புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2015

சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் சோசலிசக் கட்சியின் சொலதூண் மாநில வேட்பளராக புங்குடுதீவின் ஸ்ரீ ராசமாணிக்கம்

சுவிஸில் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளராக சொலத்தூண் மாநிலதிலி இருந்து சோஷலிச கட்சி வேட்பாளராக ஸ்ரீஸ்கந்தராசா இராசமாணிக்கம் அவர்கள் தெரிவாகி இருக்கிறார் . புங்குதீவு மடத்துவெளி கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட இந்த இளைஞர் சமூக ஆன்மீக அரசியல் துறைகளில் ஈடுபாடு கொண்டவர் . ஆரம்பத்தில் கிரேங்கன் நகரிலும் தற்போது ஓல்டேன் நகரிலும் வசித்து வருகிறார் புங்குட்தீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவனாகிய இவர் விட்டாமுயற்சியின் மூலம் முன்னேறி தற்போது சூறிச் விமான நிலையத்தின் அண்மையில் பிரபலமான சுங்க இறக்குமதி ஏற்றுமதி தீர்வை பன்னாட்டு நிறுவனம் ஒன்றை திறம்பட நடத்தி வருகிறார் இவரை பாராட்டுவதோடு மட்டுமன்றி தேர்தலில் வெல்ல வைப்பதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொள்வதன் மூலம் ஈழத்தமிழனின் குரல் சுவிஸ் பாராளுமன்றத்தில் ஒலிக்க வைப்போம் என உறுதி கொள்வோமாகwww.pungudutivuswiss.com

இன்னும் சில நாட்களில் லண்டனை தாக்கவுள்ள கடும் பனி புயல்: - 5 க்கு செல்லும் என்கிறார்கள் !


ஆட்டிக் சர்கிளில் ஏற்பட்டுள்ள வெடிப்பு ஒன்று காரணமாக அங்கிருந்து வெளியாகியுள்ள குளிர் காற்று, பிரித்தானியாவை நோக்கி

உலகக்கிண்ணத்தில் சுப்பர் ஓவர் நீக்கம் : பரிசுத் தொகை ரூபா 60 கோடி

 2015 ஆம்ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் நொக் அவுட் சுற்றில் சுப்பர் ஓவர் நீக்கப்பட்டுள்ளதுடன்

திருப்பூங்குடி ஆறுமுகத்தின் வில்லிசைக் குழுவில் நகைசுவையாளனாக ஆரம்பித்த சின்னமணியின் வரலாறு

1450100_860559533986875_8374782252046639192_n
வில்லிசைக் கலையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி அக்கலையை எழுச்சி கொள்ளச் செய்தவர் சின்னமணி  காலமானார்.வில்லிசை என்றால் சி

5 பிப்., 2015

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: சாமிக்கு சாதகமான தீர்ப்பு



ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது.

புதிய அரசியல் முன்னணியை கைவிட்ட அரசியல் அனாதைகள்


முன்னாள் ஜனாதிபதியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி பொதுத் தேர்தலில் போட்டியிட இன்று கட்சியை ஆரம்பிக்க முயற்சித்த அரசியல்

ரவிகரனிடம் கடற்படையினர் சோதனை. முல்லைத்தீவில் பரபரப்பு ராணுவத் தளபாடங்கள் வைத்திருந்ததாக கூறி அத்துமீறல்.



ரவிகரனிடம் கடற்படையினர் சோதனை. முல்லைத்தீவில் பரபரப்பு ராணுவத் தளபாடங்கள் வைத்திருந்ததாக கூறி அத்துமீறல்.
முல்லைத்தீவில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கடற்படையினர் சற்று முன்னர் சோதனை நடாத்தியுள்ளனர். முல்லைத்தீவு ரெட்பானா பாரதி வித்தியாலய மாணவர்களில் தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கான உபகரணப் பொருட்களை வழங்கி விட்டு ரவிகரன் வீடு திரும்பிய நிலையிலேயே இச் சோதனை இடம்பெற்றுள்ளது . ராணுவத் தளபாடங்கள் வைத்திருந்தாக கூறியே கடற்படையினரால் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோதனை மேற்கொண்ட போது ரவிகரன் தன்னை அடையாளப்படுத்தியபோது’அது எமக்கு நன்றாகத் தெரியும்’ என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.இதே வேளை சோதனை முடிந்த

கலைஞரின் முகநூல் அறிக்கை இது

இதற்கு நான் பதில் அளிப்பதற்கு முன்பாக, ஈழத் தந்தை என அழைக்கப்படும் செல்வா அவர்களின் மகனும், ஈழ அகதிகள் மறுவாழ்வுக்கான அமைப்பின் பொருளாளருமான நண்பர் சந்திரஹாசன் கூறியிருப்பதாவது

தேச பாதுகாப்பை அச்சுறுத்தும் தாதுமணல் கொள்ளை - மத்திய அரசு மவுனம் காப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி



நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தாது மணல் கொள்ளை குறித்து விசாரணை செய்ய

நான் போயஸ்கார்டனுக்கு போகவில்லை : முல்லைவேந்தன் மறுப்பு


தஞ்சாவூரை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், புதுக்கோட்டையை சேர்ந்த முன்னாள் மத்திய

பா.ஜ.க.வில் இணைந்த பிரபல நடிகை




பிரபல வங்காள நடிகை லாக்கெட் சாட்டர்ஜி. இவர் திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலகி, கொல்கத்தாவில் பா.ஜ.க. தலைவர் ராகுல் சின்ஹா முன்னிலையில் பாரதீய ஜனதாவில் சேர்ந்தார். லாக்கெட் சாட்டர்ஜி மேற்கு வங்காள மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். 

இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களுக்கு விசாரணைகள் நடாத்தப்படும்; எரிக் சொல்ஹெய்ம்


கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு திட்டமிட்ட கொலைகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும்  என  நோர்வேயின் இலங்கைக்கான

வவுனியாவில் பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு


 வவுனியா, பெரிய உலுக்குளம் பகுதியில் பொலிஸார் மீது இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் பொலிஸ் அதிகாரி

கழிவு ஒயில் விவகாரம்;இன்றும் போராட்டம்


சுன்னாகம் மின்சார நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயிலினால் குடி தண்ணீர் கிணறுகள் உட்பட பாடசாலைகளின் கிணறுகளும்

சிவலைபிட்டி சசமூக நிலைய முன்பள்ளி விழா

இன்று முன்பள்ளியில் இருந்து அடுத்த வருடம் முதலாம் ஆண்டு செல்லவிருக்கும் மாணவர்களுக்கான பிரிவுபசார விழாவும்,

புதிய அரசின் புதிய தேசத்தில் தமிழ்,முஸ்லிம் மக்கள் அச்சப்படத் தேவையில்லை: சந்திரிக்கா


 அரசியல் காரணங்களால் பிளவுபட்ட சமாதானத்தை கட்டியெழுப்பி நல்லிணக்கத்தை ஏற்படுத்த மீண்டும் நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக

மைத்திரி- மகிந்த- சந்திரிக்கா ஆகியோரை கூட்டிணைக்கும் பணி ஆரம்பம்


ஜனாதிபதி மைத்திரிபால, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச ஆகிய மூவரையும் எதிர்வரும் பொது தேர்தலில்

தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற பிரபல நடிகரின் மகள்

35வது தேசிய நீச்சல் போட்டியில் தமிழக நடிகர் தலைவாசல் விஜய் மகள் ஜெயவீனா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

சம்பந்தர்,சுமந்திரன் பங்கேற்பு கூட்டமைப்பின் முடிவல்ல: சுரேஷ்/ பி.பி.சி


இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்த முடிவையும் எடுக்கவில்லை

பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன்: கெஹலிய


எனது இரண்டு வாகனங்களை கைப்பற்றிய பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக முன்னாள் அமைச்சர்

ad

ad