புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2020

     மொசாம்பிக் நாட்டில் கனரக வாகன கொள்கலனில் 64   சடலங்கள்
மொசாம்பிக்கில் வைத்து  கொள்கலனில் பயணம்   செய்த 64 எத்தியோப்பிய  நா டடவரின் சடலங்கள்    பிடிக்கப்படடன இன்னும் 14  பேர்  குற்றுயிராக   காணபபடடனர்  .எத்தியோப்பிய அகதிகள் மொசாம்பிக்  ஊடாக தென்னாப்பிரிக்காவுக்கு செல்வது  வழக்கம்

 சுவிஸ் லுசேர்ண்   மாநில முதியோர் இல்லம் ஒன்றை  கொரோனா   தாக்கி உள்ளது 

24 மார்., 2020

சுவிஸில் கொரோனா  காரணத்தால் வேலை நிறுத்தப்படட அல்லது குறைக்கப்படட  வகையில்  4  லட்ஷம் பேர் பதிவாகி உள்ளனர்  27 000 தொழில் வழங்குநர்கள் இந்த பதிவை  செய்துள்ளனர் 
பேர்ண்   மாநிலத்தில் ஜூன் 30, 2020 வரை  கடன் அமலாக்க (Betreibungs )முடக்கம். இது ஏப்ரல் 4 வரை கடன் அமலாக்க முடக்கம் இந்த நீடிப்பு  இரண்டு மாதங்களுக்கும் மேலாகும்  வரி கணக்கு நிரப்புதல் மீளளித்தல் கால எல்லை செப்டம்பர் 15  வரை  நீடிக்கப்ப டுகிறது 
திரு கே வி தவராசா   தேசிய பட்டியலில் முதல் இடத்தில்  இல்லாவிடடாலும்  தேர்தலின் பின்னர்கூட்டமைப்புக்கு ஒரு நியமன உறுப்பினர் கிடைத்தால்  அவரை பா உ ஆக கட்சி பரிந்துரைக்க முடியும் (கடந்த முறை  சாந்தி அவர்களைப்போன்று )
சுவிஸ் Roche   மருந்து தயாரிப்பு நிறுவனம் கொரோனாவுக்கான  மருந்து பரிசோதனையில்  மும்முரமாக  உள்ளது 
பேர்ண்   மாநிலம்- ஆறாவது  கொரோனா மரணம்  530 பேர் பாதிப்பு 

ஆராதனையில் பங்கு கொண்ட பெண்கள் தலைமறைவு: பொலீஸ் தேடி வலை வீச்சு

யாழ்ப்பாணம், அரியாலை, கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெல்ஃபியா கிறிஸ்தவ சபையில் கடந்த 15 ஆம் திகதி நடந்த ஆராதனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தேடப்படுகிறார்கள். அன்றைய

நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புச் சேர்க்கப்பட்ட பட்டதாரிகளுக்கான மார்ச் மாத கொடுப்பனவு 20,000 ரூபா அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவுள்ளதாக
சுவிஸிலிருந்து  தமிழகம்  சென்ற  25  வயது  ஸ்டான்லி (இந்தியத்தமிழர் )என்பவருக்கு  கொரோனா  தோற்று  இருந்தது கண்டு பிடிக்கப்பட்ட்து 

இலங்கை காவல்துறையே சுவிஸ் போதகரை பாதுகாத்ததா?

சுவிஸ் நாட்டிலிருந்து வந்த போதகரை தனிமைப்படுத்தாது யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவந்து இலங்கை காவல்துறை தான் என வடக்கு மாகாண ஆளுநர் பகிரங்கமாக குற்றஞ்சுமத்தியுள்ளார்

கொரோனா தாக்கம் - ஸ்பயினில் முதியோர்கள் பலர் உயிரிழப்பு

ஸ்பயினில் தனிமையில் கைவிடப்பட்ட முதியோர்கள் பலர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
சுவிஸ்  பெர்ன்  கிண்டல்பங் இல் உள்ள பெண்கள் சிறைச்சாலையில் கொரோனா  தோற்று  . 5 மணித்தியாலங்கள் வெளியே  இருந்த ஒரு கைதிக்கு  கொரோன தோற்று  உண்டாகி இருக்கிறது 
சுவிஸ்  சொலத்தூண் மாநிலத்தில் முதலாவது இறப்பு 
சுவிஸ் செங்காலன்  மாநிலத்தில் முதலாவது கொரோனா இறப்பு  நிகழ்ந்துள்ளது 
இன்று மாலை 16.11  நிலவரம் இறப்பு எண்ணிக்கை 
இத்தாலி      5476
ஸ்பெயின் 2206
பிரித்தானியா 335
பிரான்ஸ்     674
நெதர்லாந்து 213
சுவிஸ்    116
ஜெர்மனி  116
பெல்ஜியம் 88
சுவீடன் 25
டென்மார்க் 24
 ஆஸ்திரியா 21
நோர்வே    10
போர்த்துக்கல்  23
துருக்கி 30


 Breaking News இப்போதைய செய்தி
சுவிஸ் போதகருடன் தொடர்பில் இருந்தோர் விபரம் எமது நிருபரின் பதிவு நன்றி kn

23 மார்., 2020

சுவிஸ் கொரோனா பாதிப்பால்  வேலை  நிறுத்தப்பட்டொர் அல்லது குறைக்கப்பட்டொருக்கு 80 வீத  கொடுப்பனவை வழங்க உள்ளது  அரசு .உதாரணம் . 4000 பிராங்க் சம்பளம்  பதிவு உள்ளவருக்கு முழு குறைப்பு என்றால் 80 வீதம்   3200  பிராங்க் பதிவாகி  வழமையான கழிவுகள் நீங்கலாக  வழங்கப்படும் . இன்னொரு வகையில் 50 வீதம் வேலை செய்து இருந்தால்  2000 இல் கழிவு செய்து வேலை வழங்குனராலும் மிகுதி  2000 இல் 80 வீத பதிவு 1600 இல் கழிவு  செய்து   அரசு வழங்கும் 
சுவிஸ் - கொரோனாவால்  நிறுத்தப்படட அல்லது குறைக்கப்படடோருக்கான (kurzarbeit ) 80 வீத  சம்பளம்    ஏப்ரில் நடுப்பகுதியில்  தான் சாத்தியமாகும் என  அறிவிக்கப்படுள்ளது 

இத்தாலியின் சுகாதர நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு கியூபா மற்றும் ரஷ்யாவின் உதவிகள்.

இத்தாலியை காக்க கியூபா தெய்வங்கள் வந்திறங்கினார்கள்
தொற்று நோய்களுக்கான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற 52 கியூப மருத்துவர்கள்
Havana, Cuba, Saturday, March 21, 2020. (AP Photo/Ismael Francisco)

ad

ad