புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2014

அரசின் சதிவலைக்குள் சிக்காது தமிழ் இளையோர்கள் விழிப்புடன் செயற்படவேண்டிய நேரமிது! பா.கஜதீபன்
தாயக தமிழ் இளையோர்களுக்கு வேலை, வசதி வாய்ப்புகள் அனைத்தும் வழங்கப்படும் என்பதான மாயைக்குள் அவர்களைத் தள்ளி, இன்றைய ஆளும் மத்திய அரசு, அவர்களின் வறுமை நிலையைப்
இரணைமடு நீரைக் காக்க ஸ்ரீதரன் எம் பி ஆதரவு விவசாயிகள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்.ஸ்ரீதரன் எம் பி யின் இரட்டை வேடம் கலையுமா ?
அண்மைக்காலமாக தீவுப்பகுதியை குறி வைத்து வாக்கு வங்கியை  பேருக்கும் நோக்கில் ஸ்ரீதரன்  எம் பி அவர்கள் தான் தீவுப்பகுதியை சேர்ந்தவன் என்றும் அதனால தீவுப்பகுதியை விசேசமாக அபிவிருத்தி செய்வதில்
மட்டக்களப்பில் 11 வயது மாணவியை கெடுத்து அதனை ஒளிப்பதிவு செய்த தனியார் கல்வி நிலைய ஆசிரியர் 
தனியார் கல்வி நிலையமொன்றில் சிறுமியொருவரை துஸ்பிரயோகம் செய்து அதனை, கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Kolkata T20 166/5 (20/20 ov)
Delhi T20 167/6 (19.3/20 ov)
Delhi T20 won by 4 wickets (with 3 balls remaining)

19 ஏப்., 2014

வழக்கில் ஆஜராகாவிட்டால் நடவடிக்கை: கெஜ்ரிவாலுக்கு டெல்லி கோர்ட் எச்சரிக்கை
மத்திய மந்திரி கபில் சிபலின் மகன் அமித் சிபல் தனது தந்தையின் மந்திரி பதவியை பயன்படுத்தி ஆதாயமடைந்துள்ளார் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும்
தி.மு.க.வில் இணையவில்லை: டி.ராஜேந்தர்
லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி.ராஜேந்திர், சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
அன்புக்குரிய நண்பர் ஆற்க்காடு
ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் சோதனை
தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் பார்த்திபன் போட்டியிடுகிறார். அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ய முயற்சிக்கின்றனர் என்று திமுக வேட்பாளர்
ஊழல் பணம் கங்கை வெள்ளமாக பாய்ந்தாலும் பொதுமக்கள் என்னை ஜெயிக்க வைப்பார்கள்: வைகோ
விருதுநகர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மதிமுக வேட்பாளர் வைகோ சனிக்கிழமை அய்யனார் காலனி பொதுமக்களிடையே ஆதரவு கேட்டு பேசியதாவது: 
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்,சுவிற்சர்லாந்து .

ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விடுக்கும் பகிரங்க அறிக்கை

*முதலாவது செயல் திட்டமாக சுவிஸ் புங்குடுதீவு விழிப்புணர்வு ஒன்றிய, புதிய நிர்வாகத்தின் சார்பில் ஆதரவற்ற ஒருவரின் மரணச் சடங்கிற்காக ஒரு சிறிய நிதியுதவியை  செய்திருக்கின்றோம் என்பதை யாவரும் அறிவீர்கள்.

*எமது இரண்டாவது செயற்திட்டமாக, 
 சில ஆண்டுகளுக்கு முன்பு புங்குடுதீவில் இனந்தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட செல்வி தர்சினியின் குடும்பத்திற்கு மாதாமாதாம் நிதிஉதவி செய்ய வேண்டுமென்று அவருடைய உறவுகள் வேண்டுகோள் விடுத்திருந்தது தெரிந்ததே. இதற்கு அமைவாக, இம்மாதம் முதல், மாதாமாதம் சிறியதோர் நிதி உதவியினை புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் "தனது குடும்பத்தின் சார்பில்" சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஊடாக வழங்குவதற்கு முன்வந்துள்ளார். (ஆயினும் அவரது வேண்டுகோளுக்கிணங்க அவரது பெயர் இங்கு பகிரங்கப்படுத்தப்படவில்லை.) 
ஒன்றியத்தின் இவ்வருடத்திற்கான செயற்திட்டங்கள் 
உண்மைகளை வெளியிட்டால் சோனியாவும், ராகுலும் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாது: உமாபாரதி எச்சரிக்கை!
மோடியை விமர்சித்து உமாபாரதி பேசிய வீடியோவை
காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள நிலையில், காங்கிரஸ்
 குறித்த உண்மைகளை பா.ஜனதா வெளியிட்டால் சோனியா
கூட்டணி கட்சிகளுக்கு பிரசாரம் செய்யாத சர்ச்சை: அறிக்கை மூலம் ராமதாஸ் ஆதரவு!

சென்னை: தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும்  உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, தேமுதிக மற்றும் பா.ஜனதா தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டுமல்லாது, பாமக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகவும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன்
கருத்துகணிப்புக்கள் யாவும் அந்தந்த ஊடகங்களின் பொறுப்பே .எமது இணையத்தினுடையது அல்ல .கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளை முன்கூடியே  அச்சொட்டாக கணித்து சொன்ன எமது இணைய கருத்துக் கணிப்புகள் மிக விரைவில் கிடைக்கும்,நக்கீரன் திமுக சார்பு சஞ்சிகை.ஏனைய ஊடககங்கள் அதிமுக கூடுதல் இடங்களை பெறுமென கூறியிருக்க நக்கீரன் இப்படி கூறுகிறது .



ந்தியப் பிரதமர்களில் 5 ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவுசெய்த பிறகு, மீண்டும் தனது கட்சியை வெற்றி பெறச் செய்து இரண்டாம் முறையாகப் பிரதமர் பொறுப்பை ஏற்றவர் என்ற பெருமை, டாக்டர் மன்மோகன் சிங்கிற்குரியது.

""ஹலோ தலைவரே... … காவிரி பிரச்சினை சம்பந்தமா திருவாரூர் பொதுக்கூட்டத்தில் கலைஞர் விட்ட சவாலுக்கு ஆரணியில் பதில் சவால் விட்டிருக்கிறார் ஜெ. அதுவும் சட்டமன்றத்தில் நேருக்கு நேர் விவாதம் செய்யத் தயார்னு சொல்லியிருக்கிறார்.'' 










தொகுதியில் கட்சிகளின் ஆதிக்கமே ஓங்கியிருப்பதையும் சாதிகளின் ஆதிக்கம் இல்லாதிருப்பதையும் நம்மால் உணர முடிந்தது.

வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த பழனி, ராமமூர்த்தி போன்றவர்கள், ""தி.மு.க.வுக்கே எங்கள் வாக்கு. காரணம் முற்போக்குக் கொள்கை உள்ள  சுயமரியாதைக் கட்சி அது'' என்றனர். அப்படின்னா ""முதலியார் சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க. அண்ணாதுரைக்குத்தான் ஓட்டுப் போடுவீங்களா?'' என வாயைக் கிளறினோம். அந்த இருவரும், ""சாதியைப் பத்திப்


வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம் பட்டு போன்ற பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் அதிகம். முழுக்க முழுக்க இஸ்லாமியர்களால் நடத்தப்படும் இந்தத் தொழிற்சாலை






தொகுதியில் இருக்கும் இஸ்லாமிய, கிறிஸ்துவ வாக்காளர்களில் பெரும்பாலானோர் சூரியத் தரப்பை ஆதரிப்பதாகத் தெரிவித்தனர். காரணம் கேட்டபோது ‘""எப்போதுமே சிறுபான்மை மக்களுக்காக, கலைஞர்தான் ஆதரவுக்குரல் கொடுக்கிறார்''’ என்கிறார்கள். 

பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. போட்டியிட்டபோதும், பா.ம.க. விலிருக்கும் ஆண்கள் வாக்கு தி.மு.க. பக்கமே சரிவதை நம்மால் உணர முடிந்தது. காரணம் தி.மு.க. வேட்பாளர் வன்னியர். அதேபோல பா.ம.க. குடும்பப் பெண்களின்



ad

ad