பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜன., 2014

லண்டனில் ஜெயவாணியின் தற்கொலையும் உறவினர்கள் அயலவர்களின் வாக்குமூலமும்
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் கடந்த 9ம் திகதி வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டு இருந்தனர்.
இந்த மரணங்கள் குறித்து ஸ்கொட்லன்ட்யாட்
இலங்கை சிறையில் இருந்து மேலும் 20 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை! இதுவரை 183 மீனவர்கள் விடுதலை
நேற்று திங்கட்கிழமை மட்டும் 163  தமிழக மீனவர்களை இலங்கைச் சிறைகளிலிருந்து  விடுதலை செய்துள்ள நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மேலும் 20 தமிழக மீனவர்களை
உலகின் சிறந்த உதைபந்தாட்ட வீரர் விருது ரொனல்டொவுக்கு கிடைத்துள்ளது 

இன்று இரவு சுவிஸ் சூரிச் இல் நடைபெற்ற பல்லூன் கே ஒரென்ஞ்ச் விருதுக்கான தெரிவு அறிவிப்பின் போது உலகின் முன்னால் சிறந்த உதைபந்தாட்டலர் பெலே  இனால் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது

.உலகின் சிறந்த வீரர்களான பிரான்சின் ரிபெரி (பயெர்ன் மியூனிச்),போர்த்துக்கலின் ரொனால்டோ (ரியல் மாட்ரிட் ),ஆர்ஜெந்தினாவின் மெச்சி (பர்செலோனா ) ஆகியோருக்கிடையில் நடைபபெற்ற போட்டியில் ரொனால்டோ 2 வது தடவையாக  வெற்றி பெற்றுள்ளார் .2008 க்கு பின்னர் இந்த விருதை அறிவித்ததும் ஆனந்த கண்ணீர் மல்க தனது செல்ல மகனுடன்  வந்து பெற்று சென்றார் . சிறந்த பயிட்சியாலராக ஒள்ளந்தை சேர்ந்த கடந்த வருட பயெர்ன்  மியூனிச் கழக  பயிற்ச்சியாளர் கிஞ்செஸ் உம சிறந்த வீராங்கனையாக ஜெர்மனியின் நதினாவும் தெரிவாகினர் .சிறந்த கோலை இங்கிலாந்துக்கு எதிராக 2012 இல் அடித்தமைக்காக ஸ்வீடன் வீரர் இப்ரமோவிச் தெரிவானார்