புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2016

போர்க்களத்தில் ஒரு பூ” படத்துக்கு தடை கோரி இசைப்பிரியாவின் தாயார், சகோதரி வழக்கு


இலங்கை போரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் தாயார் டி.வேதரஞ்சனி, மூத்த சகோதரி தர்மினி வாகிசன் ஆகியோர் ‘போர்க்களத்தில் ஒரு

28 ஜன., 2016

தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அல்லது விடுதலையை அரசாங்கம் வழங்க வேண்டும்-தியகடுவாவே சோமானந்த தேரர்

தியகடுவாவே சோமானந்த தேரர் மற்றும் அருட்தந்தை சக்திவேல் ஆகியோர் இன்று தமிழ் அரசியல் கைதிகளை

இலங்கையின் அரசியல் குடும்பம் ஒன்று டுபாய் நாட்டில் உள்ள வங்கி ஒன்றில் கணக்கொன்றை பேணி வருவது குறித்து அமைச்சரவை

இலங்கையின் அரசியல் குடும்பம் ஒன்று டுபாய் நாட்டில் உள்ள வங்கி ஒன்றில் கணக்கொன்றை பேணி வருவது குறித்து அமைச்சரவைப்

இதயம் நொறுங்கி விட்டது சனல் 4 இன் புதிய வீடியோ : இறுதியுத்ததின் ஆதாரம் இதோ (வீடியோ இணைப்பு)

இலங்கையின் கொலைகளங்களிற்கு நாங்கள் திரும்பிச் சென்ற அதே காலப்பகுதியில் இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன என சனல்4 ஊடகம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவில் 4 பேருந்து தரிப்பிடங்கள் அமைப்பு

வடமாகாண போக்குவரத்து அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கென நான்கு பேருந்து தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டு மக்கள்

மகாஜனாவின் கால்பந்தாட்ட அணிக்கு கல்லூரியால் மகத்தான வரவேற்பு

2
தேசியமட்ட கால்பந்தாட்டத் தொடரில் தங்கப்பதக்கம் வென்ற தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் அணிக்கு நேற்றுமுன்தின

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு தலையீட்டை நிராகரிக்க முடியாது! - பிரதமர் ரணில் தெரிவிப்பு!

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையில் வெளிநாடுகளின் தலையீடுகளை நிராகரிக்கவே முடியாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

கச்சதீவு திருவிழா அனுமதிக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் கலந்துக் கொள்ளும் பக்தர்களுக்கு அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள

அவுஸ்திரேலியன் ஓபன் அரை இறுதியில் பெடெரெர் தோல்வி

நடைபெற்ற அவுஸ்திரேலியன் ஓபன் அரை இறுதியில்ஜோகொவிசிடம்  பெடெரெர் 1-6,2-6,6-4,3.6 என்றரீதியில்  தோல்வி கண்டார் 

இடமாறும் யாழ். பேருந்து நிலையம்

யாழ். மத்திய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன்

3 நிமிடங்கள் திடீர் அதிகரிப்பு….! அழிவின் அறிகுறியா…. பதற்றத்தில் மக்கள்…?

உலக அழிவைக்குறிக்கும் DOOMS DAY கடிகாரத்தின் முட்கள் மேலும் 3 நிமிடங்கள் முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் தியகடுவாவே சோமானந்த தேரர்

தியகடுவாவே சோமானந்த தேரர் மற்றும் அருட்தந்தை சக்திவேல் ஆகியோர் இன்று தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக

ஐ.நா பாதுகாப்புச் சபையின் முறைசாரா கூட்டத்தில் சிறிலங்காவில் காணாமற்போனோர் தொடர்பான விவகாரம்யாழ்ப்பாணத் தாயின் அவலம்

ஐ.நா பாதுகாப்புச் சபையின் முறைசாரா கூட்டத்தில் சிறிலங்காவில் காணாமற்போனோர் தொடர்பான விவகாரம் குறித்துப் பேசப்பட்டுள்ளது.

தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டினாலும் பிணை வழங்க முடியாது! நீதிபதி ஆவேசம்

எனது தலையில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டினாலும் ஞானசார தேரருக்கு பிணை வழங்க முடியாது என்று ஹோமாகம நீதிபதி காட்டமாக

ஞானசார தேரரின் பிணை மறுப்பு!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை

சிங்கள இராணுவத்தின் கொடூர பாலியல் துஷ்பிரயோகம்


இனப்பிரச்சினைக்கான தீர்வு, அரசியல் அமை ப்புச் சீர்திருத்தம் என்ற விடயங்கள் இந்த ஆண்டின் பேசுபடு பொருளாகியுள்ளன. இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்ற அழுத்தங்களைச் சமாளிப்பதற்காக உலக நாடுகள் இலங்கை அரசுக்கு சில கட்டாய அறிவுரைகளை வழங்கியுள்ளன. இவற்றை நிறைவேற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு இலங்கை அரசுக்கு உண்டு. இதில் ஒன்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற விடயமாகும். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணத்தவறி னால், அடுத்த ஜெனிவா கூட்டத்தொடரில் உலக நாடுகளைச் சமாளிப்பது முடியாத காரியம் என்ற அடிப்படையில், எப்பாடுபட்டாகிலும் பிரச்சினைக்குத் தீர்வு கண்டாக வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. இதன் காரணமாக 2016ஆம் ஆண்டில் ஏதோ ஒருவகையில் பிரச்சினைக்குத் தீர்வு கண்டாகுதல் என்ற விடயம் முன்னெடுக்கப்படுகிறது. இதில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதை தீர்மானிக்கின்ற தமிழ் சக்திகளை தம் வசப்படுத்துவதில் அரசின் இராஜதந்திரம் கடுமையாக வேலை செய்யத் தலைப்பட்டுள்ளது. அதாவது தமிழ் அரசியல் தலைமையை தம் வசப்படுத்தினால் எல்லாம் சரியாகி விடும் என்ற நினைப்போடு இலங்கை அரசின் காய்நகர்த்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இக் காய்நகர்த்தலில் எங்கள் அரசியல் தலைமையைச் சேர்ந்த சிலர் சிக்குண்டுவிட்டனர் என்பதை இவ்விடத்தில் கூறித்தானாக வேண்டும். தமிழ் அரசியல் தலைமையை தம்வசம் வளைத்துப்போட்டு, தருவதை வாங்குங்கள் என்று சொல்வதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அரசின் இந்த ஏற்பாட்டை உடைக்கின்ற ஒரு சக்தியாக தமிழ் மக்கள் பேரவை உதயமாகியது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு இப்படியாகத் தான் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துவதற்கு தமிழர் தரப்பில் எவரும் இல்லை என்ற கட்டத்தில் தமிழ் மக்கள் பேரவையின் உதயம் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தவுள்ளதென்பதை அண்மைக் கால நிகழ்வுகள் உறுதிசெய்துள்ளன. யுத்தத்தால் தமிழ் மக்கள் சந்தித்த இழப்புக்கள், சொத்தழிவுகள், இடப்பெயர்வுகள் என்ற மிகப் பெரியதொரு துன்பப்பட்டியல் எங்கள் கண்முன் இருக்கின்றபோது, எந்தத் தமிழ் அரசியல் தலைமையும் தன்னிச்சையாகச் செயற்பட முடியாது. எனவே அனைத்துத் தமிழ்த் தரப்பும் ஒன்று பட் டுச் செயற்பட வேண்டும் என்பது இங்கு முக்கியமானது. இவ்விடத்தில்தான் எங்கள் புலம்பெயர் உறவுகளின் ஒன்றுபட்ட குரல் தேவைப்படுகிறது. வன்னிப்பெரு நிலப்பரப்பில் தமிழ் மக்களுக்கு நடந்த பேரழிவுகளை வெளிப்படுத்தி சர்வதேசத்தின் பார்வையை இலங்கை மீது திசை திருப்பியவர்கள் எங்கள் புலம்பெயர் உறவுகள். எனவே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதற்கான ஆயத்தங்கள் நடக்கின்ற இவ்வேளையில், எங்கள் புலம்பெயர் உறவுகள் உலக நாடுகள் மூலமாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்ப தையும் தமிழினம் ஒன்றுபட்டு தமது உரிமையைக் கேட்பதற்கு வலியுறுத்தவும் முன்வர வேண்டும். இது காலத்தின் கட்டாய தேவை.

சர்வதேசப் பொறியமைவின் மூலம் மட்டுமே தமிழர்களுக்கு நீதியினைப் பெறமுடியும் !!
சரணடைந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் இப்போது உயிருடன் இல்லை என்ற சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கூற்றினைத்

புலம்பெயர் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட அழுத்தம் தேவை

இனப்பிரச்சினைக்கான தீர்வு, அரசியல் அமை ப்புச் சீர்திருத்தம் என்ற விடயங்கள் இந்த ஆண்டின் பேசுபடு பொருளாகியுள்ளன.

மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் யாழில் உயர்மட்டக் கூட்டம்

இராணுவத்தினரின் வசமுள்ள மக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வரும் நிலையில், யுத்தத்தால் இடம்பெயர்ந்த ஏனைய

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40000 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு கற்பனைக் கதை– பரணகம

இறுதிக் கட்ட யுத்தத்தின் பேர்து 40,000 பொதுமக்கள் உயிரிழந்தனர் என கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் வெறும் கற்பனைக்

ad

ad