புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜன., 2020

ரஞ்சன் கைது

ரஞ்சன் ராமநாயக்க எம்பி இன்று (14) சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை கைது செய்ய நுகேகொடை நீதிமன்றம் இன்று (14) மாலை
  கூட்டமைப்பை சந்தித்தார் அமெரிக்கமுதன்மைத் துணை உதவிச் செயலாளர் அலிஸ்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மைத் துணை உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துள்ளார்.
கூட்டமைப்பு சயந்தனின் அலுவலக வாசலுக்கு விரைந்த சிறிலங்கா காவல்துறை

சாவகச்சோி நகாில் குடிநீா் குழாய் தாழ்ப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து ஆட்லறி ஷெல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.
 சம்பந்தனிடம் உறுதி அளித்த பிரித்தானிய சிறப்புப் பிரதிநிதி

பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின், தெற்காசிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் கரேத் பேய்லி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று சந்தித்து கலந்துரையாடினர்.
பேரறிவாளன் வழக்கு: புதிய அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், சிபிஐ புதிய அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 ஜன., 2020

கோட்டாபய அரசுக்கு ஜெனிவாவில் காத்திருக்கும் பொறி -சந்திரிக்கா கடும் எச்சரிக்கை

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு சிறுபான்மை இன மக்களைக் கவனத்தில் எடுக்காமல் செயற்பட்டு வருகின்றது. அதேவேளை, சர்வதேசத்துடன் முரண்படும் வகையில்

11 ஜன., 2020

வங்குரோத்து அரசியல் செய்யும் ஒட்டுக்குழுக்கள்-வைத்தியர் ப.சத்தியலிங்கம்
தமிழ் அரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான ஆசிரியர் ஒருவரது கைதை சாட்டாக வைத்து வங்குரோத்து அரசியல் நடத்தும் ஒட்டுக்குழுகள் சில எமது கட்சியினுடைய
ரஞ்சன் ராமநாயக்கவின் செயலால் பல பெண்கள் சிக்கலில்,
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை வெளியிடுவது இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல்  முடிவுகள்
26/27 -மாவடட சேர்மன் கள் அதிமுக 13 ,பாமக 1, திமுக 12

288/314 ஒன்றிய சேர்மன்கள் அதிமுக 138  ,பா ஜ3 .,திமுக 128  .காங்கிரஸ் 4 ,சிபி ஐ 4 ,அம முக 2
யாழில் அநியாயமாக பறிபோன இரண்டு உயிர்கள்! கிராமமே சோகத்தில்

காதல் தோல்வியால் தனது மகளான பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்தை தாங்கிக் கொள்ளாத தாய் தனக்குத்தானே தீ மூட்டிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட
அசர்பைஜானில் 3 இலங்கை மாணவிகள் மூச்சுத் திணறி மரணம்

அசர்பைஜான் பல்கலைக்கழகம் ஒன்றில் பயிலும், இலங்கையை சேர்ந்த மூன்று மாணவிகள் தீவிபத்தினால் உயிரிழந்துள்ளனர்.
ஒன்றிணைந்த முன்னாள் போராளிகளின் கட்சிகள்

தமிழ் மக்களின் நலன் கருதி முன்னாள் போராளிகளினால் ஆரம்பிக்கப்பட்ட 4 கட்சிகளும், 3 கட்டமைப்புக்களும் கூட்டாக இணைந்து செயற்பட முடிவு எட்டப்பட்டுள்ளதாக ஜனநாயக போராளிகள்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து அரசு வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஆதரவு அளித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கையை இங்கிலாந்து அரசு மேற்கொண்டது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஜனவரி 31ம் தேதியன்று

10 ஜன., 2020

தர்சானந்திற்கு எதிராகபுளொட்சித்தார்த்தன் நடவடிக்கை?

கட்சியின் அடிப்படைக்கொள்கைகளை மீறிச் செயற்பட்ட யாழ் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக புளொட் அமைப்பு தெரிவித்துள்ளது.

9 ஜன., 2020

அமளிதுமளியான யாழ்.மாநகர சபை! ஈ.பி.டி.பி உறுப்பினரை கஞ்சா வக்கீல் என கூறிய கூட்டமைப்பு உறுப்பினர் ப.தர்சானந்த்

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வில் சாதி, தொடர்பாகவும், சமூக கட்டமைப்புகள் தொடர்பாகவும், அநாகரிகமான வார்த்தைகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக
போர்ப்பதற்றம் - இலங்கைக்கு எச்சரிக்கைதொழில் செய்யும் இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டிய சூழ்நிலை

அமெரிக்கா - ஈரான் இடையில் ஏற்பட்டுள்ள போர்ப்பதற்றத்தினால், இலங்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், எரிபொருள் விலை பாரியளவில் அதிகரிக்க
ஜெனிவா பிரேரணை- திருத்தமின்றி நிராகரிப்பு

இலங்கையின் இணை அனுசரணையுடன் ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
14,022 வீட்டுத் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி!

இந்த ஆண்டின் இறுதிக்குள் ‘Gamata Geyak Ratata Hetak’ என்ற திட்டத்தின் கீழ் 14,022 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு குறித்து யாழில் அச்சம்

எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், இன்றும் எரிபொருள் நிலையங்கள் அருகில் நீண்ட வரிசையைக் காண முடிந்தது.
ரஞ்சனிற்கு ஆப்பு:ரணில் உத்தரவு
ரணில் உள்ளிட்ட ஜதேக பிரபலங்களை சிக்கவைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஒழுக்கக் கோவையை மீறியுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய

ad

ad