புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2014


ஸ்பெயினுக்கே கிண்ணம்

நட்சத்திர ஆட்டக்காரர் பெர்னாண்டோ டாரஸ்
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் ஸ்பெயின்தான் கிண்ணத்தை வெல்லும் என்று அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பெர்னாண்டோ டாரஸ் கூறினார்.
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகள் பிரேசிலில் நாளை ஆரம்பிக்கவுள்ளன. 2010 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியிலும், ஐரோப்பிய சம்பியன்'pப் போட்டியின் 2 ஆட்டங்களிலும் கோலடித்து சாதனை புரிந்தவர் டாரஸ்.
2008-ஆம் ஆண்டு நடந்த ஐரோப்பிய சம்பியன்'pப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் nஜர்மனிக்கெதிராக

விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காது

ஜெனீவா பேரவையில் இலங்கை உத்தியோகபூர்வ அறிவிப்பு
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்னெடுக்கவிருக்கும் விசாரணைகளுக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பு வழங்கப்படமாட்டாது என ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சொத்துக்கணக்கு மற்றும் தொழில் விவரங்களை சமர்பிக்க அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு
மத்திய அமைச்சர்கள் அனைவரும் இரண்டு மாதத்திற்குள் சொத்து மற்றும் தொழில் விவரங்களை சமர்பிக்க வேண்டும் என பிரதமர்

மாநில கட்சியாக சுருங்கிய காங்கிரஸ்: பாஜக கருத்தால் மக்களவையில் சலசலப்பு: மல்லிகார்ஜீனகார்கே பதிலடி

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை பாஜக எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி மக்களவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது

உத்தர்கண்ட்: பேருந்து கவிழ்ந்து ரஷ்யர்கள் 13 பேர் பலி
உத்தர்கண்ட் மாநிலத்தில் பாகீரதி நதியில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 13 ரஷியர்கள் உயிரிழந்தனர். ரிஷிகேசத்திலிருந்து காங்கோத்ரி செல்லும் வழியில் பள்ளம் ஒன்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வெள்ள வடிகாலுக்குள் கழிவுநீரை விடாதீர்கள்; முதல்வர் கோரிக்கை 
வெள்ளவடிகாலுக்குள் உணவகங்களின் கழிவுகள் மற்றும் மலக்கழிவுகள் விடப்படுவதனால் யாழ் நகரப்பகுதியில் விரைவில் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது என யாழ்.மாநகர
news
 சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் ஒக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் 8000 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
 
ரெமோ லாங் என்ற குறித்த நபர் 8000 மீட்டர் உயரத்தில் வெப்பக் காற்று பலூனிலிருந்து ஒக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் குதித்துள்ளார்.
சோதனையில் இலங்கை வீரர் சேனநாயகே 
news
 இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சேனநாயகே பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவருக்கு சோதனை நடத்தப்படுகிறது.
விசாரணைக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும்: வலியுறுத்துகிறது அமெரிக்கா பிரிட்டன் 
 இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்க வேண்டுமென அமெரிக்காவும் பிரித்தானியாவும் வலியுறுத்தியுள்ளன.

மனித உரிமை பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதால் முகங்கொடுத்த விமர்சனங்கள்: நவி.பிள்ளை
சில நாடுகளின் மனித உரிமை பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதால் தான் விமர்சனங்களை எதிர்கொண்டதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை அவர்கள்
அனைத்துலக விசாரணைப் பொறிமுறை: நவிபிள்ளை அறிவிப்பு! அமெரிக்கா பிரித்தானியா வரவேற்பு!- இந்தியா மௌனம்!- இலங்கை நிராகரிப்பு
ஐ.நா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இலங்கை தொடர்பில் முழுமையான விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக

மதவாச்சியில் 15 வயதான பாலியல் தொழிலாளி கைது
இந்தச் சிறுமியுடன் தொடர்பு பேணிய 52 வயதான நபர் உள்ளிட்ட ஏழு பேரை மதவாச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

10 ஜூன், 2014


மதுரை அருகே பொறியியல் மாணவன் எரித்துக் கொலை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டியை அடுத்துள்ளது எம்.சுப்புலாபுரம். இப்பகுதியில் உள்ள செல்போன் டவர்


நடிகை மனோரமாவுக்கு டயாலிசிஸ் சிகிச்சை

நடிகை மனோரமாவுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிர

வழக்கில் இருந்து தயாளு அம்மாளுக்கு முழுமையாக விலக்கு அளிப்பதா? வேண்டாமா? :ஓ.பி.சைனி தீர்ப்பு ஒத்திவைப்பு
2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்றதற்கு கைமாறாக, கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ரூ.200 கோடி முறைகேடாக பணம் வழங்கப்பட்டதாக

வழக்கில் இருந்து தயாளு அம்மாளுக்கு முழுமையாக விலக்கு அளிப்பதா? வேண்டாமா? :ஓ.பி.சைனி தீர்ப்பு ஒத்திவைப்பு
2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்றதற்கு கைமாறாக, கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ரூ.200 கோடி முறைகேடாக பணம் வழங்கப்பட்டதாக மத்திய
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து;
வலது “கை” இழந்தவரின் மணிக்கட்டை இடது கையுடன் பொருத்தி சாதனை

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகிலுள்ள அருவங்காட்டில் மத்திய அரசின் “

பொது அமைப்புக்களுக்கு சரவணபவன் எம்.பி நிதியுதவி 
 பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதியில் இருந்து இரண்டு பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற
இடம்மாறியது திருநெல்வேலி கொமர்ஷல் வங்கி 
திருநெல்வேலி சந்திக்கு அருகாமையில் இதுவரை இயங்கிவந்த கொமர்ஷல் வங்கி கிளை இடம் மாற்றப்பட்டு பலாலி வீதி தபால் பெட்டி சந்திக்கு அருகில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. 
சாரதிகளுக்கு விதிக்கப்படும் தண்டத்தை கணணி மயப்படுத்தலில் அந்த இடத்திலேயே  செலுத்த முடியும் 
 போக்குவரத்துப் பொலிஸாரால் சாரதிகளுக்கு விதிக்கப்படும் தண்டப்பணத்தை அதே இடத்திலேயே செலுத்தி சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளும்

ad

ad