புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2018

வடமராட்சியில் விடுதலைப் புலிகளின் பெயரில் எச்சரிக்கை சுவரொட்டிகள்

யாழ்.வடமராட்சி பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப் பட்டுள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் : ஓபிஎஸ் - இபிஎஸ்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

சம்பந்தனா ? மஹிந்தவா? பெரும்பான்மை தீரமானிக்கும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனா அல்லது ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த

நாடாளுமன்றத்தில் இருவர் எதிர்க்கட்சி தலைவர்களா?

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் நாடாளுமன்றில் இழுபறி இடம்பெற்றுவருகின்ற நிலையில்

துருக்கியில் 2000 பேருக்கு ஆயுள் தண்டணை வழங்கியது நீதிமன்று

துருக்கி நாட்டின் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகனுக்கு எதிராக கடந்த 2016-ம் ஆண்டில் நடைபெற்ற இராணுவ புரட்சியில்

அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு

அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித்

18 டிச., 2018

சம்பந்தனுக்கு புன்சிரிப்பு சுமந்திரனுக்கு கைலாகு

நாடாளுமன்ற அமர்வு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
நன்றி நன்றி நன்றி என் உறவுகளே நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த  முடிவு 

16 வயதில் சமூக சேவைக்கும் அரசியலுக்கும் வந்தவன் .கண்ணாடி ,தர்மபாலன் தனபாலன் போன்ற வழிகாட்டிகளின் பாசறையில் வளர்ந்தவன் .இன்று சுவிஸின் பிரபலமான அமைப்புக்கு கிடைத்த தோல்வி என் அனுபவத்துக்கு கிடைத்த வெற்றி இதனை என் வழிகாட்டிகளுக்கே  சமர்ப்பிக்கிறேன்  முழுவிபரங்கள் விரைவில் ஆதாரங்களுடன்  தருகிறேன் அவர்களாகவே  தோல்வியை ஒப்புக்கொண்டு அறிக்கையை  உள்பகுதியில் உலா வர விட்டுள்ளபடியால் நாங்களும் நிதானமாக  நடந்து கொள்ள உள்ளோம் ஏனெனில் அந்த அமைப்பை அவமானபடுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை .பொறுப்பு முழுவதுமே அதில் உள்ள ஒரு சிலரியனுடையதே 

விஜித் விஜேமுனி ஐ.தே.கவுடன் இணைவார்’

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித் விஜேமுனி சொய்சா இன்றைய

மஹிந்தவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு த.தே.கூட்டமைப்பு எதிர்ப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தமையை சபாநாயகர்

புதிய அரசியலமைப்பு சாத்தியமில்லை என்கிறார் சித்தார்த்தன்

ஐக்கியதேசிய முன்னணி தலமையிலான அரசாங்கம் மீண்டும் பதவிக்கு வரும்போது புதிய அரசியலமைப்பு சாத்தியம்

அமைச்சினை கைவிட்ட மனோ,றிசாத்?

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில், அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்வதில்லை என்று மனோ
வணக்கம் என் சொந்த மண்ணுக்கு  சென்றிருந்த போது சிறுப்பிட்டி பிரதான  வீதிக்கு தனியார் பேரூந்து சங்கம் மின்விளக்குகளை பொருத்தி கொடுத் திருந்தது . அதனை பார்த்த நான் மடத்துவெளி பிரதான வீதியில் நோடடம் இட்டேன் .மாடுகள் களவு . கோவில் விழாக்களில் இருந்து வீடு திரும்பும் பெண்களின்பாதுகாப்பு  மற்றும்  தங்க நகை களவு போன்ற சமூக  விரோத  நடவடிக்கைகளுக்கு  மின்விளக்கு பொருத்தினால் சற்று குறைய வாய்ப்புண்டு ,ஆதலால் அந்த பிரதான வீதியில்  மின்னிணைப்புக்காக  முன்னரே  உள்ள கம்பங்களில் மின்விளக்குகளை பொருத்துதல் இலகுவானது என  அறிந்தேன் .திருஅ  -சண்முகநாதன் அவர்கள்  சுவிஸ் வந்த பொது நடந்த கமலாம்பிகை பழைய மாணவர் சங்க கூடத்திலும் இந்த கோரிக்கை அலசப்பட்ட்து .மடத்துவெளி பிரதான வீதியில் ஊரதீவுக்கு   செல்லும் வீதி சந்தியில் (மலர் கடையடி  ) இருந்து பின்கடி  பகுதி வரை கம்பங்கள்  இருக்கின்றன .  ஆனால் மடத்துதுறையில் இருந்து  மலர் கடையடி வரை  வீதி கரையில் கம்பங்கள் இல்லை  . மடத்துதுறை பிள்ளையார்  கோவிலில்  வீதி பக்கம் மின்விளக்கு  உண்டு .ஆகவே  அந்த சிறிய அளவு  வீதிக்கு  முடியாத நிலை. பாஸ்கரன்  அவர்கள் மடத்துவெளி சனசமூக நிலையத்துக்கு முன்பாக   மடத்துவெளி கிழக்கு கடற்கரைக்கு செல்லும் புதிதாக  தார் வீதியாக  மாற்றப்பட கம்பிலியன்  வீதிக்கு சொந்த செலவில் மின்விளக்குகளை  பொருத்தி கொடுத்தார் .ஆதலால்  பாஸ்கரனை   தொடர்பு கொண்டு  பிரதான வீதிக்கும்  போடுவோம் உடனடியாக  நான் காசு தருகிறேன் .என்றேன்  உடனடியாக நவம்பர் 6 ஆம் திகதி காசு மூன்று லட்ஷம் அனுப்பி இருந்தோம் . பாஸ்கரன் ஏற்கனவே செயதது போலவே  சர்வோதயம் யமுனாவின் ஒருங்கிணைப்பில்  திரு  இளங்கோவின் உதவியோடு  செய்து கொண்டிருக்கிறோம் ..சுமார் நாட்பது நாட்களுக்கு முன்னரே  புன்கடியில் இருந்து ஆரம்பித்தோம் . காஜா புயல்  நிமித்தம் தடங்கல் ஏற்பட்டது .பின்னர் மீண்டும் பணி  நடைபெறுகிறது எனது பணிக்கு  மடத்துவெளி வீதியில் தொடர்புடைய  சிலநண்பர்களும் பண உதவி கேட்டிட பொது தந்துனார்கள் .ஒவ்வொரு பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் 11  மின்கும்பில் வழங்கப்பட்ட்து  எமது பிரதேச சபை உறுப்பினர்  திருமதி யசோ அவர்கள் ஊரதீவு வீதிக்கு  அவற்றை பொருத்தி உள்ளார்  இன்னும் ஒரு பிரதேச சபை  உறுப்பினர்  செந்தூரன் அவர்கள்   மலர் கடையடியில் இருந்து  கிழக்கே  தூண்டி வைரவர்  கோவில்.மற்றும்  முன்னர்  திரு  அம்பலவாணர்  அவர்களின் கடை இருந்த  இடத்துக்கு   செல் கின்ற  செம்மண் வீதிக்கு  தனது  மின்குமிழ்களை பொருத்தி உள்ளார் என அறிகிறேன் . திருமதி யசோ அவர்களும் ஊரதீவு சனசமூக நிலையமும்  கேட்டுக்கொண்டபடி  இன்னும் ஒரு லட்ஷம் ரூபாவினை சனசமூக நிலைய செயலாளர்  செல்வி எஸ் எக்சனா அவர்களுக்கு பத்து நாட்களுக்கு  முன்னே  அனுப்பி உள்ளேன்  இது  ஊரதீவு  வீதியில்  இன்னும் பாத்து மின்குமிழ்களையம்  ஊர்தேவியில் உள்ள இன்னுமொரு  சிறுவீதிக்கு 15 மின்குமிழ்களையும் பொருத்தவென  அனுப்பி உள்ளேன்    நன்றி 

17 டிச., 2018

ஐக்கிய தேசிய முன்னணி அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படும் என்றும், வெள்ளிக்கிழமை நடைபெறும்

ரணில் ஆட்சியைக் கலைக்கப்போகிறாராம் செல்வம் அடைக்கலநாதன்

எமது மக்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காவிட்டால் ஆட்சியைக் கலைப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

படையினரை விடுவித்தாலே அரசியல் கைதிகளை விடுவிப்பேன் - மைத்திரி


சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாயின், தடுத்து வைக்கப்பட்டுள்ள

16 டிச., 2018

டிசம்பர் 26 குட்டி பட்ஜெட்

2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் முதல் இரு மாதங்களுக்கான இடைக்கால நிதி ஒதுக்கீட்டு

வடக்கு கிழக்கு கரையோரங்களில் கிரமாங்களுக்குள் கடல்நீர் புகுந்தால் அச்சம்

வடகிழக்கு மாகாணங்களில் கரையோர பகுதிகளில் இன்றைய தினம் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்ப

சிறுபான்மையினருக்கு செய்த துரோகம்’-பொன் செல்வராசா

சிறுபான்மையினரோடு முரண்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷவை பிரமராக்கியது, சிறுபான்மையினருக்கு, மைத்திரிபால

பிரதமரின் செயலாளராக மீண்டும் ஏக்கநாயக்க நியமனம்

இன்று காலை பிரதமராகப் பதவியேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக

ad

ad