பாரிசில் பயங்கர தாக்குதலை வடிவமைத்து ஆயுத விநியோகம் செய்ததாக சந்தேகத்துடன் தேடப்படு வந்த அப்துல் சலாம் பெல்ஜியத்தில் கைதாகி உள்ளார் ஐரோப்பா எங்கும் மிகவும் பாரிய அளவில் தேடப்பட்ட, பரிஸ் பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய ஆயுத வழங்கல்களைச் செய்த பயங்கரவாதி,