புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜன., 2016

Sivalingam Ashokumar 2 புதிய படங்கள் இணைத்துள்ளார் —Velanaicentralcollege Osa-uk மற்றும் 27 பேர் பேர்களுடன்
கல்விப்பொதுத்தர உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் 13ஆம் நிலையை பெற்று பொறியியல் பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட எங்கள் சிற்பனை ஊரின் மைந்தன் ஸ்ரீகுமரன் சாருஜன் அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றேன்

30 மணிநேரமாக தொடரும் சண்டை; தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்புப்படை தீவிரம்

பஞ்சாப் பதான்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ராணுவ உடையில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 7

க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள்! நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மாணவி முதலிடம்


இன்று வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், ஹற்றன் ஹைலண்ஸ் கல்லூரியின் தமிழ் மாணவி,

கிளிநொச்சி இந்துக் கல்லூரி விஞ்ஞான பிரிவில் முதலிடம்



கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது. 
இதனடிப்படையில் கிளிநொச்சி ஆனந்தநகரைச் சேர்ந்த மதுரநாயகம் அஜித் ஜெரோம் A, 2 B பெறுபேற்றைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

முல்லைத்தீவில் கணிதப்பிரிவில் முதலிடம்


கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கணிதப்பிரிவில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் முதலாம் வட்டாரம் முள்ளியவளையை சேர்ந்த விஸ்வலிங்கம் விஜிந்தன் A, 2B பெறுபேற்றைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
அத்துடன் குறித்த பாடசாலையைச் சேர்ந்த  கமலகாந்தன் பூர்வீகன் 3B பெறுபேற்றைப் பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்தரப் பரீட்சையில் சாதித்தது மட்டக்களப்பு!


தன்னம்பிக்கையுடன் செயற்படும் போது மாணவர்கள் வெற்றிபெற முடியும் என கணித பிரிவில் தேசிய மட்டத்தில் கணித பிரிவில் நான்காம் இடத்தினையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினையும் பெற்ற மாணவி கௌரிகாந்தன் நிஷாங்கனி தெரிவித்துள்ளார்.
வெளியாகியுள்ள கா.பொ.த.உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிதத்தில் மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய மகளிர் பாடசாலை மாணவியும் விஞ்ஞானத்தில் புனித மைக்கேல் கல்லூரி மாணவனும் சாதனை படைத்துள்ளனர்.

உ/த பரீட்சையில் இரண்டு பிரிவுகளில் யாழ்.மாவட்டம்! ஒரு பிரிவில் மட்டு மாவட்டம் சாதனை


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் இரண்டு துறைகளில் யாழ்ப்பாண மாணவர்கள் இருவர் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் மற்றும்

நாஞ்சில் சம்பத்தை காவு வாங்கிய வீடியோ பேட்டி!



அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுகிறார் என்று

வருத்தம் தெரிவித்தார் மனுஷ்யபுத்திரன்



திருமங்கலம் திமுக பொதுக் கூட்டத்தில் திமுக கழக பேச்சாளர் மனுஷ்யபுத்திரன் பேசிய போது, ’’எந்த கட்சி தலைவராக இருந்தாலும் மைக்கை

வாழ்த்துகின்றோம்.


புங்குடுதீவை சேர்ந்த சிறீல் மகிந்தன் யாழ் சென் யோன்ஸ் கல்லூரி மாணவன் நடந்து முடிந்த கா.பொ.த உயர் தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் 3A பெறுபேறு பெற்று மாவட்டத்தில் 38ஆவது இடத்தையும் தேசிய ரீதியில் 684 இடத்தினையும் இம் மாணவனை பாராட்டி வாழ்த்துகின்றோம்.

3 ஜன., 2016

நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு: வைகோ பதில்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுகவில் நாஞ்சில்

உயர்தரப் பரீ்ட்சையின் யாழ்.மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள் விபரம்

கா.பொ.த உயர்தரப்பரீடசை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் யாழ் மாவட்ட மட்டத்தில் முதல் இடம் பெற்றுள்ள மாணவர்களின் விவரம் வருமாறு.

நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கமே - சமல் ராஜபக்ச

நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கமே என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உயர்தரப்பரீட்சை!- கலைப்பிரிவில் குருநாகல் மாணவி முதலிடம்! வர்த்தகப் பிரிவில் குருநாகல் மாணவனுக்கு முதலிடம்

2015ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி கலைப்பிரிவில் குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலயத்தின்

புதிய தலைமுறை தரும் போர்க்குற்ற ஆவணம் 
உலக அளவில் வலிமையான ராணுவம்: இந்தியா 4வது இடத்துக்கு முன்னேறியது!!!!!!பாகிஸ்தானுக்கு 11 வது இடம்!! கம்பீரமாக ஷேர் செய்யுங்கள் தோழர்களே !!!

யாழில் நடத்தவுள்ள தைப்பொங்கல் விழாவுக்கு அகில இலங்கை இந்துமாமன்றம் எதிர்ப்பு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய தைப்பொங்கல் விழாவை

ஏ.பி.பரதன் காலமானார்


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் இன்று (சனி) காலமானார். அவருக்கு வயது 92. 

முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த பரதன் டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தங்கியிருந்தார். அவருக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுயநினைவு இழந்தார். அவர்

நான் எப்­போது உயி­ரி­ழப்பேனென்று எதிர்­பார்த்திருக்கும் சதி­கா­ரர்­கள்

தேர்­தலில் தோல்வி அடைந்த சிலர் என்னை வீழ்த்­து­வ­தற்­காக எனது ஜாத­கத்தை எடுத்­துக்­கொண்டு அங்கும் இங்கும் சுற்றித் திரி­கின்­றனர்.
வடமாகாண விளையாட்டுத்திணைக்களத்தினால், 2015 ஆம் ஆண்டில் விளையாட்டில் திறமைகாட்டிய வடமாகாண இளைஞர்கள், மாணவர்களைக்கௌரவிக்கும் “06 ஆவது வர்ண இரவு (Colours Night)” நிகழ்ச்சி அண்மையில் இடம்பெற்றது. நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக வடமாகாண முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டார்.

ad

ad