புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2019

இந்தியா போரை தொடர விரும்பவில்லை - உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு


இந்தியா மேலும் தொடர்ந்து போரிடுவதை விரும்பவில்லை. இந்தியா தொடர்ந்து பொறுப்புடனும்,

விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல துறையினருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு

 விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல துறையினருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு

விடுதலைப் புலிகள் குறித்து பாக்கிஸ்தான் பிரதமர் சர்ச்சை பேச்சு! தமிழர்கள் கொந்தளிப்பு!


இந்திய பாக்கித்தானுக்கு இடையே நிகழும் போர் சூழல் குறித்தும் இந்திய விமானி விடுதலை குறித்தும்

28 பிப்., 2019

பிரித்தானியாவின் ஹரோ நகர மேயரை பதவி நீக்குமாறு தமிழர்கள் கோரிக்கை

பிரித்தானியாவின் ஹரோ நகர மேயரை பதவி நீக்குமாறு புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை

ரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு அ.தி.மு.க.வுக்கே டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு அ.தி.மு.க.வுக்கே டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு ரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு அ.தி.மு.க.வுக்கே டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின்

ரத்த காயங்களுடன் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரர்!


ரத்த காயங்களுடன் பிடிபட்ட சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை வீரரின் காணொளி வெளியிட்டுள்ள

மனைவி நித்யாவால் குழந்தையின் எதிர்காலம் பாழாகிறது - நடிகர் தாடி பாலாஜி குற்றச்சாட்டு


நடிகர் தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து

பாகிஸ்தானிடம் பிடிபட்டுள்ள விமானி அபிநந்தன்என்ற தமிழன்( சென்னை தாம்பரம் ) -மூன்று தலைமுறையாக விமானப்படை சேவையில் உள்ள குடும்பம்


பாகிஸ்தானிடம் பிடிபட்டுள்ள விமானி அபிநந்தன்( சென்னை தாம்பரம் ) என்ற தமிழன் -மூன்று தலைமுறையா

சுமந்திரன்உட்பட 5 பேரின் சொத்து விபரம் வெளியானது


தாமாக முன்வந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் தமது சொத்து விபரங்களை பொதுமக்களுக்காக

விடுதலைப்புலிகள் என்ற தீக்குள்ளிருந்து வந்தவன் நான்;எனக்கு யாரும் அரசியல் கற்பிக்க வேண்டாம்

விடுதலைப்புலிகள் என்ற தீக்குள்ளிருந்து வந்தவன் தான் என்றும், தனக்கு யாரும் அரசியல்

பாகிஸ்தானுக்கான விமானசேவைகளை இரத்துச் செய்தது சிறிலங்கா

பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூர் நகரங்களுக்கான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கன்

நிதி மோசடி - இந்து மகளிர் அதிபருக்கு எதிராக முறைப்பாடு

யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான யாழ்

சட்டரீதியற்ற தங்கச் சுரங்கம் தகர்ந்தது: பலரைக் காணவில்லை

இந்தோனேஷியாவின் சுலாவேசித் தீவிலுள்ள சட்டரீதியற்ற தங்கச் சுரங்கமொன்று தகர்ந்ததில் புதையுண்டு

பிடிபட்ட இந்திய விமானிகளின் காணொளி வெளியாகியுள்ளது! அதிர்ச்சியில் இந்தியர்கள்

பாகிஸ்தானுக்கு தாக்குதல் நடத்த சென்ற இந்திய விமானங்களை பாக்கிஸ்தான் ராணுவம்

23 பிப்., 2019

 ச டட  விரோதமாக கடந்த போயா நாளில் மதி விற்ற ஈ பி டி பி ஈசனுக்கு 25 ஆயிரம் அபராதம் 


 நீதவான் தீர்ப்பு 

13 பிப்., 2019

சுவிஸ் சிவ.சந்திரபாலன் மற்றும் சில நண்பர்களின் தயவில் புங்குடுதீவு 7. 8ம் வட்டாரம் (வரதீவு, ஊரதீவு, மடத்துவெளி பிரதேசத்தில் மக்கள் செறிந்து வாழும் வீதிகள் அனைத்துக்கும் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு (மூலை,முடுக்குகள்)
பிரதேசமும் முழுவதும் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது.
இங்கு வாழும் மக்கள் மிகவும் சந்தோசத்தில் இருக்கிறார்கள்.
இரவு நேரத்தில் புங்குடுதீவுக்குள் உட்பிரவேசிக்கும் மக்கள் அதியசப்படுவார்கள்.
சிவ. சந்திரபாலன் மற்றும் வயலூர் (சுவிஸ் வாழ்) முருகன் ஆலய நிர்வாகத்தினர்களின் பங்களிப்பில் மடத்துவெளி பிரதானவீதி முழுமைக்கும் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு மிளர்கின்றது.
420 000 ரூபா செலவில் 77 மின்குமிழ்கள் --மற்றும் உதிரிபாகங்கள், மின்சார சபை செலவு
இந்த மொத்த செலவில் பாதியை சிவசந்திரபாலனும் மீதியை எமது உறவுகளான இராசமாணிக்கம் இரவீந்திரன் ,அருணாசலம் திகிலழகன் ,குமாரசாமி சுரேஷ் , சுப்பிரமணியம் சந்திரன்-பாசல் , என் எஸ் சிவா பாசல் ,கதிர்காமு உலகேஸ்வரன் ஜெர்மனி ஆகியோர் பங்கு போட்டுக்கொண்டுள்ளனர் உறவுகளுக்கு புங்குடுதீவில் சார்பில் நன்றிகள் .இன்னும் 20 மின்குமிழ்கள் பொருத்தப்படவுள்ளன ,முழுமையான வரவு செலவு கணக்கறிக்கை பின்னர் தரவுள்ளேன்
எமது வீதிகளின் மின்விளக்கு திட்டத்தில் இன்று மேலதிகமாக 32 மின்விளக்குகளை 7 ஆம் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள மடத்துவெளி, ஊரதீவு , வரதீவு முழுவதும் உள்ள அனை த்து வீதிகள், சிறிய தெருக்கள் ,ஒழுங்கைகள் எங்கும் பொருத்தி இருக்கிறோம் . இப்போதைக்கு பாணாவிடை சிவன் ஆலய மதகுரு மதிப்புக்குரிய ரூபன் சர்மாவின் முகநூலில் காணொளி களை காண முடியும் . இந்த ஒழுங்குகளை பிரதேச சபை உறுப்பினர் திருமதி சா. யசோதினி அவர்கள் ஊரதீவு சனசமூக நிலைய செயலாளர் செல்வி .சி.எக்ஸனா அவர்களின் ஒத்துழைப்புடன் செய்துமுடித்திருக்கிறார் .மேலதிக விபரங்களை பின்னர் தருகிறோம்
1.வரதீவு -5 மின்குமிழ்கள் ---திரு அ .சண்முகநாதன் (கண்ணாடி ) அவர்களின் வீட்டு வடக்கு வேலியை ஒட்டியுள்ள வரதீவுக்கான வீதி.
2. பெத்தப்பு கோவில்--பானாவிடை சிவன் கோவில் வீதி 6 மின்குமிழ்கள் -----அறிவகத்துக்கு அருகில் மடத்துவெளி ஊரதீவு கேரதீவு (சங்குமா லடி)பிரதான வீதியில் இருந்து பிரிந்து பாணா விடை சிவன் ஆலயத்துக்கு செல்லும் பெத்தப்பு கோயில் வீதியில் முதலில் பாதி அளவுக்கு பொருத்தி இருந்தோம் இப்போது தொடர்ந்து பாணாவிடை சிவன் ஆலய மு ன்றல் வரை பொருத்தி முடித்து இருக்கிறோம்
3. மடத்துவெளி கிழக்கு தூண்டி ஞான வைரவர் வீதி தொடக்கம் கடற்கரை வீதி வேளாங்கண்ணி கோவில் வரை 21 மின்குமிழிகள் ----மடத்துவெளி ஊரதீவு சாந்தி மலர் கடையடி முதல் கிழக்கே செல்லும் செம்மண் வீதி .இது கிழக்கு கடற்கரை ஞான வைரவர் ஆலயம் மற்றும் கடற்படை முகாம் தொடர்ந்து கிழக்கு கடல் கரை விளிம்பில்தெற்கு நோக்கி வேளாங்கண்ணி ஆலயம் வரை செல்கிறது- 3 வீதிகள்
7ம், 8ம் வட்டார பிரதேசம் முழுவதும் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது என்றால் அதற்குகாரணம் சுவிஸ் வாழ் வரதீவு, ஊரதீவு,மடத்துவெளி மண்ணின் மைந்தர்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

தமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்களை மேலும் பிளக்குமா? அல்லது ஒட்ட வைக்குமா?

விக்னேஸ்வரன் கடந்த ஒக்ரோபர் மாதம் ஒரு புதிய கட்சியை அறிவித்த பின் ஒரு மூத்த ஊடகவியலாளர் என்னிடம் பின்வருமாறு

பிரதமர் நாளை யாழ் செல்கின்றார்

´பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றினை மேற்கொண்டு நாளை

கே.பியை கைது செய்தோம், சர்வதேச வலையமைப்பை அழித்தோம்”

கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு

விக்னேஸ்வரன் மீதான மனு நிராகரிப்பு

முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை

ad

ad