சதா இந்த எட்டுப்பேரும் செயலாளருடன் (திரு.தர்மலிங்கம் தங்கராஜா) இணைந்து ஏனைய சீலாண்ட் (பேர்ன் மாநில பீல்) வாழ் புங்குடுதீவு மக்களையும் ஒன்றிணைத்து செயற்படுவோம் என உறுதி எடுக்கப்பட்டது. 

சொற்ப அளவு மக்கள் கலந்து கொண்டாலும், அத்தனை பேரும் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய உறுப்பினர்களாக தம்மை இணைந்து கொண்டமை பெருமைக்குரியது. தொடர்ந்தும் ஆரோக்கியமாகவும் இனிதாகவும் நடைபெற்று, இரவு 8மணியளவில் கலந்துரையாடல் கூட்டம் நிறைவு பெற்றது.
              
                                         இவ்வண்ணம்,
                                         உண்மையுள்ள,
                                         செயளாளர்.
                                         த.தங்கராஜா.

தகவல்...
ஊடகப்பிரிவு,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து
 யாழ். மாவட்ட அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி 
யாழ்.கூடைப்பந்தாட்டச் சங்கமும் சுன்னாகம் றோட்டறக்ட் கழகமும் இணைந்து நடாத்தும் கூடைப்பந்தாட்ட போட்டி யாழ். மத்திய கல்லூரியில் இன்று ஆரம்பமானது.
மினிபஸ் உரிமையாளர் மீது இராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் - யாழ்.நகாில் பரபரப்பு 
மினிபஸ் உரிமையாளர் மீது இன்று இரவு 7 மணியளவில் யாழ். பண்ணை மினிபஸ் நிலையத்துக்கு முன்பாக இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
கோபி மற்றும் இருவரின் உடற்பாகங்கள் பரிசோதனை
வவுனியா,நெடுங்கேணியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட கோபி மற்றும் இருவரின் இரத்த மாதிரிகள் மற்றும் உடற்பாகங்கள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
சொலமன் தீவுகளில் நிலஅதிர்வை அடுத்து சுனாமி எச்சரிக்கை 
 சொலமன் தீவுகளில் உணரப்பட்ட நிலஅதிர்வை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

13 ஏப்., 2014


ராஜீவ் காந்தி வீடியோவை வெளியிடுவோம் என பாஜக மிரட்டல்; அதிர்ச்சியில் காங்கிரஸ்
கடந்த சில நாட்களாக மோடி திருமணமானவர் என்றும் தன் மனைவியை சரிவர காப்பாற்ற முடியாதவர் இந்திய பெண்களை எப்படி பாதுகாக்க



மத்தியநிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் ப.வள்ளல்பெருமானை ஆதரித்து ஏன் பிரசாரத்திற்கு வரவில்லை என காங்கிரஸ்
சென்னை மீனம்பாக்கத்தில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மத்தியில் இருக்கும் அரசு ம
கரூர் ராயனூரில் தேர்தல் பிரசாரம் செய்த முதலமைச்சர் ஜெயலலிதா பேசியபோது, தமிழகத்தில் எந்த காலத்திலும் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாது. கர்நாடகாவில்
சென்னை தேர்தல் பிரசாரத்தில் திமுக, அதிமுக மீது மோடி தாக்கு!

சென்னை: திமுக மற்றும் அதிமுக கட்சிகளிடம் தமிழக மக்கள் சிக்கி தவிப்பதாகவும், இவ்விரு கட்சிகளும் மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை என்றும் சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார்.

தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியை பார்த்து திமுக
குஜாரத்தின் இன்றைய நிலை ஒரு  கணிப்பீடு 
துறை​முகங்கள், நெடுஞ்சாலைகள், மின்சாரம், எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகள் ஆகியவற்றைப் பற்றி பேசும்போது
நாங்கள் உருவாக்கியிருக்கும் கூட்டணி தமிழ்நாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்: நரேந்திர மோடி
 


தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுவதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சென்னை வந்தார். மீனம்பாக்கத்தில்
ரஜினியை சந்திப்பது ஏன்? நரேந்திர மோடி விளக்கம்!
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூர் கொத்தனூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி,
நான் பிரதமரானால் கர்நாடகாவை விட்டு வெளியேறிவிடுவதாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறி உள்ளார். அப்படி அவர் வெளியேறும்

நரேந்திரமோடி வலிமையான தலைவர்; திறமையான நிர்வாகி: ரஜினி பேட்டி 
சென்னையில் நடிகர் ரஜினியை அவரது இல்லத்தல் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம்
மெல்பேர்ணில் அகதிகளுக்கு ஆதரவாக இடம்பெற்ற கவனயீர்ப்புப் பேரணி
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகர்ப் பகுதியில் இன்று அகதிகளுக்கு ஆதரவாக பொதுக்கூட்டமும் கவனயீர்ப்புப் பேரணியும் இடம்பெற்றுள்ளது.
உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை: இணையத்தில் புதிய சாதனை

டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியை ரசிகர்கள் இணையதளத்தில் அதிக அளவில் பார்த்து புது சாதனையை படைத்துள்ளனர்.
இலங்கைக்கான  முழு பொருளாதார அபிவிருத்தி வேலைகளும் தென்மாகாணத்துக்கே கொண்டு சேர்க்கிறார்  ஜனாதிபதி 
இலங்கையின் தென்மாகாணத்தின் மாவட்டம் ஒன்றில் தனியார் மின்சக்தி நிலையம் மற்றும் பாரிய அபிவிருத்திகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
அசாதாரண சூழ்நிலைக்கு துணை போக கூடாது!- அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்
வடக்கில் தற்போது அசாதாரணமான சூழ்நிலை ஒன்று உருவாகி வருவதாகவும்,  அதற்கு இளைஞர்கள் துணை போக கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்க பிரதிநிதி சிரேல் ராம்போசா இலங்கைக்கு விஜயம்!- கூட்டமைப்புக்கும் - அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு
இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரங்களை கையாள்வதற்காக தென்னாபிரிக்காவால் நியமிக்கப்பட்டுள்ள விசேட பிரதிநிதி சிரேல் ராம்போசா அடுத்த மாதம் இலங்கைக்கு

ad

ad