புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மே, 2015

மகிந்த மீண்டும் ஜனாதிபதியாக வந்திருந்தால் எமது நிலைமை பரிதாபகரமாக மாறியிருக்கும்: சம்பந்தன் எம்.பி
இந்த நாட்டில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக அமர்ந்திருந்தால் எமது நிலைமை பரிதாபகரமாக இருந்திருக்கும் என
இலங்கையில் திருடப்பட்ட சொத்துக்களை அமெரிக்கா தேடிக்கொடுக்கும்: ஜோன் கெரி
இலங்கையில் ஆட்சியின் போது திருடப்பட்டு வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள அரச
20ம் திருத்தச் சட்டமூலத்தை 19ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை
தேர்தல் முறைமை மாற்றம் குறித்த 20ம் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 19ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக
ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஆறு அமைச்சர்கள் கையொப்பம
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனையில் ஆறு அமைச்சர்களும் கையொப்பமிட்டுள்ளதாகத்
பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை! மைத்திரிக்கு அறிவிக்கும் மஹிந்த
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரியப்படுத்துவார் என்று
திய அரசாங்கம் மீது தமிழ் முஸ்லிம் கட்சிகள் அசைக்க முடியாத நம்பிக்கை: ஆனால்....

20 சிறுபான்மையின மக்களை பாதித்தால் போராட்டம்

ஹக்கீம், ரிசாத், மனோ, திகா கூட்டாகத் தீர்மானம்: சம்பந்தனும் இணைந்து கொள்வாராம்
தேர்தல் முறை மறுசீரமைப்பு தொடர் பான உத்தேச 20 ஆவது அரசியலமைப் புத் திருத்தத்தின் போது அது சிறுபான்மை சமூகங்களைப் பாதிக்காத வகையில் அமைவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென

2 மே, 2015

இன்று நடைபெற்ற புங்குடுதீவு கண்ணகி அம்மன் தேர் திருவிழா படங்கள்


Sunrisers Hyderabad 192/7 (20/20 ov)
Chennai Super Kings 99/3 (11/20 ov)
Chennai Super Kings require another 94 runs with 7 wickets and 54 balls

வார்னர் அதிரடி அரைசதம்.. துடுப்பெடுத்தாடுகிறது ஐதராபாத் 

ஐபிஎல் தொடரில் ஐதராபாத்தில் நடக்கும் லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. 
வடக்கு மாகாண கூட்டுறவு மீண்டும் மிடுக்குடன் மிளிர 100 நாள் வேலைத்திட்டம் ஆரம்பம்
வடக்கு மாகாண கூட்டுறவு திணைக்களத்தில்  பாரிய வளர்ச்சியினை கொண்டுவரும் நோக்குடன்  வடமாகாண கூட்டுறவு அமைச்சினால் 100 நாள்
சாலைப்போக்குவரத்து - பாதுகாப்பு மசோதா, 
“பசுத் தோல் போர்த்திய புலி’’: கலைஞர்

நாடு முழுதும் எழுந்துள்ள எதிர்ப்பை அடுத்து, மத்திய அரசு சாலைப் போக்குவரத்து மசோதாவைத திரும்பப் பெற பெறவேண்டும்
நடிகை ஜெயசித்ரா வீட்டில் 25 கிலோ வெள்ளி திருட்டு

சென்னையில் நடிகை ஜெயசித்ரா வீட்டில் 25 கிலோ வெள்ளி கவசம் திருடு போய் உள்ளது.  வீட்டில் இருந்த பிள்ளையார் சிலையின் கவசம் அது.   இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஜோன் கெரி இலங்கை வந்தடைந்தார் - விமான நிலையத்தில் கெரியை வரவேற்ற மங்கள
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜொன் கெரி சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தார்.
யாழில் மாபெரும் மே தினப்பேரணி
வடக்கு மாகாண கூட்டுறவாளர்களின் பாரம்பரிய மே தினப்பேரணி இன்று மாலை 2 மணியளவில் நல்லூர்
பசிலுடன் ஐந்து மணிநேரம் மந்திராலோசனை நடத்திய அத்துரலிய தேரர
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரருக்கும் இடையில் ஐந்து மணித்தியாலங்களாக
பிரான்ஸ் மற்றும் சுவீடன் மேதின ஊர்வலத்தில், ஈழத்தில் நடக்கின்ற இன அழிப்புக்கு எதிராக போராட்டம்
சுவீடன் மே முதலாம் திகதி தொழிலாளர் தினத்தன்று ஈழத்தில் நடக்கின்ற இனவழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.




















கிளிநொச்சியில் இடம்பெற்ற த.தே.கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகத்தால் தமிழ் தேசிய மேநாள் தருமபுரத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளது.

80 இலட்சம் தனியார் துறையினருக்கு 15ஆம் திகதி முதல் சம்பள அதிகரிப்பு இளைஞர், யுவதிகளுக்கு 10 இலட்சம் தொழில் வாய்ப்பு


ஐ.தே.க மேதினக் கூட்டத்தில் மக்கள் வெள்ளம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க

பொரளை கெம்பல் பார்க்கில் ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து வருகை தந்த ஐ.தே.க ஆதரவாளர்களின் ஊர்வலம் மைதானத்தை நோக்கி அணிவகுத்துச் செல்கின்ற காட்சி¨யை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவதானித்துக் கொண்டிருந்த போது எடுத்த படம். அருகில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, ஐ.தே.க தலைவர் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் காணப்படுகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடியில் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் ஆரம்பமானபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தொழிற் சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டிருப்பதை படத்தில் காணலாம்.
(படம்: ராஜ்குமார்)

கொழும்பு ஹைபார்க் மைதானத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு கையசைத்து தமது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதையும் அருகில் அமைச்சர் மஹிந்த அமரவீர, எம்.பிக்களான சுசில் பிரேம ஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரையும் காணலாம். 
நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்: ஆண் குறிக்குள் குண்டுமணிகளை இலங்கை ஆயுதப் படைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை’ மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு வெளியீடு, 2013 , இந்த ஆவணத்தில் இருந்து சில சிறிய பகுதிகளை இங்கே தருகிறோம்.

ஊரதீவு சனசமூக நிலைய திறப்பு விழா


மரண தண்டனைக்கு பின்னர் இந்தோனேசிய தூதுவரின் அறிக்கை
அவுஸ்திரேலியாவின் நல்ல உறவு இந்தோனேசியாவிற்கு மிகவும் முக்கியம் என இந்தோனேசியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் :  டில்லி அணி  9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

தில்லி கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டெல்லி அணி டாஸ் வெற்றி பெற்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின பேரணி
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின பேரணி இன்று வெள்ளிக்கிழமை பி.பகல் 4.30 மணியளவில் பருத்தித்துறை கொட்டடி கடற்கரையில்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின பேரணி
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின பேரணி இன்று வெள்ளிக்கிழமை பி.பகல் 4.30 மணியளவில் பருத்தித்துறை கொட்டடி கடற்கரையில்
மட்டக்களப்பில் புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் த.தே.கூட்டமைப்பின் மே தினக் கூட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மேதின பேரணி, தடைகளைத் தாண்டி விடைகளைக் காண்போம் என்ற தொனிப்பொருளில்

1 மே, 2015

இன்று மே தினம்

* நாடெங்கும் ஊர்வலங்கள், கூட்டங்கள்
* நாடெங்கும் ஊர்வலங்கள், கூட்டங்கள்
ஸ்ரீல.சு.க - ஹைப்;பார்க்
ஐ.தே.க - கெம்பல் பார்க்ஜ.வி.பி - பி.ஆர்.சி
சென்னையில் நாளை விடுதலை சிறுத்தைகள் விருதுகள் வழங்கும் விழா

 
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டு தோறும் சான்றோர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட

படப்பிடிப்பின் போது நிலநடுக்கம் : நடிகர் தனுஷ் உயிர் தப்பினார் 

தனுஷ் கதாநாயகனாக நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் 2–ம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. இந்த படத்திலும்
5 ஈழத்தமிழர்களுக்கு நெதர்லாந்து, ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுவிடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐந்து ஈழத்தமிழர்களுக்கு,
என்னை நோக்கி ஓடிவாருங்கள் என மக்களை அழைக்கின்றார் ரணில்: முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
வடக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் மக்களை தன்னை நோக்கி ஓடி வரும்படி அழைப்பதைப்போல இருப்பதாக 
சென்னை மண்ணை கவ்வினாலும் புதிய சாதனை படைத்தார் ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் போட்டிகளில் 3,500 ஓட்டங்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
பசில் அமைச்சராக செயற்படுவதற்கு சட்டரீதியாக எவ்வித தடையும் இல்லை!- சட்டத்தரணி ஜயம்பதி
பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச கிறீன் கார்ட் உரிமையாளர் என்பதனால் அமைச்சர் பதவி பெறுவதற்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை
போர்க்குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்த அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும்!!- சூசன் ரைஸ்
இலங்கை உள்ளிட்ட நாடுகளில்  இடம்பெற்ற குற்றங்கள் பற்றிய உண்மைகளைக் கண்டறிவதற்காக விசாரணைக் குழுக்களையும்,
புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலயத்துக்கு புதிய அதிபராக நியமன
ம் பெற்ற சத்தியசீலன் அவர்கள் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று 30-வது ஆட்டமாக கொல்கத்தா ஏடன் கார்டன்ஸில் நடந்த ஆட்டத்தில் சென்னை

போலிக் கடவுச்சீட்டு தயாரித்து விநியோகித்த இலங்கையர்கள் நால்வர் கைது


போலி கடவுச்சீட்டு தயாரித்து விநியோகித்த குற்றச்சாட்டில் 4 இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வாள் வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி; கையில் எடுத்தது வடக்கு மாகாண சபை


யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக தலைதூக்கியிருக்கும் வாள்வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு வடக்கு மா

வவுனியா வடக்கு வலையம் கஸ்டபிரதேசமாக வடக்கு அவையால் பிரகடணம்


வவுனியா வடக்கு கல்வி வலையம்  வடக்கு மாகாண சபையினால் கஸ்ரப்பிரதேசமாக பிரகடணம் செய்யப்பட்டுள்ளது. 

காணாமல் போனவர்களை வெலிக்கடை, பூசா தடுப்பு முகாம்களில் தேட உறவினர்களுக்கு அனுமதி


'கணவன்,பிள்ளை, சகோதரன் மீண்டும் வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் காணாமல் போனவர்களின் சொந்தங்கள் நாள் தோறும் செத்து பிழைக்கின்றனர்'

ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொலை ; மிலேச்சைத்தனத்திற்கு வடக்கு அவையில் கண்டனம்


ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள்  சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு வடக்கு மாகாண சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மயிரிழையில் தோற்றது ஒரு பந்து மீதமிருக்க தோல்வி

Chennai Super Kings 165/9 (20/20 ov)
Kolkata Knight Riders 169/3 (19.5/20 ov)
Kolkata Knight Riders won by 7 wickets (with 1 ball remaining)

பி.எஸ்.என்.எல் இரவு நேர இலவச அழைப்பு சேவை திட்டம் அமல்



பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் இரவு நேர இலவச அழைப்பு சேவை திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

கனடிய மத்திய நிதியமைச்சின் செய்தி வெளியீடு முதன் முறையாக தமிழில்


கனடியத் தமிழ்ச் சமுதாயத்தின் அரசியல் பங்களிப்பை கனடிய அரசு மிகவும் மதிப்பதோடு தமிழர்களிற்கான தகவலை தமிழில் வழங்கும்

வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்


வடமாகாணத்தை சேர்ந்த வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டத்திற்கு தாம் பூரண ஆதரவு தெரிவிப்பதாக யாழ்ப்பாணப்

30 ஏப்., 2015

எவரெஸ்ட் மலைஉச்சியில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு

 பூகம்பத்தால் உருக்குலைந்த நேபாளத்தில் வதந்தி பரப்பியதாக 31 பேர் கைது செய்யப்பட்டனர். நேபாளம் கூர்கா
குமரி மாவட்டத்தில் இன்று 12 ஆயிரம் கார், வேன், ஆட்டோக்கள் ஸ்டிரைக்


மோட்டார் வாகன சட்டத்தை மாற்றி சாலை பாதுகாப்பு மசோதா 2015 என்ற புதிய சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி கொண்டுள்ளது.
ஐபிஎல் 8: சென்னைக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா? இன்று மோதல்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் நடக்கும் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
200 குவித்தும் மழையால் பெங்களூர் ஆட்டம் வீண் 

ஐ.பி.எல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான், பெங்களூர் அணிகள் மோதின.
கடந்த அரசின் மடத்தனங்களை அம்பலப்படுத்திய மகிந்தவின் ஊடகப் பேச்சாளர்
கடந்த அரசாங்கம் சர்வதேச தொடர்புகளை முகாமைத்துவம் செய்வதில் மிகவும் மடமையுடன் செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த
சிகிரியாவில் கிறுக்கிய யுவதி விடுதலை
சிகிரியாவில் கிறுக்கிய யுவதி சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் : டெனீஸ்வரன் தெரிவிப்பு

கைத்தொழில் உற்பத்தி நிலையங்களை அமைப்பதனூடாக மக்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் அதிகரித்து அவர்களது வாழ்க்கைத்தரம் முன்னேற்றமடையும். 
றக்கணிக்கப்பட்ட கலைப்பீட வகுப்புக்கள் நாளைமுதல் வழமைக்கு; மாணவர் ஒன்றியம்
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் கடந்த மூன்று தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த வகுப்புப் புறக்கணிப்பு இன்றுடன் முடிவுக்கு
யாழில் கற்பூர உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு
கொக்குவில் மேற்கில் அமைக்கப்பட்ட கற்பூர உற்பத்தி நிலையத்தினை மீன்பிடி  அமைச்சர் பா.டெனிஸ்வரன் இன்று காலை திறந்து வைத்தார்.

யார் இந்த மயூரன் சுகுமாரன்


பாலி-9 ; பாகம்-1: பாலியில் நடந்தது என்ன? யார் இந்த மயூரன் சுகுமாரன்?

அவுஸ்திரேலியா இந்தோனேஷியாவுக்கான தனது உயர்ஸ்தானிகரை திரும்ப அழைத்துள்ளது


போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகள் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து,

என்னை நானே தடுத்துக்கொண்டதுதான் என்னை தடுத்துவிட்டது: மயூரனின் இறுதி வார்த்தைகள்


இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நேற்று நள்ளிரவு 7 பேருடன் மயூரன் சுகுமாரனுக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தமது விடுதலைக்கு ஜனாதிபதியுடன் சம்பந்தன் பேச வேண்டும்: சிறைக்ககைதிகள் வேண்டுகோள்
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா ஜனாதிபதியுடன் பேசி, தமக்கு விடுதலையை பெற்றுத்தர வேண்டும் என்று அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள

29 ஏப்., 2015

ஜெ. சொத்து குவிப்பு வழக்கில் ஆச்சார்யா நியமனம்: நீதி வென்றிருக்கிறது என விஜயகாந்த் பதில்

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் நீதி

தமிழர் நீதிப் பேரணியில் தொண்டர் வினோத் பலி :வேல்முருகன் இரங்கல

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:    ’’ஆந்திரத்தில்
சுட்டுக்கொல்லப்பட்ட எட்டு பேரும், கடைசி நிமிடம் மன்னிக்கப்பட்ட பெண் கைதியும்
இந்தோனேஷியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட எட்டு பேரும், கடைசி நிமிடம் மன்னிக்கப்பட்ட பெண் கைதியும்
முடிந்தால் அடுத்த தேர்தலில் மஹிந்த போட்டியிட்டு வென்று காட்டட்டும்: ரில்வின் சவால்
அர­சியல் ஆசை இருந்­தாலும் மக்­களின் ஆத­ரவு இன்றி மஹிந்த ராஜபக்சவினால் தேர்தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற முடி­யாது. முடிந்தால்
யாழில் வேலை இல்லாப் பட்டதாரிகள் போராட்டம

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு அரச நியமனம் வழங்கக் கோரி யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்
இரவு 11 மணிவரை நீடித்த பாராளுமன்ற அமர்வு
19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு நேற்றைய பாராளுமன்ற அமர்வுகள் இரவு 11.10 வரை நீடித்திருந்தன.

இரு தரப்பிலும் 174 திருத்தங்கள்
 முன்வைப்பு (111 + 63 )


பாராளுமன்றை பலப்படுத்தி வரலாற்று முக்கியத்துவத்தை ஏற்படுத்தியவர் ஜனாதிபதி


சபையில் பிரதமர்
நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவாகும் எவரும் தமது அதிகாரத்தை

கோத்தாவை கைது செய்யவும்: சட்டமா அதிபர் பரிந்துரை அம்பலம்



கோத்தபாய ராஜபக்சவை அவன் கார்ட் வழக்கில் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பரிந்துரைகள் செய்யதமை அம்பலமாகியுள்ளது.

மயூரன், அன்ரூ சான் உட்பட அறுவருக்கும் தண்டனை நிறைவேற்றம்


போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் (ஈழத் தமிழர்) மற்றும் அன்ரூ சான்

இலங்கையில் வரலாற்றுத் திருப்புமுனை! 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றம்


19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

28 ஏப்., 2015

இலங்கையில் வரலாற்றுத் திருப்புமுனை! 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ச ஆதரவாக வாக்களித்தார்! - எதிராக வாக்களித்து வரலாற்றில் இடம்பிடித்த சரத் வீரசேகர


19ம் திருத்தச் சட்டம் குறித்த இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆதரவாக வாக்களித்துள்ளார்.

மயூரன் சுகுமாருக்கு இந்தோனேசிய நேரம் நள்ளிரவு மரண தண்டனை? இறப்பதற்கு சில மணி நேரம் முன் குற்றவாளி திருமணம்


போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் ( ஈழத்தை பூர்வீகமாகக்

புலம்பெயர்ந்தோர் தடைநீக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன!- இலங்கை அரசாங்கம்


புலம்பெயர்ந்த தமிழர்களின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அ

50 மணித்தியாலங்களின் பின்உயிருடன் மீட்டெடுக்கப்பட்ட நேபாளப் பெண்

nepal1-720x480









நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதில் சிக்குண்ட பெண் ஒருவரை இந்தியாவின் தேசிய பேரிடர் படையினர்

ராஜன் ஹூலின் நூல் கலந்துரையாடலுக்கு அனுமதி மறுப்பு! கூட்டமைப்பு மீது துணைவேந்தர் குற்றச்சாட்டு

பேராசிரியர் ராஜன் ஹூலின் பனைமுறிகள் நூல் கலந்துரையாடலுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில்

நடிகை த்ரிஷா - வருண்மணியன் திருமணம் ரத்தாகிவிட்டதா?



நடிகை திரிஷாவுக்கும், தொழிலதிபரும், பட அதிபருமான வருண் மணியனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பசிலுக்கு 3 மாதங்கள் விடுமுறை

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமல் இருப்பதற்கு அனுமதி

நாமல் ராஜபக்சவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை! - மெய்ப்பாதுகாவலர் ஆயுதம் வைத்திருக்கவில்லை!- நாமல்


நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர்.

ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை வருகிறார்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புங்குடுதீவு ஊரதீவு சனசமூக நிலைய அறிவகம் திறப்பு விழா சுவிஸ் மக்களின் உதவியில் புனரமைப்பு சிரமதானம் விளையாட்டு விழா





யாழ். மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவையொட்டி புதிய கட்டடம்


யாழ் மத்திய கல்லூரியில் ஞாபகார்த்த மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல்

கழகங்களுக்கிடையிலான போட்டியில் அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகம் வெற்றி


நல்லூர் பிரதேச செயலகத்தில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களிற்கிடையிலான விளையாட்டு விழா யாழ் இந்துக்கல்லூரி

கிளிநொச்சியில் ரயில் விபத்து நால்வர் சாவு; இருவர் படுகாயம்


news
கிளிநொச்சி - அறிவியல் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும்  இருவர் படுகாயமடைந்துள்ளனர். 
 
யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரம்  நோக்கி பயணித்த சரக்கு ரயிலுடன் கார் ஒன்று மோதியதிலேயே

ஜனாதிபதியின் உறுதிமொழியை அடுத்து மாதுலுவாவே தேரரின் சத்தியாக்கிரகம் கைவிடப்பட்டது


 
அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை நிறைவேற்றும் வரை இன்று முதல் சத்தியாக்கிரத்தை ஆரம்பிக்கப்போவதாக

இலங்கைக்கு வராதீர்கள்; த.தே.கூ


புலம்பெயர் நாடுகளில் வசித்துவரும் தமிழர்கள் பொதுத் தேர்தல் நடந்து முடிந்து நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் வரையில்

சிரேஷ்ட்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகர் உள்ளிட்ட 4வடக்கு ஊடகவியலாளர்களுக்கு பாய்ந்தது “CID” விசாரணை.

மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு

லலித் வீரதுங்க உட்பட மூவர் நேற்றும் விசாரணை


முன்னாள் ஜனாதி பதியின் செயலாளர் லலித் வீரதுங்க, சுற் றுலா சபையின் முன் னாள் தலைவர் பாஸ் வர சேனாங்க ஆகி யோர் நிதி மோசடி தடுப்புப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இவர்களிடம் நேற்றும் (27) காலை 9 மணி தொடக்கம் விசாரணை செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளை, நிதி மோசடி தடுப்புப் பிரிவில் நேற்று

19வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரியும் அதற்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர்களை வாக்களிக்குமாறு வலியுறுத்தியும் மாதுலுவாவே சோபித தேரர் தலைமையிலான குழுவினர் நேற்று பாராளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தினர். இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருப்பதைப் படத்தில் காணலாம்

19 சரித்திர முக்கியத்துவ வாக்கெடுப்பு இன்று


3/2பெரும்பான்மையுடன் நிறைவேறும் சாத்தியம்
காலை 9.30 - இரவு 8.30 வரை விவாதம்
முழு நாடும் எதிர்பார்த்த 19ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறுகிறது. தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் மீறி 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று

உண்மையான ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்த 19வது திருத்தம் வழிவகுக்கும்ஜனாதிபதி


சட்டமூலத்தை சமர்ப்பித்து ஜனாதிபதி மைத்திரி பாராளுமன்றத்தில் உரை
19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றி அதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கெளரவத்தைப் பெற சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வரவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதிக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரங்களை குறைப்பதற்கு தன்னளவுக்கு எவரும் நெகிழ்வுப்போக்கை கடைப்பிடித்திருக்கமாட்டார்கள் என்று தெரிவித்த அவர், அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 18 திருத்தங்களில் 2 திருத்தங்கள் தவிர ஏனையவை ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிக்கும் வகையிலே மேற்கொள் ளப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

விஜயகாந்த் சந்திப்பு கூட்டணிக்கான அச்சாரமா? கலைஞர் பதில்!


திமுக தலைவர் கலைஞர் இன்று (திங்கள்) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,

பட்டப் பகலில் அதிமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிப் படுகொலை: திண்டுக்கல் நகரில் பரபரப்பு


பட்டப் பகலில் அதிமுக பிரமுகர் ஒருவர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்

அமைச்சர் காமராஜ் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதியலாம்: சென்னை ஐகோர்ட்


திருவாரூர் மாவட்டம், கீழவளச்சேரியைச் சேர்ந்தவர் குமார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்

ஜெயலலிதா விரைவில் விடுதலை ஆவார்: சீமான்



ஜெயலலிதா தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விரைவில் விடுதலை ஆவார் என நாம் தமிழர் கட்சியின்

போல்ட்டின் அதிரடியில் ஐதராபாத் வெற்றி: மீண்டும் வீழ்ந்த பஞ்சாப்


பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் ஐதராபாத் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிரான்சில் இடம்பெற்ற கொடூர விபத்துச் சம்பவத்தில் இரு தமிழர்கள் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்து கடந்த வியாழக்கிழமை இரவு பிரான்ஸ் லியோனில் இருந்து பரிஸ் வரும் A6 நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளது.

ஓரிரு நாட்களில் மகிந்தாவின் மனைவியும் மகனும் கைதாகலாம்


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவையும், அவரது மகன் யோசித ராஜபக்சவையும், கைது செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவர்கள் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராகவும், யோசித ராஜபக்சவுக்கு எதிராகவும், ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ஏற்கனவே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், எதிர்வரும் சில நாட்களுக்குள் இவர்கள் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள 19வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ள நிலையில்,
இவர்களைக் கைது செய்வதன் மூலம் 19வது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றாமல் தடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருப்பி அணிப்பியபோது கொழும்பில் கைதான அகதிக்கு மீண்டும் அகதி அந்தஸ்து சுவிசில்

2013ம் ஆண்டு இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட அகதி ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் மீண்டும் சுவிட்ஸர்லாந்துக்கு

ad

ad