புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2014


தேசிய அளவில் நிலவரம்
தமிழ்நாடு நிலவரம்
கூட்டணிபோட்டியிட்டவைமுன்னிலைமுடிவு
காங்.3900
கம்யூ.1700
என். டி. ஏ3920
அதிமுக39370
டி. பி. ஏ
39
00
கூட்டணிபோட்டியிட்டவைமுன்னிலைமுடிவு
என்.டி.ஏ54233110
ஆம் ஆத்மி42440
மற்ற கட்சிகள்441860
மாற்று அணி446540
யு.பி.ஏ537580
உத்தரபிரதேச மாநிலத்தில் 67 இடங்களில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது.நாட்டில் அதிக தொகுதிகளைக் கொண்ட மாநிலம் உத்தர பிரதேசம். இங்கு மட்டும் 80 தொகுதிகள் உள்ளன. நாட்டின் பிரதமரையே முடிவு செய்யும் மாநிலங்களில் ஒன்றாக உத்தரபிரதேசம் கருதப்படுகிறது. இங்கு பா.ஜ.க. 67 தொகுதிகளில் முன்னிலை பெற்றள்ளது.
மேலும், சமாஜ்வாடி 7 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் மற்ற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் 17 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை பெற்றுள்ளது.தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின்படி கர்நாடகா மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 17 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.மேலும், காங்கிரஸ் கட்சி 9 இடங்களில், மதசார்பற்ற ஜனதாதள கட்சி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை சுமார் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
 

பா.ஜனதா 278 தொகுதிகளில்  முன்னிலை வகிப்பதால், கூட்டணி கட்சிகள் மற்றும் இதர மாநில கட்சிகளின் தயவின்றியே அக்கட்சி மத்தியில் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், தொடக்கம் முதலே பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்துவருகிறது.

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி முன்னிலை உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 9,489 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி முன்னிலை உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 9,489 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
37 நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். தி.மு.க. வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

சேலத்தில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து வருகிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் பின்னடைவை சந்தித்துள்ளார்.

வடசென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல், ராமநாதபுரம், சிதம்பரம், நெல்லை, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

மத்திய சென்னை, நாமக்கல், திருப்பூர், சேலத்தில் தபால் வாக்குகளில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது.
260 பாஜக முன்னிலை 
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 260க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால் அந்த கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகி விட்டது.

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் பாஜக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி பாஜக 271 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. காங்கிரஸ் 81 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலை பெற்று வருவதால் மத்தியில் அக்கட்சி ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகிவிட்டது. மோடி பிரதமராவதும் உறுதியாகிவிட்டது.
Posted Date : 10:05 (16/05/2014)Last updated : 10:12 (16/05/2014)
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களே32 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

அதிமுக, திமுக உள்பட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்கு நிலவரம்

கடலூர்

அதிமுக 23,463 வாக்குகள்
திமுக 12,483
தேமுதிக 6781
காஙகிரஸ் 1109
இந்திய கம்யூனிஸ்ட் 501

நாகை (தனி) 

அதிமுக 25,540
திமுக 19,332
பாமக 2,578
காங்கிரஸ் 1522
இந்திய கம்யூனிஸ்ட் 6190

நெல்லை

அதிமுக 23,261
திமுக 13,593
தேமுதிக 62,54
காங்கிரஸ் 3228
ஆம் ஆத்மி 318

சிதம்பரம்

அதிமுக 22,087
விடுதலை சிறுத்தைகள் 18,063
பாமக 13,736
காங்கிரஸ் 1,364
நோட்டா 536
 தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் காலை 10 மணி முதல் வெளியாகும்           
இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 9 கட்டங்களாக நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் சராசரியாக 73.68 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தது. ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 64.47 சதவீத வாக்குகள் பதிவானது.
இந்திய தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தரவுள்ளோம் இணைந்திருங்கள்  அபிமான வாசகர்களே 

15 மே, 2014

சுற்றுலா வந்தவர் வலித்தூண்டலில் சடலமாக மீட்பு 
யாழ். கீரிமலை வலித்தூண்டல் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புலிகள் மீதான தடை நீடிப்பு .ஆட்சி மாறலாம்.அதற்கு முதல் இந்த நல்ல காரியத்தையாவது செய்து  விட வேண்டும் என்ற காங்கிரசின் எண்ணம் 
விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்! லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையமாக கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின்


தொலைபேசி மூலம் வந்த வினை: தாயைக் கட்டி வைத்து மகள் மீது வல்லுறவு
தொலைபேசி மூலம் ஏற்பட்ட தொடர்பால் திருகோணமலையைச் சேர்ந்த பெண்ணொருவர், நுவரெலியாவில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம்
அதிகாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணும் ஆயத்த பணி துவங்கும்;காலை 8.30 மணிக்கு முதல்கட்ட நிலவரம்!
மக்களவை தேர்தலுக்காக 9 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளன.  நாளை மறுநாள் 16ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கு : இறுதி உரையை முடிக்காமல் தாமதப்படுத்தும் பவானிங்
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வேண்டுமென்றே தாமதம் செய்வதாக புகார் எழந்துள்ளது.  
 பெண்ணை பலாத்காரம் செய்து திருமணம் செய்ய மறுத்த கைதிக்கு அந்த பெண்ணையே நீதிபதி திருமணம் செய்து வைத்தார்.
கள்ளக்குறிச்சி அருகே கருத்த லாங்குறிச்சியை சேர்ந்த கோவிந்த ராஜ் என்பவர் மகன் சக்திவேல்(25). கட்டிட தொழி

ad

ad