புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2016

இந்திய வஞ்சகம்அ.யல் நாட்டுஅகதிகளுக்கு குடியுரிமை ஆனால்தமிழருக்குஇல்லைதாயும் தந்தையும் அகதி, தனயர்கள் அகதி, பேரன்களுமா அகதி?

நீண்டகால நுழைவு அனுமதி (Long Term Visa) பெற்று, இந்தியாவில் வசிக்கும் அண்டை நாட்டுச் சிறுபான்மையினருக்குக் கூடுதலாக

மாகாணசபைக்கு காணி பொலிஸ் அதிகாரம் -வலியுறுத்தும் கிழக்கு முதல்வர்

1987ஆம் ஆண்டின் மாகாணசபைகள் சட்டத்துக்கு அமைய கிழக்கு மாகாணசபைக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கிழக்கு

யாழ்.மறவன்புலவு கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மறவன்புலோ மத்தி கோயிலக்கண்டி சங்குப்பிட்டியை அண்மித்த கடற்கரைப்பகுதியில் உருக்குலைந்த நிலையில்

கனடாவிற்குள் தமிழர்களைக் கடத்திவந்தவருக்குப் பிணை மறுப்பு


எம். வி. சண் சீ என்ற கப்பல் மூலம் கனடாவிற்கும் 492 தமிழர்களைக் கடத்த உதவிய ஒருவருக்கு, அவரது வழக்கு மீளாய்வு

துருக்கி நாடடில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதா . என்ன நடக்கிறது

துருக்கியின் ஆட்சி அதிகாரத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ள

16.07.2016 அன்றுபுங்குடுதீவு நலன் புரிச்சங்கத்தின் நட்பு ரீதியிலான மெய்வல்லுனர் மற்றும் உதைப்பந்தாட்ட போட்டிகள்

Pramrajeenth Sivasamy அன்புடையீர்!
புஎதிர்வரும் 16.07.2016 அன்றுBannister Sports ,Uxbridge Rd, Harrow, Middlesex HA3 6SW என்ற மைதானத்தில் காலை 10.00 மணி தொடக்கம் நடைபெற உள்ளது


துருக்கி நாட்டை கைப்பற்றியள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு!

தெரிவித்துள்ளனர்.

15 ஜூலை, 2016

புலனாய்வினருக்கு இரையாகியுள்ள ஈழத் தமிழர்! ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

ஈழத் தமிழர்கள் நாளுக்கு நாள் புதிய புதிய பாடங்களையும் அனுபவங்களையும் பெற்று கொண்டிருக்கிறார்கள். இவ் பாடங்கள்

உலகின் அதிவேக ரயிலின் பரீட்சாத்த செலுத்தல் இன்று! சீன ஆய்வாளர்கள் சாதனை

உலகிலேயே அதிவேக ரயிலிற்கான முன்னோட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை சீனாவில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 420 கிலோமீற்ற

ஆடி கார் ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனு: அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

சென்னை தரமணியில், மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் தொழிலாளி ஒருவர் இறந்த வழக்கில் கைது

பிரான்ஸின் நீஸ் நகரில் சுதந்திர தின வாணவேடிக்கை பார்த்த மக்கள் மீது கனரக தாக்குதல் பலி 131 ஆக உயர்வு

 இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 130 பேராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கமரூனின் ஆதரவாளர்கள் பலரை நீக்கி தனது அமைச்சரவையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளார்தெரசா.

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்ற தெரசா மே, முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனின் ஆதரவாளர்கள்

ஒலிம்பிக் போட்டியில் ஷரபோவா பங்கேற்க முடியாது

ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கிய ரஷிய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவாவுக்கு சர்வதேச டென்னிஸ் சம்மேளனம்

14 ஜூலை, 2016

தெற்கு சூடான் சென்றடைந்தது இந்திய போர் விமானம் சி-17 இந்தியர்கள் வெளியேற சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தல்

தெற்கு சூடான் நாட்டில்  உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை  மீட்டு கொண்டு வர டெல்லியில் இருந்து

யாழ் இளைஞன் நீர்கொழும்பில் கைது

போலி கடவுச்சீட்டில் துருக்கி ஊடாக இத்தாலி செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்  குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால்  

புகையிலை உற்பத்தி பொருட்களுக்கு வரி அதிகரிப்பு

புகையிலை உற்பத்தி பொருட்களுக்கான வரியை 90 சதவீதத்தினால் உயர்த்துவது மட்டுமல்லாமல் புகையிலை சுற்றப்படும் பொதியை

இணைந்த வடக்கு கிழக்கின் முதல்வராக முஸ்லிம் ஒருவரை ஏற்கத் தயார்-சம்பந்தன்

கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்

சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு அழுத்த

அனைத்துலக சமூகத்துக்கு இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று

இணைந்த வடக்கு கிழக்கின் முதல்வராக முஸ்லிம் ஒருவரை ஏற்கத் தயார்-சம்பந்தன்

இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக, படித்த, பக்குவமான முஸ்லிம் ஒருவரை ஏற்றுக்கொள்ளவும் தயாராக

16 அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைவிபரம் அறிவிப்பு

நிர்ணயிக்கப்பட்டுள்ள 16 அத்தியவசியப் பொருட்களும் அதற்கான கட்டுப்பாட்டு விலைகளும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில்,

போர்க் குற்ற நீதிமன்றம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படமாட்டாது

இலங்கையில் போர்க்குற்ற நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படாது என நீதி அமைச்சர் விஜயதாசராஜபக்ச தெரிவித்துள்ளார்.

13 ஜூலை, 2016

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிப்பு.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தி

மூத்த கலைஞர் மரிக்கார் ராம்தாஸ் காலமானார் -


இலங்கையின் மூத்த கலைஞர் மரிக்கார் ராம்தாஸ் காலமானார்.

என் மகளை ஏன் கொன்றாய்? - அடையாள அணிவகுப்பில் கதறிய சுவாதியின் தந்தை

சென்னை பொறியியலாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று நடந்த குற்றவாளி அடையாள அணிவகுப்பில்

நாமல் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அதன் பின்னரே

ராம்குமார் நீதிமன்றில் ஆஜர்: 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க மனு


சுவாதி கொலையில் கைதான ராம்குமார் எழும்பூர் கோர்ட்டில்

லங்கா ஸ்ரீ இன் மற்றுமொரு பரிணாமம் தமிழ் போகஸ் ஆங்கில தளம்

உலகில்  பிரபலமான   லங்காஸ்ரீ  இணைய நிறுவனத்தினர் புது முயற்சி ஒன்றில் காலடி எடுத்து வைத்துள்ளனர்

சுவாதியை கொன்றது ராம்குமார்தான் என நேரில் பார்த்தவர்கள் அடையாளம் காட்டியுள்ளதாக தகவல்?

சுவாதியை கொலை செய்தது ராம்குமார்தான் என கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் அடையாளம் காட்டியுள்ளதாக

ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை

முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை ந

ஜெ., வீட்டை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது


மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேரின் பதவிநீக்கத்தை கண்டித்து,  மீண்டும் பணி வழங்கக்கோரி, 

பொதுமக்களை இலக்கு வைத்து படையினர் தாக்குதல்களை நடத்தவில்லை: சமரசிங்க தெரிவிப்பு

வன்னி பெரும் நிலப்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட

பாடசாலைக்குச் செல்லாது 18 வயது இளைஞரோடு குடும்பமாக இருந்த சிறுமி

பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ளும் செயற்பாட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் 15 வயது மாணவி

நல்லாட்சி அரசிலும் தமிழரின் உரிமைகள் பறிப்பு-அமைச்சர் மனோகணேசன் விரக்தி

நல்லாட்சி அரசாங்கத்திலும் தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக நல்லாட்சி அரசாங்கத்தின் தேசிய சுகவாழ்வு, கலந்துரையாடல்கள்

அரசியல்கைதிகளை விடுதலை செய்யக்கோரி மட்டுநகரில் கையெழுத்துவேட்டை

சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு நகரில் இன்று செவ்வாய்க்கிழமை  கையெழுத்து வேட்டை இடம்பெற்றது. 

நல்லிணக்கபொறிமுறை செயலணிக்கு புலம்பெயர் அமைப்புக்களிடமும்யோசனைகள் எதிர்பார்ப்பு!

லங்கையில் நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி, புலம்பெயர் அமைப்புக்களிடம் இருந்தும்

எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாக பல்கலைக்கழக தொழிற்சங்க

சிறையில் யோகா கற்பிக்கும் நாமல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, சிறைக்கைதிகளுக்கு யோகா

யுத்தத்தை நிறைவு செய்தவர் பொன்சேகாவே!கூறுகிறார் மங்கள

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை நிறைவு செய்தவர் மஹிந்த அல்லவென்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

12 ஜூலை, 2016

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க தயார்: குஷ்பு அதிரடி!

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தந்தால் ஏற்றுக்கொள்வேன் என கட்சியின்

ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து காதல் ஜோடி தற்கொலை

கோவை போத்தனூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டனர்.  

நாமலை பார்வையிட சிறைக்கு சென்ற சிரந்தியும் கூட்டு எதிர்க்கட்சியும்

வெலிக்கடை – மகசீன் சிறைசாலையில் உள்ள தனது மகன் நாமல் ராஜபக்சவை பார்வையிட அவரதுதாயார் சிரந்தி ராஜபக்ச

ஐ.ஸ். தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுறுவியுள்ளதாக தகவல் : பாதுகாப்பு அமைச்சு

இந்தியாவின் கேரளாவை சேர்ந்த  17 பேர் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாகவும்    இவர்கள் இலங்கை மற்றும் சவூதி

கை விலங்குடன் நாமல் : கட்டி தழுவிய யோசித

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைப்பதற்காக கைவிலங்குடன் பொலிஸாரால் அழைத்துச்

பிரிட்டன் விரைவாக வெளியேற வேண்டும்: ஐரோப்பிய ஆணையம் வலியுறுத்தல்

ஐரோப்பிய யூனியன் – பிரிட்டன் இடையிலான பிரிவு சுமுகமானதாக இருக்காது என்றாலும், அது விரைவாக நிகழ விரும்புவதாக

ம.தி.மு.க. தொடங்கும் மதிமுகம் டெலிவி‌ஷன் வைகோ 14 -ந்தேதி தொடங்குகிறார்

மதிமுகம் என்று பெயர் சூட்டப்பட்ட புதிய தொலைக் காட்சியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 14-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

நாமல் ராஜபக்சவுக்காக நீதிமன்றத்திலோ, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ முன்னிலையாக மாட்டேன் – மகிந்த

தனது மகன் நாமல் ராஜபக்சவுக்காக நீதிமன்றத்திலோ, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ முன்னிலையாக மாட்டேன் என்று

வாக்குறுதி காற்றில் பறந்தது கேப்பாப்புலவு மக்கள் உண்ணாவிரதம்

மூன்று மாதங்களில் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்என அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாததை அடுத்துமீண்டும் 

வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவரின் மீன்பிடிக்கு அனுமதி : எதிர்த்து போராட்டம்

வடபகுதி மீனவர்களின் அனுமதியின்றி இந்திய இழுவைப்  படகுகள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிராக

நிரந்தர நியமனம் கோரி உண்ணாவிரத போராட்டம்

நிரந்தர நியமனம் வழங்கக் கோரி வவுனியா மாவட்ட புகையிரத கடவை காப்பாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) வவுனியா புகையிரத நிலையத்திற்கு

பாடசாலை செல்லாத மாணவர்கள் சிறுவர் இல்லங்களில்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பாடசாலை செல்லாத நிலையில் கைது செய்யப்பட்ட 13

பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை எதிர்வரும் மாதங்களில் நிவர்த்தி செய்யப்படும் என்பதுடன், மாகாணத்தில் காணப்படும்

சென்னை நகரில் கடற்கரை சாலை, ராயபுரம் மேம்பாலம், எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை நள்ளிரவில் பைக் ரேஸ்

சென்னை நகரில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் கடற்கரை சாலை, ராயபுரம் மேம்பாலம், எண்ணூர் எக்ஸ்பிரஸ்

11 ஜூலை, 2016

ஒரு கோலுக்கு பின்னால் தான் எத்தனை சோகக் கதை

ரோப்பிய கோப்பைக் கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல்

உள்ளாட்சி தேர்தலுக்குள் செல்போன், ஸ்கூட்டர்! -மலைக்க வைக்கும் 'மெகா பிளான்'

உள்ளாட்சித் தேர்தலுக்குள், சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் முக்கியமான

புதன்கிழமை கூட்டமைப்பை சந்திக்கிறார் நிஷா பிஸ்வால்! - நல்லிணக்க விவகாரங்கள் குறித்து முக்கிய பேச்சு

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு

வனப்பேச்சி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் ஓ.பி.எஸ்.

தமிழ்நாடு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு

மதுரையில் ​வைரமுத்து பிறந்த நாள் விழா - இலங்கை கவிஞர்களுக்கு பரிசு

  மதுரை தனியார் ஹோட்டலில் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் பேசியதாவது , ஆண்டுதோறும்

மாறன் சகோதரர்கள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு


ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்  மாறன் சகோதரர்கள் கலாநிதிமாறன்

முன் ஜாமின் கோரி மாறன் சகோதரர்கள் மனுதாக்கல்

ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில்  முன் ஜாமின் கோரி கலாநிதிமாறன், தயாநிதிமாறன், காவேரிகலாநிதி ஆகிய மூவரும்

பொருளாதார மத்தியநிலையம் தாண்டிக்குளத்தில் வேண்டாம்

வவுனியா தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைத்து, விவசாய கல்லூரிக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டமென

டற்படையினரின் காணி அளக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

மன்னார் – வங்காலை கிராமத்தின் கடற்கரையை அண்மித்த தனியாருக்கு சொந்தமான காணியை கையகப்படுத்தும் வகையில், கடற்படையினரால் இன்றும் காணி அளவீடு செய்யும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பினால் இந்த முயற்சி கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணியை கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

குறித்த காணிக்கு 22 இலட்சம் ரூபாய் வழங்குவதாகவும், அந்தக் காணியை தமக்கு நிரந்தரமாக வழங்குமாறும் கடற்படையினர் காணி உரிமையாளர்களை வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் காணி உரிமையாளர்களின் அனுமதி இன்றி காணி அளவிடும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டதை அடுத்து மக்களின் எதிர்ப்பால்

ச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான 128 பேர்6 மாதத்தில் கண்டுபிடிப்பு!

இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான 128 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாலியல் நோய்கள் தொடர்பான

பொருளாதார மத்திய நிலையம் ஒமைந்தையில் அமையும்?

பொருளாதார மத்திய நிலையம் அமைக்கும் இடம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ன் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில்

யுத்தக்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் அவசியம்; சம்பந்தன் மீண்டும் வலியுறுத்தல்

யுத்தக்குற்ற விசாரணை தொடர்பிலான உள்ளக பொறிமுறையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆலோசனைக்கு அமைய ச

சுவாதியின் கடைசி எஸ்எம்எஸ் இதுதான்!

தன்னை ஒருவன் பின்தொடர்ந்து வருவதாக தன்னுடைய நெருங்கிய நண்பருக்கு சுவாதியை கடைசியாக எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார்.

ராம்குமார் தான் குற்றவாளி என கூறிவிட்டு சிறையில் அணிவகுப்பு நடத்துவது ஏன்?: வக்கீல் ராம்ராஜ் கேள்வி

என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள தேன்பொத்தை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார்

நாமல் ராஜபக்ஷ கைது


நிதி மோசடி தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

மட்டக்களப்பில் புனரமைக்கப்பட்ட விமான நிலையம் திறப்பு

மட்டக்களப்பில் 290 மில்லியன் செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட விமான ஓடு பாதையினையும் விமான நிலையத்தினையும்

போர்த்துக்கல் ஐரோப்பிய சம்பியன் போர்த்துக்கல் எதிர் பிரான்ஸ் 1/0

Éder
This name uses Portuguese naming customs. The first or maternal family name is Macedo and the second or paternal family name is Lopes.
‪#‎சூழகம்‬ மற்றும் ‪#‎புங்குடுதீவு_இளையோர்_அமைப்பு‬இணைந்து அண்மையில் புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகத்தினை நோக்கிச் செல்லும் வீதியின் இருமருங்கிலும் இருபது பயன்த

10 ஜூலை, 2016

கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் 21ம் ஆண்டுக்கான (2016) புதிய நிர்வாக சபை
--------------------------------------------------------------------------------
தலைவர்.
ஆ.அரியரட்ணம்
செயளாளர்
.தி.கருணாகரன்
பொருளாளர்.
கோ.தீபன் உபதலைவர்.
பகீரதன்நாகேசு
உபசெயளாளர்.
க.ஐங்கரன்
உபபொருளாளர்
.துரைஇரவீந்திரன்

உறுப்பினர்கள்

01.சோமசச்சிதானந்தன்
02.உமாசங்கர்
3.ச.சந்திரகுமார்
04.குமாரமனோகரன்
05.செ.ரவீந்திரன்
06.பிரபாநல்லதம்பி
07.அ.பகீரதன்
08.கு.அனுராகரன்
09.அருண்குலசிங்கம்
10.நடாஉதயகுமார்
11.அ.பரநிரூபன்
12.வீ.கே.பரஞ்சோதி
13.வி.யம்போதரன்
14.ப.குகனேந்திரன்

ஐரோப்பியக்கிண்ணம் . கிரீஷ்மான் vs ரொனால்டோ வெல் வது பிரான்சா போர்த்துக்கலா

 `கிரீஷ்மானா ரொனால்டோவா பார்க்கலாம் 

பிரான்சுக்கு  கூடுதல் சாத்தியம் இருந்தாலும்  போர்த்துக்கலை யும் குறைத்து மதிப்பிட முடியாது இரு அணிகளுமே

சின்ன வீட்டுப் பிரச்சினைக்கு எப்போது கிடைக்கும் தீர்வு?

இலங்கை அரசியல் களத்தில் தற்போது வீட்டுத் தலைவருக்கான உத்தியோகபூர்வ வீடு பற்றி அதிகம் பேசப்படுகிறது. தற்போது அவர் வசிக்கும் வீடு

தமிழர் தாயகத்தைச் சிதைக்கும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்

யுத்தம் மூலம் 2009 இல் தமிழ் மக்களின் ஆயுத பலத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த அரசு வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலைச்
புங்குடுதீவு காளிகாபரமேஸ்வரி அம்பாள் தேர்த்திருவிழாவில் அதிசயமானமுறையில்காதூக்குக்டிகாவ டி .ஒருவாகனத்தில்ஐந்துபேர் ஒன்றாக தொங்கிகாவடிஎடுப்பது இதுவேமுதல்முறையாகும்இதுவும்ஒருசாதனைதானே

நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்ட கட்டுவன் சந்தி


வேலணைப் பிரதேசத்தில் சமூகவிரோத செயற்பாடுகள் அதிகரிப்பு

வேலணைப் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுப்படுத்த முடியாத வகையில் பாரிய குற்றங்களும், சமூகவிரோத செயற்பாடுகளும்

யாழில் தனியாகச் சென்ற பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த இருவருக்கு நடந்த கதி

புத்தூர் வாதரவத்தை வீதியில் தனிமையில் சென்ற பெண்ணுடன் பாலியல் சேட்டை புரிந்த இருவரை அச்சுவேலி பொலிசார் கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டில் இருக்கக்கூடிய போர்க்குற்றச் சாட்சியங்கள் குறித்து அஞ்சம் ; சூகா எச்சரிக்கை

லங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மிகமோசமான மனித உரிமைகள் மீறல்கள் குறித்த சாட்சியங்களை இலங்கையின் வெளிநாட்டுத் தூதரங்களிலிருந்து வழங்குவது மிகவும் ஆபத்தானது என்று ஐ.நா நிபுணர் குழு அதிகாரி ஒருவர் கடுமையாக எச்சரித்திருக்கிறார்.


வெளிநாட்டில் இருக்கக்கூடிய போர்க்குற்றச் சாட்சியங்கள் குறித்து இலங்கை  அமைச்சரவை அண்மையில் வழங்கியுள்ள அங்கீகாரம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இலங்கை தொடர்பான மூவரைக் கொண்ட ஐ.நா நிபுணர் குழுவின் உறுப்பினரும், சர்வதே மனித உரிமை சட்டத்தரணியுமான யாஸ்மின் சூகா இந்த எச்சரிக்கையினை வெளியிட்டுள்ளார்.


போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட மிகமோசமான குற்றங்களுக்கான சாட்சியங்களை வெளிநாடுகளிலிருந்தே வழங்குவதனை வகைசெய்யும் சட்டத்திருத்தத்திற்கு  இலங்கை அமைச்சரவை புதன்கிழமை அங்கீகாரம் வழங்கியிருந்தது.


இவ்வருடம் மே மாதத்தில் அமுலுக்கு வந்த சாட்சியங்களைப் பாதுகாக்கும் சட்டத்திலே, வெளிநாடுகளிலிருந்து வழங்கப்படக்கூடிய சாட்சியங்களையும் ஏற்றுக்கொள்ளும் திருத்தத்தினை நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச அமைச்சரவைக்கு முன்வைத்திருந்தார்.


ஆனாலும், இந்தத் திருத்தத்தின் பிரகாரம் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய சாட்சிக்காரர்கள் அந்தந்த நாடுகளில் இருக்கக்கூடிய  இலங்கை தூதரகங்களிலேயே இந்தச் சாட்சியங்களை வழங்கவேண்டும் என்றும், சாட்சிக்காரர்கள் வெளியார் தலையீடுகள் ஏதுமின்றி சுதந்திரமாக தமது சாட்சியங்களை அங்கிருந்து வீடியோ மூலமாகவோ, ஒலி வடிவத்திலோ வழங்கலாம்.


வெளிநாட்டில் இருக்கக்கூடிய சாட்சியங்களை கலந்துரையாடுவதற்கும், அவர்களின் சாட்சியங்களைப் பெறுவதற்கும் இலங்கை அரசு முன்வந்திருப்பதனை இலங்கைகான உண்மை மற்றும் நீதிக்கான தனது அமைப்பு வரவேற்பதாகவும், ஆனாலும் அவற்றினை இலங்கை தூதரகங்களிலிருந்து வழங்குவது சாட்சியங்களினதும், அவர்களது குடும்பங்களினதும் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாகவும், அபாயமாகவும் அமையும் என்று சூகா தெரிவித்திருக்கிறார்.


நம்பகத்தன்மையான சாட்சிகளுக்கான பாதுகாப்பு என்பது சாட்சிகளைப் பாதுகாப்பாகவும், அநாமதேயமாகவும் தமது சாட்சியங்களை வழங்குவதனை உறுதிசெய்யவேண்டும் என்று தெரிவித்துள்ள சூகா, இந்தச் சாட்சியங்கள் சிறிலங்கா தூதரகங்களுக்குச் சென்றால் அவர்கள் இறுதி யுத்தத்தின்போது குற்றங்களைப் புரிந்தவர்களாலேயே அடையாளங் காணப்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.வெளிநாட்டில் இருக்கக்கூடிய போர்க்குற்றச் சாட்சியங்கள் குறித்து அஞ்சம் ; சூகா எச்சரிக்கை

கர்ப்பிணியை தாக்கிய போலீசார்: பனிக்குடம் உடைந்து பெண் குழந்தை பிறந்தது




திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் தமிழரசு (35). இவரது மனைவி முத்தாம்பிகை (31)

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பு அவசியம்-வலியுறுத்தும் பிரிட்டன்

இலங்கையில்  உருவாக்கப்படும் பொறுப்புக்கூறல் பொறிமுறையில், அனைத்துலக பங்களிப்பு இருக்க வேண்டும் என்று பிரித்தானியாவின்

போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகள்-கூட்டமைப்பு விடாப்பிடி

போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு

ரணில் விக்கிரமசிங்க குருவாயூர் மலைக்கோயிலுக்கு விஜயம்

இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் கேரளா, குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மலைக்கோயிலுக்கு

9 ஜூலை, 2016

12 நாள் கடும் சண்டைக்கு பின்னர் சிரியாவில் முக்கிய நகரம் மீட்பு

T

சிரியாவில் 5 ஆண்டுகளாக அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சி நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் கடைசியில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, அங்கு அமலுக்கு வந்துள்ள போதிலும், அதை மீறி அதிபர் ஆதரவு படைகளும், கிளர்ச்சியாளர்களின் படைகளும் மோதி வருகின்றன.
இந்த நிலையில், அங்கு கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதிகளுக்கு பொருட்களை சப்ளை செய்கிற

சென்னை மாநகராட்சியை சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. கவுன்சிலர் படுகொலை

சென்னை மாநகராட்சியை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் மர்ம கும்பல் ஒன்றால் இன்று படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் பாலகுமாரன் இறந்ததாக வந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் – ராஜிதசேனாரட்னா

விடுதலைப் புலிகள் அமைப்பின் பாலகுமாரன் இறந்ததாக வந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரட்னா

அரசு வேலைகள் வாங்கித்தருவதாக 2 கோடி மோசடி: கணவர் கைதான அதிர்ச்சியில் மகள்களுடன் மனைவி தற்கொலை!



         தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நேர்மையாக பயன்படுத்தி நல் வாழ்க்கை வாழ்வதற்கு பதிலாக முறைகேடாக

7 பேரின் விடுதலைக்கு சுப்ரீம் கோர்ட்டை அணுகாமல் தமிழக அரசு தானாகவே நீண்ட பரோலில் விடுதலை செய்ய வேண்டும்:பழ.நெடுமாறன்

உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர்,  

புங்குடுதீவு உலக மையம் விடுக்கும் அன்பான வேண்டுகோள்

புங்குடுதீவு உலக மையம் - பிரித்தானிய கிளை added 11 new photos.Like Page
20 hrs ·
தாய்மண் உறவுகளுக்கு உலக மையத்தின் பணிவான வணக்கங்களும் அன்பான வேண்டுகோளும்!

யாழ். பருத்தித்துறையில் கோர விபத்து ; இளைஞன் பலி

வடமராட்சி பருத்தித்துறை ஏழாம் கட்டைச் சந்திக்கு அருகாமையில் நேற்று இரவு 7.15 மணியளவில் பேருந்து மற்றும் மோட்டார்

நாயாற்றில் முளைக்கும் ”மாயாபுர” சிங்கள குடியேற்றம்

முல்லைத்தீவு நாயாற்று கிராமத்தை அண்மித்த பகுதியில் ”மாயாபுர” என்ற  சிங்கள குடியேற்றமொன்றை அமைக்க மகாவலி அபிவிருத்தி

ராம்குமாரை பெற்றோர் சந்திக்கவில்லை

சுவாதி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருக்கும் ராம்குமார், தன்னை பெற்றோர் வந்து பார்க்காததால் பித்துபிடித்தவன்

மின்சாரசபையில்300 கோடி ஊழல் விசாரணைக்கு துரித உத்தரவு

இலங்கை மின்சார சபை நிதியத்தின் 300 கோடி ரூபா நிதியை, தனியார் நிறுவனமொன்றில் முதலீடு செய்யப்பட்டு காணாமல்

முன்னாள் போராளி தம்பதிகள் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சுவிஸ் விஷ்ணுதுர்க்கை அம்மன்ஆலய மகோற்சவம்


மேற்படி ஆலயத்தின்எஇந்தவருடமகோத்சவ விழா எதிர்வரும் (15.07.2016)அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி (23.07.2016) அன்று தேர்த்திருவிழாவும் (24.07.2016)அன்று தீர்த்ததிருவிழாவும் இடம்பெறும் சைவப்பெரும்மக்களை மகோத்சவகாலவிழாக்களில்பங்குபற்றி அம்பிகையின்இஷ்டசித்திகளைபெற்றுய்யும்வண்ணம் வேண்டிகொள்கிறோம்

மைத்திரி அரசே எங்கள் காணிகளைத் எங்களுக்கே தாருங்கள்! பரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்

கிளிநொச்சி பரவிப்பாஞ்கான் மக்கள் தமது காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு கோரி இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

வெளிநாட்டு நீதவான்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்ய பிரதமர் முயற்சிக்கின்றார் – ஜீ.எல்.பீரிஸ்

வெளிநாட்டு நீதவான்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்ய பிரதமர் முயற்சிப்பதாக முன்னாள் வெளிவிவகார

விமல் வீரவன்ச ராவனா பலய அமைப்பிற்கு 7 வாகனங்களை வழங்கியுள்ளார்

ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச ராவனா பலய அமைப்பிற்கு 7 வாகனங்களை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

புளியங்கூடல் மகாமாரி வெற்றிக்கிண்ணத்துக்கான 2016 ம் ஆண்டுக்கான தீவகத்தின் மிகப்பிரமாண்டமான துடுப்பாட்ட போட்டித்தொடர்

Mahamari Sportsclub Puliyankoodal's photo.
 புளியங்கூடல் மகாமாரி வெற்றிக்கிண்ணத்துக்கான 2016 ம் ஆண்டுக்கான போட்டிகள் எதிர்வரும் 16 மற்றும் 17 ம் திகதிகளில் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த ஆண்டும் வெற்றிபெறும் அணிக்கு மிகப்பிரமாண்டமான வெற்றிக்கிண்ணத்துடன் பணப்பரிசிலும் வழங்கப்பட இருக்கின்றது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட உள்ளது மற்றும் தொடர் நாயகனுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கேடயமும் வழங்ஙப்படவுள்ளது.
அணிக்கு 11 வீரர்களை உள்ளடக்கிய 10 பந்துமாற்றங்களை கொண்டதாக போட்டிகள் இடம்பெறும் மேலும் இப்போட்டிகளுக்கு நடுவர்களாக பணியாற்ற உள்ளவர்கள் இலங்கையின் அனைத்து இடங்களிலும் நடைபெறும்

சுவிட்ஸர்லாந்து -1664 இலங்கையர்கள நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக சுவிஸ் தகவல்கள்


கடந்த ஜனவரி  2015 இல்  தெரிவான புதி ய  அரசின் கொள்கை அடிப்படை  மனித உரிமையை  பேணுவதில் முன்னேற்றத்தை  தந்துள்ளது  இதனால  கடந்த மே  வரை  அகதி   கோரிக்கை  நிராகரிக்கப்படட  

ad

ad