புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2014


தொடரும் வெற்றி சாதனைகள் .1 ஆம் இடம் யங்  ஸ்டார் A ,2 ஆம் இடம் யங் ஸ்டார் 
யங் ஸ்டார் அணிகளின் மற்றுமொரு சாதனை பதிவு இன்றைய யங் பேர்ட்ஸ் சுற்றில். இன்றைய யங் பேர்ட்ஸ் கிண்ணத்துக்கான  சுற்றுப் போட்டிகளில் யங் ஸ்டாரின் இரண்டு அணிகளுமே இறுதியாட்டத்தில் மோதிய  அற்புத கட்சியை காணக்கூடியதாக இருந்தது கடந்த காலங்களில் நடந்த 2 சுற்று போட்டிகளில் இது போன்ற சந்தர்ப்பம் கை கூடி வந்த போதும் துரதிஸ்ட வசமாக 2 அணிகளும்   இறுதியாட்டத்தில் மோதும் நிலை  வராமலே  போயிருந்தது இன்று அந்த சாதனையைப்  படைத்துள்ளார்கள். இரு அணிகளுமே .குறிப்பாக  இன்றைய  இறுதியட்டாதில் இரண்டாவது அணியான  யங் ஸ்டார் A அணியே  யங்  ஸ்டார் அணியை வெற்றி பெற்றது வியக்கத்தக்கது அரை இறுதியாட்டத்தில் பெரிய அணி பாடன் லிம்மதால் அணியை 3.0 என்ற ரீதியில் வெல்ல, ,சிறிய அணி சிட்டி பாய்ஸ் அணியை  பணல்டி உதை  மூல வெற்றியை 5-2 என்ற ரீதியில் வென்றது 
1. Platz SC Young Star Lyss A
2. Platz SC Young Star Lyss
3. Platz City Boys Blue
4. Platz SC Limmattal Baden


Halbfinal
SC Young Star A - City Boys Blue: 5:1 N.P
Torschütze SC Young Star A: 20,9,6,16,20
Torschütze City Boys Blue: 5,10
FC Limmattal Baden - SC Young Star Lyss: 0:3
Torschütze FC Limmattal: -
Torschütze SC Young Star Lyss: (பிரதீஸ்,நிஷு ,நிரூபன் )
Assist Torschütze FC Limmattal: 88, 5, 8
Assist Torschütze SC Young Star Lyss: -

7 டிச., 2014

ஐ.எஸ்.ஐ.எஸ்சின் கட்டுப்பாட்டில் சிரிய போர் விமான தளம்

சிரியாவின் போர் விமான தளமொன்றைக் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராமர் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன! - ச. வி. கிருபாகரன்
“இராமர் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன” என்பது பழமொழி. இவர்கள் இருவரில் யார் ஆட்சி செய்தால் என்ன, மற்றவர்களுக்கு எ
விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த மசகு எண்ணெய் மீட்பு
முல்லைத்தீவு - வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த மசகு எண்ணெய் பெரல்கள்
தமிழர்களின் தேசிய அபிலாசைகளை அதிகார ஆக்கிரமிப்புக்களால் சிதைத்துவிட முடியாது: சிறீதரன் எம்பி
அதிகார வர்க்கத்தால் தமிழர்களுக்கான தேசிய அபிலாசைகளை அதிகார மமதையால் அழித்துவிட முடியாது. தேசிய இனமான
முள்ளிவாய்க்காலின் முழுச்சாட்சியமான மருத்துவர் வரதராஜா நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மதிப்பளிக்கப்பட்டார்
ஈழத்தமிழினத்தின் மீதான ஸ்ரீலங்கா அரசினது இன அழிப்பின் முழுச்சாட்சியமாக விளங்கும் மருத்துவர் வரதராஜா அவர்கள், நாடுக

கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க சுவிற்சர்லாந்துக் கிளையின் கணனி ஆசிரியருக்கான வேதனம் வழங்கல்

கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க சுவிற்சர்லாந்துக் கிளைக்கு பாடசாலை அதிபரினால் அனுப்பி வைக்கப்பட்ட
புங்குடுதீவின் இரண்டு சட்ட அறிவாளிகள் கே  வி தவராசா,வி .ரி .தமிழ்மாறன் ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் 
இன்றுவரை ஒரு தமிழர் உட்பட பதினாறுக்கும் அதிகமான வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது .இம்முறையும்
புங்குடுதீவு கமலாம்பிகை ம வி பழையமாணவர் சங்க பிரான்ஸ் கிளை கூட்டம் 
புங்குடுதீவு கமலாம்பிகை பழைய மாணவர்கள் - பிரான்ஸ் கிளையின் மாதாந்த ஒன்றுகூடல் 23/11/2014 அன்று பாரிஸ் லாச்செப்பல் சோதியா கலைக்
ஈ பி டி பி இரண்டாகப் பிளவு படும் ஆபத்து .முஸ்லிம் காங்கிரசிலும்  பிளவு மகிந்தாவின் தந்திரம் 
ஈ.பி.டிபி கட்சி ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் பாரிய குழ்ப்பத்தில் உள்ளமை குறிப்பிடத் தக்கது.
பூநகரி பிரதேசசபை உறுப்பினர்களை மாற்றம் செய்து அரசிடம் ஒப்படைக்க சதி செய்கிறார் ஆனந்தசங்கரி 
பூநகரி பிரதேச சபையின் செயற்பாடுகளுக்கு தகுதி இல்லை என்று தான் நினைத்தவர்களை நீக்குவதற்கு உதவித்தேர்தல் ஆணையாளருக்கு
ஈ பி டி பி இரண்டாகப் பிளவு படும் ஆபத்து .முஸ்லிம் காங்கிரசிலும்  பிளவு மகிந்தாவின் தந்திரம் 
ஈ.பி.டிபி கட்சி ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் பாரிய குழ்ப்பத்தில் உள்ளமை குறிப்பிடத் தக்கது.

நாட்டிலேயே முதற்தரமான நிலையை நோக்கி  நவீன மயப்படுத்தபபடும் எமது முன்பள்ளி 

இப்படை தோற்கின் எப்படி வெல்லும் -தண்ணீர் தண்ணீர் 
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில் ஆழ்துணை கிணறு தோண்டப்படுகிறது 
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில் சமூக சேவை வழிகாட்டி அ .சண்முகநாதனின் பெருமுயற்சியில் இந்த பகுதிகளின் அபிவிருத்திக்காக பாரிய திட்டமிடல் முன்வைக்கப்ட்டு அதன் ஒவ்வொரு வேலைத்திட்டங்களும் நிறைவேற்றப் பட்டு வருகின்றன .சுவிஸ் பிரான்ஸ் கனடா பிரிட்டன் ஆகிய நாடுகளில் அண்மையில் அமைக்கப்பட்டுள்ள கமலாம்பிகை பழைய மாணவர் சங்கங்களின் திட்டமிட்ட பாரிய பொருளாதார உதவிகளை

இந்துக்களை அழித்த மகிந்த திருப்பதி தரிசனத்துக்கு செல்கிறார் ; திட்டித் தீர்க்கும் வைகோ 
news
 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 9 ஆம் திகதி திருப்பதி செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி போராட்டம் நடைபெறும்
அரசாங்கத்தின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தவாரம் மைத்திரிபாலவுடன் இணையவுள்ளனர்
இந்த வாரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுவேட்பாளர் மைத்திரிபால


தொண்டமானும், திகாம்பரமும் ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவு
மலையகத்தின் பிரதான கட்சிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு நிபந்தனையற்ற அடிப்படையில் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக
நாடாளுமன்றத்தில் 12ம் திகதி கட்சி தாவல்கள்
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடைபெறும் நாடாளுமன்றத்தின் இறுதிக்கூட்டம் எதிர்வரும் 12ம் திகதி நடைபெறவுள்ளது.
மைத்திரிபாலவின் அறிவிப்பால் அதிர்ச்சியில் தமிழ் கூட்டமைப்பும் மனோவும் ஆதரிக்க முடியாத திரிசங்கு நிலை 
பொது வேட்பாளரைக் களமிறக்குவதில் பின்புலத்தில் மறைமுகமாக நின்று உதவிகள் பல வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

6 டிச., 2014

சச்சினைத் தகர்க்க காத்திருக்கும் சங்கா
சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக அரைச்சதம் எடுத்த சச்சினின் சாதனையை சங்கக்கார நெருங்கிவிட்டார்.

ad

ad