புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2018

டக்ளஸ், பிள்ளையான் கட்சிகளுடன் பேசக் கூடாது! - சம்பந்தன் தடை

உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க முன்வரும்

சிறுவர் இல்லத்தில் 12 சிறுமிகளை நீண்டட காலமாக கெடுத்து வந்த 16,17 வயது பிக்குகள்

குருநாகல் - ரஸ்ணாயகபுர, உடஹேதகம பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 12 சிறுமிகளை

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று சென்னை வருகை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டும், மானிய விலை ஸ்கூட்டர் வழங்குவதற்காகவும் பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்  70-வது பிறந்தநாளான இன்று மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி வைக்கிறது. இத்திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு வருவார் என்ற தகவல் வெளியாகிய நிலையில் இன்று மோடி சென்னைக்கு வருகிறார்.
ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், கவர்னர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையிலும் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடி பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
மேலும் தமிழகம் முழுவதும் 70 லட்சம் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியும் தொடங்கி வைக்கப்படுகிறது.பிரதமர் மோடியின் வருகையையொட்டி, சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் பாதுகாப்புக்காக 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

23 பிப்., 2018

வடக்கில் வைத்தியா்களாக பட்டம் பெறும் தமிழ் மாணவா்கள் எங்கு செல்கிறாா்கள்!

ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்கள் மருத்துவ பீடங்களிலிருந்து வைத்திய கலாநிதிகளாக

நாடு கடத்தப்பட்ட சாந்தரூபனுக்கு கட்டுநாயக்கவில் நடந்தது என்ன?

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த சாந்தரூபன் என்ற அகதி அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கையை

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ம் திகதி

சம்பந்தனின் பதவியைக் கைப்பற்ற மகிந்தவின் புதிய திட்டம்!

மைத்திரி- ரணில் தலைமையிலான தேசிய அரசின் பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீண்டும் நாடளாவிய ரீதியில்

மாகாண சபைகளுக்கான தேர்தல் செப்டம்பரில்;புதிய முறையில் நடத்தப்படும்?

மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாநகர முதல்வராகிறார் சரவணபவன்

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக தியாகராசா சரவணபவனை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

22 பிப்., 2018

மஹிந்­தவை ஜெனி­வாவில் நல்­லாட்சி காட்­டிக்­கொ­டுக்கும்.!

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான கடந்த அர­சாங்­கத்­தினை நல்­லாட்சி அர­சாங்கம்

நாளை ஆரம்­ப­மாகி­ன்றது கச்­ச­தீவு புனித அந்தோனியார் ஆலய பெரு­விழா

இலங்கை மற்றும் இந்­திய கடல் எல்­லை­ க­ளுக்­கி­டையே அமைந்­துள்ள கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆலய வரு­டாந்த

குற்­றச்­சாட்டை நிரா­க­ரித்த சுமந்­திரன்.!

பிணை­முறி அறிக்கை குறித்து சபையில் முன்­வைக்­க­வி­ருந்த கார­ணி­களை தடுக்க ஆளும் தரப்பும் தமிழ்த்

அமைச்சரவை மாற்றம் இன்று?

அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ள நிலையில் இவ்வார இறுதிக்குள்

அமைச்சர்கள் மாற்றத்துக்கு ஜனாதிபதி கடும் எதிர்ப்பு!

கண்டி மாவட்டத்தைச் ​சேர்ந்த அமைச்சரொருவரின் அமைச்சுப் பதவியைப் பறித்து, மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்ச

யாழ்ப்பாணத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட குண்டே பஸ்ஸில் வெடித்தது! - கொண்டு வந்தவரின் பாதம் துண்டிப்பு

யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவச் சிப்பாய் ஒருவர் கொண்டு வந்த குண்டு ஒன்றே தியத்தலாவ கஹாகொல்ல

புலிகளுக்கு எதிரான 150 இன்டபோல் பிடியாணைகளை ரத்து செய்து விட்டது நல்லாட்சி அரசு! - உதயங்க குற்றச்சாட்டு

விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிரான சர்வதேச சிவப்பு அறிக்கையுடனான 150 பிடியாணைகள்

கட்சி தாவும் உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவிகளை கட்சி செயலாளர்கள் பறிக்கலாம்

உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் கட்சி மாறினால் அவர்களின் பதவி பறிப்பதற்கான

9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை

பாடசாலையில் வைத்து, 9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு, 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்

21 பிப்., 2018

தியத்தலாவவில் பேரூந்தில் குண்டு வெடித்து 19 பேர் காயம்! - 11 பேரின் நிலை கவலைக்கிடம்

தியத்தலாவவில் பேரூந்தில் குண்டு வெடித்தது 19 பேர் காயமடைந்தனர். இதையடுத்து ஏற்பட்ட தீயினால் பேருந்து முற்றாக எரிந்து நாசமானது.

ad

ad