புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2018

40 சபைகளை வென்றுள்ளோம்! - சுமந்திரன்

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கில் 40 சபைகளை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளதாக

தனித்து ஆட்சி அமைக்க ஐதேக திட்டம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக பிரதான கட்சிகள், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக

யாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் யாருக்கு எத்தனை ஆசனங்கள்?

யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கட்சிகள் பெற்ற ஆசனங்களின் முழு விபரம் வெளியாகியுள்ளது
யாழ்.மாநகர சபை

கொழும்பில் மனோ கணேசன் சாதனை ஏணிக்கு 10 ஆசனங்கள்

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மனோ கணேசன் தலைமையிலான ஐக்கிய

11 பிப்., 2018

வேலணை பிரதேச சபை
சொற்ப வாக்குகளை ஒவ்வொரு வட்டாரத்தில் பெற்ற கட்சிகளே கூட்டி பார்த்து ஆசனங்களை பெரும் வினோத தேர்தல் முறை கட்சி வாக்குகள்ஆ சனம் ,விகிதாசார நியமன ஆசனம் என்ற வரிசையில்

கூடடமைப்பு 3627 7 + 1=8
ஈ பி டி பி 2891 5+1=6
மகிந்த அணி 819 0+2=2
காங்கிரஸ் 737 0+1=1
ஐ தே க 403 0+1=1
கூட்டணி 345 0+1=1
ஸ்ரீ ல சு க 306 0+1=1
முல்லைத்தீவு மாவட்டம் மரைத்தம்பட்டு பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசு கட்சிகள் 6292 வாக்குகளையும்,
ஐக்கிய தேசியக் கட்சி 2833 வாக்குகளையும்,
சுயேட்சைக்குழு 2636 வாக்குகளையும்,
பொதுஜன பெரமுண 2067 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன..
பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் - 26773
அளிக்கப்பட்ட வாக்குகள் - 21266
நிராகரிக்கப்பட்டவை - 370
செல்லுபடியான வாக்குகள் - 20896

உத்தியோகபூர்வ முடிவுகள் யாழ்.மாவட்டம் -1

உத்தியோகபூர்வ முடிவுகள் யாழ்.மாவட்டம் -
01.வலிமேற்க்கு பிரதேச சபை

அசுல பலத்துடன் மகிந்த கட்சி

நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி, மகிந்த ராஜபக்சவின்
யாழ். மாநகரசபையில் கூட்டமைப்பு பெரும்பான்மை வட்டாரங்களில் வெற்றி
யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 10 வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஐதேகவும், ஈபிடிபியும் தலா ஒவ்வொரு வட்டாரங்களைக் கைப்பற்றியுள்ளன.

விகிதாசார முறையிலான, 18 உறுப்பினர்களின் தெரிவு இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

மாநகர சபையில் தனித்து ஆட்சியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இன்னமும், 7 ஆசனங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லை மண் தந்த வெற்றி கூட்டமைப்புக்கே
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் உள்ள 12 வட்டாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 வட்டாரங்களில் வெற்றியைப் பெற்றுள்ளது. சுயேட்சைக் குழு 1 வட்டாரத்தைக் கைப்பற்றியுள்ளது.

கரைத்துறைப் பற்றி பிரதேச சபையில், உள்ள 13 வட்டாரங்களில் 9 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கிறது.

இங்கு தமிழர் விடுதலைக் கூட்டணி, சுயேட்சைக் குழு, சிறிலங்கா பொதுஜன பெரமுன, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

இங்கு இன்னமும் விகிதாசார உறுப்பினர்களின் ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படவில்லை.
ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு
ஈபிடிபி – 06
த.தே.கூட்டமைப்பு – 01
த.தே.ம.முன்னணி – 01
கிளிநொச்சி மாவட்டம் மூன்று பிரதேச சபைகளுக்குமான தேர்தல் முடிவுகள் (உத்தியோகபூர்வமற்றவை)
கரைச்சி பிரதேச சபை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 16
சுயேட்சை – 5
பூநகரி பிரதேச சபை
11 வட்டாரங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 06
சுயேட்சை – 02


முல்லைத்தீவு மாவட்டம், மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான பெறுபேற்றை, தேர்தல்கள் ஆணைக்குழு முதலாவதாக வெளியிட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சி-1,836 (6 ஆசனங்கள்)
ஐக்கிய தேசியக் கட்சி -1,505 (4 ஆசனங்கள்)
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி-523 (2 ஆசனங்கள்)
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி- 192 (1 ஆசனம்)

வவுனியா நகரசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம்

வவுனியா நகரசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் நிலையில் இருப்பதாக தகவல்கள்

வல்வெட்டித்துறை நகரசபையைக் கைப்பற்றுகிறது கூட்டமைப்பு! - வெடி கொளுத்தி கொண்டாட்டம்

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெறும் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வல்வெட்டித்துறை நகரசபையின் 9 வட்டாரங்களில் 7 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெறும் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வல்வெட்டித்துறை நகரசபையின் 9 வட்டாரங்களில் 7 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

வல்வெட்டித்துறை நகரம், சிவன்கோவிலடி வட்டாரம், மயிலியதனை, கொம்மந்தறை, ரேவடி, பொலிகண்டி, வல்வெட்டி வடக்கு ஆகிய ஏழு வட்டாரங்களிலும் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தொண்டைமானாறு வட்டாரத்தை ஈபிடிபி கைப்பற்றியுள்ளது. ஆதிகோவிலடி வட்டாரத்தில் சுயேட்சைக்குழு வெற்றி பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வல்வெட்டித்துறை நகரசபையின் மொத்த ஆசனங்கள் 15 ஆகும். இங்கு ஆட்சியமைப்பதற்கு கூட்டமைப்புக்கு இன்னும் ஒரு ஆசனமே தேவைப்படுகிறது. விகிதாசார முறையிலான உறுப்பினர்கள் தெரிவு இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, வல்வெட்டித்துறையில் கூட்டமைப்பு பெற்றுள்ள வெற்றியை, ஆதரவாளர்கள் வெடிகொளுத்தி கொண்டாடி வருகின்றனர்.

சாவகச்சேரி, பருத்தித்துறை நகர சபைகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது. 11 வட்டார ரீதியான
செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபை கூடமைப்பு தோல்வி 
ஸ்ரீ ல சு கட்சி 8
கூடடமைப்பு 6
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 4
கூடமைப்பு வென்ற இடங்கள் 
களுவான்கேணி சித்தாண்டி கிழக்கு வந்தாறுமுலை பண்குடவெளி கரடியனாறு புல்லுமலை

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை  1 ஆம் வட்டாரம் பெரியநீலாவாணை பிரதேசம்
பிரதான கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு – 1479
தமிழர் விடுதலை கூட்டணி- 1026
தேசிய காங்கிரஸ் – 76
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை  10 ஆம் வட்டாரம் பாண்டிருப்பு பிரதேசம்
பிரதான கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு -1169
தமிழர் விடுதலை கூட்டணி- 660
தேசிய காங்கிரஸ் – 239
நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபையினை   தமிழ்த் தேசிய கூட்டமைப்பு  அமோக வெற்றியிட்டியுள்ளனர்.
அந்தவகையில் மாநகரசபைப்பிரிவில்  வட்டாரங்கள் அடிப்படையில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர் அதன் பிரகாரம்
அரசடி : சிவம்பாக்கியநாதன்
சின்ன ஊறணி : கந்தசாமி சத்தியசீலன்
கருவேப்பங்கேணி : வேலுப்பிள்ளை தவராசா
மாமாங்கம் : புஸ்பராஜ் ரூபராஜ்
கல்லடி : தியாகராசா சரவணபவான்
ஞானசூரியம் சதுக்கம் : துரைசிங்கம் மதன்
இருதயபுரம் : விஜயகுமார் பூபாலராஜா ஆகியவர்கள் வேட்பாளர்கள் உள்ளட பொது மக்களது பெறும்பான்மை வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெருகல் பிரதேசபை
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெற்றி.
வெருகல் முகத்துவாரம் வட்டார தேர்தல் முடிவுகள்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி-  472
தமிழர் விடுதலைக் கூட்டணி- 198
சுதந்திரக் கட்சி 86
வெருகல் பிரதேசபை
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெற்றி.
வெருகல் முகத்துவாரம் வட்டார தேர்தல் முடிவுகள்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி-  472
தமிழர் விடுதலைக் கூட்டணி- 198
சுதந்திரக் கட்சி 86

9 பிப்., 2018

வெளிநாட்டு பார்வையாளர்கள் 10 பேர் கொழும்பு வருகை!

விகிதாசாரம் மற்றும் தொகுதிவாரியிலான கலப்பு முறையில் முதல்முறையாக நடைபெறும்

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை

இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வெளிநாடு செல்வதற்கு கொழும்பு

பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக இன்று லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி!

பிலண்டனில் இன்று மாபெரும் போராட்ட பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவைத்

வடக்கில் அனைத்துச் சபைகளையும் கூட்டமைப்பு கைப்பற்றும் கிழக்கில் பல இடங்களில் மும்முனை போட்டி

எமது இணைய நிருபர்களின் கருத்துக் கணிப்பில் வடக்கில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெல்லும்

உள்ளுராட்சிமன்ற தேர்தல் - முதலாவது பெறுபேறு இரவு 7.00 மணிக்கு வெளியாகும்

340 உள்ளுராட்சிமன்றங்களுக்காக நாளை நடைபெறவுள்ள தேர்தல் பெறுபேறு இரவு 7.00 அளவில் வெளியாகலாம்

வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லக்கூடியவர்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

நாளை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஒரு கட்சி அல்லது சுயேட்சை குழு சார்பில் இருவர் தேர்தல்

இராணுவத்தினர் பாடசாலைகளை ஒப்படைக்க வேண்டும்! - ஐ.நா குழு

இராணுவத்தினால் நடத்தப்படும் பாடசாலைகளை உடனடியாக கல்வி அமைச்சிடம் கையளிக்க வேண்டும் என்று

46 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றுமாம் கூட்டமைப்பு! - சுமந்திரன் நம்பிக்கை

நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 46 உள்ளூராட்சி

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் ஸ்டாலின்... தேர்தலைக் குறிவைத்து காய் நகர்த்தும் தி.மு.க !

மு.க.ஸ்டாலின் - தி.மு.க.
மிழ்நாட்டில் 2006-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க-வுக்கு ஆட்சியமைக்கக்கூடிய

மட்டக்களப்பு, மூதூரில் வாக்குச்சீட்டு மிக நீளம்

நாடளாவிய ரீதியில் சனிக்கிழமை நடக்கவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில்

ஐரோப்பிய ஒன்றியத்தின் கருப்புப் பட்டியலில் இலங்கை!

ஐரோப்பிய ஒன்றிய பண தூய்மையாக்கல் கருப்புப் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. நேற்று

ஜனாதிபதி மைத்திரிக்கு எதி​ராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதி​ராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் நாளை முறைப்பாடு

தமிழ் மக்களை அனாதரவான அவலநிலைக்குத் தள்ளுகின்றார்! - விக்கி மீது மாவை குற்றச்சாட்டு

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் முதலமைச்சர்

8 பிப்., 2018

ஆளாளுக்கு அரசியலில் ஈடுபடுவதா?: உறவினர்கள் மீது சசிகலா அதிருப்தி

தனது உறவினர்கள் அரசியல் கருத்துக்களை கூறி அரசியலில் ஈடுபடுவது சசிகலாவுக்கு வேதனையை ஏற்படுத்தி

இந்த அரசை நல்லாட்சியென நான் ஒருபோதும் கூறியதில்லை ; மாவை சேனாதிராஜா

சிறையில் இருக்கின்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற எங்களது முயற்சிகள் தொடர்ந்தும்

தமிழரின் ஏகப் பிரதிநிதித்துவக் கட்சி கூட்டமைப்பு என்பது 10இல் நிரூபணமாகும் ;சம்பந்தன்

தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதித்துவ கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் இருக்கின்றது

தமிழ் என்றாலே அஞ்சி நடுங்குகிறது மோடி அரசு என்பதன் அறிகுறிதான் சென்னை விமானப் போக்குவரத்து அறிவிப்புப் பலகையில் இருந்து தமிழ்மொழியை நீக்கியது!

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக பெரும்பான்மை இல்லாத அதிமுக அரசை ஆளுநரைக் கொண்டு நீடிக்கச் செய்வதால்தான்

இத்தாலியின் ஓலோலாய் கிராமத்தில் 1 யூரோவிற்கு (இலங்கை ரூபா 190) வீடு விற்பனை

இத்தாலி நாட்டின் சார்டினியா தீவில் உள்ள பார்பாகியா மலைப்பகுதியை ஒட்டிய இடத்தில் அமைந்துள்ளது ஓலோலாய்

உதயங்க வீரதுங்க விடுதலை;

இலங்கை பொலிஸுக்கு எதிராக வழக்கு
சர்வதேச அளவில் எவ்வித குற்றச்சாட்டுக்களும்

நன்னடத்தை அடிப்படையில் முருகன் ,நளினி சாந்தன் .பேரறிவாளன் உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்யலாம்: தமிழக அரசுக்கு சிறைத் துறை பரிந்துரை

சிறையில் நன்னடத்தை அடிப்படையில் நளினி, முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரை விடுதலை

ஊழல்வாதிகளை பாதுகாக்க மாட்டேன்! - ஜனாதிபதி

மக்கள் நம்பிக்கையை பாதுகாத்து கடந்த 2015 ஜனவரி 08ஆம் திகதி நிறைவேற்று அதிகாரம்மிக்க

தமிழ் மக்கள் எம்முடன் இணைந்தாலேயே தீர்வு கிட்டும்! -சம்பந்தன்

தமிழ் மக்களை பலப்படுத்தும் ஒரே தலைமைத்துவம் எம்மிடமே உள்ளது. தமிழ் மக்கள் எம்முடன் இணைந்து

உதயங்கவின் சட்டவிரோத நிதிப்பரிமாற்றங்கள் அம்பலம்

மிக் விமானக் கொள்வனவு தொடர்பில் துபாயில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான

காணாமல் போன உறவுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்க எவ்வித அதிகாரமும் இல்லை ஜனாதிபதி மைத்திரிக்கு

இந்த நாட்டின் ஜனாதிபதி அனைத்து அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி. எனினும் எந்த அதிகாரங்கள் அவரிடம் இருந்தாலும் காணாமல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் கூட்டமைப்பு ; போராளி செழியன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்கள் கூட்டமைப்பு என்று இந்த மண்ணில் பிரகாசிக்கும்போதுதான்

7 பிப்., 2018

சென்னையில் பரபரப்பு! - நள்ளிரவில் 72 ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது! போலீசார் அதிரடி!



சென்னை அருகே ஒரே இடத்தில் ஆயுதங்களுடன் கூடியிருந்த 72 ரவுடிகளை, சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் போலீசார் சுற்றிவளைத்துக்

கிறீஸ் மனிதர் தாக்குதல் கோட்டபாய ராஜபக்ஷவின் திருவிளையாடல்; அமைச்சர் தயா கமகே!

கிறீஸ் மனிதர் தாக்குதல் கோட்டபாய ராஜபக்ஷவின் திருவிளையாடல் என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

சுரேஸுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் பதவி ஆசை – அரியநேத்திரன்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் கஜேந்திர குமார் பொன்னம்பலம்

ஜ.தே.சு.முன்னணியின் எட்டு வேட்பாளா்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைவு!

அம்பகமுவ பிரதேச சபையின் கீழ் போட்டியிட்ட ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வாழைப்பழ சீப்பில் போட்டியிட்ட

மஹிந்தவின் குடியுரிமையை பறிக்க விடமாட்டோம்! - மஹிந்த அமரவீர

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் தொடர்ந்தும் வெளிநாட்டில் தலைமறைவாகியிருக்க முடியாது.

உதயங்கவைக் காப்பாற்ற முனையும் உக்ரேன்

டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட, ரஷ்யாவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர்வை, தம்மிடம் கையளிக்குமாறு

எந்த விசாரணைக்கும் தயார்! - கோத்தா

எந்த விசாரணைக்கும் தாம் தயார் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்துக்கு தெரிவாகியுள்ள தமிழ் பெண்


கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்திற்காக தமிழ் பெண் ஒருவர் தெரிவாகியுள்ளார்.  டொரொண்டோ பிராந்தியத்தின் எதிர்கால குடியுரிமை தலைவராக அபி ஜெயரட்னம் என்ற தமிழ் பெண் தெரிவாகியுள்ளார். சுமார் 50 வீத புலம்பெயர் சிறுபான்மையினர்கள் வாழும் நகரமாக டொரொண்டோ விளங்குகிறது.அபி ஜெயரட்னம் தலைமைத்துவ அறக்கட்டளையின் கட்டடக்கலைஞர் மற்றும் Centennial கல்லூரியின் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்திற்காக தமிழ் பெண் ஒருவர் தெரிவாகியுள்ளார். டொரொண்டோ பிராந்தியத்தின் எதிர்கால குடியுரிமை தலைவராக அபி ஜெயரட்னம் என்ற தமிழ் பெண் தெரிவாகியுள்ளார். சுமார் 50 வீத புலம்பெயர் சிறுபான்மையினர்கள் வாழும் நகரமாக டொரொண்டோ விளங்குகிறது.அபி ஜெயரட்னம் தலைமைத்துவ அறக்கட்டளையின் கட்டடக்கலைஞர் மற்றும் Centennial கல்லூரியின் பேராசிரியராக பணியாற்றுகிறார்

இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் தேர்தல் பிரசாரங்கள்

உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்களிப்பு, எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவிருக்கின்றது. இதற்கான தேர்தல்

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று இரவு நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் இரா.சம்பந்தன்

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று இரவு நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் இரா.சம்பந்தன்யா

60 வீத நிதியை திருப்பி அனுப்பியது வடக்கு மாகாணம் – சிறிலங்கா அதிபர்

குற்றச்சாட்டுகடந்த ஆண்டு மீள்குடியமர்வுக்காக வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 60 வீதம்

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியில் இருந்து இடைநிறுத்தம் –

விசாரணைகள் ஆரம்பம்லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த

நாங்கள் தமிழ் மக்களின் நன்மைக்காக போராடும் ஒரு எதிர்க்கட்சி ; சிறீதரன்

நாங்கள் தமிழ் மக்களின் நன்மைக்காக போராடும் ஒரு எதிர்க்கட்சி ;
உள்ளூராட்சித்தேர்தலில் நாங்கள் பலமான

தமிழர்களுக்கென்று வாதாடவும் வழிகாட்டவும் உள்ள ஒரேயொரு அரசியல் கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

தாமரைக்கேணி, தமிழ் மக்கள் இழந்தது, ஏராளம். இழப்பதற்கு இனி எதுவுமில்லை. அவர்களுக்குள் ஒற்றுமையும்,

உதயங்கவை விசாரிக்க நாளை டுபாய் செல்கிறது விசேட பொலிஸ் குழு

டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க

பிரிகேடியர் பிரியங்கவிடம் விளக்கம் கோரப்படும்! - வெளிவிவகார அமைச்சு

பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட பிரிகேடியர் பிரியங்க

கோத்தாவுக்கு எதிராக உதயங்கவை சாட்சியாக்க திட்டம்

மிக் போர் விமான கொள்வனவு மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய

6 பிப்., 2018

ஆசிரமத்தில் சேரும் பெண்களிடம் ஆபாச ஒப்பந்தம்



நித்தியானந்தாவின்  கூத்துகள் அம்பலமாகி அவ்வப்போது அவரின் முகத்திரை கழற்றப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

தேர்தலுக்குப் பின் மேற்பார்வை அரசு – ரணிலை கவிழ்க்க சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் திட்டம்


தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு குறுக்கே நிற்கமாட்டோம்! - ஹக்கீம்

தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் குறுக்கே நிற்காது என ஸ்ரீலங்கா

வடக்கு, கிழக்கில் தமிழ் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகள் 50இற்கும் அதிகமான சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றும்

வடக்கு, கிழக்கில் தமிழ் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகள்

தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் மீது தாக்குதல்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும்

தெரிவுக்குழுவிற்கு வராவிட்டால் ஆபத்து ஏற்படும்! - சம்பந்தனை மிரட்டினார் மஹிந்த

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் மாமனார் ஜனா­தி­பதி ஜய­வர்த்­தன

5 பிப்., 2018

காணாமல்போனோர் எங்கேயும் இல்லை; கைவிரித்தார் மைத்திரி

போர்க் காலத்திலும் அதற்குப் பின்னரும் காணாமல் போன உறவினர்கள் சந்தேகிப்பது போல

சுதந்­திர தின நிகழ்­வு­க­ளில் பங்­கேற்­காத கூட்­ட­மைப்பு!!

ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் முதல் தட­வை­யாக சுதந்­திர தின

கூட்­ட­மைப்பை கவிழ்ப்­ப­தற்கு பல ராஜ­பக்சாக்­கள் கங்­க­ணம்!

உள்­ளூ­ராட்சித் தேர்­தலைச் சாட்­டாக வைத்து தென்­னி­லங்­கை­யில்

கேப்பாபுலவு, வவுனியா,கிளிநொச்சியில் சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்























இலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்பட்ட

அதிகாலையில் வீடுகள் சுற்றிவளைப்பு - பிணைமுறி விவகாரத்தில்அர்ஜூன், பலிசேன அதிரடியாக கைது!

பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன்

புதன்கிழமை நள்ளிரவுடன் முடிகிறது தேர்தல் பிரசாரம்!

எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு

4 பிப்., 2018

ஈபிடிபி, ஐதேக இன் பினாமி வேட்பாளர்களா கூட்டணி வேட்பாளர்கள் ரகசியம் அம்பலம்

தமிழரசுக் கட்சியின் வாகு வங்கியை உடைக்க ஈபி டி பி இனால் க

தாமரை, பாம்பு அடுத்தது என்ன? ரஜினியின் மாற்றங்கள் குழப்பமா வியூகமா?

ரஜினி தன் அரசியல் வருகையை கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி உறுதி செய்தார்.

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீது கல்வீச்சு!

யாழ்ப்பாணம் - றக்கா வீதி - மருதடிப் பிரதேசத்தில், நேற்று மாலை

கோலாகலமாக நடந்த இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினம்

இலங்கையின் 70 வது சுதந்திர தினம் ´ஒரே நாடு´ என்ற தொனிப்பொருளின் கீழ்

மிக் விமான கொள்வனவு மோடியில் ஈடுபட்ட ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர்டுபாயில் சிக்கினார்

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாய்

பத்தாம் திகதி 7 மணி தொடக்கம் தேர்தல் முடிவுகள் வெளியாகும்

எதிர்வரும் பத்தாம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களின்

3 பிப்., 2018

எமது தலைமை, தமிழ் மக்களின் பொக்கட்டுக்ளுக்குள் மாத்திரமே இருக்கின்றது

எமது தலைமை யாருடைய பொக்கட்டுக்களுக்குள்ளும் இல்லை. தமிழ் மக்களின் பொக்கட்டுக்ளுக்குள் மாத்திரமே இருக்கின்றது.

நாங்கள் நிச்சயமாக ஒற்றையாட்சியை ஏற்கப்போவதில்லை-இரா.சம்பந்தன்

நாங்கள் நிச்சயமாக ஒற்றையாட்சியை ஏற்கப்போவதில்லை-இரா.சம்பந்தன்ஒருமித்த நாட்டுக்குள்

ஸ்ரீலங்கன், மிஹின் லங்கா மோசடிகள் குறித்து விசாரிக்க ஆணைக்குழு

ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகளில் இடம்பெற்ற மோசடிகளை விசாரணை செய்வதற்காக

புங்குடுதீவு வேட்பாளர் பட்டியல்

புங்குடுதீவு கிழக்கு
சாந்தகுமார் யசோதினி(தமிழரசுக்கட்சி)
வெலிசொர் அன்ன்ர  ஜெபநேசன்(தமிழர் விடுதலைக் கூட்டணி )
தம்பிப்பிள்ளை ராசலிங்கம்(அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் )
காசிநாதன் நிர்மலன் (ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன )
கதிரவேலு தில்லைநடராசா(ஈழமக்கள் ஜனநாயக கட்சி  )

2 பிப்., 2018

சிவசக்தி ஆனந்தனிடம் 100 கோடி ரூபா நட்டஈடு கோருகிறார் மாவை

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

தமிழ்க் கூட்­ட­மைப்பு சோரம் போக­வில்லை!

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அர­சி­டம் சோரம் போய்­விட்­டது என்று கூறப்­ப­டு­வது பார­தூ­ர­மான குற்­றச் சாட்டு.

கத்தியின்றி ரத்தமின்றி ஆட்சியை மாற்றியது சம்பந்தனின் மதிநுட்பம்

2015இல் மகிந்தவின் அராஜக ஆட்சியை கத்தியின்றி ரத்தமின்றி முடிவுக்கு கொண்டுவந்தது எமது தலைவர் சம்பந்தன்

தேர்தலுக்குப் பின் நாடு திரும்பும் கோத்தாவைக் கைது செய்ய ஏற்பாடு

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் நாடு திரும்பவுள்ள, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய

கூட்டணி வேட்பாளர் பிரபல கொள்ளையன் விஜயகாந்த்எ ன தீர்ப்பு

யாழ்ப்பாணம் மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளரும், உதயசூரியன் சின்னத்தில் பேட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணியின்

மஹிந்தவைச் சிறையில் அடைத்தால் கொழும்பில் பிரச்சினை வெடிக்கும்! - எச்சரிக்கிறது ராவணா பலய

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒரு மணித்தியாலம் சிறையில் வைத்தால் கொழும்பில் பாரிய பிரச்சினைகள் வெடிக்கும் என்று ராவணா

புலிகள் இருந்திருந்தால் அங்கஜன் யாழ்ப்பாணம் வந்திருக்க முடியுமா? - சிறிகாந்தா

விடு­த­லைப் புலி­கள் இப்­போது இருந்­தி­ருந்­தால் அங்­க­ஜன் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி ஊடாக ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக

1 பிப்., 2018

சமஷ்டியைக் கேட்டாலும் ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு! - ரணில் [Thursday 2018-02-01 12:00]


நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில், சமஷ்டி முறைக்குச் சமனான தீர்வொன்றையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்

தோல்வியுற்ற பின் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் யாழ். வீரசிங்க மண்டபத்துக்கு வந்துள்ளார்

தமிழர்கள் தமது வாக்குப் பலத்தை நிரூபிக்க வேண்டும்-இரா.சம்பந்தன்


எங்களுடைய மக்களிடம் உள்ள பலம் வாய்ந்த ஆயுதம் வாக்கு இதன் மூலமே தமிழினத்திற்கு எதிரான கடந்த ஆட்சியாளர்களை தோற்கடித்தோம்

நந்­திக்­க­ட­லில் மெளனித்த போராட்­டம் உயிர்­பெ­றும்-விமல் வீர­வன்ச

எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் அரச தரப்பு வெற்­றி­பெற்­றால் நந்­திக்­க­ட­லில் மௌனிக்­கச் செய்­யப்­பட்ட

ad

ad