புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2015

புங்குடுதீவு மாணவி கொலையில்! விழி பிதுங்கும் சட்டத்தரணிகள்

புங்குடுதீவில் 18 வயது மாணவி

புங்குடுதீவு மாணவி கொலையில் வெளிவரும் காரணங்கள்.

புங்குடுதீவு மாணவி பாலியல் வன்முறையின் பின்னர் கொல்லப்பட்டதற்கு இரண்டு குடும்பங்களிற்கிடையில்
புங்குடுதீவு மாணவி கொலை! மேலும் ஐவர் கைது? பொலிஸ் நிலையத்தை தாக்கிய மக்கள்

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சந்தேகிக்கப்படும் ஐவரை தீவகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

லண்டனில் கண்டனக் கூட்டமும், கண்ணீர் அஞ்சலியும் – PHOTOS and Video

A meeting was arranged to Remember the student Miss Vithiya Sivaloganathan and thousands of Tamil’s killed in Mullivaikal (May 2009) was held

இசைப்பிரியாவின் வாழ்க்கையைச் சொல்லும் தமிழ்ச் சினிமாவிற்கு சென்சார் மறுப்பு..!

ஈழப் போராட்டத்தின் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அழித்தொழிப்பில் ஒரு சாட்சியமாக தோன்றி, உலக ஊடகவியாலளர்களை திடுக்கிட வைத்த ஈழத்து பெண் ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்திற்கு சென்சார்
புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவியின் கொலைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன:-

புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி வன்புணர்வுக்குஉட்படுத்தி கொலை செய்யப் பட்டமையை கண்டித்தும்,மாணவிக்கு நீதி கோரியும் தொடர்ந்து போராட்டங்கள்முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
செத்த வீட்டு அரசியல் - நடராஜா குருபரன்:-

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மரணம் அனைவவரையும் உலுக்கியுள்ளது. அதிர்வுகள் தொடர்கின்றன. உயிருக்கு உயிரானவளின் மரணம்
சம்பந்தன், சுமந்திரன் சார்பிலோ நான் இந்தக் கருத்தை வெளியிடவில்லை- அரச பயங்கரவாதிகளை நினைவு கூர முடியுமா? அரசிடம் சுரேஷ் எம்.பி கேள்வி,
சுரேஷ் எம்.பிஇவ்வருடம் யுத்த வெற்றி விழா கொண்டாடப்பட மாட்டாது. மாறாக பிரிவினைக்கு எதிரான தினமே கொண்டாடப்படுமென
மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் போர்வெற்றி விழா! பிரபா கணேசனும் பங்கேற்கிறார்
போர் வெற்றி நிகழ்வு இந்த முறையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கொண்டாடப்படவுள்ளதாக
சென்னையில் திரையிடப்பட்ட கௌதமனின் “இது இனப்படுகொலையா? இல்லையா?” ஆவணப்படம்! கண்ணீரால் நிரம்பிய திரையரங்கம்
இலங்கையில் நிகழ்ந்த தமிழினப் படுகொலைகளை ஆரம்பத்தில் இருந்து வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்துடனும் தகுந்த ஆதாரங்களுடனும்

போதைப் பொருள் பாவனை திட்டமிட்டே மாணவச் சமுதாயத்தினரிடையே அறிமுகப்படுத்தப்படுகின்றது?: முதலமைச்சர் விக்கினேஸ்வரன்


போதைப் பொருள் பாவனை திட்டமிட்டே மாணவச் சமுதாயத்தினரிடையே அறிமுகப்படுத்தப் படுகின்றதோ என்று எண்ண வேண்டியுள்ளது

புங்குடுதீவில் பாடசாலை மாணவி படுகொலை - தமிழ் பெண்கள் அமைப்பு யேர்மனி கண்டனம்

புங்குடுதீவில் பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி கொலைசெய்யப்பட்டது என்பது சிறிலங்காவில் தொடர்ந்தும் தமிழ்ப்பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்பதை தெட்டத்தெளிவாக உணர்த்தி நிற்கின்றது. போர் நடந்த காலத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தாயகத்தில்

புங்குடுதீவில் பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து டென்மார்க் தமிழ் பெண்கள் அமைப்பினரின் அறிக்கை

புங்குடுதீவில் பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்ற வித்தியா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை 

இனி ஒரு வித்தியாவின் கொலைக்கு இடமளியோம் -நல்லூரில் ஆர்ப்பாட்டம்

புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யபட்டதைத் தொடர்ந்து வடமாகாணம்

தீவகமெங்கும் பதற்றம்! பாலியல் வல்லுறவு சந்தேக நபர்களிற்கு தீர்ப்பெழுத மக்கள் முயற்சி!!

புங்குடுதீவு மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்தார்கள் எனும் சந்தேகத்தில் தற்போது புதிதாக கைதான ஐவரையும் கையளிக்க கோரி மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்தையடுத்து மேலதிக கலகம் அடக்கும் பொலிஸார் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Thampi Mu Thambirajahசெல்வி வித்தியா சிவலோகநாதன் சம்பந்தமான போராட்டம் நல்லூர் கந்தன் ஆலய முன்றலில் ஆரம்பமானபோது நான் அதில் பங்கு பற்றியிருந்தேன். இப்போராட்டம் சம்பந்தப்பட்ட தகவலைpathivu.com எனது படத்தை மட்டும் DELETE செய்திருந்தது

இன்று இரவு நான் நண்பர்களுடன் புங்குடுதீவ
ிற்கு சென்றிருந்தேன் அங்கே ஐந்து(5) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களிலொருவரும் 23வயதுடையவருமானவர் வேலணை பிரதேச சபையில் 
்வேலை செய்யும் தண்ணீர் பவுசர் றைவர் என்றும் 26 வயதுடைய இருவரும்(2) 31 வயதுடைய இருவரும்(2) கூலி வேலை செய்பவர்கள் என்றும் அவர்களின் கைதுகளின் பின்னர் ஸ்திரமற்ற நிலை காணப்படுவதாகவும் மக்கள் வீதிகளில் இறங்கி ரயர்களை கொழுத்தி, மரங்களை போட்டு, தந்தி கம்பங்களை குறுக்கே போட்டு வழியை மறுத்ததோடு குறிக்கட்டுவான் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கற்களால் எறிந்தபோது சில பொலிஸ்காரர் சிலர் காயப்பட்டதாகவும் பொலிஸாரும் கூறியிருந்தனர்

சுவிசில் சிறப்பாக நடந்த வித்தியா கொலைக்கான கண்டன் கூட்டம்

இன்று மாலை ஆறு மணியளவில் பேரன் ஞான லிங்கேசுரர் ஆலயததில்புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் நடத்திய கண்டனகூட்டம் அரங்கு நிறைந்த மக்களுடன் சிறப்பாக நடைபெற்றது  விபரம் பின்னர் 

புங்குடுதீவு மாணவி கொலை சந்தேகநபர்கள் கைது? பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்ட மக்கள்!


புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சந்தேகிக்கப்படும் ஐவரை தீவகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

17 மே, 2015

ad

ad