புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2014


இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள்: தமிழ் அகதிகள் பேரவை
அவுஸ்திரேலியாவினால் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களில் 11 பேர் இலங்கை

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இன்று பகிடிவதைக்கு மரண தண்டனை விதிப்பு!

பகிடிவதை செய்ததால் ஏற்பட்ட மரணம் தொடர்பில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மாணவர் ஒருவருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அடையாளம் காண முடியாத 13 உடல்கள் மரபணு சோதனை : ஆந்திர அமைச்சர்

கட்டிட இடிபாடுகளில் பலியானவர்கள் உடல்கள் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கு உடல்கள் அடையாளம் காணப்பட்டு,


மாநிலங்களவை மாற்றுத் துணைத்தலைவராக திருச்சி சிவா நியமனம்
மாநிலங்களவை மாற்றுத் துணைத்தலைவராக திருச்சி சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று குடியர சுத் துணைத்தலைவர் அறிவித்துள்ளார்.    மாற்றுத்துணைத் தலைவர் பதவி வகிக்கும் முதல் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நர்சுகள் 46 பேரும் விடுவிக்கப்பட்டனர்.ஈராக்கிலிருந்து நாளை கேரளா வருகின்றனர்
ஈராக்கில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்திய நர்சுகள் அனைவரும் நாளை காலை கேரளா வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்.பல்கலைக்கு புதிய மருத்துவ பீடம் 
 யாழ்.பல்கலைக்கழகத்திற்கு புதிதாக மருத்துவபீடம் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளது.
எங்கள் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு ஜனாதிபதியே பதில் கூறவேண்டும்; சரவணபவன் எம்.பி 
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவ நில ஆக்கிரமிப்புக்கு ஜனாதிபதி மகிந்தராஜபக்சவே பொறுப்பு கூறவேண்டும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
வந்துவிட்டது வாகனம்; நாளை வழங்கப்படும் எனவும் தகவல் 
வடக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் அவைத்தலைவருக்கான வாகனங்கள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலிய அணியை சுருட்டிய யாழ்.மைந்தர்கள் 
இலங்கை கிரிக்கெட்டில் பல முரளிதரன்களை உருவாக்கும் நோக்கில் இன்று ஆஸி.இளைஞர் அணியுடன் 

அமெரிக்கத் தூதுவரை அழைத்து எதிர்ப்பை வெளியிடுமாறு வெளியுறவு அமைச்சுக்கு பணிப்பு - இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் அமெரிக்க
அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே சிசனை அழைத்து தமது எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு அமைச்சரவை வெளியுறவு அமைச்சுக்கு பணித்துள்ளது.
அமெரிக்கத் தூதரகம் அண்மையில் (சிட்டிசன்சிப் புரோகிராம்) பிரஜாவுரிமை நிகழ்ச்சி திட்டம் ஒன்றுக்காக இலங்கையில் இயங்கும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோரியிருந்தது.
இந்தக்கோரிக்கை செய்தித்தாள்களில்

தமிழ் அகதிகள் படகு இடைமறிக்கப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் அதிருப்தி
அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பை தேடி சென்ற இலங்கை தமிழ் அகதிகள் கடலில் இடைமறிக்கப்பட்ட விடயம் குறித்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமையம் தமது

புலிகளின் நான்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் மலேசியாவில் கைது
மலேசியாவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பல சுற்றிவளைப்பு தேடுதல்களில் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் எனக் கருதப்படும் 4 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இராணுவமே வெளியேறு! எமது நிலம் எமக்கு வேண்டும்: கிளிநொச்சியில் போராட்டம்
கிளிநொச்சி அரச செயலகத்துக்கு முன்பாக நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டாம் கட்ட கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

வவுனியா நொச்சிமோட்டைப் பகுதி ஏ9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று முற்பகல் 11.15 அளவில் அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாடசாலை பிரதி அதிபரை முழந்தாளிட பணித்தார் குருநாகல் மேஜர் 
news
 குருநாகல் மேஜர் காமினி பேரமுனகே பாடசாலை ஒன்றின் பிரதி அதிபரை முழந்தாளிடப் பணித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முகமாலையில் மேலும் மனித எலும்புக்கூடுகள் மீட்பு 
முகமாலை பகுதியில் மேலும் மனித எலும்புக் கூடுகள் உள்ளிட்ட எச்சங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன

ஒரே இடத்தில் வைத்து இறுதிச்சடங்கு?
இறுதி கட்ட மீட்பு பணி : அடையாளம் காணமுடியாத அழுகிய உடல்கள்
சென்னை மவுலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமை 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.  அப்போது கட்டிடத்தின் பல்வேறு தளங்களிலும் இருந்த சுமார் 100

அளுத்கம வன்முறை சம்பவம் - மருத்துவ அதிகாரியை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
போலியான தகவல் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் மருத்துவ அதிகாரியை, நாளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு களுத்துறை நீதிமன்றத்தினால் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
]
அளுத்கம மோதல்கள் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வுகள் நடத்தப்படவில்லை: சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் ஆராய, அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஆய்வுகளுக்கு அழைக்கப்படவில்லை

3 ஜூலை, 2014

 153 அகதிகள் இன்றிரவு இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்படலாம்!- அவுஸ்திரேலிய செய்தித்தாள் - நான்கு கேள்விகளை மட்டும் கேட்கும் அதிகாரிகள்
153 தமிழ் அகதிகளை கொண்ட படகு பெரும்பாலும் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக இலங்கையின் கடற்படை அதிகாரி ஒருவரை

ad

ad