புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2014

லிங்கா பட இசை வெளியீடு இடம்பெற்றது 
லிங்கா' படத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 மதுரை சின்னசொக்கி குளத்தைச் சேர்ந்த ரவி ரத்தினம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நான் பல ஆண்டுகளாக
தற்போதைய செய்தி 
சற்று முன்னர்  இன்று இரவு சாமியார் ராம்பால் கைது 
 ஹரியானாவில் போலீஸாருக்கு போக்கு காட்டிவந்த சாமியார் ராம்பால், ஒரு வழியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சாமியார் ராம்பாலை கைது செய்வதற்கு மாநில போலீஸாருக்கு உதவிட மத்திய பாராமிலிட்டரி படையை சேர்ந்த 500 வீரர்கள் அனுப்பப்பட்டநிலையில், இன்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், நாளை வியாழக்கிழமை ஹிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
சிறையில் ஏன் ஜெயலலிதா சீருட்சை அணியவில்லை புதிய சர்ச்சை 
சட்டத்தின் முன் அனைவரும் சமம். தண்டனை என்பது எல்லோருக்கும் பொதுவானதே. ஆனால், கர்நாடக சிறைத் துறை மட்டும் இதற்கு விதிவிலக்கானது. சிறையில் இருந்த ஜெயலலிதாவுக்கு அவர் கைதி என்பதையே மறந்து சலுகைகளை அள்ளித் தந்திருக்கிறது. இது எதற்காக?' என்று விளக்கம் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பி பதிலும் வாங்கியிருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நரசிம்மமூர்த்தி.
பெங்களூரில் இருந்த அவரை சந்தித்தோம். ''பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவுக்காக வெஸ்டன் டாய்லெட், ஏ.சி மற்றும் வெளியிலிருந்து உணவு முதலியன தரப்பட்டன என ஊடகங்களில் தகவல்கள் வந்தன. ஆனால், இதையெல்லாம் மறுத்து அறிக்கைவிட்டார் சிறைத் துறை அதிகாரி ஜெயசிம்ஹா. அதனால் என்னைப் போன்ற வெகுஜன மக்களுக்கு யார் சொல்வதை நம்புவது என்று புரிந்துகொள்ள முடியாததால், நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஐந்து கேள்விகள் கேட்டிருந்தேன். அதற்கு, கடந்த வாரம் கர்நாடக சிறைத் துறை பதில்கள் அனுப்பியது.
1. நீதிமன்றம் தண்டனை விதித்த பிறகு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் ஜெயலலிதாவை அடைத்த தேதி, நேரம் என்ன?
பதில்: 27.9.2014 மாலை 6:00. கைதி நம்பர்: 7402.
2. சிறைக்குள் ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் என்னென்ன?
கீரிமலையில் தவறவிடப்பட்ட குழந்தைகள் தந்தையிடம் ஒப்படைப்பு 
கீரிமலை புனித தீர்த்தத்திற்கு பிதிர்க்கடன் செய்ய சென்றவர்கள் தமது இரு சிறுவர்களை தவறவிட்டு சென்றுள்ளனர்.
கட்டாருக்காக நடந்த விசாரணையில் சிக்கியது இங்கிலாந்து 
2022ஆம் ஆண்டு உலக கிண்ண காற்பந்தாட்ட போட்டித் தொடரை நடத்துவதற்கான நாட்டினை தேர்ந்தெடுக்க நடத்தப்படும் வாக்கெடுப்பில் பணத்தினை அள்ளி
தனிநாட்டு வாக்கெடுப்பு சாத்தியமில்லை: குருபரன் தெரிவிப்பு 
தனிநாடு தொடர்பான பொது வாக்கெடுப்பு இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் சாத்தியம் இல்லை .இதற்கு தென்னிலங்கை சக்திகள் இடமளிக்கப் போவதில்லை
இந்திரராசாவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த அதிபரைக் கைது செய்யக்கோரி வடமாகாண சபை கடிதம்
வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராசாவுக்கு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல் விடுத்த பாடசாலை அதிபரை உடனடியாக கைது செய்யக்கோரி
வடமாகாண சபைக்கு கடிதம் அனுப்பிய முல்லை.அரச அதிபர்! கொதித்தெழுந்த சபை உறுப்பினர்கள் - இந்திரராசாவுக்கு கொலை அச்சுறுத்தல்
முல்லைத்தீவு மாவட்டத்துடன் வெலிஓயா பிரதேச செயலர் பிரிவு ஒரு கடிதத்தின் மூலம் இணைக்கப்படவில்லை. வர்த்தமானி அறிவித்தல்
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களும்மகிந்தவின்  பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை- இந்திய தூதரக அதிகாரிகள் தகவல்

19 நவ., 2014

முதலிடத்தில் அஞ்சலோ மெத்யூஸ்
சர்வதேச அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.
காணாமற்போனார் முன்னாள் போராளி 
அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் காணாமற்போயுள்ளதாக
இராணுவத்தினரின் தேவைக்காக தமிழர்களுடைய நிலங்கள் பறிபோகின்றது 
news
வடக்கில் தனியார்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் தங்களுடைய தேவைக்காக அளவீடு செய்யும் நிகழ்சி நிரலை தொடர்ந்து செய்து வருகிறது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

17 வயதுச் சிறுவனோடு மரவள்ளி தோட்டத்தில் சல்லாபம் !

 யாழில் சம்பவம் !யாழ் மருதனாமடம் பகுதியில் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திருமணமான பெண்ணும் 17 வயதுச் சிறுவனும்

லண்டன் மிச்சத்தில் தமிழ் ரவுடிகள் அட்டகாசம் 





க்களின் நாடித்துடிப்பு நமது சர்வே படிவத்தில் நன்றாகவே வெளிப்பட்டது. இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிக்குத்தான் சாதகம் என்ற எண்ணம் ஸ்ரீரங்கம்


விஜய் டி.வி. விருதுகள் விழாவில் விஜய் சேதுபதியிடம் தொகுப்பாளர் கேட்ட கேள்வி...
"இங்கே இருப்பவர் களில் நீங்கள் யாரை கடத்திச் செல்ல விரும்பு கிறீர்கள்?'


ஊழல் வழக்கில் ஜெ. பெற்றுள்ள 4 வருட சிறைத்தண்டனையால் முதல்வர் பதவியை இழந்திருப்பதுடன், ஸ்ரீரங்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற
உலகம் எங்கிலும் தமிழர்கள் தமிழ்க்குலத் தலைவன் பிரபாகரன் பிறந்தநாளைக் கொண்டாடுங்கள்’: வைகோ 
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’உலக வரைபடத்தில் ரத்தக்கண்ணீர்த் துளியாகக்
நடிகை டிஸ்கோ சாந்தி சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதி 
நடிகை டிஸ்கோ சாந்தி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக, சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
சர்ச்சை சாமியார் ராம்பாலை சுற்றி ஆயுதம் ஏந்திய சீடர்கள்: 
ஆசிரமத்தை சுற்றி வளைத்து கைது செய்ய போலீசார் தீவிரம் ( படங்கள்)
அரியானா மாநிலத்தில் சார் நகர் அருகே பர்வாலா என்ற இடத்தில்
சர்ச்சை சாமியார் ராம்பால் ஆசிரமம் முன் கலவரம் : 4 பெண்கள் பலி?
அரியானா மாநிலத்தில் ஹிசார் நகர் அருகே பர்வாலா என்ற இடத்தில் 12 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட ஆசிரமம் நடத்தி வருபவர் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பால் (வயது 63).
சிறையில் ஏன் ஜெயலலிதா சீருடை அணியவில்லை? பெங்களூரில் புதிய சர்ச்சை 
சட்டத்தின் முன் அனைவரும் சமம். தண்டனை என்பது எல்லோருக்கும் பொதுவானதே. ஆனால், கர்நாடக சிறைத் துறை மட்டும் இதற்கு விதிவிலக்கானது.
5 மீனவர்கள் விவகாரம்: இரண்டு நாட்களில் ராஜபக்ச முடிவு
தமிழக மீனவர்கள் 5 பேர் விவகாரம் குறித்து இரண்டு நாட்களில் இலங்கை ஜனாதிபதி மகிந்த  ராஜபக்ச முடிவு செய்ய இருப்பதாக, ஜனாதிபதி அலுவலக செய்தி
சர்வாதிகார ஆணவம் வேண்டாம்!- ஜே.வி.பி கொழும்பில் பேரணி
சர்வாதிகார ஆணவம் வேண்டாம் என்ற கோஷத்துடன் ஜே.வி.பி. யினர் நேற்று கொழும்பில் பிரமாண்ட பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.
இராணுவத்தினரோடு 90 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி: 2 பேர் பலி! மூவர் காயம்
முச்சக்கவண்டியொன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததால், அதில் பயணம் செய்த இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன்,
கார்த்திகை மாதம்ஒரு புனிதமான மாதமாகும் இதன் புனிதத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் இம் மாதத்தில் ஒரு புல்லுருவியும் பிறந்துள்ளது- ஈ.சரவணபவன் 
கார்த்திகை மாதம் என்பது இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த மட்டில் ஒரு புனிதமான மாதமாகும். இதன் புனிதத் தன்மையை சீர்குலைக்கும் வகையில்
ஐ.எஸ்.ஐ.எஸ். அரக்கர்களினால் 18 வீரர்களின தலை துண்டிப்பு
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் தனி நாடு அமைத்துள்ளனர். 
"வானொலிக்கருவி ஒன்றை மட்டுமே நாம் கொடுத்தோம் .மகிந்தவுக்கு தெரியும் நோர்வேயின் உதவி- எரிக் சொல்யஹய்ம் அறிக்கை
அமைதிப் பேச்சுக்களின் போது விடுதலைப் புலிகளுக்கு எந்த வித நிதியுதவிகளையும் நாம் வழங்கவில்லை. 

சந்திரிகாவுக்கு சாதகம் பொருந்தாவிடில் சகோதரி சுனேத்திராவுக்குப் பொருந்தும்
மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்­ போட்டியிட முடியும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.நா விசாரணைத் திகதி நீடிப்பு அரசாங்கம் குற்றச்சாட்டு
ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணையை நிராகரித்த இலங்கை அரசாங்கம், விசாரணைத் திகதி திகதி நீடிக்கப்பட்டமையை தொடர்ந்தும் கண்டித்து வருகிறது
இலங்கை உள்விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது இந்தியா தெரிவிப்பு
இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா எந்த விதத்திலும் தலையீடுகளை மேற்கொள்ளாது என அந்நாடு தெரிவித்துள்ளது.
மைலோ கிண்ண காற்பந்து போட்டி
நெஸ்லே லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மைலோ கிண்ண காற்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
தேசியமட்ட வி.போட்டி யாழ்.வலயம் சாதனை
ஆசிரியர்களுக்கான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகள் இம் மாதம் 10,11ஆம் திகதிகளில் நுவரெலியா பொது விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
கறுப்புப் பண விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்க சம்மதம் ஜி.20 நாடுகள் அமைப்பு தெரிவிப்பு
கருப்புப் பண மீட்பு விவகாரத்தில், இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர ஜி-20 அமைப்பு நேற்று சம்மதம் வழங்கியது.

18 நவ., 2014

நதி நீர் இணைப்பும்.... ஒரு கோடி ரூபாயும் மறந்து போகுமா?
சிவாஜிக்கு கோவணாண்டி சீறல் கடிதம்

 
ஜினிகாந்த் புதிதாக ஒரு படத்தை ரிலீஸ் செ
20 இலங்கைத் தமிழ் அகதிகள் திருச்சியில் தற்கொலை முயற்சி
திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த 20 இலங்கைத் தமிழர்கள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
வன்முறையை வன்முறையால்தான் சந்திப்போம்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி!
சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ரஜினி பாஜகவில் இணைந்தால் தென்னிந்தியாவில் கட்சி பலமடையும்! பிரபல நடிகர் பேட்டி!

 
நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணைந்தால் தென்னிந்தியாவில் கட்சி பலமடையும் என்று முன்னாள் மத்திய இணைஅமைச்சரும், பிரபல தெலுங்கு
நிச்சயதார்த்தம் நடந்ததாக வெளியான செய்தி வதந்தி! நடிகை திரிஷா மறுப்பு!
நடிகை திரிஷாவுக்கும், தமிழ் பட தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் சென்னையில் செவ்வாய்க்கிழமை நிச்சயதார்த்தம் நடந்ததாக
தமிழ் ஊடகவியலாளரை தொந்தரவு செய்யும் பெண் தொடர்பில் நீதிமன்றில் முறைப்பாடு
இலங்கையின் தமிழ் எப் எம் வானொலி ஒன்றில் பணியாற்றும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கையடக்க தொலைபேசி மற்றும் முகநூல் மூலம் தொந்தரவை
இந்திய மீனவர்களை காக்க நேரடியாக களத்தில் இறங்கும் சுஷ்மா சுவராஜ்? - மீனவர்களின் மேன்முறையீடு வாபஸ
இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை தமிழக மீனவப் பிரதிநிதிகள் இன்று செவ்வாய்கிழமை டெல்லியில் சந்திக்கின்றனர்.
அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த சம்பிக்க ரணவக்க! - உதய கம்மன்பிலவும் இராஜினாமா
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரித்தானிய வாழ் தீவக பிரதிநிதிகள்- வடமாகாண சபை உறுப்பினர் விந்தனுடன் சந்திப்பு
யாழ்.தீவக பகுதியின் சமகால நிகழ்வுகள் குறித்து வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.என்.விந்தன் கனகரத்தினத்துக்கும் பிரித்தானிய வாழ் தீவக

மாலகவின் சகா கைது news பம்பலபிட்டி இரவு களியாட்ட விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவினது நண்பர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலக்க சில்வாவின் கோடீஸ்வர வியாபார நண்பர், சமையல்காரர், சிகை அலங்கார கலைஞர் மற்றும் தனி பாதுகாவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் களனி, பன்னிபிட்டி, குளியாபிட்டி மற்றும் ராஜகிரிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மாலகவின் சகா கைது 
news
 பம்பலபிட்டி இரவு களியாட்ட விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவினது நண்பர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மாலக்க சில்வாவின் கோடீஸ்வர வியாபார நண்பர், சமையல்காரர், சிகை அலங்கார கலைஞர் மற்றும் தனி பாதுகாவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
சந்தேகநபர்கள் களனி, பன்னிபிட்டி, குளியாபிட்டி மற்றும் ராஜகிரிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். 
சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கிண்டலடிக்கும் வகையில் ஜனாதிபதியை வாழ்த்தி வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் ஒட்டியிருந்த சுவரொட்டிகளுக்கு அருகில் சுதந்திரமா! சிந்தியுங்கள் என்று எழுதப்பட்ட சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.
இன்று முதல் 10 ரூபா நாணயக் குற்றிகள் புழக்கத்தில் 
 25 வகையான புதிய 10 ரூபா நாணயக் குற்றிகள் இன்று முதல் புழக்கத்திற்கு விடப்படவுள்

யாழ். மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்கு மருதங்கேணியில் புனர்வாழ்வு நிலையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.


சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு வழக்கு ; 1ம் திகதிக்கு ஒத்திவைப்பு 
கழிவு ஒயில் அகற்றுவதற்கு புதிய பொறிமுறையினை கையாளுவதற்கு நோத் பவர் நிறுவனம் நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து புனே- யுனைடட் ஆட்டம் சமநிலை
புனே சிட்டி ,யுனைடெட் அணிகள் மோதிய ஆட்டம் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இலங்கை  கடைசி போட்டியில்  வென்றது 
அணித் தலைவர் அஞ்சலோ மத்யூஸின் சகல துறை பெறுபேற்றினால் வெற்றிக்கு அண்மையாக இலங்கை அணி பயணித்த போதும் இந்திய அணித் தலைவர்
பாகிஸ்தான் இளைஞனின் தலை நடுவீதியில் வைத்து துண்டிப்பு தீவிரவாதிகள் வெறிச் செயல்
பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு மெகர்பான் கெலாய் மற்றும் அருகில் உள்ள பள் ளதாக்கு பகுதி; பழங்குடியினர் வாழும் பகுதி பாகிஸ்தானை சேர்ந்த தெக்ரிக் -இ-தலிபான் தீவிரவாத
தேர்தல் அறிவிப்பின் பின்னரே வேட்பாளரை ஐ.தே.க. அறிவிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் தெரிவிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பிற்கா

17 நவ., 2014

2ஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு: 18 பேரும் ஆஜராக சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவு


கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் வழங்கப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உ
 சென்னையில்  கொள்ளை போன 2800 பவுன் தங்க நகைகள் மீட்பு

சென்னையில் கடந்த 4 மாதங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளில் போலீசார் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்தனர். மொத்தம் 405 வழக்குகளில்
வீழ்ச்சியடைந்து வரும் மகிந்தவுக்கான மக்கள் ஆதரவு
ஜனாதிபதித் தேர்தலை இலக்காக கொண்டு அரச திணைக்களம் ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் ஜனாதிபதி மகிந்த
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபரை கொலை செய்த21 ,22 வயது  இளம் தம்பதி
புத்தளம் முந்தல், அம்பவெள்ளிய பிரதேசத்தில் உள்ள தென்னந் தோட்டத்தின் அத்தியட்சகரை கொலை செய்த இளம் வயதான கணவன் மற்றும் மனைவியை
மனோ கணேசன் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும், ஐதேக தலைமைத்துவ சபை தலைவர் கரு ஜயசூரியவுடனும்  சந்திப்பு
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும், ஐதேக தலைமைத்துவ சபை
http://www.independent.co.uk/news/world/middle-east/astonishing-video-shows-moment-syrian-toddler-pulled-alive-from-rubble-after-aleppo-bombing-9085118.html
சிரியாவில் குண்டுதாக்குதலில் மண்ணிலோ புதையுண்டு போன  குழந் தையை உயிரோடு மீட்கும் கண்ணீர் காட்சி 
பொதுவேட்பாளர் புரிந்துணர்வு உடன்படிக்கை பிற்போடப்பட்டுள்ளது
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் தொடர்பிலான உடன்பாடு தொடர்பில் எதிர்க்கட்சிகள் நாளை திங்கட்கிழமையன்று செய்து
இரகசிய பேச்சுவார்த்தைகள் வேண்டாம்!– தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற இரகசியமான பேச்சுவார்த்தைகளோ, நிபந்தனைகளோ
Bluestar Cup
1.Ilamsiruthaikal
2.Youngstar
3.Ilamsiruthaikal A
4.Youngstar A
---------------------------------
1/8 Final
Youngstar vs Bluestar 6-0
Youngstar A vs Littlestar 3-1
Youngstar B vs Stuttgart 2-1
----------------------------------------
1/4 Final
Youngstar vs Stuttgart 1-1 n.p (5-4)
Youngstar A vs Youngstar 2-0
------------------------------------------------
1/2 Final
Youngstar vs Ilamsiruthaikal A 2-1
Youngstar A vs Ilamsiruthaikal 0-6
------------------------------------------------------
3 rd Place
Youngstar A vs Ilamsiruthakal A   n.p (4-5)
----------------------------------------------
Final
Youngstar vs Ilamsiruthaikal    1-2

Bluebirds Cup 

Live   Achtelfinale

16 நவ., 2014

 குப்பைத் தொட்டியில் 250 ஆதார் அட்டைகள்: வாணியம்பாடியில் பரபரப்பு
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் குப்பைத் தொட்டியில் இருந்து 250 ஆதார் அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிய கட்டுப்பாடுகள்
சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கோவில் மற்றும் சுற்றுப்புறங்களில் கற்பூரம் ஏற்றிக்கொண்டு நடந்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

புதுவை திரைப்பட விழாவில் தங்க மீன்கள் படத்திற்கு விருது
ராம் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி பல விருதுகளை பெற்ற படம் ‘தங்க மீன்கள்’. இதில் ராம், சாதனா, செல்லி போன்றோர் நடித்திருந்தனர்.
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின்போது, லட்சக்கணக்கான பக்தர்கள்
திருச்சி சிறையில் உண்ணாவிரதத்தில் இலங்கை கைதிகள் 
 தமிழகத்தின் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் 26 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த சிறையில் 31 இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு
இலங்கையிலேயே கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு இரண்டாம் இடம் 
மத்திய சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகத்தினால் நடாத்தப்பட்ட தேசிய தாய்,சேய் நல மேன்மை விருதுக்கான போட்டியில்

புங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தில் கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுவன் சாவு 
 கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் புங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தில்  நேற்று மாலை
81 கிலோ கஞ்சாப் பொதிகள் பண்டத்தரிப்பில் மீட்பு 
பண்டத்தரிப்பு பகுதியில் கார் ஒன்றில் இருந்து 81 கிலோ 400 கிராம் கேரளக் கஞ்சாவினை இளவாலை பொலிஸார் மீட்டுள்ளனர். 
திக்கம் இளைஞர் வி.கழகத்தின் உதைபந்தாட்ட இறுதிப் போட்டி நவஜீவன்ஸ் -கொலின்ஸ் பலப்பரீட்சை
பருத்தித்துறை  உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழகம் யாழ்.மாவட்ட ரீதியில் நடத்திய அணிக்கு 11 பேர் கொண்ட

18 செப்., 2014

இஸ்லாமிய சமூகமே! இப்போதாவது விழித்தெழு! தமிழர்களோடு ஒன்றுபடு தமிழர்களாக அல்ல மனசாட்சி உள்ள மனிதர்களாக (ஆதித்தன்)
news_12189
இந்த சுயநலவாத உலகத்தினால் அங்கீகரிக்கப்படாத தமிழர்களின் தமிழீழம் என்ற நாடு சிங்களப்பேரினவாதிகளின் கைகளில் வீழ்ந்து ஐந்து
இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிதண்ணீர் கொண்டுவரும் திட்டத்துக்கு மாற்றீடாக கடல் நீரைக் குடிதண்ணீராக்கும் திட்டம் குறித்து உயர்மட்டக் குழு ஆராய்வு

கிளிநொச்சி, வடமராட்சி, வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு
unnamed (14)
இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையே நடை பெற்ற பெண்களுக்கான பளுத்தூக்கும் போட்டியில் 19 வயதுப் பிரிவில் தங்க பதக்கத்தை வென்ற யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை வீராங்கனை டினோஜாவை கல்லூரி மாணவாகள் அசிரியாகள் பழைய மாணவாகள் மற்றும் பெற்றோர்களினால் பெரும் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.

118 கிலோவை தூக்கி வேம்படி மாணவி சாதனை

அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற 19 வயது பெண்கள் பிரிவுக்கான பளு தூக்கும் போட்டியில் யாழ். வேம்படி மகளீர் கல்லூரி மாணவி முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். அகில இலங்கை ரீதியில்
பிராட்மேனை முந்தினார் சந்தர்பால்: டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவு
வங்கதேசம் அணிக்கு எதிராக 2வது டெஸ்ட் போட்டியில் 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவு
 தி.மு.க.வுடன் நான் சமரசமாகி விட்டதாக கூறுவதால், சமரசம் ஏற்பட்டு விடாது என மு.க.அழகிரி கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''தி.மு.க.வினர் மற்றும் தமிழர்கள் அனைவரும் கருணாநிதியைத்தான் தலைவராக ஏற்றுக்
‘இன்னும் எத்தனை மனுக்கள்தான் கொடுப்பீர்களோ?’’

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இளவரசி, சுதாகரன் தரப்பு வழக்கறிஞர் அமீத் தேசாய் வாதம் தொடர்கிறது...

‘‘ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமான சொத்துகளைச் சேர்க்க எந்தெந்த வகையில் என் மனுதாரர்கள் குற்றம் செய்ய தூண்டுதலாக இருந்தார்கள் என்று புலன் விசாரணை அதிகாரிகள் தகுந்த ஆதாரங்களோடு நிரூபிக்கவில்லை. அதனால், என் மனுதாரர்கள் கூட்டுச்சதி செய்துள்ளதாக கூறுவது உண்மைக்குப் புறம்பானது. 120பி பிரிவில் வழக்குப் பதிவுசெய்யும்போது என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று, மும்பை வெடிகுண்டு வழக்கில் தெளிவாக


மிழகம் முழுக்க தி.மு.க. உட்கட்சி தேர்தல் சூட்டை கிளப்பிக்கொண்டு இருக்கிறது. பொறுப்புக்கு வருவதற்கு ஒவ் வொருவரும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். சேலத்திலோ அடுத்தகட்ட பயங்கரத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது பதவி வெறி.
இயற்கை வளம் கொள்ளை! சகாயம் நியமனத்தை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு! மார்க்சிஸ்ட் கண்டனம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் கிரானைட் உட்பட கனிம குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கையளித்திட ஐ.ஏ.எஸ்.
2 நாட்களில் 16 இடங்களில் 56 பவுன் நகை கொள்ளை; விமானத்தில் வந்து கொள்ளையடித்த இருவர் கைது


கடந்த 11, 12 ஆகிய இரு நாட்களில், சேலம் நகரில் உள்ள பல இடங்களில் நடந்து போன பெண்களிடம் கருப்பு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் செயின் பறிப்பில்
சபர்மதி ஆசிரமத்திற்கு கதர் உடை அணிந்து சென்ற சீன அதிபர்

சீன அதிபர் ஜி ஜிங்பிங் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். 
ஐ.நா. இலங்கைக்கு புதிய குழுவை அனுப்ப உத்தேசம்
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக, ஐ.நா. புதிய குழுவொன்றை அனுப்பி
பூமித்தாயின் உடலில் நாம் ஒட்டுண்ணிகளாக மாறியிருப்பதே இன்றைய சூழல் அனர்த்தங்களுக்கெல்லாம் மூல காரணம்!- பொ.ஐங்கரநேசன்
பூமித்தாயுடன் கொடுத்து வாங்கும் உறவைப் பேணி வாழ்ந்த நாம், இன்று பூமித்தாய்க்கு எதனையுமே வழங்காமல் அவளுடலில் இருந்து
தந்தை செல்வாவுக்கு தளபதிகளாகவும் ஆலோசகர்களாகவும் இருந்தவர்கள் பலர்.இவர்களில் முதன்மையானவராக வன்னியசிங்கமே இருந்தார்.-மாவை 
காலிமுகத்திடலில் இடம் பெற்ற சத்தியக்கிரகப் போராட்டதை குழப்பி அதில் கலந்துகொண்டவர்களை பொல்லுகள் கற்கள்கொண்டு

17 செப்., 2014

 

 

சிறிலங்காவுக்கு எதிராக யுத்துக் குற்ற விசாரணைகள் இடம்பெறுகின்றமைக்கு புறம்பாக, சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் உதவி வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  

இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகார திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று சிறிலங்காவுக்கு அனுப்பி

ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் சிறப்புச் சந்திப்புக்களை மேற்கொள்ளும் அனந்தி மற்றும் ரவிகரன்

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 27வது கூட்டத் தொடரின் 7வது நாளான நேற்று இலங்கையில் நடை பெற்ற மனித

மத்திய தரைக் கடலில் கப்பலை மூழ்கடித்து 500 அகதிகளை கொன்ற கடத்தல்காரர்கள்

சிரியா, பாலஸ்தீனம், எகிப்து மற்றும் சூடான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம்புக கப்பலில்
இலங்கை தமிழ் உளவாளி பற்றி திடுக்கிடும் உண்மைகள்

பாகிஸ்தான் உளவாளியான அருண்செல்வராசன் குறித்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது.


கத்தி கண்டிப்பாக தீபாவளிக்கு வரும்! - படத்தை தயாரிக்க 2 நாள் வருமானமே போதும் லைகா


கத்தி படத்தை சுமார் 65 அமைப்புகள் எதிர்த்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக இப்படத்தை  லைகா நிறுவனம்
கத்தி பட வெளியீட்டிற்கு தடை கோரி
 150 இயக்கங்களின் கூட்டமைப்பு கமிஷனரிடம் மனு

கத்தி திரைப்பட பாடல் வெளியீடு மற்றும் பட வெளியீட்டுக்கு தடை விதிக்க கோரி 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில்  தமிழக காவல்துறை இயக்குநர் மற்றும்




""நாம பேசுன செய்தியை, பிரிண்ட்ல பலரும் படிக்கிறதைப் பார்த்திருக்கிறே. அதிலும் நம்ம நக்கீரனில் இப்படியொரு டைட்டிலான்னு கோட்டை அதிகாரிகள் ஆச்சரியப்பட்டிருப்பாங்க.''


சென்னையில் வித்யா... கோவையில் தனலட்சுமி... சீர்காழியில் சுபா... காரைக்காலில் வினோதினி... இந்த வரிசையில்.. தென் மாவட்டத்தில் அதுவும் மதுரை - திருமங்கலத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆளாகியுள்ள கல்லூரி மாணவிகளான

தீர்ப்பு எனும் க்ளைமேக்ஸை நெருங்கிவிட்டது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.-சசி உள்ளிட்டோர் மீது நடந்த வருமானத்துக்கு அதிகமான சொத்துக்

நெதர்லாந்தில் கடும் மூடுபனி: 150 கார்கள் தொடர் மோதல்-இருவர் பலி  
நெதர்லாந்து நாட்டில் கடும் மூடுபனி காரணமாக நிகழ்ந்த சாலை விபத்தில் 150 கார்கள் தொடர் மோதலில் சிக்கின. இந்த மோதலில் இருவர் பலியானார்கள். மேலும் 26 பேர் காயமடைந்துள்ளனர்.
ஐ நா மூன்றாவது விரிவுரை எனும் தலைப்பில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து,
ஜெயகுமாரி, விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க முயற்சித்த கோபி என்பவருக்கு தங்குமிடத்தை வழங்கியதற்கான சாட்சியங்கள் இருப்பதால், அவருக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்குமாறு சட்டமா அதிபர்
சட்டமா அதிபர்கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட பா.ஜெயகுமாரி, விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாடுகளை
தமிழ் மக்கள் மனங்களில் இறுதிவரை மதிக்கப்படக் கூடியவர் பிரபாகரனே!: பஷீர் சேகுதாவூத்
பிரபாகரனை தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை என ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

ad

ad