புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூலை, 2014

27 வயதான் கனடா  நாட்டு தமிழ்ப்பெண் தொண்டையில் இறைச்சி சிக்கி பரிதாபமாக இறந்தார் 
காங்கேசந்துறையை சேர்ந்த ரதி மற்றும் இளவாலை கலைஞர் விஜயேந்திரனின் சகோதரரான விஜயகுமார் தம்பதியின்  மகளான சயீத என்ற 27 வயது ஒஎன்னே  இப்படி பரிதாபமாக இறந்தவர் ஆவ்சார் .

இன, மத வெறுப்புணர்வுகளை தூண்டினால் சட்ட நடவடிக்கை

புலனாய்வு தகவல்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சகல எம்பிக்களிடம் வேண்டுகோள்
அரசினதும், இராணுவத்தினதும் புலனாய்வு விபரங்களையும், உணர்ச்சிபூர்வமான புலனாய்வு விடயங்களையும் வெளியிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும்

அளுத்கம, பேருவளை, சம்பவம்: மேலும் 30 பேருக்கு வலை விரிப்பு
 


பேருவளை, அளுத்கம சம்பவங்களுக்கு காரணமான மேலும் 30 பேரை தேடி பொலிஸார் வலை விரித்தி ருப்பதாக

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

உபவேந்தர், விரிவுரையாளர்களை பணயம் வைத்தது ஒரு வகை பயங்கரவாதமே - மானியங்கள் ஆணைக்குழு தலைவி


ரஜரட்ட பல்கலைக் கழகத்திற்குள் மாணவர்களால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிர்ப்பு தெரிவித்து விரிவு ரையாளர்கள் இன்று (30) முதல் நிர்வாக சேவை மற்றும் கல்வி செயற்பாடுக ளிலிருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

கண்ணீருடன் காத்திருக்கிறேன் எனது தந்தை உயிரோடு வரவேண்டும் :மதுரை வாலிபரின் உருக்கம்
சென்னை போரூர் 11மாடி கட்டிட விபத்தில் சிக்கியிருக்கும் தந்தையை உயிருடன் மீட்டுத்தரக்கோரி மகன் நந்தகோபால் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து கண்ணீருடன் காத்திருக்கிறார்.


மோடியை ஜெ., தனியாக சந்தித்து பேசியது என்ன? :
கலைஞர் பதில்
 திமுக தலைவர் கலைஞர் கேள்வி - பதில்கள் :
கேள்வி :- தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி கட்டாயமாகி வருவதாக “தி இந்து” தமிழ் நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட் டுள்ளதே? 
2016 இல் சுவிசில் தமிழ் விளையாட்டுக் கழகம் லீக் போட்டிகளில் ஈடுபட உள்ளது 
சுவிசின் உதைபந்தாட்ட சம்மேளனத்தில் பதிவு  செய்து  முறைப்படி  லீக் ஆட்டங்களில் பங்கேற்றக என புதிய கழகம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் சிலர்  ஈடுபட்டுள்ளனர்.
ஆசிய கிரிக்கெட் பேரவை தலைவராக ஜயந்த தர்மதாஸ தெரிவு 
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஜயந்த தர்மதாஸ ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராக 
ஒளிரா விளக்கு ரொனால்டோ: போர்த்துக்கல் வெளியேற காரணம்? 
போர்த்துக்கல் அணி வெளியேறியதற்கு பலரும் ரொனால்டோவை காரணம் காட்டி வந்த நிலையில்இ இது பற்றி பயிற்சியாளர் மானுவேல் கருத்து தெரிவித்துள்ளார்.
சார்க் நாடுகளுக்காக செய்மதி அனுப்ப வேண்டும் : மோடி 
சார்க் அமைப்புக்களின் நாடுகளுக்காக செய்மதி ஒன்றை  விரைவில் உருவாக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விஞ்ஞானிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

30 ஜூன், 2014


ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க வீசா ரத்து
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க வீசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவ் அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலன்த விதானகே தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப அறிவு, கண்டுபிடிப்புக்களுக்கு விக்னேஸ்வரன் புகழாரம்
போர்க்காலத்தில் தொழில்நுட்பத் திறனோடு எங்கள் இளைஞர் யுவதிகளால் கட்டப்பட்டிருந்த பலதையும் இன்று நாம் அழித்து விட்டுள்ளோம். அவை தொழிற்திறனும்,

சுவிஸில்  வீரமக்கள் தின நிகழ்வில் கலந்து கொள்ளும் புளொட் தலைவர் சித்தார்த்தன் 

புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் 25ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் எதிர்வரும் 06.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. 
வேம்படி தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார் முதலமைச்சர் 
 மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வேம்படி மகளிர் கல்லூரியில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெற்றது.
ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் 34ஆம் ஆண்டு மாநாடு 19, 20 இல்;சுரேஸ் 
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது 34ஆவது வருட மாநாட்டை வருகின்ற யூலை 19,20 ஆம் திகதி கொண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளது என தமிழ்
அளுத்கம சம்பவம் ; 5 புலனாய்வு உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் 
 களுத்துறையில் ஐந்து புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஐந்து புலனாய்வு உத்தியோகத்தர்களும்,  புலனாய்வுப் பணிகளிலிருந்து
இந்திய மீனவர்கள் 11 பேரும் விடுதலை 
நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 11பேரும்  விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 
அரசின் அனுமதியுடனேயே முஸ்லிம் மீது தாக்குதல்; அளுத்கமவில் வைத்து ரணில் விக்கிரசிங்க குற்றச்சாட்டு 
அளுத்கம, தர்ஹா நகர் மற்றும் பேருவளை போன்ற இடங்களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது அரச அனுசரணையுடனேயே நடத்தப்பட்டது என்பதில் எந்தவித



வருமான வரி மோசடி வழக்கு: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராகவில்லை
வருமான வரி மோசடி வழக்கில் ஜெயலலிதா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) ஆஜராகவில்லை. இந்த வழக்கில் நேரடியாக

சென்னை கட்டிட விபத்து; பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு
சென்னை போரூர் சந்திப்பு அருகே, புதிதாக கட்டப்பட்டு வந்த 11 மாடிகளை கொண்ட இரு அடுக்குமாடி கட்டிடங்களில் ஒன்று திடீரென்று இடிந்து விழுந்து

ad

ad