புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூன், 2014



புங்குடுதீவு கமலாம்பிகை  ம.வி.பழைய மாணவர் சங்க சுவிஸ்கிளை அங்குரார்பணக் கூட்டம்.



kamalaampigai








உறவுகளுக்கு, எம் பாடசாலையின் பழைய நினைவுகளை மீட்ப்பதற்கும், பாடசாலை நண்பர்களை சந்திப்பதற்கும், பாடசாலையை மேம்படுத்தவும் எதிர்வரும் 15.06.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 5.00 மணியளவில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க சுவிஸ்கிளை அங்குரார்பணக் கூட்டம் நடைபெற உள்ளதால் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளையும் அழைக்கின்றோம்…
தொடர்புகளுக்கு-
சு.சண்முகநாதன் – 079.5383920
அ.கைலாசநாதன் (குழந்தை) – 077.9709659
அ. நிமலன் – 079.1244513
நா. ஜெயக்குமார் (பாபு) 077.9088483
இ. சிறிஷ்கந்தராஜா (சிறி) 079.3951580
து. சுவேந்திரன் 076.3268110
எஸ்.சந்திரபாலன் 078.8183072
கூட்டம் நடைபெறவுள்ள முகவரி இதோ..
Kalvikkoodam
Hedilwiessen.27,
8051 Zurich.
–தகவல்.. சு.சண்முகநாதன்–

முதல் வெளிநாட்டு பயணம்: பூடான் செல்கிறார் நரேந்திர மோடி
இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று 3 வாரங்களுக்கு பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக ஞாயிற்றுக்கிழமை பூடான் செல்கிறார். 2 நாள் பயணமாக செல்லும் அவருடன்,

இந்திய வெற்றிலைகளுக்கு ஐரோப்பிய யூனியன் தடை
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ள நிலையில், தற்போது இந்திய வெற்றிலைகளுக்கும் தடை விதித்துள்ளது. 
டுவிட்டரில் ரசிகர்களை குசிப்படுத்தும்   நெய்மார் 
கால்பந்து விளையாட்டு வீரர் நெய்மர், டுவிட்டர் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சர்ச்சையில் சிக்கிய யப்பான் நடுவர்  நிஷிமுரா
பிரேசில்- குரோஷியா அணிகள் மோதிய கால்பந்தாட்ட போட்டியில் நடுவர் நிஷிமுரா வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தரவரிசையில் முதலாம் இடத்தில் அவுஸ்திரேலியா 
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
கவுணாவத்தையில் வேள்வி ; பலியிடப்பட்டன 400 க்கும் மேற்பட்ட ஆடுகள் 
கீரிமலை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வேள்வி வழமைபோலபலத்த பொலிஸ் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பரிசோதகர்களின் அனுமதியுடன்  இன்று அதிகாலை நடைபெற்றது.

காங்கிரஸ் ஆட்சியில் கஜானா காலியாகிவிட்டது! பிரதமரான பின் நரேந்திர மோடி முதல் முறையாக குற்றச்சாட்டு!
காங்கிரஸ் ஆட்சியில் கஜானா காலியாகிவிட்டது. இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிதிநிலமை சீரடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

ஐநா விசாரணைக்கு கட்சி பேதமின்றி எதிர்ப்பினை வெளியிட வேண்டும்!- தயான் ஜயதிலக
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் விசாரணைக்கு கட்சி பேதமின்றி எதிர்ப்பினை வெளியிட வேண்டும் என ஜெனீவாவுக்கான முன்னாள் வதிவிட பிரதிநிதி தயான் ஜயதிலக


மாத்தளையில் நடமாடும் கருக்கலைப்பு நிலையமொன்றை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.
முச்சக்கர வண்டியொன்றில் இந்த சட்டவிரோத கருக்கலைப்பு மையம் நடத்தப்பட்டு வந்துள்ளது.

வெளிநாடுகளில் வாழும் தமிழர் தாயகத்துக்கு செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.நா.க.த.அரசு 
பாதுகாப்பு கருதியும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதியும், சிறிலங்காவுக்கான பயணத்தினை குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்காவது தவிர்த்துக் கொள்ளுமாறு,

14 ஜூன், 2014



""ஹலோ தலைவரே... … நாடாளுமன்ற மக்க ளவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தே எந்தக் கட்சிக்கும் இருக்கக்கூடாதுன்னு பிரதமர் திட்டமிட்டிருப்பதைப் பற்றி போன முறை நாமதான் பேசினோம்.



டந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை தி.மு.க. சந்தித்தது. தி.மு.க. வாக்குகள் 24 சதவீதமாக குறைந்ததும் அ.தி. மு.க.வின் வாக்கு சதவீதம் 44 ஆக அதிகரித்ததும் கலைஞர் தொடங்கி கட்சியின் அடிமட்ட தொண்டர்கள்வரை பயத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனால்,



லைநகரம் டெல்லியில் இப்படியொரு காமக்கொடூரன் இருந்திருந்தால் அவனுக்கு எதிராக நாடே கொந்தளித்திருக்கும். மகளிர் அமைப்புகள் பொங்கி எழுந்து போர்க்கொடி தூக்கி போராடியிருக்கும். ஆனால், தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் நடந்துகொண்டிருப்பதால் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் சமூக ஆர்வலர்களும் மகளிர் அமைப்புகளும். 19 வயதைக்கூட தாண்டாதவன். ஆனால், 30-க்கு மேற்பட்ட இளம்பெண்களின் வாழ்க்கையில் விளையாடிவிட்டான்.  அதுவும் இவன் விளை யாடியது விபரீத விளையாட்டு. இணையதளங்களி லும் சி.டிக்களிலும் உலாவும் இளம்பெண்களின் அந்தரங்க வீடியோக்கள்  மனதை பதறவைக்கும். இந்தமாதிரி வீடியோக்களில் இளம்பெண்கள் -மாணவிகள் எப்படி சிக்கிக்கொள்கிறார்கள் என்று கோபம் கொப்பளிக்கும். அது இப்படித்தான் என்று அம்பலமாகியிருக்கிறது இந்த பொறுக்கி யால். அதுவும் இவனது விபரீத விளையாட்டுக்கு இவனது தாயும்... ஆளுங்கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. மகன் ஒருவரும் துணையாக இருந்திருப்பது தான் அதிர்ச்சிக்குரிய தகவல். 

இளம்பெண்களையும் மாணவிகளையும் எப்படி காதலிப்பதுபோல் நடித்து ஏமாற்றினான்?  இளம்பெண்களை ஆபாசவீடியோ எடுத்தது எப்படி? அவனது நெட்வொர்க் என்ன? என்கிற மில்லியன் டாலர் கேள்விகளுக்கு... அவ னிடம் ஏமாந்து அந்தரங்க வீடியோவில் சிக்கிய ரெஜினா என்ற இளம்பெண் நம்மி டம் பதில் சொல்லத்தொடங்க, "நான் அவன் இல்லை...', "மன்மதன்...' சினிமாக் களையே ஓவர்டேக் பண்ணுகிறது அந்த ஹைடெக் ஆணின்  ஃப்ளாஷ்பேக்! 



""அவன் பெயர் பொன்சிபி. அவனால என்னோட வாழ்க்கை மட்டுமல்ல... ஏகப்பட்ட பெண்களோட வாழ்க்கை சீரழிஞ்சிபோச்சி. என்னோட சொந்த ஊர் மதுரை. பி.காம் படிச்சிருக்கேன். என்னோட அக்கா ஊ
நவநீதம்பிள்ளையின் நடவடிக்கைகளை ஆதரிக்கிறார் பான் கீ மூன் 
இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கை விடயத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பான் கீ மூன் ஆதரிப்பதாக

நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு சிறைத்தண்டனை
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் 5 பேருக்கு 16 வருட தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் விவசாய பீடத்தை திறந்து வைத்தார் உயர்கல்வி அமைச்சர்

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க இன்று திறந்து வைத்தார்.
இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் அமை

இமாச்சலப்பிரதேசத்தில் பியாஸ் நதியில் அடித்துச்செல்லப்பட்ட மாணவர்களை தேடும்பணி தீவிரம்
ஹைதராபாத் பொறியியல் கல்லூரி ஒன்றில் இருந்து மணாலிக்கு சுற்றுலா சென்ற 60 பேரில் 25 பேர் கடந்த ஞாயிறன்று பியாஸ் நதியை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது

போர்க் கப்பலில் பயணம் செய்யவுள்ள நரேந்திர மோடி

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான போர்க்கப்பலில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்யவுள்ளார். 
சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட

இருநாட்டு வளர்ச்சிக்கு இணைந்து செயலாற்றுவோம்: நவாஸ்ஷெரீப் கடிதத்திற்கு மோடி பதில்

பிரதமர் நரேந்திரமோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பாகிஸ்தான் சென்ற ஷெரீஃப், தம்முடைய இந்திய பயணம் திருப்திகரமாக அமைந்ததாகவும் புதிய அரசுடன் இணைந்து செயல்பட

2 கிலோ எடை குறைந்த  இங்கிலாந்து வீரர்கள் புலம்பல்

உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர்களுக்கு இலவசமாக ஐபேட் கொடுக்கப்பட்டுள்ளது
உலகக்கிண்ண கிரிக்கெட் 2015: களைகட்டிய இந்தியா- பாகிஸ்தான் டிக்கெட் விற்பனை 
உலகக்கிண்ண கிரிக்கெட்டில் 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.
தமிழர் விடயத்தில் தமிழக அரசும்,மோடி அரசும் ஒன்றாகவே சிந்திக்கின்றது - முதலமைச்சர் 
தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தமிழக அரசுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையில் வேறுபாடுகள்
லங்கையில் ஒன்றுகூடலுக்கு தடை 
news
இலங்கையில் ஒன்று கூடலுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான உரிமை மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான விசேட அறிக்கையாளர் மயினா கியா இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திலிருந்து விலகமாட்டோம் - ஹசன் அலி 
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகாது என அக்கட்சியின் பொது செயலாளர் ஹசன் அலி  ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் வெடிபொருட்கள் மீட்பு 
வெடிபொருட்களுடன் சென்ற வாகனத்தை அநுராதபுரத்தில் வைத்து பொலிஸார் மீட்டுள்ளனர்.குறித்த வாகனத்தில் 10 கிலோகிராம் வெடிப் பொருட்கள் மற்றும் 500
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகம் நிர்மாணிக்க நீதிமன்றம் தடை 
கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை பிரதேச செயலக கட்டடம் தாழ்வாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது என அக் கட்டடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான்
உலகக்கிண்ணம் 2014 
ஹொலந்து எதிர் ஸ்பெயின்    72 வது  நிமிடம்   5 -1  (79  றொப்பென்   )
உலகக்கிண்ணம் 2014  .மெச்சிக்கோ  கமரூனை வென்றது 

இன்று நடைபெற்ற போட்டியில்  மெக்சிக்கோ கமரூனை 1-0 என்றரீதியில் வென்றது.61 வது நிமிடத்தில்  பெர்ல்ட  இந்த கோளை அடித்து தனது அணிக்கு 3 புள்ளிகளைபெற்று கொடுத்தார் . மெக்சிக்கோ ஏற்கனவே 11 ஆம் 29 ஆம்  நிமிடங்களில் இரு கோல்களை  அடித்திருந்தும்  அவை ஒப்சைட்   என நிராகரிக்கப்ட்டன.ஆனால்  அவை இரண்டுமே  ஒப்சைட்  அல்ல என  விமர்சகர்கள் கணித்துள்ளார்கள்
தற்போது நடந்து கொண்டிருக்கு ஆட்டமான  ஸ்பெயின் எதிர் நெதர்லாந்து 1-1 என்ற  சமநிலையில் நீடிக்கிறது


ரி ஆர் ரி தமிழ் ஒலி வானொலியில் உலகக்கிண்ண  விசேச செய்தி கண்ணோட்டத்தினை தொகுத்து வழங்குகிறேன் கேட்டு மகிழுங்கள்  . தினந்தோறும் பிரதான செய்திகளை தொடர்ந்து இந்திய செய்திகளுக்கு முன்னதாக சுமார் 09.45 மணியளவில் இண்டநெட் ஊடாகவும் வானொலி இணையத்தளத்துக்கு சென்று நேரடியாக உடனேயே  கேட்க கூடியதாகவிருக்கும் .இங்கே அழுத்துங்கள் .சிவ-சந்திரபாலன் www.trttamilolli.com

13 ஜூன், 2014

உலகின் பணக்கார கால்பந்து வீரர் யார்?
உலகின் பணக்கார கால்பந்து வீரர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்தின் மூலம் பறந்து வந்த உலகக்கின்னதுக்கான பந்துகள்

பிரேசிலில் நடக்கவுள்ள உலக கிண்ண கால்பந்து போட்டிக்கான கால்பந்துகள் பாகிஸ்தானில் இருந்து
உலகக்கிண்ண கால்பந்து தொடக்க விழா: ரசிகர்களை உறைய வைத்த ஓலே ஓலா பாடல் 
உலகக்கிண்ண தொடக்க விழாவில் அமெரிக்க பாடகியும், நடிகையுமான ஜெனிபர் லோபஸ்,

இராணுவத்தினர் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை: விசாரணைக் குழுவில் பதிலளிக்க பொன்சேகா முடிவு .சரத் பொன்சேகாவுக்கு மேலேயும் கத்தி தொங்குவதால் தடம் புரள்கிறார் 
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணைக் குழுவிற்கு பதிலளிக்க தயார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

னடா ஒன்றாரியோ தேர்தல் முடிவுகள் . லிபரல் வெற்றி! தமிழர் மூவரும் தோல்வி
ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள 107 தொகுதிகளில் 58 தொகுதிகளை லிபரல்கட்சியும், 28 தொகுதிகளை முன்னேற்றகர கன்சவேட்டிவ் கட்சியும், 21 தொகுதிகளை புதிய ஜனநாயகக் கட்சியும் தக்க வைத்துள்ளன.
மலைவாழ் மக்களின் கோவிலில் நடக்கவிருந்த ஒன்பது.இளவயது திருமணங்கள் நிறுத்தம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகிலுள்ள தொட்டமஞ்சி மலை கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்


மாநிலங்களவை வேட்பாளரை அறிவித்தது அதிமுக

மாநிலங்களவை வேட்பாளரை அறிவித்தது அதிமுக. 

மாநிலங்களவைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளராக ஏ.நவநீதகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பொள்ளாச்சி மாணவிகள் பாலியல் வன்முறை!ஜெயா அரசின் அலட்சியப் போக்கே காரணம் :இள.புகழேந்தி

பொள்ளாச்சி மாணவிகள் கடத்தல் பாலியல் வன்முறை! ஜெயா அரசின் அலட்சியப் போக்கே காரணம். விதிமீறல் விடுதிகளை தொடர்ந்து நடத்திட ஆளுங்கட்சி ஆதரவு என்று

24½ கோடியில் விளையாட்டு வசதிக்கு கட்டிடங்கள்: ஜெ., திறந்து வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’’சென்னை நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் 6246 சதுர அடி பரப்பளவில் மூன்று இறகுப்பந்து மைதானங்கள், ஒளிரும்

நடிகர் கொடுக்காபுளி செல்வராஜ் மரணம்
நடிகர் கொடுக்காபுளி செல்வராஜ் (57) மாரடைப்பு காரணமாக வியாழக்கிழமை காலமானார்.
மறைந்த கொடுக்காபுளி செல்வராஜ் மாங்காடு அருகில் உள்ள பரணிபுத்தூரில்
சட்டத்திற்கு உட்பட்டு கவுணாவத்தையில் நாளை வேள்வி 
நீதிமன்ற சட்டத்திற்கு உட்பட்டு கவுணாவத்தையில்   வேள்வி நாளை நடைபெறவுள்ளது. 
பல்கலையில் நாங்கள் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதில்லை :கூறுகிறார் விமலசேன 
news
பல்கலைகழகங்களிற்குள் மிக முக்கியமான காரியங்கள் தவிர்ந்து பிரதேவைகளுக்காக பொலிஸார் உட்புகுவதில்லை என யாழ். மாவட்ட சிரேஸ்ட  பொலிஸ்  அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார்.
வடமாகாணத்துக்கு தனிப் பொலிஸ் பிரிவு! உறுப்பினர் சிவாஜிலிங்கம் 
 வடமாகாணத்துக்கான தனி காவற்துறை பிரிவு தொடர்பில் வடமாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வெளியிட்டிருந்த கருத்து தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இணையத்தின் ஊடே நிதிக்கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் போது எச்சரிக்கை தேவை 
 இணையத்தின் ஊடான நிதி கொடுக்கல் வாங்கல்களின் போது எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியது அவசியம் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
யாழில் கடந்த வாரம் 162 பேர் பொலிஸாரினால் கைது 
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பாரிய குற்றங்களை தடுக்கும் நோக்கில் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின்  விசேட நடவடிக்கையில் 162 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றிலும் முற்படுத்தப்பட்டுள்ளனர்
பல ஊடகங்களுக்கு என்னை பிடிப்பதில்லை,வடக்கு முதலமைச்சர் கவலை
 ஊடகங்கள் பலவற்றுக்கு என்னைப் பிடிப்பதேயில்லையே என்று கவலையுடன் குறிப்பிட்டுள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.

பிரபாகரன் உயிரிழந்ததாக கருதகவில்லை!– யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பி;ள்ளை உயிரிழந்ததாக கருதவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் சங்கத் தலைவர் பேராசிரியர் எம். சுகுமாரன்

புங்குடுதீவு கமலாம்பிகை  ம.வி.பழைய மாணவர் சங்க சுவிஸ்கிளை அங்குரார்பணக் கூட்டம்.



kamalaampigai








உறவுகளுக்கு, எம் பாடசாலையின் பழைய நினைவுகளை மீட்ப்பதற்கும், பாடசாலை நண்பர்களை சந்திப்பதற்கும், பாடசாலையை மேம்படுத்தவும் எதிர்வரும் 15.06.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 5.00 மணியளவில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க சுவிஸ்கிளை அங்குரார்பணக் கூட்டம் நடைபெற உள்ளதால் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளையும் அழைக்கின்றோம்…
தொடர்புகளுக்கு-
சு.சண்முகநாதன் – 079.5383920
அ.கைலாசநாதன் (குழந்தை) – 077.9709659
அ. நிமலன் – 079.1244513
நா. ஜெயக்குமார் (பாபு) 077.9088483
இ. சிறிஷ்கந்தராஜா (சிறி) 079.3951580
து. சுவேந்திரன் 076.3268110
எஸ்.சந்திரபாலன் 078.8183072
கூட்டம் நடைபெறவுள்ள முகவரி இதோ..
Kalvikkoodam
Hedilwiessen.27,
8051 Zurich.
–தகவல்.. சு.சண்முகநாதன்–
உலகக்கிண்ணம் -முதலாவது ஆட்டத்தில் பிரேசில் குரோசியாவை வென்றது 
 இன்றைய ஆட்டத்தில் பலம் மிக்க விருப்பத்துக்குரிய அணியான பிரேசிலை  ஓரளவு பலமான அணியாமன்  குரோசியா  அற்புதமாக எதிர்த்தாடியது. தடுப்பாட்டம் பணத்தை பறிக்கும் நுட்பம் ,திடீர்  முன்னணி தாக்குதல் என்ற ரீதியில் சிறப்பாக ஆடியது.குரோசியா பந்து காப்பாளர் அற்புதமாக ஆடினார் பிரேசில் எதிர்பார்த்த அளவுக்கு தனது பலத்தை காட்டவிஉல்லை என்றே சொல்ல வேண்டும் .சில வேளைகளில் குரோசியாவின் முன்னணி தாக்கங்களை  தடுக்க கஷ்டப்பட்டது .கிடைத்த பனால்டி கூட சர்ச்சைக்குரியதாக பேசப்படுகிறது இப்போது பிரேசில் குழு ஏ  இல் 3 புள்ளிகளுடன் முதலாவது இடத்தை பிடித்துள்ளது பிரேசில் எதிர் குரோசியா   3-1 (91 வது நிமிடம் )

13 ஆம்  நிமிடத்தில் பிரேசில் வீரர் மார்செல்லோ சுயபக்க கோலை போட்டுள்ளார். 29 வது நிமிடத்தில் நெய்மாருக்கு மஞ்சள் அட்டை .31 வது நிமிடத்தில் தண்டனை  எல்லை கோட்டுக்கு அற்று முன்னே கிடைத்த பந்தை கோல்கம்பதுக்குள் இடது மூலைக்கு உருட்டி அடித்தார் . காப்பாளரால்  கை நீட்டி தடுக்க முனைந்தார் .எட்டவில்லை போதாத தூரம் கோல் . 71 வது நிமிடத்தில் பிரெட் மீது போடபாட்ட  முறைகேடா ன ஆட்டத்துக்கு கிடைத்த பனால்டிஉதை  நெய்மார் அடிக்கிறார் .பந்துக்காப்பாளர் தடுத்தார் ஆனா ல்  போதாத கனதி தடுப்பு .தவறி வலது பக்க மூலைக்குள் சென்றது கோல் . நெய்மருக்கும் பிரேசிலுக்கும் அதிர்ஷ்டம் பிரேசில் 2-1 முன்னிலை  . 84 வது நிமிடம் நேயமர் மாற்றம் 91 வது நிமிடம் குரோசியா தனது முழுப்பலத்தையும் காடி  ஒரு  கோல் போட முயன்றது . பிறேசிலால் சமாளிக்கவே முடியவில்லை . எதிர்மாறாக எதிர்பாராமல் மற்றப் பக்கம் திரும்பிய பந்தை  வசதியாக   கோலாகினர் செல்சீ வீரர் ஒஸ்கார் 
பிரேசில் எதிர் குரோசியா   3-1 (91 வது நிமிடம் )

13 ஆம்  நிமிடத்தில் பிரேசில் வீரர் மார்செல்லோ சுயபக்க கோலை போட்டுள்ளார். 29 வது நிமிடத்தில் நெய்மாருக்கு மஞ்சள் அட்டை .31 வது நிமிடத்தில் தண்டனை  எல்லை கோட்டுக்கு அற்று முன்னே கிடைத்த பந்தை கோல்கம்பதுக்குள் இடது மூலைக்கு உருட்டி அடித்தார் . காப்பாளரால்  கை நீட்டி தடுக்க முனைந்தார் .எட்டவில்லை போதாத தூரம் கோல் . 71 வது நிமிடத்தில் பிரெட் மீது போடபாட்ட  முறைகேடா ன ஆட்டத்துக்கு கிடைத்த பனால்டிஉதை  நெய்மார் அடிக்கிறார் .பந்துக்காப்பாளர் தடுத்தார் ஆனா ல்  போதாத கனதி தடுப்பு .தவறி வலது பக்க மூலைக்குள் சென்றது கோல் . நெய்மருக்கும் பிரேசிலுக்கும் அதிர்ஷ்டம் பிரேசில் 2-1 முன்னிலை  . 84 வது நிமிடம் நேயமர் மாற்றம் 91 வது நிமிடம் குரோசியா தனது முழுப்பலத்தையும் காடி  ஒரு  கோல் போட முயன்றது . பிறேசிலால் சமாளிக்கவே முடியவில்லை . எதிர்மாறாக எதிர்பாராமல் மற்றப் பக்கம் திரும்பிய பந்தை  வசதியாக   கோலாகினர் செல்சீ வீரர் ஒஸ்கார் 
களத்தில் ரொனால்டோ: காயத்தில் இருந்து விடுதலை 
news
காயத்தால் அவதிப்பட்டு வந்த போர்த்துக்கல் கால்பந்து அணியின் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓரளவு குணமாகிவிட்டார் என்று தெரியவந்துள்ளது.
இலங்கை அரசு ஐ.நாவிடமிருந்து தப்ப முடியாது : இரா. சம்பந்தன் 
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு மேற்கொள்ளவுள்ள
நாட்டிற்காக வாய்ப்பை உதறி தள்ளிய மெஸ்ஸி 
ஸ்பெயின் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தும் தாய் நாட்டிற்காக விளையாடுவதையே விரும்புகிறேன் என்று மெஸ்ஸி அதை மறுத்துள்ளார்.
அஞ்சலிக்கு மறுப்பு பொசனுக்கு குடைபிடிப்பு- துணைவேந்தரின் இரட்டை முகம் 
யாழ்.பல்கலைக்கழகத்தில் வெகுவிமர்சையாக இன்றைய தினம் கொண்டாடப்பட்ட பொசன் பண்டிகையில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் கலந்து கொண்டதுடன் பொசன் பண்டிகை தீபத்தை ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.
நேர்செய்தி -உலகக்கிண்ணம் 2014
பிரேசில் எதிர் குரோசியா    1-1  (45  நிமிடங்கள் )

12 ஜூன், 2014


காவல்நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: எஸ்.ஐ. கைது: 3 போலீசார் தலைமறைவு
உத்திரப்பிரசேத்தில் ஹமிப்பூர் மாவட்டத்தில் உள்ள சுமேப்பூர் காவல்நிலையத்தில் இளம்பெண் ஒருவரை காவல்துறையினரே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். 

டைரக்டர் விஜய் - நடிகை அமலாபால் திருமணம்

டைரக்டர் விஜய் - நடிகை அமலாபால் திருமணம் வியாழக்கிழமை காலை சென்னையில் நடைபெற்றது. 
திருமண ஜோடிகளை பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், கிரேஷி மோகன், கிரேஷி பாலாஜி, ஜி.வி.பிரகாஷ், சைந்தவி பிரகாஷ், சதீஷ், பேபி சரத்,

பொள்ளாச்சியில் 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த 2 பள்ளி மாணவிகள் மர்ம நபர்களால் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதில்
உலகின் அதிகம் சம்பளம் பெறும் விளையாட்டு வீரர் - டோனிக்கு 8 வது இடம் 
உலகின் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் கப்டன் மகேந்திர சிங் டோனி 8 வது இடத்தில் உள்ளதாகவும், அவர் ஆண்டுக்கு
திருச்சி முகாமில் ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம் 
news
 திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்கள் 3 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இவ் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
 
இதில் தேவரூபன் (27), கேதீஸ்வரன் ( 33), புருசோத்தமன்
தென்மராட்சியில் இடம்பெற்ற கம்பன்விழா 
 தென்மராட்சி இலக்கிய அணியினரின் ஏற்பாட்டில் கம்பன் விழாவின் 2 ம் நாள் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.
கும்பழாவளை பிள்ளையாருக்கு இன்று தேர் 
அளவெட்டி பகுதியில் அமைந்துள்ள வரலைற்றுச் சிறப்பு மிக்க கும்பழாவளை பிள்ளையார் கோவில் தேர்பவனி இன்று காலை ஆரம்பமானது.

இந்த வரலாற்று மிக்க பிள்ளையாரை தரசிக்க ஏராளமான பக்தர் கோடிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலககிண்ண போட்டிக்கு தாய்லாந்து சலுகை 
உலககிண்ண கால்ப்பந்தாட்ட போட்டிகள் இன்று கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ள நிலையில் கால்பந்தாட்ட இரசிகர்களுக்காக தாய்லாந்து அரசாங்கம் பல சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
உண்மையை கண்டறிய ஒத்துழைக்க வேண்டும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையால் மேற் கொள்ளப்படவிருக்கும் விசாரணைகள் மூலம், உண்மைகளைக் கண்டறிவதற்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும்.

ரஸ்யாவில் இலங்கை தூதரக அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி, இரண்டாவது செயலர் படுகாயம்
ரஸ்யாவில் நேற்று மாலை நடந்த சம்பவத்தில், அங்குள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் எழுதுவிளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இரண்டாவது செயலர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்தார்.

அனைத்துலக விசாரணையில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் விசாரணைக்கு உள்ளாக்கப்படும்-நா.க.த.அரசாங்கம்
ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபையில் இடம்பெற்றிருந்த மோதற்களங்களில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது குறித்தான உபமாநாட்டில், இலங்கைத்தீவின் த

பிரித்தானியா இலங்கை அகதிகள் 40 பேரை நாடுகடத்தவுள்ளது?
எதிர்வரும் வாரங்களில் பிரித்தானியாவில் இருந்து இலங்கை அகதிகளின் குழு ஒன்று நாடுகடத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

மலையகத்தில் கடும் மழையினால் மேல் கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறப்பு- உதவிகளுக்கு தொண்டமான் அழைப்பு
மலையகத்தில் பெய்யும் கடும் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் 4 12.06.2014 அன்று பிற்பகலிலிருந்து திறக்கப்பட்டுள்ளன.

ad

ad