புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2014

ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க சற்று முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
வசந்த சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளப்போகும் தகவல் சிங்கள, தமிழ் ஊடகங்களுக்கு கசியாத நிலையில் தமிழ்வின் மாத்திரம் குறித்த செய்தியைப் பிரசுரித்திருந்தது.


ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கட்சிதாவல் ஆரம்பம்! வசந்த சேனநாயக்க ஐ.தே.க.வில் இணைந்தார் - வெளியேற தயாராகும் அமைச்சர்கள்

ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தா நோக்கி விரைந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைக்கு அவர் ஸ்ரீகொத்தாவை அண்மித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களைத் தொடர்பு கொண்டபோது தெரியவந்துள்ளது. எனினும் வசந்த சேனநாயக்கவின் மொபைல் தொலைபேசி தற்போது அணைத்து வைக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுத்த சரத்குமாருக்கு விஷால் பதில்

நேற்று திருச்சியில் சரத்குமார் விஷால் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப் படுவார் என எச்சரிக்கை விடுத்ததற்கு விஷால் தனது பதிலை அனுப்பியுள்ளார்.
2ஜி வழக்கு விசாரணையிலிருந்து சிபிஐ இயக்குநர் சின்ஹா நீக்கம்; உச்ச நீதிமன்றம் அதிரடி! 2 ஜி வழக்கு விசாரணையில் இருந்து  சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
2ஜி வழக்கு விசாரணையில் அவர் தலையிடக்கூடாது என்றும், சின்ஹா இடத்தில் வேறு ஒரு அதிகாரி இரு

சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் ரஜpனிக்கு சிறப்பு விருது

கோவாவில் சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நேற்று தொடங்கி யது. எதிர்வரும் 30ஆம் திகதி வரை 11 நாள் இந்த விழா நடைபெறுகிறது

நாட்டுக்கு கேடு விளைவித்தவரே எரிக் சோல்ஹெய்ம்

இந்த நாட்டுக்கு கேடு விளைவித்தவர்களில் ஒருவர் தான் சமாதானத் தூதுவராக இருந்த எரிக்சோல்ஹெய்ம் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.
சமாதான உடன்படிக்கை காலத்தில் புலிகளுக்கு எவ்வகையான உதவிகளை வழங்கினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன என்றும் அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.
இந்திய இராணுவத்தினரால் 360 பேராக மட்டுப்படுத்தப்பட்டிருந்த
பிக்குகள் அரசியலில் ஈடுபடமுடியாது 
 ஏனைய மதங்களை அடக்கியாள்வதற்கும் அரசியலில் ஈடுபடவும் அரச நிர்வாகத்தில் ஈடுபடவும் பௌத்த பிக்குமாருக்கு உரிமை கிடையாது என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கில் 463 பௌத்த விகாரைகள் 
 வடக்கு - கிழக்கில் திட்டமிடப்பட்டு 463 பெளத்த விகாரைகள் நிறுவப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
மாணிக்கசோதியைக் கொன்றது யானையா ? டிப்பரா ? ; தொடரும் மர்மம் 
news
 முன்னணி அரசியல் கருத்தியலாளா் மாணிக்கசோதி அபிமன்னசிங்கம் திட்டமிட்டுக் கொலை செய்ய்பபட்டடிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மீனவர்களை விடுவிக்கக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம்
மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின்

20 நவ., 2014

ஜனாதிபதி தேர்தல்! வர்த்தமானி அறிவித்தல் இன்று நண்பகல் வெளியாகும்! மைத்திரிபால தலைமையில் பிரசாரக்குழு
ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான ஏகமனதான ஒப்புதலை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, நேற்று இரவு ஜனாதிபதி மஹிந்த
 பிரதமர் பதவி! திரும்பியும் பார்க்காத மைத்திரிபால- ஜனாதிபதி கையெழுத்திட்டார்: மைத்திரிபால வெளியேறுகின்றார்?
அமைச்சர் மைத்திரபால சிரிசேனவுக்கு தங்கத் தாம்பாளத்தில் வைத்து பிரதமர் பதவி வழகங்ப்பட்ட நிலையில், அதனை அவர்
சுவிஸ் தூதுவர் வடக்கு ஆளுநரை சந்தித்தார்
சுவிஸர்லாந்து தூதுவர் ஹெயின்ஸ் நெடர்கோன் இன்று வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
ராஜித சேனாரத்ன அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினமா?
மீன்பிடி, நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமாச் செய்வதற்கான தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல்கள்
இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து; கொல்கத்தா அணி வெற்றி
யுனைடெட் எப்.சி அணி யை வென்றது கொல்கத்தா இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து போட்டியில் கொல்கத்தாவில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த 35 ஆவது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டீ கொல்கத்தா-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிக
கூரிய ஆயுதங்கள் சகிதம் துணிகர கொள்ளை 24 இலட்சம் ரூபா பணமும் 12.75 பவுண் நகைகளும் திருட்டுக் கும்பல் வசம்
முகமூடி அணிந்த கொள்ளை யர்கள் கூரிய ஆயுதங்கள் சகிதம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் எனக்கூறி வீட்டின் பின்புறத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை கட்டி வைத்து விட்டு பின் கதவை உடைத்து உள்நுழைந்து அறையில் அலுமாரியினுள்
மாவீரர் வாரம் நெருங்குவதால் யாழ்.பல்கலைக்கு விடுமுறை?
மாவீரர் வாரம் நெருங்கும் நிலையில் யாழ்.பல்கலைக் கழகத்தின் பீடங்கள் அனைத்தும் விடுமுறைகளினை அறிவித்து வருகின்றன.
உயிரிழந்தவர்களை நினைவுகூரமுடியாத அடக்கு முறைக்குள் தமிழரின் வாழ்க்கை யாழ்.மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டு

இறந்தவர்களை நினைவுகூர முடியாத அடக்கு முறைக்குள் தமிழர்கள் இருப்பதனால் அவர்களின் ஆரோக்கியமும் உள நிலையும் பாதிப்படைகின்றது எ

இஸ்ரேலியர் மீதான தாக்குதலை நடத்திய பலஸ்தீனரின் வீடு படையினரால் தரைமட்டம்

nஜரூசலம் எங்கும் பதற்றம்: வன்முறை
nஜரூசலத்தில் கடந்த மாதம் காரை மோதவிட்டு இருவரை கொன்ற பலஸ்தீனரின் கிழக்கு nஜரூசலத்தில் இருக்கும் குடும்ப வீடு இஸ்ரேல் பாதுகாப்பு படையி னரால் தரைமட்டமாக்கப்பட்டுள் ளது. மேற்கு nஜரூசலத்தில் ஏழு பேர் கொல்லப்பட்ட யு+த வழிபாட்டுத் தலத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்ற தாக்குதலுக்கு பின் பலஸ்தீனர் மற்றும் இஸ்ரேல் படையினருக்கு இடையில் வீதிகளில் மோதல் வெடித்துள்ளது.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் ரஞ்சித் ரொட்ரிக்கோ யாழ்ப்பாணம் விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித் றொட்றிக்கோ வட மாகாண உதைபந்தாட்ட லீக்குகளின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் கழகங்களின் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
2015 ம்ஆண்டு நடைமுறைகள்

ad

ad