புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2016

பொருளாதார மத்தியநிலையம் தாண்டிக்குளத்தில் வேண்டாம்

வவுனியா தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைத்து, விவசாய கல்லூரிக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டமென

டற்படையினரின் காணி அளக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

மன்னார் – வங்காலை கிராமத்தின் கடற்கரையை அண்மித்த தனியாருக்கு சொந்தமான காணியை கையகப்படுத்தும் வகையில், கடற்படையினரால் இன்றும் காணி அளவீடு செய்யும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பினால் இந்த முயற்சி கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணியை கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

குறித்த காணிக்கு 22 இலட்சம் ரூபாய் வழங்குவதாகவும், அந்தக் காணியை தமக்கு நிரந்தரமாக வழங்குமாறும் கடற்படையினர் காணி உரிமையாளர்களை வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் காணி உரிமையாளர்களின் அனுமதி இன்றி காணி அளவிடும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டதை அடுத்து மக்களின் எதிர்ப்பால்

ச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான 128 பேர்6 மாதத்தில் கண்டுபிடிப்பு!

இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான 128 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாலியல் நோய்கள் தொடர்பான

பொருளாதார மத்திய நிலையம் ஒமைந்தையில் அமையும்?

பொருளாதார மத்திய நிலையம் அமைக்கும் இடம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ன் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில்

யுத்தக்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் அவசியம்; சம்பந்தன் மீண்டும் வலியுறுத்தல்

யுத்தக்குற்ற விசாரணை தொடர்பிலான உள்ளக பொறிமுறையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆலோசனைக்கு அமைய ச

சுவாதியின் கடைசி எஸ்எம்எஸ் இதுதான்!

தன்னை ஒருவன் பின்தொடர்ந்து வருவதாக தன்னுடைய நெருங்கிய நண்பருக்கு சுவாதியை கடைசியாக எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார்.

ராம்குமார் தான் குற்றவாளி என கூறிவிட்டு சிறையில் அணிவகுப்பு நடத்துவது ஏன்?: வக்கீல் ராம்ராஜ் கேள்வி

என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள தேன்பொத்தை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார்

நாமல் ராஜபக்ஷ கைது


நிதி மோசடி தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

மட்டக்களப்பில் புனரமைக்கப்பட்ட விமான நிலையம் திறப்பு

மட்டக்களப்பில் 290 மில்லியன் செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட விமான ஓடு பாதையினையும் விமான நிலையத்தினையும்

போர்த்துக்கல் ஐரோப்பிய சம்பியன் போர்த்துக்கல் எதிர் பிரான்ஸ் 1/0

Éder
This name uses Portuguese naming customs. The first or maternal family name is Macedo and the second or paternal family name is Lopes.
‪#‎சூழகம்‬ மற்றும் ‪#‎புங்குடுதீவு_இளையோர்_அமைப்பு‬இணைந்து அண்மையில் புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகத்தினை நோக்கிச் செல்லும் வீதியின் இருமருங்கிலும் இருபது பயன்த

10 ஜூலை, 2016

கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் 21ம் ஆண்டுக்கான (2016) புதிய நிர்வாக சபை
--------------------------------------------------------------------------------
தலைவர்.
ஆ.அரியரட்ணம்
செயளாளர்
.தி.கருணாகரன்
பொருளாளர்.
கோ.தீபன் உபதலைவர்.
பகீரதன்நாகேசு
உபசெயளாளர்.
க.ஐங்கரன்
உபபொருளாளர்
.துரைஇரவீந்திரன்

உறுப்பினர்கள்

01.சோமசச்சிதானந்தன்
02.உமாசங்கர்
3.ச.சந்திரகுமார்
04.குமாரமனோகரன்
05.செ.ரவீந்திரன்
06.பிரபாநல்லதம்பி
07.அ.பகீரதன்
08.கு.அனுராகரன்
09.அருண்குலசிங்கம்
10.நடாஉதயகுமார்
11.அ.பரநிரூபன்
12.வீ.கே.பரஞ்சோதி
13.வி.யம்போதரன்
14.ப.குகனேந்திரன்

ஐரோப்பியக்கிண்ணம் . கிரீஷ்மான் vs ரொனால்டோ வெல் வது பிரான்சா போர்த்துக்கலா

 `கிரீஷ்மானா ரொனால்டோவா பார்க்கலாம் 

பிரான்சுக்கு  கூடுதல் சாத்தியம் இருந்தாலும்  போர்த்துக்கலை யும் குறைத்து மதிப்பிட முடியாது இரு அணிகளுமே

சின்ன வீட்டுப் பிரச்சினைக்கு எப்போது கிடைக்கும் தீர்வு?

இலங்கை அரசியல் களத்தில் தற்போது வீட்டுத் தலைவருக்கான உத்தியோகபூர்வ வீடு பற்றி அதிகம் பேசப்படுகிறது. தற்போது அவர் வசிக்கும் வீடு

தமிழர் தாயகத்தைச் சிதைக்கும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்

யுத்தம் மூலம் 2009 இல் தமிழ் மக்களின் ஆயுத பலத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த அரசு வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலைச்
புங்குடுதீவு காளிகாபரமேஸ்வரி அம்பாள் தேர்த்திருவிழாவில் அதிசயமானமுறையில்காதூக்குக்டிகாவ டி .ஒருவாகனத்தில்ஐந்துபேர் ஒன்றாக தொங்கிகாவடிஎடுப்பது இதுவேமுதல்முறையாகும்இதுவும்ஒருசாதனைதானே

நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்ட கட்டுவன் சந்தி


வேலணைப் பிரதேசத்தில் சமூகவிரோத செயற்பாடுகள் அதிகரிப்பு

வேலணைப் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுப்படுத்த முடியாத வகையில் பாரிய குற்றங்களும், சமூகவிரோத செயற்பாடுகளும்

யாழில் தனியாகச் சென்ற பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த இருவருக்கு நடந்த கதி

புத்தூர் வாதரவத்தை வீதியில் தனிமையில் சென்ற பெண்ணுடன் பாலியல் சேட்டை புரிந்த இருவரை அச்சுவேலி பொலிசார் கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டில் இருக்கக்கூடிய போர்க்குற்றச் சாட்சியங்கள் குறித்து அஞ்சம் ; சூகா எச்சரிக்கை

லங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மிகமோசமான மனித உரிமைகள் மீறல்கள் குறித்த சாட்சியங்களை இலங்கையின் வெளிநாட்டுத் தூதரங்களிலிருந்து வழங்குவது மிகவும் ஆபத்தானது என்று ஐ.நா நிபுணர் குழு அதிகாரி ஒருவர் கடுமையாக எச்சரித்திருக்கிறார்.


வெளிநாட்டில் இருக்கக்கூடிய போர்க்குற்றச் சாட்சியங்கள் குறித்து இலங்கை  அமைச்சரவை அண்மையில் வழங்கியுள்ள அங்கீகாரம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இலங்கை தொடர்பான மூவரைக் கொண்ட ஐ.நா நிபுணர் குழுவின் உறுப்பினரும், சர்வதே மனித உரிமை சட்டத்தரணியுமான யாஸ்மின் சூகா இந்த எச்சரிக்கையினை வெளியிட்டுள்ளார்.


போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட மிகமோசமான குற்றங்களுக்கான சாட்சியங்களை வெளிநாடுகளிலிருந்தே வழங்குவதனை வகைசெய்யும் சட்டத்திருத்தத்திற்கு  இலங்கை அமைச்சரவை புதன்கிழமை அங்கீகாரம் வழங்கியிருந்தது.


இவ்வருடம் மே மாதத்தில் அமுலுக்கு வந்த சாட்சியங்களைப் பாதுகாக்கும் சட்டத்திலே, வெளிநாடுகளிலிருந்து வழங்கப்படக்கூடிய சாட்சியங்களையும் ஏற்றுக்கொள்ளும் திருத்தத்தினை நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச அமைச்சரவைக்கு முன்வைத்திருந்தார்.


ஆனாலும், இந்தத் திருத்தத்தின் பிரகாரம் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய சாட்சிக்காரர்கள் அந்தந்த நாடுகளில் இருக்கக்கூடிய  இலங்கை தூதரகங்களிலேயே இந்தச் சாட்சியங்களை வழங்கவேண்டும் என்றும், சாட்சிக்காரர்கள் வெளியார் தலையீடுகள் ஏதுமின்றி சுதந்திரமாக தமது சாட்சியங்களை அங்கிருந்து வீடியோ மூலமாகவோ, ஒலி வடிவத்திலோ வழங்கலாம்.


வெளிநாட்டில் இருக்கக்கூடிய சாட்சியங்களை கலந்துரையாடுவதற்கும், அவர்களின் சாட்சியங்களைப் பெறுவதற்கும் இலங்கை அரசு முன்வந்திருப்பதனை இலங்கைகான உண்மை மற்றும் நீதிக்கான தனது அமைப்பு வரவேற்பதாகவும், ஆனாலும் அவற்றினை இலங்கை தூதரகங்களிலிருந்து வழங்குவது சாட்சியங்களினதும், அவர்களது குடும்பங்களினதும் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாகவும், அபாயமாகவும் அமையும் என்று சூகா தெரிவித்திருக்கிறார்.


நம்பகத்தன்மையான சாட்சிகளுக்கான பாதுகாப்பு என்பது சாட்சிகளைப் பாதுகாப்பாகவும், அநாமதேயமாகவும் தமது சாட்சியங்களை வழங்குவதனை உறுதிசெய்யவேண்டும் என்று தெரிவித்துள்ள சூகா, இந்தச் சாட்சியங்கள் சிறிலங்கா தூதரகங்களுக்குச் சென்றால் அவர்கள் இறுதி யுத்தத்தின்போது குற்றங்களைப் புரிந்தவர்களாலேயே அடையாளங் காணப்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.வெளிநாட்டில் இருக்கக்கூடிய போர்க்குற்றச் சாட்சியங்கள் குறித்து அஞ்சம் ; சூகா எச்சரிக்கை

கர்ப்பிணியை தாக்கிய போலீசார்: பனிக்குடம் உடைந்து பெண் குழந்தை பிறந்தது




திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் தமிழரசு (35). இவரது மனைவி முத்தாம்பிகை (31)

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பு அவசியம்-வலியுறுத்தும் பிரிட்டன்

இலங்கையில்  உருவாக்கப்படும் பொறுப்புக்கூறல் பொறிமுறையில், அனைத்துலக பங்களிப்பு இருக்க வேண்டும் என்று பிரித்தானியாவின்

போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகள்-கூட்டமைப்பு விடாப்பிடி

போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு

ரணில் விக்கிரமசிங்க குருவாயூர் மலைக்கோயிலுக்கு விஜயம்

இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் கேரளா, குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மலைக்கோயிலுக்கு

9 ஜூலை, 2016

12 நாள் கடும் சண்டைக்கு பின்னர் சிரியாவில் முக்கிய நகரம் மீட்பு

T

சிரியாவில் 5 ஆண்டுகளாக அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சி நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் கடைசியில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, அங்கு அமலுக்கு வந்துள்ள போதிலும், அதை மீறி அதிபர் ஆதரவு படைகளும், கிளர்ச்சியாளர்களின் படைகளும் மோதி வருகின்றன.
இந்த நிலையில், அங்கு கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதிகளுக்கு பொருட்களை சப்ளை செய்கிற

சென்னை மாநகராட்சியை சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. கவுன்சிலர் படுகொலை

சென்னை மாநகராட்சியை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் மர்ம கும்பல் ஒன்றால் இன்று படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் பாலகுமாரன் இறந்ததாக வந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் – ராஜிதசேனாரட்னா

விடுதலைப் புலிகள் அமைப்பின் பாலகுமாரன் இறந்ததாக வந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரட்னா

அரசு வேலைகள் வாங்கித்தருவதாக 2 கோடி மோசடி: கணவர் கைதான அதிர்ச்சியில் மகள்களுடன் மனைவி தற்கொலை!



         தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நேர்மையாக பயன்படுத்தி நல் வாழ்க்கை வாழ்வதற்கு பதிலாக முறைகேடாக

7 பேரின் விடுதலைக்கு சுப்ரீம் கோர்ட்டை அணுகாமல் தமிழக அரசு தானாகவே நீண்ட பரோலில் விடுதலை செய்ய வேண்டும்:பழ.நெடுமாறன்

உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர்,  

புங்குடுதீவு உலக மையம் விடுக்கும் அன்பான வேண்டுகோள்

புங்குடுதீவு உலக மையம் - பிரித்தானிய கிளை added 11 new photos.Like Page
20 hrs ·
தாய்மண் உறவுகளுக்கு உலக மையத்தின் பணிவான வணக்கங்களும் அன்பான வேண்டுகோளும்!

யாழ். பருத்தித்துறையில் கோர விபத்து ; இளைஞன் பலி

வடமராட்சி பருத்தித்துறை ஏழாம் கட்டைச் சந்திக்கு அருகாமையில் நேற்று இரவு 7.15 மணியளவில் பேருந்து மற்றும் மோட்டார்

நாயாற்றில் முளைக்கும் ”மாயாபுர” சிங்கள குடியேற்றம்

முல்லைத்தீவு நாயாற்று கிராமத்தை அண்மித்த பகுதியில் ”மாயாபுர” என்ற  சிங்கள குடியேற்றமொன்றை அமைக்க மகாவலி அபிவிருத்தி

ராம்குமாரை பெற்றோர் சந்திக்கவில்லை

சுவாதி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருக்கும் ராம்குமார், தன்னை பெற்றோர் வந்து பார்க்காததால் பித்துபிடித்தவன்

மின்சாரசபையில்300 கோடி ஊழல் விசாரணைக்கு துரித உத்தரவு

இலங்கை மின்சார சபை நிதியத்தின் 300 கோடி ரூபா நிதியை, தனியார் நிறுவனமொன்றில் முதலீடு செய்யப்பட்டு காணாமல்

முன்னாள் போராளி தம்பதிகள் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சுவிஸ் விஷ்ணுதுர்க்கை அம்மன்ஆலய மகோற்சவம்


மேற்படி ஆலயத்தின்எஇந்தவருடமகோத்சவ விழா எதிர்வரும் (15.07.2016)அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி (23.07.2016) அன்று தேர்த்திருவிழாவும் (24.07.2016)அன்று தீர்த்ததிருவிழாவும் இடம்பெறும் சைவப்பெரும்மக்களை மகோத்சவகாலவிழாக்களில்பங்குபற்றி அம்பிகையின்இஷ்டசித்திகளைபெற்றுய்யும்வண்ணம் வேண்டிகொள்கிறோம்

மைத்திரி அரசே எங்கள் காணிகளைத் எங்களுக்கே தாருங்கள்! பரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்

கிளிநொச்சி பரவிப்பாஞ்கான் மக்கள் தமது காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு கோரி இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

வெளிநாட்டு நீதவான்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்ய பிரதமர் முயற்சிக்கின்றார் – ஜீ.எல்.பீரிஸ்

வெளிநாட்டு நீதவான்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்ய பிரதமர் முயற்சிப்பதாக முன்னாள் வெளிவிவகார

விமல் வீரவன்ச ராவனா பலய அமைப்பிற்கு 7 வாகனங்களை வழங்கியுள்ளார்

ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச ராவனா பலய அமைப்பிற்கு 7 வாகனங்களை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

புளியங்கூடல் மகாமாரி வெற்றிக்கிண்ணத்துக்கான 2016 ம் ஆண்டுக்கான தீவகத்தின் மிகப்பிரமாண்டமான துடுப்பாட்ட போட்டித்தொடர்

Mahamari Sportsclub Puliyankoodal's photo.
 புளியங்கூடல் மகாமாரி வெற்றிக்கிண்ணத்துக்கான 2016 ம் ஆண்டுக்கான போட்டிகள் எதிர்வரும் 16 மற்றும் 17 ம் திகதிகளில் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த ஆண்டும் வெற்றிபெறும் அணிக்கு மிகப்பிரமாண்டமான வெற்றிக்கிண்ணத்துடன் பணப்பரிசிலும் வழங்கப்பட இருக்கின்றது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட உள்ளது மற்றும் தொடர் நாயகனுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கேடயமும் வழங்ஙப்படவுள்ளது.
அணிக்கு 11 வீரர்களை உள்ளடக்கிய 10 பந்துமாற்றங்களை கொண்டதாக போட்டிகள் இடம்பெறும் மேலும் இப்போட்டிகளுக்கு நடுவர்களாக பணியாற்ற உள்ளவர்கள் இலங்கையின் அனைத்து இடங்களிலும் நடைபெறும்

சுவிட்ஸர்லாந்து -1664 இலங்கையர்கள நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக சுவிஸ் தகவல்கள்


கடந்த ஜனவரி  2015 இல்  தெரிவான புதி ய  அரசின் கொள்கை அடிப்படை  மனித உரிமையை  பேணுவதில் முன்னேற்றத்தை  தந்துள்ளது  இதனால  கடந்த மே  வரை  அகதி   கோரிக்கை  நிராகரிக்கப்படட  

8 ஜூலை, 2016

நிழல் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த விலகினார்

கூட்டு எதிர்க்கட்சி நியமித்துள்ள நிழல் அமைச்சரவையின் பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சு பொறுப்புக்களில் இருந்து

அமெரிக்க காவல் துறை அதிகாரிகள் 5 பேர் சுட்டுக் கொலை


டெக்ஸாஸ் டல்லாஸ் நகரில் இனம் தெரியாதஹ் நபர்கள்  மேட்கொண்ட சினைப்பெற் தாக்குதலில்  5  காவல் துறை

1664 சுவிஸ் தமிழர் திருப்பி அனுப்புவதற்கான சூழல் இலங்கையில் உண்டு புதுய அரசின் மனித உரிமை நிலைப்பாடு முன்னேற்றம்

கடந்த ஜனவரி  2015 இல்  தெரிவான புதி ய  அரசின் கொள்கை அடிப்படை  மனித உரிமையை  பேணுவதில் முன்னேற்றத்தை  தந்துள்ளது  இதனால  கடந்த மே  வரை  அகதி   கோரிக்கை  நிராகரிக்கப்படட  தொங்கு நிலை  தமிழ் அகதிகள் 1664 பேர்   திருப்பி அனுப்ப படலாம்  என  குடிவரவு அகல் வு  அதிகாரி  தெரிவித்துள்ளார் 

ராம்குமாருக்கும் சுவாதி கொலைக்கும் சம்பந்தமே இல்லை : ஓய்வு பெற்ற நீதிபதி ராமராஜ் பேட்டி

ஓய்வு பெற்ற நீதிபதியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ராமராஜூம் அவரது அமைப்பில் உள்ளவர்களும்
ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தப்பட்ட யாஸிதி இளம்பெண்களை இணையத்தில் ஏலம் விட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7 ஜூலை, 2016

ரமழான் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பங்களாதேஷில் குண்டுத்தாக்குதல்

ரமழான் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பங்களாதேஷில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர்

வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள முஸ்லிம்களை குடியமர்த்த செயலணி : 21663 வீடுகளுடன் அரசியல் உரிமையும் உறுதிபடுத்தப்படும்

வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களுக்காக 21,663 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு அரசியல் உரிமைகளுடன்

அரை இறுதியில் இன்று மோதும் ஜெர்மனியும் பிரான்சும் . இதுவும் ஒரு இறுதி ஆட்டம் போன்றே அமையும்

இன்று அரை இறுதி ஆட்டத்தில் மோதும் பிரான்சும் ஜெர்மனியும் ஐரோப்பாவின் இரு பெரிய  பலம் மிக்க அணிகளாகும்  

யூரோ கால்பந்து: வேல்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது போர்ச்சுகல்

பிரான்சில் நடந்து வரும் 15–வது ஐரோப்பிய கால்பந்து திருவிழா (யூரோ) இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில், லயன்
வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சிக்கு 21 மாத ஜெயில் தண்டனை விதித்து பார்சிலோனா

காணாமற்போனோர் பணியகம் அமைப்பு ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆலோசணைக்கு அமைய  இலங்கை அரசாங்கத்தால் அமைக்க உத்தேசித்துள்ள காணாமல்போனோர்

மகிந்தவின் நிழல் அமைச்சரவையின் முதலாவது அமர்வு இன்று!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சார்பாக குரல் கொடுத்துவரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நிழல் அமைச்சரவையின் முதலாவது

கனேடிய குடியுரிமைச்சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் பாராளுமன்ற அங்கீகாரம் – செனட் சபையின் அங்கீகாரத்திற்காகக் காத்திருப்பு.

கடந்த ஜூன் 17 அன்று, கனேடியக் குடியுரிமைச் சட்டத்திற்கான திருத்தங்கள் (Bill C-6) கனேடிய பராளுமன்றத்தினால் அதன் மூன்றாவது வாசிப்பு

கொத்தணிக் குண்டு தொடர்பாக எனது கருத்து சரியானதே-பரணகம

கொத்தணிக் குண்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து, சட்டரீதியான நிலைப்பாடே என்று காணாமற்போனோர்

கொத்தணிக் குண்டுகள் சர்ச்சை பரணகமவை சாடும் மங்கள

கொத்தணிக் குண்டுகள்  சர்ச்சை  பரணகமவை சாடும் மங்கள!

இறுதிக்கட்டப் போரில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்து அறிக்கை வெளியிட்டதன் மூலம், காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும்      ஜனாதிபதி ஆணைக்குழுவின்

இத்தாலியிருந்து வந்த தமிழர் ஒருவருக்கு நேர்ந்த அவலம்

இத்தாலியிலிருந்து இலங்கை வந்த நபர் ஒருவரை ஆயுதமுனையில் கடத்திய சம்பவமொன்று சிலாபம், வட்டக்காளியில் இடம்பெற்றுள்ளது.
நோய்வாய்ப்பட்டிருக்கும் தனது தாயை பார்ப்பதற்காக இத்தாலியில் நீண்ட காலமாக தொழில்புரியும்

இராணுவ மய சூழலிருந்து 2018இல் விடுதலைபெறும் இலங்கை

2018ஆம் ஆண்டுக்குள், இராணுவமய சூழலில் இருந்து இலங்கை முற்றாக விடுபட்டு விடும் என்று  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வேலுகுமார் எம்.பி. கோப் குழுவிலிருந்து விலகியதற்கு அரசியல் காரணங்கள் கிடையாது-மனோ கணேசன்

பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து (கோப் குழு) ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட

அதிர்ச்சிச்செய்தி .பள்ளிவாசலில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் ஆஸாத் நகர் முஸ்லிம் பள்ளிவாயலில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக

ராம்குமார் ஜாமின் மனுவில் ஆஜராவதில் இருந்து விலகுவதாக வழக்கறிஞர் அறிவிப்பு


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ஆம் தேதி ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட

6 ஜூலை, 2016

இலங்கை தொடர்பான அறிக்கைக்கு உலகத் தமிழர் பேரவை வரவேற்பு

அண்மையில் நடந்து முடிந்த ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையகத்தின் அமர்வுகளில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட

தமிழ் யுவதி ஒருவர் நுவரெலியாவில் தற்கொலை

வரெலியா ராகல பகுதியில் தமிழ் யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐ.நா பேரவையின் யோசனை நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல்

ஐக்கிய நாடுகள்  மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய இலங்கையில் நிறுவப்பட்ட  இருக்கும் காணாமல்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கூட்டமைப்பு வேண்டுகோள்

நீண்ட காலமாக விசாரணைகள் எதுவும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் மிக விரைவில் விடுதலை

புங்குடுதீவு உலக மையத்துக்கு கனடா ப மா சங்க மறுப்பு மடல்

உலக மையத்துடன் முன்னாள்ணபழைய மா ணவர் சங்க தலைவர்  ராசகுமார்  தில்லைநாதன்  பேசி  செய்வதாக  இருந்த  திட்டங்களை  தம்மால் செய்ய முடியாதென அறிவித்துள்ளது அந்த கடிதத்தின் ஒரு பகுதி

ராம்குமாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என பெண் வக்கீல்கள் கடும் எதிர்ப்பு!

சுவாதி கொலை வழக்கில் கைதான கொலையாளி ராம்குமாருக்கு ஜாமீன் வழங்க பெண் வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

வோக்ஸ்வேகன் தொழிற்சாலைக்கான காணி விரைவில் - முதலீட்டுச் சபை

குருணாகல் - குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட உள்ள வோக்ஸ்வேகன் கார்களை பொருத்தும்

இந்தியாவின் சானியா மிர்சா–சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 3–வது சுற்றை எட்டியது.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சோங்கா, செரீனா 4–வது சுற்றுக்கு முன்னேறினர். இரட்டையரில் சானியா ஜோடியும் வெற்றி கண்டது.

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் வைத்தியசாலையில் அனுமதி

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழீழத் தேசியக்கொடி பட்டொளிவீச இடம்பெற்ற அமெரிக்க-தமிழர் விளையாட்டு விழா

தமிழீழத் தேசியக் கொடி பட்டொளிவீச அமெரிக்காவில் தமிழர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

யாழ். மாவட்டத்தில் 100 ஏக்கர் அரச காணிகளை தெரிவு செய்தால் அமைச்சினூடாக 625 வீடுகளை அமைத்து தருகின்றேன் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ யாழ். அரச அதிபரிடம் கோரிக்கை

இலங்­கையில் எதிர்­வரும் 2025ஆம் ஆண்­டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து மக்­க­ளதும் வாழ்­விட தேவைகள் பூர்த்­தி­செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்­கான

புங்கை மண்ணின் கரும்புலி மங்கை சாந்தா

“சூரயா ரணசுரு போர்க்கப்பல்கள் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரகாவியமான வீரமறவர்களின் வீரவணக்கம்

19.04.1995 அன்று திருகோணமலை துறைமுகத்தினுள் நின்ற சிறிலங்கா கடற்படையினரின் “சூரயா ரணசுரு போர்க்கப்பல்கள் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் .

கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி

உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெ

கழுத்தை அறுத்த போலீஸ், கதையை திசை திருப்புகிறதா?' -சுவாதி கொலையின் 8 மர்மங்கள்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதி வழக்கின்

தமிழக எல்லையில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம்... உஷார்படுத்தும் விஜயகுமார்!

த்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர் விஜயகுமார் ஐ.பி.எஸ் (ஓய்வு),

மஹிந்தவுக்கு சவால் விடும் ரவி கருணாநாயக்க

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, நிதி அமைச்சர்

புங்குடுதீவு வித்தியாவின் தாயாருக்கு அச்சுறுத்தியவர்களுக்கு விளக்கமறியல்

புங்குடுதீவு வித்தியாவின் தாயாருக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வித்தியா

சுவாதியை ராம்குமாருக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தானா..

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி மென்பொருள் பொறியாளர் சுவாதி,

சாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த அற்புத மனிதர்கள் – கரும்புலிகள் நாள் 2016 [வீடியோ இணைப்பு]

இன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்கமுடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு

5 ஜூலை, 2016

கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராக அமலாக்கப்பிரிவு ஆணை


ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் இன்று நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை

சுவாதி கொலையில் கைது செய்யப்பட்ட ராம்குமார் ஜாமின் கோரி மனுத்தாக்கல்


சுவாதி கொலையில் கைது செய்யப்பட்ட ராம்குமார் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்

த்திய அமைச்சரவையில் மாற்றம்: 19 பேர் புதிதாக பதவியேற்பு: கேபினட் அமைச்சரானார் ஜவடேகர்


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட்டது. புதிதாக சேர்க்கப்பட்ட அமைச்சர்கள்,

கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் தவறில்லை! - மக்ஸ்வல் பரணகம

010ம் ஆண்டுக்கு முன்னதாக படையினர் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியிருந்தால் அது சட்டவிரோதமானதல்ல என காணாமல் போனவர்கள்

மஹிந்த அணியை இணைக்கும் முயற்சி தோல்வி! - சுதந்திரக் கட்சியை பலப்படுத்த புதிய திட்டம்

மஹிந்த ஆதரவு அணியை ஒன்றிணைக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில் கட்சியை பலப்படுத்துவதற்கான புதிய திட்டமொன்றை ஒரு வார

கைது செய்யப்படவுள்ள முன்னாகைது செய்யப்படவுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவை கைது செய்ய சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற பொலிஸார்

4 ஜூலை, 2016

ஜோர்ஜ் மாஸ்டர் விடுதலை!

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மொழிபெயர்ப்பாளரான ஜோர்ஜ் மாஸ்டரை, அவருக்கு எதிரான வழக்கு விசாரணையில்

அமைச்சர்களைக் கூண்டுக்குள் அடைத்தார் ஜனாதிபதி!

அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் மற்றும் நாடாளும

கல்லூரி பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவி மரணம்


சேலம் மாவட்டம் கீரிப்பட்டியை சேர்ந்த பிரியதர்ஷினி (வயது-22) என்ற பெண் சேலம் AVS கல்லூரியில் BA ஆங்கில இலக்கியம்

பட்டுக்கோட்டை திமுக பிரமுகர் மனோகரனை வெட்டி கொலை செய்த 13 பேர் போலீசில் சிக்கினர்



                   தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் நேற்று முன்தினம் மாலை தி.மு.க பிரமுகர் தங்க.மனோகரன் வெட்டி

சேலத்தில் ஈழத்து புதுமணப்பெண் கழுத்தறுபட்டு உயிருக்கு போராட்டம் : காதலன் கைது


சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகில் உள்ளது பவளத்தானூர். இங்கு ஈழத்தில் இருந்து தாயகம் திரும்பியோருக்கான மறுவாழ்வு
இந்தியாவில் முதன்முறையாக இலங்கைத் தமிழர் ஒருவர், ஐஏஎஸ் பரீட்சையில் தேர்வாகி தற்போது கோழிக்கோடு மாவட்ட துணை

இந்தியாவில் முதல்முறைஇந்தியாவில் முதல்முறையாக துணை ஆட்சியராக நியமனம் பெற்ற இலங்கைத்தமிழர்யாக துணை ஆட்சியராக நியமனம் பெற்ற இலங்கைத்தமிழர்

இந்தியாவில் முதன்முறையாக இலங்கைத் தமிழர் ஒருவர், ஐஏஎஸ் பரீட்சையில் தேர்வாகி தற்போது கோழிக்கோடு மாவட்ட

ரூபாய் 570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு


திருப்பூர் அருகே ரூபாய் 570 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை

ராயப்பேட்டை மருத்துவமனையில் ராம்குமார்: எழும்பூர் கோர்ட் நீதிபதி நேரில் விசாரணை

சுவாதி கொலை குற்றவாளி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுவாதி கொலை வழக்கில் டி.வி.யில் வெளியான படத்தை பார்த்து ராம்குமாரிடம் விபரம்கேட்ட தந்தை: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

சென்னை சாப்ட்வேர் என்ஜினீயர் சுவாதி கொலையில் செங்கோட்டை மீனாட்சிபுரத்தை சேர்ந்த வாலிபர் ராம்குமார் கைது செய்யப்பட்டார்.

திமுக பிரமுகர் மனோகரன் பதவி பறிப்பு விரோதத்தால் கொலை செய்யப்பட்டாரா?




    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த மனோகரன் மதிமுக வில் நீண்ட காலம் கவுன்சிலராக இருந்தார்.

இந்துக்கோவில் உடைக்கப்பட்டு புத்தர் விகாரை நிர்மாணிப்பு

2009 போரிற்குப் பின் வடக்கில் பல்­வேறு இடங்­க­ளிலும் இரா­ணு­வத்­தினர் விகாரை அமைப்­பதில் தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­றனர். அந்த வகையில்

ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்து வரப்படும் ராம்குமார்

சுவாதி கொலை வழக்கில் கழுத்தில் வெட்டுப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட ராம்குமார் நெல்லை அரசு மருத்துவமனையில்

வடக்கில் பொருளாதார மத்திய நிலையம்; கருத்துக் கணிப்பின் பின்னரே இறுதித் தீர்மானம்!

வடக்கில் பொருளாதார மத்திய நிலையத்தை எவ்விடத்தில் அமைப்பது  என்பது  தொடர்பில் வட மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்துக்கணிப்பொன்றை நடத்திய பின்னரே, இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
 
வடக்கில் பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை

ad

ad