புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2015

பலமிழந்த ஆளும் கட்சி : கிழக்கு மாகாணசபை ஒத்திவைப்பு


ஆளும் தரப்பின் பெரும்பான்மை பலமின்றி இன்று கூடிய கிழக்கு மாகாணசபையின் அமர்வுகள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தவின் தற்போதைய அறிக்கை சொல்லும் செய்தி

தமிழ் பேசும் மக்களின் அரசியல் இலக்கை வென்றெடுக்கும் எமது யதார்த்த அரசியல் பயணமானது இன்று எமது மக்களின் வாழ்வில் பிரகாசமான நம்பிக்கையை

ஒகேனக்கல் மலைப்பாதையில் 30 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி

ஒகேனக்கல் மலைப்பாதையின் வளைவு ஒன்றில் அரசுப் பேருந்து திரும்பியபோது, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஒரு கிலோ மீட்டர் நீள மலை காணாமல் போனது எப்படி? அதிகாரிகளிடம் சகாயம் கேள்வி!



மதுரை அருகே நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் 5வது கட்ட விசாரணையை தொடங்கி உள்ளார். இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மேலூர் தாலுக்கா கீழவளவு, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு கிலோ மீட்டர் நீள மலை காணாமல் போனது எப்படி? என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

வடக்கு சுற்றுலாத்துறையினை கவனிக்காத மத்திய அரசு

வடக்கு சுற்றுலாத்துறை பலவருட காலமாக மத்திய அரசாங்கத்தால் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது என வட மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன்

மரணப்படை ஒன்றின் தலைவர் கோத்தா?


மரணப்படையொன்றின் தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச செயற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ்

தமிழ் கைதிகளின் பெயர் விபரங்களை சமர்ப்பிக்க ஜனாதிபதி பணிப்பு!- மனோ கணேசன்



பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் மற்றும் வழக்கு விபரங்களையும்

கே.பியை கைது செய்ய புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு அவசியம்: தேசிய சுதந்திர முன்னணி


முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பில் விடப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்த குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பியை கைது செய்வதற்காக

அலரிமாளிகை அலுமாரியில் ராஜபக்சே 'மறந்து' வச்சிட்டுப் போன ரூ. 1500 கோடி


இலங்கை அதிபர் மாளிகையில் ராஜபக்சே மறந்துவிட்டுப்போன ரூபாய் 1500 கோடியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள றக்ன லங்கா தனியார் பாதுகாப்பு சேவையின் ஆயுதக் களஞ்சியத்தை திறந்த பொலிஸார்

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள றக்ன லங்கா தனியார் பாதுகாப்பு சேவையின் ஆயுதக் களஞ்சியத்தை பொலிஸார் சற்றுமுன்னர் திறந்துள்ளனர்.

கெப்பிட்டிகொல்லாவ16பேரின் ுகொலைகளுக்கு உத்தரவிட்டது எந்த ராஜபக்ஷ?


2008 ஆம் ஆண்டு கெப்பிட்டிகொல்லாவ – ஹெராவுபத்தான- கிரிகட்டுவெவ கிராமத்தில் கொலை செய்து புதைக்கப்பட்டிருந்தவர்களின்

யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ... வெளிவிவகார அமைச்சர் மக்கள சமரவீர


யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்திற்குள் தீவிரவாதிகள், ஜிகாதிகள் நுழையாதவாறு சுவிஸ் அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.


சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகளின் சான்றுகளை மறுசீராய்வு செய்ய அவற்றை மத்திய புலனாய்வு

ஆசியாவின் ஆச்சரியம் இனிமேல்தான் நடக்கப்போகிறது


zதமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்றொரு நிகழ்ச்சி நடைபெறுவது நீங்கள் அறிந்ததே.

இடைக்கால பட்ஜெட்டுக்கு 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு ஜனவரி 30 முதல் சம்பள அதிகரிப்பு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத் தின் இடைக்கால பட்ஜெட் எதிர்வரும் 29-ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

31 பந்துகளில் சதம் குவித்தார் டி வில்லியர்ஸ் சாதனைகள் பல படைத்து தென்னாபிரிக்கா வெற்றி


தென்னாபிரிக்காவின் ஸ்ரைலிஷ் துடுப் பாட்ட வீரர் டி வில்லியர்ஸ் 31 பந்துகளில் சதம் குவித்து உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்ய,

இருதரப்பு விவகாரம் சுஸ்மா - மங்கள சந்திப்பு ஜெனிவா கூட்டத் தொடருக்கு ஆதரவு திரட்டும் முயற்சி


புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜைச் சந்தி த்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
புதுடில்லியில் நேற்று பிற்பகல் சுமார் 12.30 மணியளவில்

ஆட்டம் காட்டிய விஜயலட்சுமி மாற்றப்பட்டார்


news
வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர்  விஜயலட்சுமி ரமேஸ் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 
 

வடக்கு ஆளுநருக்கான நிதி பேரவைச் செயலகத்திற்கு மாற்றம்


2015 ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநருக்கு என ஒதுக்கப்பட்ட 6 மில்லியன் ரூபா பேரவைச் செயகத்திற்கே மாற்றுவதாக தீர்மானம்

சாதனை களத்தில் அரங்கேறிய காதல்


news
தென் ஆப்பிரிக்க, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய போட்டியின் போது ஒரு காதல் ஜோடியின் செயல்பாடு அனைவரிம் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சந்திரசிறி அதிக பணத்தை செலவு செய்துவிடுவார் என்றே செலவை நாம் பொறுப்பேற்றோம்; குருகுலராசா விளக்கம்



news
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வடக்கிற்கு விஜயம் செய்தபோது தேசிய பாடசாலைகளின் புனரமைப்பிற்கு அரசியல் தாக்கத்தினாலேயே  வடக்கு மாகாண கல்வி அமைச்சின் நிதி பயன்படுத்தப்பட்டது என வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் த. குருகுலராஜா தெரிவித்தார்.
 

’ஐ’ படத்தில் திருநங்கைகளை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும்: திருநங்கைகள் போராட்டம்


ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'ஐ'திரைப்படத்தில் திரு நங்கைகளை கொச்சைப் படுத்தும் வகையில் காட்சிகள்

ஜெர்மனி செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி



ஜெர்மனியில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஹன்னோவர் பொருட்காட்சியை இந்தியாவும் சேர்ந்து நடத்துகின்றது.

என்றும் நினைவில்: சூப்பராக வந்த நடிகைகள்.. விளாசி தள்ளிய நடிகர்கள்


நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சென்னை ரைனோஸ், கேரள ஸ்டிரைக்கர்ஸ் மோதிய போட்டியின் அசத்தலான புகைப்படங்கள் கொடுக்கப்படுள்ளன.

நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை: சனத் ஜெயசூரியா கவலை



இலங்கை அணியின் முக்கிய பந்து வீச்சாளர்கள் காயத்தால் அவதிப்படுவதால், அணி நெருக்கடியில் இருப்பதாக தெரிவு குழு தலைவர்

தாயகம் திரும்பும் அகதிகளுக்கு உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்: சந்திரஹாசன்


இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தாயகத்துக்கு திரும்ப உதவி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

சீசெல்ஸில் ராஜபக்சவின் சொத்துக்கள்! விசாரணைகள் மேற்கொள்ளப்படும்: அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சீசெல்ஸ் நாட்டில் கொண்டிருக்கும் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள்

கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவைப்பு

கிழக்கு மாகாணசபை விவகாரம் தொடர்பாக  முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்

பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரிச் சங்க பொதுக்கூட்டம்



எதிர்வரும் 31 அன்று விக்ரோரியா மண்டபத்தில் நடைபெறவுள்ளது 
விபரம் 

** Pungudutivu Welfare Association - Annual General Meeting on Saturday 31.01.2015. 

19 ஜன., 2015

வடமாகாணசபையின் 23வது அமர்வு! பல சுவாரஷ்யமான சம்பவங்களுடன் முடிவடைந்தது!


வடமாகாணசபையின் 23வது அமர்வு இன்றைய தினம் மாகாணசபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இன்றைய அமர்வில், ஆளுநருக்கான நிதி ஒதுக்கீடு,

ராஜபக்சவினருக்குக் கொடுக்கும் தண்டனை அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் பரம்பரையும் தொடர்ந்து இந்த நாட்டை ஆட்சி செய்யக்கூடிய வகையில் தமது செயற்பாடுகளை

கிழக்கு முதலமைச்சர்: விட்டுக் கொடுப்புக்கு இடமளிக்க வேண்டாம் - See more at: http://www.thinakkural.lk/article.php?local/sbswcxc3lf1791bf201d540711110ufssja6509fa536afc4b380577edothv#sthash.KZBq46PM.dpuf

கிழக்கு மாகாண ஆட்சி மாற்றத்தின்போது, முதலமைச்சர் பதவியில் விட்டுக் கொடுப்புக்கு இடமளிக்க வேண்டாம்

மோடி-மங்கள சந்திப்பு

சற்று முன்னர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்  

நாவற்குழி பாலத்தினுள் குதித்து நீராடிய இளைஞன் உயிரிழப்பு

நண்பர்களுடன் குளிப்பதற்காக சென்ற இளைஞர் ஒருவர் நாவற்குழி பாலத்தின் தடுப்பணையிலிருந்து

ஸ்ரீரங்கத்தில் களம் இறங்கும் குஷ்பு, நெப்போலியன்?

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நடிகை குஷ்புவும், பாஜக சார்பில் நடிகர் நெப்போலியனும் களம் இறங்குவார்கள் என்று எ

ஆறு பாடசாலைகளுக்கு ஆறரை இலட்சம் ரூபாயும் ஆறு முன்பள்ளிகளுக்கு 04 இலட்சம் ரூபாயும் மாகாண சபை நிதியிலிருந்து வழங்கியுள்ளார்.வடமாகாண சபை உறுப்பினர் த.சித்தார்த்தன்

siththarthan_bbc
வடமாகாண சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட நிதியிலிருந்து வடமாகாண சபை உறுப்பினர் த.சித்தார்த்தன் யாழ். மாவட்டத்திலுள்ள கல்வியற்க

பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட மகிந்த பெறுமதியற்றவர்- பொன்சேகா

மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட பெறுமதியற்றவர் என ஜனநாயகக்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அதிரடி அறிவிப்புகள்

ranil
பொதுமக்களின் தேவைகள், கோரிக்கைகள் தொடர்பாக முறையாக நடவடிக்கை எடுக்காமல் தான்தோன்றித்தனமாக கடமைகளைப் புறக்கணிக்கும்

கிழக்கில் ஆட்சி அமைக்க ; மைத்திரியை சந்திக்கும் கூட்டமைப்பு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

கே.பியை கைது செய்யக் கோரி நீதிமன்றில் இன்று மனுத்தாக்கல்


தமிழீழ விடுதலைப் புலிகள் இய க்கத்தின் முன்னாள் சர்வதேச பொறு ப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்ம நாதனுக்கு எதிராக மேன்முறையீ ட்டு நீதிமன்றத்தில்

பிடிக்க வந்தால் போத்தல் குத்து: பொலிஸ் நிலையம் முன்பாக தாண்டவமாடிய பெண்


தன்னைப் பிடிக்க முற்பட்டால் போத்தலால் குத்துவேன்  என்று தாண்டவம் ஆடியுள்ளார் பெண் ஒருவர். அதனால் அவரைப் பிடிக்க முற்பட்ட பொலிஸார் செய்வதறியாது

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை பணி நிறுத்தம்

news
 வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலைப் பணிகளை இடைநிறுத்த புதிய அரசு தீர்மானித்துள்ளது. 
 
கடந்த நவம்பர் மாதம் வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குறித்த வேலைத்திட்டத்துக்கான முழுமையான செலவுகளை ஆராயும் நோக்கில் தற்காலிகமாக இந்த பணிகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
 
6 ஆயிரத்து 750 கோடி ரூபாயினை வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலைப் பணிகளுக்காக  மகிந்த அரசு ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




மகேஸ்வரி நிதியத்தின் இணக்கத்தால் கைவிடப்பட்டது ஆர்ப்பாட்டம்


news
பாரவூர்தி உரிமையாளர்களது அங்கத்துவ பணத்தை மீளவும் கொடுப்பதற்கு மகேஸ்வரி நிதியம் இணக்கம் தெரிவித்தமையால் யாழ்.மாவட்ட பாரவூர்தி சங்கம் இன்று  நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டதாக யாழ்.மாவட்ட பாரவூர்தி சங்கத்தின் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

போயஸ்கார்டனில் ஜெயலலிதாவுடன் அருண்ஜெட்லி 40 நிமிடங்கள் ஆலோசனை




சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.

ஜெ., வழக்கில் நாகேஸ்வரராவ் 4வது நாள் வாதம்



ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று 9வது நாளாக

மகிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் விட்டுச் சென்ற ஆயிரத்து 500 கோடி ரூபா பணம் சிக்கியுள்ளதாக தகவல்கள்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் விட்டுச் சென்ற ஆயிரத்து 500 கோடி ரூபா பணம் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலையத்தின் தலைவர் பிரசன்னவின் அறிவுறுத்தலுக்கு முகாமையாளர் சேன சந்திவீரவின் கையொப்பத்துடன் பெசிலும் அவரது மனைவியும் முக்கிய பிரபுக்கள் பகுதியின் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

பசிலை சட்டவிரோதமாக நாட்டை விட்டு அனுப்பியதாக விமான நிலைய அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில்

னடிய அரசு, அமெரிக்க அரசு, தென்னாபிரிக்க அரசு போன்றவற்றுடனான உறுதியான உறவின் மூலமே பல விடயங்களை இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்கள் தொடர்பாக பலவற்றை சாதிக்க முடிந்தது.னடியத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ராஜ் தவராஜசிங்கம்

னடிய அரசுடன் இணைந்தே ஈழத்திற்காக பலவற்றை சாதிக்க முடிந்தது:

கங்கையில் மூழ்கலாம்; கங்கையே சூதகமானால், எங்கே போவது ..கலைஞர் கருணாநிதி


சந்தேகத்தை உறுதிப்படுத்தும் சந்திப்பு!
சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் நான்காண்டுகள்

18 ஜன., 2015

Vanavil Indoor Cup 18.01.2015

 Winner ist SC Youngstar Lyss
Final
Youngstar vs Ilamsiruthaikal 3-1

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 5 அறைகளுக்கு சீல்


அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் அறிவுரையின் பேரில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்திலுள்ள ஐந்து அறைகள் பூட்டி

லம்போகினி யாருடையது? [படங்கள் இணைப்பு]



பிலியந்தலை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருந்து பெறுமதி வாய்ந்த லம்போகினி கார் ஒன்றை மீட்கப்பட்டுள்ளது.
இந்தக் கார் பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனுக்கு சொந்தமானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கியமான கொலைகளுக்கு கோத்தபாயவே காரணம்; மேர்வின் சில்வா


நாட்டில் இடம்பெற்ற மிக முக்கியமான கொலைகள், வெள்ளை வான் கடத்தல்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கும் பாதுகாப்பு

கோல்கீப்பர் எப்படி செயற்பட்டார் என்பதை யாரும் கண்டு கொள்வதில்லை மானுவல் நூயர் கவலை


உலகின் சிறந்த காற்பந்து வீரர்களுக்கான விருது கோல் கீப்பர்களுக்கு கிடைப்பதில்லை என்று ஜேர்மனி அணியின் கோல் கீப்பர் நூயர் கவலை

திமுகவுக்கு ஆதரவா? இல்லையா? : திருமாவளவன்



விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆற்காட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.

கிழக்கில் தமிழ் கூட்டமைப்பு முதலமைச்சர் பெறுகின்றதா, சபை கலைகின்றதா?


இலங்கை மட்டுமல்லாது சர்வதேசமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஜனாதிபதித் தேர்தல் என்பது ஒரு முழுச் சர்வாதிகாரக் குடும்பத்திற்கும் எதிராக

மஹிந்த ராஜபக்ச தோல்விக்கு றோ அமைப்பின் இரகசிய ஏஜெண்ட் காரணமா?


இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததற்கு இந்தியாவின் உளவு அமைப்பான  றோ அமைப்பின் இரகசிய ஏஜெண்ட்

மஹிந்த ராஜபக்ச, இராணுவப்புரட்சி ஒன்றுக்கு திட்டமிட்டார்.ஜனவரி- 9ம் திகதி அதிகாலை அலரி மாளிகைக்கு வந்தவர்கள் யார்?

ஜனவரி- 9ம் திகதி அதிகாலை அலரி மாளிகைக்கு வந்தவர்கள் யார்? தேடுதல் தொடர்கிறது
கடந்த ஜனவரி 9 ஆம் திகதியன்று ஜனாதிபதி தேர்தல் தினத்துக்கு

அம்பாறை மாவட்ட கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் கொழும்பில் கூட்டமைப்பின் தலைமையுடன் அவசர சந்திப்பு!


அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவொன்று நேற்று கொழும்பிற்குச் சென்று த.தே.கூட்டமைப்பின்

சரத் பொன்சேகாவுக்கு எம்.பி. பதவியை விட்டு கொடுக்கும் ஜெயந்த கெட்டகொட


ஜனநாயக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த கெட்டகொட தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்க

வடகிழக்கிற்கு சுயாட்சியை வழங்குவதாக நான் கூறவில்லை: ரணில் மறுப்பு


வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சியை ஏற்படுத்த இருப்பதாக ரணில் விக்ரமசிங்கவை மேற்கேள்காட்டி இந்தியாவின் இணையத்தளம் நேற்று வெளியிட்ட

17 ஜன., 2015

இலங்கை - நியூஸிலாந்து போட்டி முடிவுகள் இன்றி கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டி முடிவுகள் இன்றி கைவிடப்பட்டுள்ளது.

பிரபாகரன் மற்றும் அவரது மூத்த மகன் சாள்ஸ் அன்ரனியினதும் உடல்களை நாங்கள் கண்டோம். அவரது மனைவி மதிவதனி மற்றும் மகளது உடல்களை நாங்கள் காணவில்லை./சரத் பொன்சேகா

வடக்கிலுள்ள மக்கள் தங்கள் பகுதியில் நீங்கள் இராணுவத்தை வைத்திருக்க முடியாது என்று சொல்வார்களானால் தெற்கும் அதையே திரும்பச் சொல்லும…

தம்புளையில் மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்த மக்கள்


பாடசாலை மாணவிக்கு தனது மர்ம பிரதேசத்தை காட்டியதாக கூறப்படும் ஆசிரியர் ஒருவரை, பொதுமக்கள் மரத்தில் கட்டிவைக்கப்பட்டு பின்னர்

அலரி மாளிகையில் மகிந்த பதுக்கி வைத்திருந்த பணம், நகைகள் அம்பலம்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் அவரது கட்டுப்பாட்டில் இருந்த அலரி மாளிகையில் பெருந்தொகைப் பணமும், நகைகளும் நேற்றுக்

வடக்கில் படையினர் செயற்படும் விதம் குறித்து அறிக்கை கோரும் ஜனாதிபதி


வடக்கில் பாதுகாப்பு படையினர் செயற்படும் விதம் பற்றிய அறிக்கை ஒன்றை தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின்

சசின் வாசுக்கு சொந்தமாக ஐந்து விமானங்கள் மட்டும் பயிற்சி நிலையமும் உள்ளது



ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன ஐந்து விமானங்களை கொள்வனவு செய்துள்ளதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மோசடிகளுக்கு எதிரான குரல் என்ற அமைப்பின் பொறுப்பாளர் வசந்த சமரசிங்கவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல கோடி அமெரிக்க டொலர் பணம் கொடுத்து இவ்வாறு விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

அதிகரித்த பிராங்க் மதிப்பால் ஐரோப்பியர்கள் மகிழ்ச்சி, சுவிஸ் மக்கள் அதிர்ச்சி



சுவிட்சர்லாந்தின் பிராங்கின் மதிப்பு யூரோவிற்கு நிகராக அதிகரித்ததை தொடர்ந்து ஜெனிவாவில் உள்ள அந்நிய செலவாணி பரிமாற்ற கவுண்டர்களில் கூட்டம் அ

புங்குடுதீவு மடத்துவெளி கம்பிலியன் வீதி தார் வீதியாகின்றது







மடத்துவெளி கம்பிலியன் வீதிக்கு தார் ஊற்றபடவுள்ளது .இதன்மூலம்
மடத்துவெளி சமூக சேவையாளர் திரு சிவலிங்கம் ஐயா(பொலிசார் )நீண்ட நாளாக  முயற்சி செய்து வந்த இந்த வீதி

நாலுபேரு பிடிச்சுகிட்டாங்க... மந்திரவாதி கழுத்தை அறுத்தாரு!” நடுங்கவைத்த நரபலி வாக்குமூலம்

மிரண்டு கிடக்கிறது மதுரை! நான்காவது கட்ட ஆய்வில் களமிறங்கி கனிம வளங்களைச் சுரண்டியவர்களை நடுநடுங்க வைத்திருக்கிறார் சகாயம்

கும்கிகள் கொண்டாடிய யானைப் பொங்கல்


 
கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்துள்ள கோழி கமுத்தியில் யானைகள் முகாம் உள்ளது. இங்கு 12 ஆண் யானைகளும்

யாழில் தொடரும் வாள்வெட்டுக்கள்


 யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. அதில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கையும் சம்பவ இ

திஸ்ஸ அத்தநாயக்க குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார்

முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசிலிருந்து விலகுவேன் - விமல் வீரவன்ச


 தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை உண்மையென நிரூபித்தால் தான் அரசியல் வாழ்க்கையை விட்டு விலகிக் கொள்வதாக தேசிய சுதந்திர

மத்தல விமான நிலையத்துக்கு மூடுவிழா?


மத்தல சர்வதேச விமான நிலையத்தின் சகல செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக உள்ளதாக

பசில், கோத்தபாயவுக்கு எதிராக மேர்வின் சில்வா முறைப்பாடு


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய

கருணா பிள்ளயா னுக்கு ஆட்டம் முடிந்ததா _ ஐ தே க ஆப்பு

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிரணியினருக்கு பல்வேறு அட்டூழியங்களை செய்தவர்களை அரசாங்கத்தில்

கிழக்கு மாகாணசபை கூட்டமைப்புக்கு அதிகாரம்/முஸ்லிம் காங்கிரஸ் இணக்கம்


கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணங்கியுள்ளதாக அரசியல்

16 ஜன., 2015

சோகத்தில் ஜல்லிக்கட்டு கிராமங்கள்!

ல்லிக்கட்டு ஆர்வலர்கள் எத்தனையோ போராட்டங்கள் நடத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தும் பொங்கல் பண்டிகையை

ஸ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வளர்மதி : ஜெயலலிதா அறிவிப்பு!

அதிமுகவின் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக  எஸ்.வளர்மதி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர்

கிழக்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் முஸ்லிம் முதலமைச்சரே நியமிக்கப்பட வேண்டும் முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை


கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற் றம் ஏற்பட்டாலும் முதலமைச்சராக தொடர் ந்தும் முஸ்லிம் சமூகத்தவர் ஒருவரே இருக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா

மகேஸ்வரி நிதிய மணல் அகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தம்



மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் அகழ்வை  தற்காலிகமாக நிறுத்துமாறு பருத்தித்துறை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். 

வானில் மிதந்த அதிசய பட்டங்கள்



 வடமராட்சியில் ஒவ்வொரு தைப்பொங்கல் தினத்திலும் பட்டம் விடும் போட்டி  நடைபெற்று வருவது வழமை. 

மகிந்தவின் கொள்கலன்களுக்கு சீல்

ஜனாதிபதி தேர்தலின் போது பகிர்ந்தளிப்பதற்காகக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் தேநீர்க் கோப்பைகள்,  பீங்கான்கள், கணினிகள், முன்னாள் ஜனாதிபதியின்

வடக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கான கட்டுப்பாடு நீக்கம்


இலங்கைக்கு வடக்குக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்காக விதிக்கப்பட்டி

தனது காதலியின் கள்ளக்காதலனை கொன்று எரித்த யோச்த்த ராஜபக்ஷ


இலங்கை றக்பி விளையாட்டு வீரரான மொஹமட் வஷிம் தாஜூதீன் என்பவரை யோசித்த ராஜபக்ஷ கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர்க்குற்றம் தொடர்பில் தகவல்களை வழங்காமையால் அமெரிக்காவின் ராப் பதவி விலகல்


இலங்கையின் இறுதிப் போரின்போது வெள்ளைக் கொடியை தாங்கி வந்த விடுதலைப் புலிகளை படையினர் சுட்டுக்கொன்றதாக கூறப்படும் சம்பவம்
கலைஞரை சந்தித்து மு க அழகிரி பொங்கல் வாழ்த்து சொன்னதாக  தனது முகநூலில் கலைஞர்  அறிவித்துள்ளார் அனால் படத்தில் நாட்காட்டியில் 27 கார்த்திகை என உள்ளது 

ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்காவிட்டால் மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் : சீமான் ஆவேசம்

ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவதற்கான முயற்சி தொடர்ந்து இழுபறியாக நீடிப்பது குறித்து நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் அ

வடமாகாண சபை ஆளுநர் பளிஹக்கார


வடமாகாண சபை ஆளுநராக இருந்த முன்னாள் இராணுவ அதிகாரி சந்திரசிறியின் இராஜினாமாவை அடுத்து, அங்கு ஒரு சிவில் உத்தியோகத்தர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு சிலர் மிகவும் குதூகலிக்கின்றனர். இவர்கள் உண்மையை அறியாத அப்பாவிகளே

மீள்குடியேற்றம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவேன்!- அமைச்சர் சுவாமிநாதன்


யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து வைப்பதுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சகல தமிழ்

புதிய ஜனாதிபதியின் வரவு தமிழர் வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்! தமிழரசுக்கட்ச


நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றம் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் கே.வி.தவராசா அவர்களும்,

தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை: சிறைச்சாலைகள் ஆணையாளர்


சிறைச்சாலைகளில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்கப்படும்

சபாநாயகராக சமால் ராஜபக்ச தொடர்ந்தும் நீடிப்பார்


நாடாளுமன்றின் சபாநாயகராக சமால் ராஜபக்ச தொடர்ந்தும் நீடிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

“கிட்டண்ணாவும் அவரது தோழர்களும் வீரகாவியமாகி ஒரு தசாப்தம் தன்னை நிறை செய்கின்றது. தலைவர் அவர்களின் தம்பியாய், தமிழீழ தேசத்தின் முதுபெரும் தளபதியாய் மக்களின் தோழனாய் வாழ்ந்து அனைவரது




தி.மு.க. பொதுக் குழு கூடுகிற வரைக்கும் யாருக்கு என்ன பதவிங்கிறதுதான் டாக் ஆஃப் த டவுன்னா இருந்தது. பொதுக்குழு கூடுனதும்,





ன்னும் வெறி அடங்கவில்லை, அந்தப் படுபாதகனுக்கு. ""இந்தியவம்சாவளி மலையகத் தமிழர்கள், வடக்கு, கிழக்கு ஈழத் தமிழர்கள்தான்

மஹிந்த ராஜபக்ஸ பொதுத் தேர்தலில் போட்டியிடுவார

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் என ஹெல உறுமய கட்சியின்

டில்சான் சதம்: முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை..

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2அவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை

தேசிய அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார் பஷில் ராஜபக்ஷ

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கான பொறுப்பை முழுமையாக ஏற்று அந்த தேர்தல் பிரசார செயற்பாட்டில்

ad

ad