புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2014

கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் நடத்தும் பூவரசம்பொழுது விழாவில் கொழும்பு தமிழரசுக் கட்சி தலைவரும் பிரபலமானசிரேஸ்ட சட்டத்தரணியுமான கே வி தவராசா கலந்து சிறப்பிக்கிறார்.

நடைபெறவுள்ள இந்த வருட பூவரசம்பொழுது நிகழ்வில் கலந்து சிற்பிக்க கனடா நாட்டுக்கு வருகை தந்துள்ளார் சட்டத்தரணி கே வி தவராசா .இவர் புங்குடுதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாக கொண்டவர் .இலங்கையில் நீதித்துறை வரலாற்றில் அதியுன்னத நிலையில் உள்ள சிரேஷ்ட சட்டத்தரணியும் கொழும்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவருமாவார் .தற்போதைய பதட்டமான நிலையில் தலைநகரின் தமிழரசுக் கட்சியின் கிளைக்கு துணிச்சலாகப் பணியாற்றி வருபவர் என்பதை குறிப்பிட்டாக வேண்டும் 
சிறந்த உலக தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. குறைந்த வித்தியாசத்தில் சீன அதிபர் ஜின்பிங் முதலிடத்தை பிடித்துள்ளார். 
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று உலகின் சிறந்த 30 தலைவர்கள் யார் என்ற ஆய்வை


பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 505 ரன்களை குவித்து ஆட்டமிழந்துள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் கப்பா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது

19 டிச., 2014

அவுஸ்திரேலியாவில் வீடொன்றிலிருந்து 8 சிறுவர்களது சடலங்கள் மீட்பு

அவுஸ்திரேலியாவில் வட குயீன்ஸ்லான்ட் மாநிலத்தில் கெயிர்ன்ஸ் நகரிலுள்ள வீடொன்றிலிருந்து 18 மாதம் முதல் 15 வயது

த.தே.கூட்டமைப்புடன் மைத்திரி வெற்றுக் காகிதத்தில் கைச்சாத்து

தமிழ் ஈழக்கனவு இன்னும் கைவிடப்படவில்லை பெறுவதற்கான வடிவங்களிலேயே வேறுபாடு
பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேன தலைமையிலான எதிரணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் வெற்றுக் காகிதத்தில் கையொப்பமி ட்டுள்ளது. அப்படியானால் மைத்திரிபால சிறிசேன வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கவும்

இருண்ட யுகத்தை மறந்துவிடுங்கள் ஒளிமயமான எதிர்காலத்துக்காக ஒன்றிணைவோம்

* நீங்கள் கெளரவமாக வாழும் சூழலை தீர்மானிக்கப்போகும் தேர்தல் இது
* 31 த.தே.கூட்டமைப்பினர் ஜனாதிபதி முன்னிலையில் அரசுடன் இணைவு
முல்லைத்தீவில் ஜனாதிபதி
வடபகுதி மக்களின் வாழ்வில் மேலும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க தன்னுடன் கைகோர்க்குமாறு வடபகுதி மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அழைப்பு விடுத்தார்.
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலை இங்கு ஏற்பட
 திருமணம் என்னும்  தனிப்பட்ட நோக்கத்துக்காக இஸ்லாம் மதத்துக்கு மாறினால் அது  செல்லாது என உத்தரப் பிரதேச மாநில  அலாகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 தம்பதியினர், அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
தாவூதி கொள்ள ரகசியமாக் பாகிஸ்தானுக்குள் உள் நுழைந்த இந்திய உளவுப்படை 
மும்பை குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரபல நிழலுக தாதா
தமிழக மேலிட பொறுப்பாளரை இன்று சந்தித்து பேசிய பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன், பா.ஜ.க.வில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மறைமலைநகரில் நாளை நடக்க உள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் அகில இந்திய தலைவர் அமித் ஷா தமிழகம் வருகிறார்.
இனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!”
வைகோவின் அரசியல் பயணத்தில் இன்னுமொரு திருப்பம்! 
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் அமைத்த கூட்டணியை முறித்துக்கொண்டு முதல் ஆளாக வெளியேறிவிட்டார். 'பொருந்தாக் கூட்டணியில் ஏன் சேர்ந்தீர்கள்... ஏன் விலகினீர்கள்?’ எனக் கேட்டால், ஆதி முதல் அந்தம் வரை உணர்ச்சித்ததும்பப் பேசினார்...
''அது ஓர் அக்னிப்பரீட்சை காலகட்டம். நாடாளுமன்றத் தேர்தல் சமயம், ஈழத் தமிழர்களை அழிக்க ஆயுதம் கொடுத்து, நம் சொந்தங்கள் கொல்லப்படக் காரணமா இருந்த சோனியா காந்தியிடம் மீண்டும் ஆட்சி அதிகாரம் செல்லாமல் இருக்க என்ன வழி என யோசிச்சா, எனக்கு வேற ஒண்ணுமே புலப்படலை. அப்போ பா.ஜ.க தரப்பில் இருந்து முரளிதர ராவ், பொன்.ராதாகிருஷ்ணன், மோகன்ராஜுலு ஆகியோர் தொடர்ந்து என்கிட்ட கூட்டணிக்காகப் பேசினாங்க. 'நீங்க புலிகளை ஆதரிக்க வேணாம். இலங்கைப் பிரச்னையில் வாஜ்பாய் என்ன கொள்கையைப் பின்பற்றினாரோ, அதையே பின்பற்றுவோம்னு உறுதி கொடுத்தால்,
சம்பாதித்துவிட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளேன்.. சிலரைப்போல அல்ல!மீண்டும் புறப்பட்டுவிட்டார் குஷ்பு. தள்ளி வைத்தால் அரசியலில் இருந்தே ஒதுங்கித் தலைமறைவாகி விடுவார் என்று சொல்லப்பட்ட குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அங்கும் அமைதியாக இருக்க முடியுமா அவரால்?
குஷ்பு பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் விருதுநகரில் ஏற்பாடு செய்யப்பட்டது
 வட இந்திய மாநிலங்களில் அதிகளவு பனிப் பொழிவு இருப்பதால் குளிர் தாங்காமல் 30 பேர் பலியாகி உள்ளனர்.
காஷ்மீர், இமாச்சல், உத்தரகாண்ட் உள்ளிட்டவற்றில் கடுமையான குளிர் நிலவுகிறது. இந்த பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை
ரசிகனே வேண்டாம்! விஜய் தடாலடி!
த்தி திரைப்படத்தின் 50-வது நாள் விழா விஜய் தலைமையில் திருநெல்வேலியில் நடைபெற்றது. விவசாயத்தைப் பற்றி
கே.பாலச்சந்தர் கமலிடம் என்ன பேசினார்?
கே.பாலச்சந்தர் உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்ததும்
வேட்பாளர் கடத்தப்பட்டார் என்று கலாட்டா : மேற்கு மாவட்ட திமுக தேர்தல் நிறுத்திவைப்பு : கலைஞர் பேச்சுவார்த்தை

திமுக நிர்வாகிகள் தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.  அண்ணா அறிவாலயம் ராயபுரம் அறிவகத்தில் இன்று 13
திமுக மா.செ. தேர்தல் : மதுரையில் வெற்றி பெற்றவர்கள்
திமுக நிர்வாகிகள் தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.  அண்ணா அறிவாலயம் ராயபுரம் அறிவகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு
விகடன் பாலசுப்பிரமணியன் காலமானார்
விகடன் பத்திரிகை குழும தலைவர் பாலசுப்ரமணியன்(வயது 70) மாரடைப்பு காரணமாக இன்று இரவு 7.45 மணியளவில், சென்னை மலர்
முதல்வர் ஓ.பன்னீசெல்வத்தை  சந்தித்து உதயகுமார் மனு
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி கொண்டிருக்கும்
அரச நிறுவனங்களில் தேர்தல் பரப்புரைக்குத் தடை 
 அரச நிறுவனங்களில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்காக பரப்புரையினை மேற்கொள்ளுபவர்கள் மீது சட்ட
பாதீனியம் உள்ள காணி உரிமையாளர்களுக்கு சிறைத் தண்டனை என்கிறார் : விவசாய அமைச்சர் 
யாழ்.மாவட்டத்தில் பாதீனியங்கள் உள்ள  காணி உரிமையாளர்களது மீது கடுமையான சட்ட நடவடிக்கை  எடுக்கப்படவுள்ளதாக விவசாய

ad

ad