புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2020

கனேடியர்கள் உடனடியாக நாடு திரும்புங்கள்: எல்லைகளை மூடுவதாக அறிவித்த ட்ரூடோ

கனேடியர்கள் உடனடியாக நாடு திரும்புங்கள்: எல்லைகளை மூடுவதாக அறிவித்த கொரோனா வைரஸ் பரவலை எதிர்ப்பதற்கான நடவடிக்கையாக, தனது எல்லைகளை மூடுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

தமிழரசின் வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட குழப்பங்கள் தீர்க்கப்பட்டுள்ளன – சிவஞானம் தெரிவிப்பு

பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் தற்போது தீர்க்கப்பட்டு விட்டன என்கிறார் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண

கூட்டமைப்பின் அம்பாறை முதன்மை வேட்பாளர் கோடீஸ்வரன் வேட்புமனுவில் சற்றுமுன் ஒப்பமிட்டார்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்.

17 மார்., 2020

கூட்டமைப்பு வேட்பாளர்கள் கையொப்பமிட்டனர்?

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் (இலங்கை தமிழ் கட்சியில் கட்சியில்) போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் இன்று (17) கையெழுத்திட்டுள்ளனர்.
கனடாவில் கோரானோவுக்கு  4  பேர் பலி  அதுவும் ஒரே  வயோதிபர் இல்லத்தில்  நடந்துள்ளது 
பேர்ண் மாநிலத்தின் முதலாவது  காரோண பரிசோதனைக்கூடம்  பெர்ன் ஹிர்ஸலாண்டேன் (Hirslanden) மருத்துவமனையில்  ஆரம்பிக்கப்ட்டுள்ளது  இந்த கூடத்துக்கான  மருந்து விநியோகத்தை  ரோசே (Roche ) நிறுவனம் வழங்கும் தொடர்ந்து  தூணிலும் பீலிலும்  இன்னும் இரண்டு பரிசோதனைக்கூடங்கள்  திறக்கப்படும் 

கனடாவையும் ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ்! 24 மணிநேரத்தில் ஒன்ராறியோவில் உக்கிரம்

ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 24 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அனைத்து கனேடிய மாகாணங்களுக்கும் பரவியது கொரோனா வைரஸ்

கனடாவின் பத்து மாகாணங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவிவிட்டதாக கனடாவின் தலைமை சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.

16 மார்., 2020

அன்பு உறவுகளே தயவு செய்து  அழைப்புகளை  எடுக்க . வேண்டாம் இப்போதைய இக்கடடன  நிலையில செய்தி சேகரிப்புதரவேற்றதில் ஈடுபட்டுள்ளேன் நேரம இடம் கொடுக்கவில்லை  வருந்துகிறேன் முகநூல் இணையத்தை பார்த்து அறியுங்கள் 
சுவிஸ்  அவசரநிலை பிரகடனம் அமுல் இன்று நள்ளிரவு 12 மணி முதல் , திறந்திருக்க வேண்டியவை  - உணவுப்பொருள் அங்காடிகள் , takeaway , உணவு விநியோகம் , மருந்தகம் ,கன்டீன் ,தபாலகம் வங்கி தொடரூந்து நிலையம் அவசர தேவை விநியோக போக்குவரத்து மூடப்படவேண்டியவை   கடைகள் ,(உணவுப்பொருள் கடைகள் தவிர ), பார்கள் ,உணவகங்கள் ,பொழுதுபோக்கு சம்பந்தமானவை , மியூசியம் படமாளிககை அரங்குகள்  விளையாட்டு சம்பந்தமானவை நீச்சல்தடாகம் 
சுவிஸில் அவசர கால  நிலை பிரகடனம் இன்று நள்ளிரவு  12  முதல் அமுலாகும் உணவுப்பொருள் கடைகள் மருந்தகங்கள் takeaway உணவு விநியோகம் தவிர  அனைத்தும் மூடப்படும் 
தற்போதைய செய்தி
சுவிஸில்  அவசரகால நிலை .ஏப்ரில் 19 வரை பெரும்பாலான நிறுவனங்கள் மூடப் படடன உணவகங்கள் ,பார்கள் ,கடைகள் , டிஸ்கோ ,விளையாட்டுநிகழ்வுகள்  உட ல்பயிட்சியகம் போன்றவை மூ டப்படவேண்டும்   உணவுப்பொருள் விற்பனை கடைகள் மருந்தகங்கள் வங்கிகள் தொடரூந்து நிலையம்  தபாலகம் டேக் ஆவெ , விநியோகம் செய்யும் உணவு தொழில் என்பன  திறந்திருக்கலாம் 
ஸ்பெயினில் 24 மணித்தியாலத்தில் 100  பேர்  கொரோனா மரணம் 
சுவிஸ் நிலவரம்  24  மணித்தியாலத்தில் 800  அறிகுறியான நோயாளர்கள்
இதுவரை  14  பேர் மரணம் இதில் டெஸ்ஸின் 6 ,வோ 3 பாசல் லாண்ட் 2 வாலிஸ்  பாச ல் ஸ்டட்   ஜெனீவா இரண்டஹ் அனைவருமே  முன்கூட்டியே  வேறு  நோயினால் பீடிக்கப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
இராணுவத்தின் பொறுப்பில்  5  மாநிலங்கள்  வந்துள்ளன  கிரவுபுண்டேன் பாடல் லாண்ட் துறவு பாடல்  ஸ்டேட்  டெஸ்ஸின் மாநிலங்கள்  இவ்வாறு  இராணுவ கட்டுப்பாடில் வந்துள்ளன  முக்கியமாக மருத்துவமனைகளை  இவர்கள்  கவனிக்க உள்ளார்கள் 
ஜேர்மனி  இன்று  தனது  எல்லைகளை  மூடியது  டென்மார்க்  சுவிஸ் பிரான்ஸ் ஆஸ்திரியா  லக்சம்பேர்க் எல்லைகள் மூடப்பட்டன  சுவிஸ்  எல்லையில் அவசரமான பயணிகள்  உரிய ஆவண ங்கள் இருந்தால் மட்டும்  நுழையமுடியும்

 வடக்கில் கொரோனா  நோயாளர்களை  தீவகத்தில்  வைத்து பராமரிக்க  ஏற்பாடு
வடமாகாண  சுகாதார சேவை  கொள்கையளவில் இந்த முடிவை எடுத்துள்ளதாக    செய்தி கிடைத்துள்ளது வடக்கின் செய்தித்தாள் ஒன்றும் இந்த செய்தியை பிரசுரித்துள்ளது
15.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 15-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள்
கொரோனா சிகிச்சைக்கு தனது சொகுசு ஹோட்டலை மருத்துவமனையாக்க முன்வந்தசிகிச்சைக்கு ஆகும் மொத்த செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும், ரொனால்டோ
இத்தாலி -----நீங்கள் தனியாக இல்லை – உதவித் தகவல் மையம்10:00 – 13:00) – 0039 333 744 1711
(15:00 – 18:00) – 0039 327 755 0188 – 015779020
(18:00 – 21:00) – 0039 389 101 9911

ad

ad