புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2019

மாவீரர் நாள் நிகழ்வுகள் தீவகம் சா ட்டி .மட்டக்களப்பு மாவடி
கோப்பாய் தரவை கனகபுரம் பருத்தித்துறைமுனை வடமராட்சி எள்ளன்குளம்
மாவீரர் துயிலும் இல்லங்களில் சிறப்பாக நடைபெற்றது

இலங்கையில் தமது தூதரக பணியாளர் கடத்தலை வன்மையாக கண்டிக்கிறது சுவிஸ் வெளியுறவு அமைச்சு!

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் உள்ளூர் ஊழியர் ஒருவர் இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டமையை , சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் "கடுமையான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதசெயல் " என்று தெரவித்துள்ளதாக சுவிஸ் இன் போ செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

27 நவ., 2019

38 பேர் பதவியேற்பு; அங்கஜன் - வியாழன் இல்லை

இடைக்கால அமைச்சரவையில் இன்றைய தினம் (27) 35 இராஜாங்க அமைச்சர்களும் மூன்று பிரதி அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இதன்படி 35 இராஜாங்க அமைச்சர்களும் மூன்று பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை ப
மீளாய்வு செய்யும் முடிவு கடும் விளைவுகளை ஏற்படுத்தும்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யும் அரசாங்கத்தின் முடிவு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என தமிழ்த தே

புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் இன்று பதவியேற்பு!

புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்கின்றனர். இன்று காலை 10.00 மணிக்கு

26 நவ., 2019

முரளிதரன் வடக்கின் ஆளுநராகின்றார்?

வட மாகாண ஆளுநராக முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளார் என்று நம்பகமான வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

25 நவ., 2019

தமிழர்கள் அனைவரிடமும் அதாவுல்லா மன்னிப்பு கோர வேண்டும்

அதாவுல்லா மலையக மக்களிடமும் அனைத்து தமிழ் மக்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆரையம்பதியில் மூன்று இளைஞர்கள் பலி! நடந்தது என்ன

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவு, ஆரையம்பதி கிழக்கு திருநீற்றுக்கேணி குளத்தில் இன்று (25) காலை மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து காணாமல் போன மூன்று இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

அதாவுல்லா மீது மனோ தாக்குதல்:கலையகத்தில் முறுகல்!

அதாவுல்லா மீது மனோ தாக்குதல் கலையகத்தில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் மனோகணேசன் கருத்து தெரிவிக்கையில்
மின்னல் நிகழ்ச்சியின், 6 மணி முதல் 7 மணி வரையிலான "நேரடி" ஒளிபரப்புக்கு பின் 8 மணி வரையிலான "பதிவு செய்யப்பட்ட"

தப்பித்தார் நிஷாந்த டி சில்வா: ஏனையோருக்கு தடை!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் 704 பேர், இன்று (25) முதல் அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரான தமிழர் இராஜினாமா

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தமது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

24 நவ., 2019

துப்புத் துலக்கிய பொலிஸ் அதிகாரி நிசாந்த சில்வா நாட்டை விட்டு சுவிட்சர்லாந்தின் சூரிச் நோக்கி ஓட்டம்!

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த பல்வேறு குற்றச் செயல்கள் குறித்து, விசாரணைகளை நடத்தி வந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த த சில்வா இன்று தனது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வௌியேறினார். இன்று பிற்பகல் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து

வடக்கு ஆளுநர் பதவிக்கு வைத்திய கலாநிதி அரவிந்தன் பெயரும் பரிசீலனை

வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு பலரது பெயர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசேட சத்திர சிகிச்சை நிபுணர் தே.அரவிந்தனின் பெயரும் ஆளுநர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரித்தானியதொழிலாளர் கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை மனித உரிமைகள் விவகாரம் -

இலங்கையில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி ஐநா மற்றும் காமன்வெல்த் நாடுகள் மூலம் செயற்படுவோம் என்று பிரித்தானியாவின் முன்னணி கட்சியும் எதிர்க்கட்சியுமான

கிழக்கின் ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண


கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண பதவிப்பிரமானம் செய்துக்கொள்ளவுள்ளார்.
சஜித் தனி வழி?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையையும், எதிர்க் கட்சித் தலைமைப் பதவியையும் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கவில்லையாயின் அரசியல் ரீதியில் பல்வேறு தீர்மானங்களை எடுப்பதற்கு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில்
டெலோ செல்வம் அணி .ஸ்ரீ அணி ,ஸ்ரீகாந்தா அணி என மூன்றாக பிளவுபட்டது?

டெலோ மீண்டுமொரு பிளவை சந்தித்துள்ளது.ஏற்கனனவே வவுனியாவில் சிறிரெலோவெள பிளவு பட்டு தற்போது யாழில் சிறீகாந்தா அணியெனவும் மீண்டும் பிளவுபட்டுள்ளது.
முப்படையினரையும் பாதுகாப்பில் ஈடுபடுத்தும் வர்த்தமானி வெளியானது
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் பாதுகாப்பை தொடர்ந்தும் பேணும் நோக்கில், முப்படையினரையும் பணியில் ஈடுபடுத்துவது குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் வௌியிடப்ப
இலங்கையில் தமிழர் பகுதியில் அவசர சட்டம் பிறப்பிப்பு: ராணுவ வீரர்கள் ரோந்துப்பணியில்
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபடுவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளர் கோத்
கூட்டமைப்பு பரிந்துரைப்பவரை பரிசீலிக்க முடியும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் நேரில் தெரிவித்துள்ளார்வட மகாண ஆளுநர் யார்? முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் பரிந்துரை

ad

ad