புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜன., 2015

ராஜபக்சே நேரில் ஆஜராக கொழும்பு கோர்ட் உத்தரவு


 இலங்கை சுதந்திரக் கட்சியின்  உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை ராஜபக்சே நீக்கியது செல்லாது என முல்லேரியா பிரதேச

10 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் விரைவில் குறைப்பு - 29ம் இடைக்கால வரவு செலவுத்திட்டம்


10 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார்.

திவிநெகும வங்கிக் கணக்கில் கோடி ரூபா கொள்ளையடித்தது யார்?


திவிநெகும வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் வங்கிக் கணக்கில் இருந்து 2015.01.06ம் திகதி 1,456,980,000 ரூபா பணம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணசபை முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொள்ள ஆயத்தமாகும் ஹரின் பெர்னாண்டோ


ஊவா மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்னாண்டோ ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் கவிழக் கூடிய சாத்தியம்


மத்திய மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் கவிழக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

13 ஜன., 2015

மகிந்தவுடன் இருந்த தமிழ் துரோகிகளை அரசில் இணைக்க வேண்டாம்! ஜனாதிபதியிடம் வலியறுத்திய கூட்டமைப்பு


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசில் அமைச்சர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், பதவி வகித்து தமிழர் விரோதச் செயற்பாடுகளில்

மேல் மாகாண சபை மைத்திரி பக்கம் கை மாறியது

மேல் மாகாண சபையின் பிரதான அமைச்சர் தயாசிறி ஜயசேகர உட்பட மேல் மாகாண சபையின் அமைச்சரவை மற்றும் முன்னாள்

இராணுவம் சுவீகரித்த காணிகள் மக்களிடம் வழங்கப்படும்! வடக்கு முதல்வரிடம் பிரதமர் உறுதி


வடக்கு மாகாணத்தில் இராணுவம் சுவீகரித்த காணிகள் மக்களிடமே வழங்கப்படும். இது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்றை அமைக்க

12 ஜன., 2015

டெல்லியில் பிப்ரவரி 7ல் சட்டமன்றத் தேர்தல்!ஸ்ரீரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி இடைத்தேர்தல்!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை தண்டனை பெற்றதால்,  அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி  பறிக்கப்பட்டது.  

உலகக்கிண்ணம் 2015: பட்டையை கிளப்ப காத்திருக்கும் 14 அணிகள் தயார்



அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிக்கான 14 நாடுகளும் தங்கள் அணி விபரங்களை அறிவித்து விட்டது.

மகிந்த எதிர்கட்சி தலைவர் ஆவதில் சட்டச் சிக்கல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்வதில் சட்டச் சிக்கல் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியில் வாகன விபத்து! வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை படுகாயம்


வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை இன்று விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம்

தேர்தல் தினத்தில் 500 கோடி ரூபாவை வங்கிகளில் இருந்து எடுத்த ராஜபக்ஷ புதல்வர்கள்


ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற கடந்த 8 ஆம் திகதியும் அதற்கு முன்தினமான 7 ஆம் திகதியும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் மூன்று புதல்வர்கள்

கிழக்கு மாகாணம் கூட்டமைப்பின் ஆட்சிக்கு வரும்: எஸ்.தண்டாயுதபாணி


கிழக்கு மாகாண சபையில் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பே மாகாணத்தின் புதிய அரசாங்கத்தினை அமைக்கும்

ஜனாதிபதி மைத்திரியை கொழும்பில் இன்று சந்திக்கிறது த.தே. கூட்டமைப்பு

தமிழ் பேசும் மக்களின் அமோக வாக்குகளினால் வெற்றியீட்டி புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன,

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று அறிவிப்பு

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்

புங்குடுதீவு கமலாம்பிகை ம .வி . பகீரதனுக்கான அஞ்சலி /கனடா ப மா சங்கம்


பாதுகாப்பு அமைச்சரானார் சரத்பொன்சேகா?


மகிந்த ராஜபக்ச அரசால் குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கி புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராக

மத்திய அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு?


மத்திய அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.

ad

ad