.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
31 ஆக., 2015
எதிர்க்கட்சி தலைவராக யாரை வேண்டும் என்றாலும் நியமித்து கொள்ளவும்: ஜனாதிபதி [ திங்கட்கிழமை, 31 ஓகஸ்ட் 2015, 08:16.04 AM GMT ] நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்கு கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்வது நாடாளுமன்றத்திற்கு உரிய ஒரு விடயமாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதியின் கருத்திற்கமைய நாடாளுமன்றத்திற்கு பொருத்தமான எதிர்க்கட்சி தலைவரை நியமித்துக் கொள்வதாக தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
‹
›
முகப்பு
வலையில் காட்டு